Sakalakala Vallavan Audio Jukebox | Ilaiyaraaja | Tamil Songs | Kamal Haasan | Ambika

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 82

  • @குமாரன்-ச2ட
    @குமாரன்-ச2ட 2 года назад +38

    தமிழ் திரை உலகிற்கு வசூல்.என்றால். என்ன என்று காட்டிய படம்... எங்க ஆண்டவர் சகல துறையிலும் நான் யார் என்று காட்டிய படம்... திரையிட்ட இடமெல்லாம். திருவிழா கோலம் கண்ட படம்... வசூலில் தூள் கிளப்பிய.படம்..
    இசையில் ராஜா ராஜாதி ராஜா புகுந்து விளையாடிய படம்... ஆல்பம் செம்ம ஹிட் 🙏🙏🙏🙏... பட்டி தொட்டி எங்கும் தூள் கிளப்பிய பாடல்கள் ...... ஆண்டுகள் 40 ஆனாலும் இன்றும்பாடல்கள் புதுசு போல் மீண்டும் மீண்டும் கேக்க தோன்றும்.. செம்ம ஹிட் songs 🙏❤️🙏❤️🙏❤️

  • @arunsivarajj2937
    @arunsivarajj2937 2 года назад +24

    (26.May.2022)
    இளமை இதோ இதோ பாடல்,
    முழுக்க முழுக்க கமல்ஹாசன் அவர்களுக்கான, வாலி அவர்களின் வாலிப வரிகள் (HAPPY NEW YEAR தவிர).
    SPB+இளையராஜா+வாலி+ கமல்ஹாசன்... ஆஹா ஓஹோ!

  • @abdulagees6101
    @abdulagees6101 2 года назад +16

    39 வருடமாக வருடப்பிறப்புக்கு இளமை இதோ இதோ.எத்தனை தலைமுறையானாலும் இப்பாடல் மட்டுமே புத்தாண்டு மந்திரம்.உலகில் எந்த இசையமைப்பாளராலும் செய்யவே முடியாத சாதனை.என்ன ஒரு அட்வான்ஸ்டு ம்யூசிக்.உலக அதிசயங்களில் ஒன்றாக இதையும் சேர்க்கனும்

    • @murugaiahpitchu6059
      @murugaiahpitchu6059 Год назад +2

      அங்கே தான் நிர்கார் இசை ஞானி மேதை டாக்டர் இளையராஜா இசை அரசன்

  • @krishathi
    @krishathi 2 года назад +9

    இளமை இதோ இதோ- என்று ஆடிப் பாடித் திரிந்த பள்ளிப் பருவம் நினைவு வருகிறது.

  • @cmmnellai3456
    @cmmnellai3456 2 года назад +15

    1982.... record breaking songs...listened..in lp records in marriage functions....during that time... Tirunelveli Parvathy theatre 125 days....

  • @Anjalirams.
    @Anjalirams. 2 года назад +20

    Love the opening song , Amman kovil kizhakkale, Maestro's magical rustic voice... Ilamai itho itho, the ultimate new year song... Outstanding orchestration and the mighty SPB's singing, on a whole new level!! Every song is a story on it's own! No one does folk like IR!!! Whatta a rocking album!! 💕💕💕💕

  • @janamaha6323
    @janamaha6323 Год назад +7

    நான் என் சிறிய வயதில் பலமுறை பார்த்து ரசித்த இளையராசாவின் இசையில்,AVMன் தயாரிப்பில்,கமலின் அசாத்திய நடிப்பில்,S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அதிரடி படம்தான் இந்த " சகலகலா வல்லவன்".

  • @ambethkarnaveen6488
    @ambethkarnaveen6488 2 года назад +19

    இன்னும் 200 வருடத்திற்கு NEW YEAR SONG இந்த பாடல் மட்டும்தான்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 года назад +7

    Apt title for both ullaga nayagan&
    Musical mastero,outstanding album

  • @sasikumarsasikumar1438
    @sasikumarsasikumar1438 2 года назад +15

    Avm LP இசை தட்டில் பதிய பட்ட பாடல்களை இன்றளவும் துல்லியமாக இசைக்கும் படி வைத்துள்ளேன்.

    • @abdulagees6101
      @abdulagees6101 2 года назад

      LP சுற்றும்போது பொரியிற சத்தமும் மெல்ல கூடவே வரும்.இப்படி கேட்பதே அலாதி சுகம் சார்.

  • @muthus7594
    @muthus7594 2 года назад +19

    1982 ரிலீஸ்.2022 வரை மெய்சிலிர்க்க வைக்கிறது.இன்னும் பல ஆண்டுகள் வரை

  • @sankaralwar5083
    @sankaralwar5083 Год назад +10

    நிலா காயுது பாடல் .ஜானகி அம்மா வேற லெவல் 🙏

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 21 день назад

    இசைஞானி இளையராஜா அவர்கள் வந்த பிறகு தான் தமிழ் சினிமா புத்துயிர் பெற்றது காதுகளில் தேனாக ஒலித்தது இனிய பாடல்கள் 🎉❤🎉

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 2 года назад +9

    I was 14 years old when I saw this movie in Pallavi Theatre Bangalore. Still and always my favourite album. Maestro is genius.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 года назад +18

    Sir, நான் இதெல்லாம் எப்பயோவே upload பண்ணிருப்பீங்கன்னு நினைச்சேன்...எங்க ரத்தத்தில் கலந்த பாடல்கள்...

    • @umarn2635
      @umarn2635 Год назад +1

      ரத்தத்தில் மட்டுமல்ல நாடி நரம்பு தசை மூச்சு எல்லாம் உயிரோடு

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 года назад +21

    நான் இசை ஞானி இளையராஜா.வெறியன்

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t 24 дня назад

      நான் கவிப்பேரரசு உலககவி வைரமுத்து வெறியன்

  • @pothiraj3882
    @pothiraj3882 2 года назад +21

    ராஜாவின் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சிறப்பான ஒரு படம்:
    கமலுக்கு சகலகலா வல்லவன்
    ரஜினிக்கு ஜானி
    மோகனுக்கு தென்றலே வந்து என்னை தொடு
    ராமராஜனுக்கு கரகாட்டகாரன்
    விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன்
    கார்த்திக்கு அக்னி நட்சத்திரம்
    பிரபுக்கு சின்னதம்பி
    சத்யராசுக்கு வால்டர்நெற்றிவேல்

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 года назад +5

    This was Silver Jubilee Movie. AVM Banner Director S P MUTHURAMAN "சகலகலா வல்லவன்" (1982) All the songs were penned by கவிஞர் வாலி All songs were composed by ILAYARAJA (1) அம்மன் கோவில் கிழக்காலே 🌲 (ILAYARAJA) இந்த பாடலின் முதல் வரியிலேயே பின் நாளில் ஒரு திரைப்படமே வந்தது " அம்மன் கோவில் கிழக்காலே" (1986) (2) இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ 🌲 (S P BALASUBRAMANIAM) இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்பதற்கு இந்த பாடல் தான் (3) நிலாக் காயுது நேரம் நல்ல நேரம் 🌲 (MALAYSIA VASUDEVAN - S JANAKI) is based on "மத்தியமாவதி" RAGA (4) கட்டை வண்டி 🌲 (S P SAILAJA) (5) நேத்து ராத்திரி 🌲 (SP BALASUBRAMANIAM & S JANAKI) (6) கட்ட வண்டி கட்ட வண்டி 🌲(MALAYSIA VASUDEVAN) " பட்டணத்து பொண்டுகளின் லட்சணத்தை கண்டா" " பயப்படாம மஞ்சள் தாலி கட்டுறவன் உண்டா"

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 года назад +6

    Once again JINXXXXX
    I was thinking about SKV and surprisingly it's here for perfect Thursday night with RAAJA sir opening this Album

  • @ramram4978
    @ramram4978 2 года назад +4

    all songs super.thanks s.p.muthuraman sir

  • @karthikeyant5209
    @karthikeyant5209 2 года назад +9

    Excellent audio quality😍

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 2 года назад +6

    Excellent bro 👍👍👍

  • @ganeshthangaraj9780
    @ganeshthangaraj9780 3 месяца назад

    என்னமோ போங்க
    சொர்கமே இளையராஜா பாடல்கள் தான்....

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 2 года назад +4

    Excellent audio quality

  • @gkrishnaprasad79
    @gkrishnaprasad79 2 года назад +8

    Crystal clear audio! Keep it up 👏👏👏👏👏👏

  • @indramickey8916
    @indramickey8916 2 года назад +6

    Raja sir eppavame RAJATHI RAJA dhan 🎼🎶👌

  • @muralitharann8867
    @muralitharann8867 2 года назад +154

    இந்த படத்தின் டைட்டில் பாடல் ஆரம்பித்துமே தியேட்டரே சும்மா அதிரும். அதேபோல் டைட்டிலில் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்களின் பெயர் வரும் போதும் கரகோஷம் விண்ணை பிளக்கும். இன்று இது போல எந்த இசை அமைப்பாளருக்கு கிடைக்கிறது.

  • @ruvenesh7668
    @ruvenesh7668 11 месяцев назад +3

    23:09 கட்ட வண்டி மலேசியா வாசுதேவன் ❤

  • @samuela9450
    @samuela9450 2 года назад +5

    Hello sir every songs you composed in this movie is my favourite songs. ❤

  • @upenupen128
    @upenupen128 2 года назад +4

    This is my first Tamil movie which I have seen at Srivali theatre Porur.

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 2 года назад +4

    Ulagathail tamizman vasasanai galantha muthal padal

  • @இசைப்பிரியை-ம5த

    ராஜா என்றாலே அழகு எப்போதும்👉 😍

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb Год назад +2

    Super❤❤

  • @jraja01
    @jraja01 27 дней назад

    Super audio quality sir!

  • @pothiraj3882
    @pothiraj3882 2 года назад +6

    ரெம்ப நாளாக காத்திருந்த படம்

  • @sivakumarr6062
    @sivakumarr6062 2 года назад +6

    Happy New year 1983 To World ends.....
    ONLY song MASTRO.....

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t 24 дня назад

    உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்

  • @vanugopal7223
    @vanugopal7223 2 года назад +5

    Remember on every 1st January.

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 2 года назад +5

    Love the opening song

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 года назад +4

    Lirics vaali ayya

  • @swamypu1693
    @swamypu1693 2 года назад +3

    S janaki super voice

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 года назад +4

    nice songs ❤️❤️🥰🥰

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 9 месяцев назад +2

    Super Songs❤❤

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t 24 дня назад

    அம்பிகா சில்க் இருவருக்குமே குரலில் நடித்த ஜானகி அம்மாள் உலகின் தலைசிறந்த பாடகி

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 2 года назад +4

    Sakalakala valavar ir

  • @AntonyselvamS
    @AntonyselvamS Год назад +2

    Title song excllent

  • @ramesanb1462
    @ramesanb1462 Месяц назад

    I love my gods i love you God thank God ❤️💋💓🙏

  • @muthukumaran9047
    @muthukumaran9047 Год назад +1

    🎉

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 2 года назад +6

    Come to kgf basrur music but all matters Illayaraja wins

  • @SmilingHighway-uj8my
    @SmilingHighway-uj8my 4 месяца назад

    GOOD SAG

  • @sivakumarr6062
    @sivakumarr6062 2 года назад +3

    🙏 🙏 🙏 🙏

  • @MohanRaj-hm7py
    @MohanRaj-hm7py 5 месяцев назад

    N.mohan❤

  • @kumaresanlaxmanan6199
    @kumaresanlaxmanan6199 2 месяца назад

    எத்தனை விளம்பரம் டா

  • @sukidharma7524
    @sukidharma7524 2 года назад +5

    சென்னை toCh

  • @SmilingHighway-uj8my
    @SmilingHighway-uj8my 3 месяца назад

    O,K🎉🎉😂😂😂😂❤❤❤❤

  • @MareesWari-l2y
    @MareesWari-l2y 5 месяцев назад +1

    99m

  • @MareesMani-yl6jd
    @MareesMani-yl6jd Год назад +2

    Q

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t 24 дня назад

    டைட்டில் பாட்டிலே செத்துட்டானுக ரசிகர்கள்