கொல்கத்தா R.G. Kar Hospital புயலுக்கு பிறகு! | Kolkata Doctor Issue | Sanjay Roy | Sandip Ghosh |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    R.G. Kar-ன் இப்போதைய நிலைமை! | Kolkata Doctor Issue | BJP Protests | CBI | AIIMS | Sanjay Roy | Sandip Ghosh | Karthick MaayaKumar | Big Topic | Episode 3184 |
    #Kolkata #CBI #SanjayRoy
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 111

  • @zaffarsharef2162
    @zaffarsharef2162 15 дней назад +152

    யாரெல்லாம் கல்கத்தா டாக்டருக்கு நடந்த கொடுமையைசரியானே தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்று 😢😢 வருத்தப்படுரீங்க

  • @balajis3395
    @balajis3395 16 дней назад +97

    யார் எல்லாம் கொல்கத்தா டாக்டருக்கு நடந்த கொடுர சம்பவத்துக்கு சரியான நீதியும் அந்த கொடுரனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லுறீங்க 😢😢😢😢

  • @umabalamurugan9390
    @umabalamurugan9390 16 дней назад +126

    சம்பவம் நடந்த இடத்திற்கு ஆதாரங்களை அழித்த கும்பலை அனுப்பினவை கண்டுபிடித்தாலே அவ்வளவும் வெளிச்சத்திற்கு வரும்.ஆனால் இதை செய்யும் துணிவு ஒருவர்க்கும் இல்லை.எதற்கு இந்த cid,police .total waste

    • @manjulap7190
      @manjulap7190 16 дней назад +5

      Already arrest panniyachi. Innum cbi neraya vishayam veliya solala. End of the case la ellam soluvanga

    • @balasingam1017
      @balasingam1017 16 дней назад

      Actually intha mathiri rape and murder nadakurathala population konjam kammi aaguthu 🙂

    • @manjulap7190
      @manjulap7190 16 дней назад +2

      @@balasingam1017 personal life la ipadi nadanthalum ipadi tha offensive ah pesuvingala

    • @sidkarthik
      @sidkarthik 16 дней назад

      Exactly sister..u r right

    • @hi-qvisual1292
      @hi-qvisual1292 16 дней назад

      ​@@balasingam1017ungala pottu thalnalum population kammiyagum

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 16 дней назад +12

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏. உங்களின் அனைத்து நேர்மையான காணொளி பதிவுகளுக்கு தொகுப்புகள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏. உங்கள் நியாயமான தெளிவான விளக்கங்கள் அனைத்துக்கும் நன்றி 🙏 நன்றி 🙏🙏🙏. வாழ்த்துக்கள் 🎉🎉

  • @balajis3395
    @balajis3395 16 дней назад +32

    உயிரை காப்பாற்றும் புனிதமான தொழிலை செய்யும் டாக்டருக்கும் மற்றும் பெண்களுக்கும் இந்த நாட்டில் பாதுகாப்பு தருவதில் அரசுக்கு என்ன தயக்கம் அப்ப இங்கு எல்லாம் பணம் தானா🤔🤔😢😢

    • @balasingam1017
      @balasingam1017 15 дней назад

      @@balajis3395 😆😆😆

    • @balajis3395
      @balajis3395 15 дней назад

      @@balasingam1017 எதற்கு சிரிப்பு 🤔🤔🤔

  • @premasubramanian7187
    @premasubramanian7187 15 дней назад +4

    🎉தடயங்கள் எல்லாவற்றையும் அழித்தபின் இப்போது பாதுகாத்து என்ன பயன்

  • @balajis3395
    @balajis3395 16 дней назад +23

    பணம் பத்தும் செய்யும் அது இல்லை என்றால் அவனை வச்சுயும் செய்யும் என்பதற்கு இதுவே உதாரணம் 😢😢😢😢

  • @fathifihu
    @fathifihu 16 дней назад +11

    Unga video ku tha bro waiting ungalala tha ena nadakuthunu engalala therinjka mudithu ipdiye continue pannuga bro

  • @nithyasathish7178
    @nithyasathish7178 16 дней назад +18

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @balajis3395
    @balajis3395 16 дней назад +16

    போராட்டம் எல்லாம் எதற்கு குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கொடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு தருவதில் அரசுக்கு என்ன தயக்கம் 😢😢😢

    • @sahabudeensahab8687
      @sahabudeensahab8687 15 дней назад

      குற்றம் செஞ்சதே அரசுனா என்ன செய்வது 😮😮😮

    • @balasingam1017
      @balasingam1017 15 дней назад

      @@balajis3395 😆🤭

    • @balajis3395
      @balajis3395 15 дней назад

      @@balasingam1017 எதற்கு சிரிப்பு 🤔🤔

  • @kannathathsan2746
    @kannathathsan2746 16 дней назад +9

    கொஞ்ச நாள் பதற்றம்தனியும் வரைதான்பாதுகாப்பு? அப்புறம் பழையபடிதான் மாறும்.இதை நாம் பார்ப்பது தானே.

  • @kamakshiramesh2868
    @kamakshiramesh2868 15 дней назад +4

    எல்லா தடையங்களையும் அழித்த பிறகு காவல் போட்டு என்ன பிரயோஜனம்

  • @banufirdous1181
    @banufirdous1181 16 дней назад +2

    Good effort sir. Thank you for update the news.

  • @dubaidubai1538
    @dubaidubai1538 15 дней назад +5

    நீ என்னதான் சொன்னாலும் யாரும் திருந்த போவது இல்லை 10 நாள் பேசுவாங்க அதுக்கப்புறம் மறந்துடுவாங்க நீங்க பேசறது எல்லாம் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க இது இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லை

  • @mohamedashik8658
    @mohamedashik8658 16 дней назад +9

    Ippadiye few weeks pogum. New case varum. Ellam itha marandhutu adutha news er follow panna poiduvaanunge. Nothing is going to happen and no justice ll be served for a commoner.

  • @VegateshM
    @VegateshM 15 дней назад +2

    கல்கத்தா காளி இதுக்கு ஒரு பதில் சொல்லணும் 🙏

  • @aapp-d7j
    @aapp-d7j 15 дней назад +1

    🤲🤲🤲🤲🤲

  • @nalinagovindasamy9775
    @nalinagovindasamy9775 16 дней назад +2

    Praise the lord

  • @magesha6418
    @magesha6418 15 дней назад

    This should be implemented in all hospitals not only in rg kar hosp.

  • @sujarajan1728
    @sujarajan1728 16 дней назад +3

    👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️we want justice

  • @ManiMegalai-pt2ej
    @ManiMegalai-pt2ej 16 дней назад +5

    Good morning bro neenga pesurathu enakku rombo pudikkum

  • @suganyamani8696
    @suganyamani8696 16 дней назад +2

    Unga update pathutethan eruken oru mudivu kidaikuma entru,??????????????????????????

  • @MagiSuman-l4z
    @MagiSuman-l4z 16 дней назад +4

    Good morning

  • @shalirebecca2663
    @shalirebecca2663 16 дней назад +3

    Good morning ji

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 16 дней назад +2

    Kuwait, saudi க்கு வேலைக்கு போயிடலாம் போல, அங்க இதுமாதிரி நடந்தால், உடனே தண்டனை தான்.

  • @SanthiShanti-o4k
    @SanthiShanti-o4k 15 дней назад

    Hi thambi ❤❤good news god bless you 🎉🎉🎉🎉

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol 15 дней назад +1

    Intha case ah southi ku kondu ponga 😢😢1 day la neethi kidaikum😢😢

  • @user-up4nv7ke8d
    @user-up4nv7ke8d 15 дней назад

    Super.sir👍🙏🙏🙏🙏🙏❤️

  • @sathusedou
    @sathusedou 15 дней назад

    Sir, m a new subscriber..the way u explain every thing is simply superb..miga azhaga pesuringa..

  • @nayagisvlog6744
    @nayagisvlog6744 16 дней назад +3

    Silent follower👌

  • @hajirahajira8866
    @hajirahajira8866 16 дней назад

    Super bro theliva sonniga🙂👍

  • @ushaas5615
    @ushaas5615 16 дней назад

    Hi bro dairy im waiting for ur news only but super bro ur searching so much of news❤

  • @DeepaDeepana-d3u
    @DeepaDeepana-d3u 16 дней назад

    Not just security measures, but enhanced basic amenities for healthcare professionals, particularly doctors.
    1. Provision of basic facilities, including:
    - Separate male and female toilets
    - Clean and hygienic changing rooms, including designated female changing rooms
    - A cafeteria or meal facilities
    - All rooms, including changing rooms and toilets, should have secure locks.
    2. Additional CCTV cameras installed, including at the back stairs and other vulnerable areas.
    3. Improved hostel facilities for resident

  • @MuthuKumar-3377
    @MuthuKumar-3377 16 дней назад +1

    Hii thala how are you ❤

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 15 дней назад

    Visitors pass இலங்கை gov ஹாஸ்பிடல் ல இருக்கு 👍👍

  • @abebedeva
    @abebedeva 15 дней назад

    Super sir yallam department la um public places school college pengaluku kandippa paadhu kaapu irukka vendum oru pen pakkathula waradhuku bayapada vendum adharku yarppa sattam India full la kondu waranum.

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 15 дней назад

    This has to be Implemented in all Govt., Hospitals.. also In Private Hospital's for the safety of both the Patient and their attenders 🎉. Also Doctor's and Nurses. As there is women Harassment , Abusements!!! in all areas of work place. Why not some of the Dr's or the ward boy's also Nurse's do wrong thing's for the sake of Money and Happiness sick of their Other faces of Attitude coming out when no one is there to watch you... Hope in Schools also there must be proper Organization to watch out the kid's are safe....🎉

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz 16 дней назад +13

    இயேசுவை சிலுவையில் அறைந்த இடம் வேதத்தில் "கொல்கதா " மலை

    • @veeravannianpriya2879
      @veeravannianpriya2879 15 дней назад +1

      கல்வாரி மலை

    • @tharanidharanmi7a
      @tharanidharanmi7a 15 дней назад +1

      இயேசு க்கும் இந்தியாவுக்கும் தொடர்பு
      இல்லை
      பஞ்சத்திலும் ஆரிய சாதி
      கட்டமைப்பாலும்
      பரவி மதம் இது
      தொற்று நோய்

  • @ritamohan8426
    @ritamohan8426 16 дней назад +1

    Did the police and CBI question Sanjay Roy why he went to seminar room in the third floor Did he have permission for it?

  • @sujarajan1728
    @sujarajan1728 16 дней назад +1

    Theni kaanavalakku government hospital and college is best example for good hospitals

  • @parameshwariparameshwari2692
    @parameshwariparameshwari2692 16 дней назад +2

    Goverment sarillai

  • @balajis3395
    @balajis3395 16 дней назад +1

    #justiceforkolkatadoctor😢😢😢

  • @shaarathynagendran5208
    @shaarathynagendran5208 2 дня назад

    At present update illanaa,
    Appadi dhaan thonum,
    Porambokku

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 16 дней назад

    In Malaysia 🌹 hospital police department protect and security 🌹🇲🇾🌹

  • @abebedeva
    @abebedeva 15 дней назад +1

    Court, education department, doctor s money mind illa ma work pannakoodiya department ewargal unmaiyaga irundha than society crt ta irukum.

  • @cinthiajones2871
    @cinthiajones2871 16 дней назад +1

    Now they are not protesting for the justice of that doctor. Now they want to implement their requirements. That's all. We will not get any justice.

  • @prithinakul521
    @prithinakul521 15 дней назад

    Anna first find the culprit then go to the hospital rules and management one life has gone and their is no justice till nw

  • @SundaraMoorthy-vb4st
    @SundaraMoorthy-vb4st 15 дней назад

    பாஸ், நான் உங்க ஃபேன் பாஸ். நீங்க பேசறதெல்லாம் அப்படியே முத்து முத்தா இருக்கு பாஸ்

  • @PRdesizner
    @PRdesizner 16 дней назад +3

    Gm brother

  • @monishap8797
    @monishap8797 15 дней назад

    Hlo kolkata news podunga

  • @esaivani9750
    @esaivani9750 15 дней назад +1

    Prime minister is busy with what???

    • @gayathri270
      @gayathri270 15 дней назад

      @esaivani9750 next prime minister you are only. So don't be busy. 😂

  • @divyas097
    @divyas097 16 дней назад +1

    Ivlo uyir ponathuku apram , ivlo protest ku aprama gvmt rules ah konduvaranga appo ivlo nal hospital management, gvmt la thoongitu iurnthangala chaa..

  • @peakfeather2873
    @peakfeather2873 15 дней назад

    Hospital la matum ethu ponra visayam nadapathu ila yela place kum nama important thara vendum ini yavathu vendum bro 😢

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 16 дней назад

    Health department to late reaction or action?

  • @sabeenabagum8878
    @sabeenabagum8878 16 дней назад

    Yen anna.. intha rules & regulations lam podurathuku oru uyir thevai patturukku illa anna.. ithellam munnadiye irunthiruntha akka uyir poirukkathulla anna...

  • @farida6223
    @farida6223 16 дней назад +2

    இந்தக் கூத்து இந்த கண்டிஷன் எல்லாம் கொஞ்ச நாள் அதுக்கப்புறம் பழையபடி குற்றங்களசநடக்க ஆரம்பிச்சிடும்கஷ்டப்பட்டு செத்துப் போன அந்த பொண்ணுக்கு அந்தச் சின்ன வயசு டாக்டருக்கு என்ன நியாயம் கிடைக்கப் போகுது குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகுது அவங்களை நடுரோட்டில் கொண்டு வந்து கல்லால் அடிச்சு சாவடிக்கும் அப்பதான் அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும்

  • @asikmohaideen513
    @asikmohaideen513 15 дней назад

    Kuttravali yarudhan Anna

  • @selvarajvrp7434
    @selvarajvrp7434 15 дней назад

    Cp,cit,police,vendam,na,vara,2,naithan,kantu,pitikuran

  • @RWIN7352
    @RWIN7352 15 дней назад

    Hezbullah vs isreal news podungge Brother

  • @f.sjoyce646
    @f.sjoyce646 15 дней назад

    Olden days hospitals which are still active now, is still running but why in some places like this? But now a days lots ot terms and conditions ... this is not only in hospitals io other work places also we should know where it is lacking. No ... if a person is studied to become a doctor, it is the art of service, but why money ? Won't that follow when they do their work well? Then Doctors treat Doctors.. " Aura " the energy level must be well and secure that's enough.. must be like military soldiers trained . See if you do the work well all provisions and protection will follow you. Even if the place is cheap. NHIMANS hospital in Bangalore city is so very big the space please for doctors are so conjusted . There are 2 more big government hospitals which really smells but not they look like private hospitals. I am not telling this to show up . Without hardwork there is no profit. Service is opposite now. Please don't feel bad.

  • @RameshRanjith-h3e
    @RameshRanjith-h3e 15 дней назад

    Pro 2035 and 2050 kalam epadi erukum solluga pro

  • @csgowri1808
    @csgowri1808 15 дней назад

    Andha doctor ellorada nallanukagha eppadi uyir thiyagam saidhathu mathiri thoonuthu , eppadi oru anniyayam nadanthu , yella hospital ku eppadi oru rules varuthu , correct ah needhi kidaichthan andha doctor oda asthma santhi adiyum

  • @bharathya
    @bharathya 16 дней назад

    Who is the boss for Sandip Ghosh?

  • @parameshwariparameshwari2692
    @parameshwariparameshwari2692 16 дней назад +3

    Rgkr hospital seel vainka.

  • @shaarathynagendran5208
    @shaarathynagendran5208 2 дня назад

    Ippo pesura comments pazasu

  • @sashwinj9164
    @sashwinj9164 16 дней назад

    Docter continuous duty podakkudathu

  • @prabakaran-su2hj
    @prabakaran-su2hj 16 дней назад

    I meet to u how

  • @prasannalaxmi2271
    @prasannalaxmi2271 16 дней назад

    All profession doing woman's, so all place's give protection for woman's

  • @selvikrishna
    @selvikrishna 16 дней назад

    Toilet Cleanliness rest room

  • @aamywinwin3439
    @aamywinwin3439 15 дней назад

    Pilai yum killuva thotilayum aatuva Mamatha😂😂😂

  • @sathyabagya9962
    @sathyabagya9962 15 дней назад

    Pengaluku paathukaappu kidaikum vara..ladies yaarum vote poda koodathu.

  • @ElansKitchen
    @ElansKitchen 16 дней назад

    Sanjay sandeep punishment epppo

  • @julietselvanathan5993
    @julietselvanathan5993 15 дней назад

    Why not Sanjay Roy too a victim. அவனை key aaga payan படுத்தி ஆட்சி kalaippu செய்ய தூண்டியவர்க யார்

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 16 дней назад

    Drag till when new year thaandi unnem aiyoo aiyoo hmmm as usual

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 16 дней назад

    Kolai nadakka mun pathukappu erunthu theanea erukkum eppo kathaithu pin kathaikka vearu sampavam nadakkum Droctorai allorum maranthu veduvinam athu than India naddu valakkam Srimathy case eppo onnum eillai Ravikumar School nadathuran muthal amaichar Ravikumar eitku Jalra podurar Selvi amma pavam arasiyalukku varavan samuka nokkudan makkalukku seavai saipavanaka erukka veandum thanra family paramparaikkum soththu searkkiravan than pathavikku varan makkal than nalla
    Samuka seavakiyai thearivu saiyanum

  • @DarshinDar-cj1jm
    @DarshinDar-cj1jm 15 дней назад

    Ava a friend a pakka edmid aging erukka vord ku Pogama a seminarhallku pona ?

  • @shaarathynagendran5208
    @shaarathynagendran5208 2 дня назад

    Today update enna da,
    Neeyum panam vaangittiyaa da

  • @yamaharx9976
    @yamaharx9976 16 дней назад +8

    Evan oruthan arms ah katrathukaye kuriya irukan

  • @prabakaran-su2hj
    @prabakaran-su2hj 16 дней назад

    I talk to u

  • @faizanmohammedu2173
    @faizanmohammedu2173 15 дней назад

    Summa ondum nad atu Indian srilanka konjam naltan

  • @PerumalShanmugavel
    @PerumalShanmugavel 16 дней назад

    குற்றம் நடந்ததென்றால் டீன்தான் பொறுப்பு.
    அதெல்லாம் சரி குற்றவாளியை கண்டு பிடித்தார்களா?இல்லையா? அதை சொல்லுங்க என்றால் அவங்க எடுக்கிற பிரிகாஸன் மெசரைப்பற்றி சொல்லி என்ன பயன்?

  • @sugumaranmanoj6383
    @sugumaranmanoj6383 15 дней назад

    Takeout the mamata banerjee she not good that posting.. she involved in human body parts selling..