Hibiscus Propagation in Tami ll குச்சி வெச்சு செம்பருத்தி பதியன் போடுவது எப்படி? ll

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 270

  • @Lilly-oe5qw
    @Lilly-oe5qw 2 месяца назад +1

    சூப்பர் அருமை யாக இருந்தது ❤

  • @lathachinnah2097
    @lathachinnah2097 2 года назад +8

    உங்கள் நகைச்சுவை உணர்வும் இனிய குரல் வளமும் வீடியோவை skip செய்யாமல் பார்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள் தோழி 👍

  • @gomathirajan2403
    @gomathirajan2403 3 года назад +2

    பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது அருமையான பதிவு நன்று

  • @shanthikulasekar168
    @shanthikulasekar168 3 года назад +23

    விளக்கம், செய்தி இரண்டும் அருமை. 💐

  • @SSimplesamayal
    @SSimplesamayal 2 года назад +1

    செம. அருமையான. விளக்கம்

  • @edwincharles7219
    @edwincharles7219 3 года назад +12

    நன்றி சகோதரி. உங்கள் அழகான குரல் வளம்,தெளிவான விளக்கம். ரொம்ப அருமை, வாழ்த்துக்கள்

  • @maalathiraman1015
    @maalathiraman1015 3 года назад +10

    Very sweet and matured voice. I love to have this plant ❤️❤️

  • @a2zhomes008
    @a2zhomes008 Год назад

    Arumaiyana word sonnenga mam porumai super

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 года назад

    சிறப்பு அருமையான பதிவு அம்மா

  • @davidchelliah7373
    @davidchelliah7373 3 года назад +1

    நன்றி. சிறப்பான தெளிவான விளக்கம்.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 года назад

    வணக்கம் அம்மா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @rekababu637
    @rekababu637 Год назад

    நன்றி பயனுள்ள பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்

  • @manimegalai6148
    @manimegalai6148 11 месяцев назад

    Suuuperb ma explanation so 👌 awesome ma dear sis...rombha nandri ma dear 🎉❤🎉❤🎉❤

  • @jyothiblooms747
    @jyothiblooms747 3 года назад +14

    I have a beautiful terrace garden. Gardening ku passion and patience necessary. Very well said. Very good explanation. 👏👏👏👍

  • @sivapregassamr7847
    @sivapregassamr7847 2 года назад

    Porumai avasiyam thanks

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 года назад

    அருமையான காணொளி 👍👌

  • @G.kuppuswamySwamy
    @G.kuppuswamySwamy 3 месяца назад

    நல்ல விளக்கம் ரூட்டிங் ஆர்மோன் கவர் போட்டு இல்லாமல் வளரும் என்பது அருமை

  • @balasmusings
    @balasmusings 3 года назад +4

    Beautiful sharing with wonderful explanation. Thank you.

  • @jambulingamkutty6645
    @jambulingamkutty6645 3 года назад +1

    அருமையான விளக்கம், நல்ல குரல் வளம். நன்றி

  • @rajanthoothukuditamilnadu.3094
    @rajanthoothukuditamilnadu.3094 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +219

    நம்மால் செய்யமுடியாத செயலை ஒருவர் செய்யும் போது டிஸ் லைக் போட்டுஅவர் மனதை புண் படுத்தாதீர்.பாவம்ஏதேனும் ஓர் வகையில் இயற்கையை பேணமுயற்சி கூறுகிறார்.

  • @baluelectric
    @baluelectric 3 года назад +1

    நல்ல விளக்கம் அருமை

  • @velmurugan-go4ef
    @velmurugan-go4ef 3 года назад +7

    பூமி பிளக்கும் விதை
    பூமியோடு
    கோபம் கொண்டா
    முட்டியது..?
    சிநேகம் கொண்டே
    முட்டியது..
    ஒரு வார இதழுக்காய்
    "முட்டும் சிநேகம்"
    என்ற தலைப்பில்
    நானெழுதிய கவிதையின்
    சில வரிகள் இவை...
    பச்சைப்பசேலென
    இந்த செடிகளை
    பார்க்கையில்
    மனதில்
    இனம்புரியா
    மகிழ்ச்சி..
    நானே
    வளர்த்தெடுத்ததைப்
    போல்
    ஒரு ஆனந்தம்...
    "எங்கள் வீட்டுக்கு
    வர மாட்டாயா?"
    என்று
    கிருஷ்ண ஜெயந்திக்கு
    கிருஷ்ணனை
    அழைப்பது போல்
    செடியோடு பேசத்தோன்றியது...
    Anyhow... Sago...
    Thanx 4 sharing...
    Have a successful future ahead..
    Tq...

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      kavithai 👌
      Thanks a lot Sago 🙏

    • @gnanasoundari2973
      @gnanasoundari2973 3 года назад

      Super

    • @indiraperumal464
      @indiraperumal464 3 года назад

      அருமை கவிதை செடிக்கு கூட இவ்வளவு அருமையாக கவிதை பாட முடியுமா தேங்க்ஸ்

    • @sarojinizion4099
      @sarojinizion4099 3 года назад

      @@indiraperumal464 k
      P

  • @PositiveVibesSeetha
    @PositiveVibesSeetha 3 года назад +2

    Very good information thank you for sharing your video

  • @dineshkarthik745
    @dineshkarthik745 Год назад

    சூப்பர் கா👌👌👌👌

  • @saranyapanneerselvam3172
    @saranyapanneerselvam3172 6 месяцев назад

    Nice explanation.Thank you

  • @Amalamary-k6s
    @Amalamary-k6s 7 месяцев назад

    அருமை💐💐

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 3 года назад +1

    அருமையான பதிவு

  • @Sheelasheela-lu1tn
    @Sheelasheela-lu1tn 3 года назад +6

    Naanum Enga veetla try pantran sister tomorrow ...🌱🌳 செடி மரம் வளர்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்...😘😘😘😘😘😘😘😘😘😘 Thanks for your video

  • @BrindadeviV
    @BrindadeviV 10 месяцев назад

    Beautiful explaination

  • @geethas2003
    @geethas2003 7 месяцев назад

    Very pleasant voice...Good tone...nice presentation..God bless you❤❤❤

  • @muruganasarilmuruganasaril7215
    @muruganasarilmuruganasaril7215 3 года назад

    Hi akka naan our nattu sembaruthi chedi vachirukken nenga Donna methadla ippa Lita very vitukku thanku akka in am very happy ippo naan Oru orange color hybrid sem baruthi vaichi erukken

  • @radhikasrinivasan7620
    @radhikasrinivasan7620 3 года назад +2

    Good info ma'am.Thankx for sharing

  • @govindasamym3230
    @govindasamym3230 2 года назад

    இன்று இதே மாதிரி வீடியோக்கள் ரோஜா செடி வீடியோக்கள் அடுத்தமுறை போடுங்கள் பூ பூக்க பூக்க Tq🌹💐🌷🌸🌺🌻🍁

  • @estherranitailor2178
    @estherranitailor2178 Год назад

    சூப்பர்

  • @shantarangarajan961
    @shantarangarajan961 3 года назад +1

    அருமையான விளக்கம்

  • @sreesvlog-closetonature7323
    @sreesvlog-closetonature7323 3 года назад

    Super aayirukku

  • @rsankar2450
    @rsankar2450 Год назад

    நன்றி சகோதரி

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 3 года назад +10

    Thank you, I placed two cuttings in the soil yesterday, but now that I’ve seen your explanation, I’ll remove the leaves from the cuttings and help the formation of roots

  • @Manikandan-sw3us
    @Manikandan-sw3us 3 года назад

    Romba alaga pesurinka mam

  • @banumathi1212
    @banumathi1212 Год назад +2

    சகோதரி நீங்கள் செய்த மாதிரி நான் செய்துள்ளேன் நீங்கள் மண் போட்டு இருக்கீங்க. நான் தண்ணீரில் போட்டு வேர் வந்தவுடன் மண்ணில் நட்டு வைப்பேன் நன்றாக வரும்

  • @bhuvaneswarikannan9385
    @bhuvaneswarikannan9385 2 года назад

    Super Amma

  • @ddiqmemoryvedicmaths5099
    @ddiqmemoryvedicmaths5099 3 года назад +3

    Very good info. Thank you

  • @சிங்கப்பெண்அஸ்மா

    Unga peachi miha miha arumai sahodhari

  • @vasanthi222
    @vasanthi222 3 года назад

    தேவை பொறுமை.....அழகு

  • @djgarden
    @djgarden 2 года назад

    Sema ma. பேங்கிண்ணிங்களா நீங்க சொன்னது உண்மை dhan

  • @Sabura-x6c
    @Sabura-x6c Год назад

    Ithe maari malipoo pathiyam poda kanama kuchi i mean ver maari irukumla antha kuchila podalaama plsss reply me sis

  • @geevavel9199
    @geevavel9199 2 года назад

    அருமை

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 3 года назад +1

    Sirapu ma very nice👍

  • @MPYOGESH-j3h
    @MPYOGESH-j3h 3 месяца назад

    Voice Suhasini voice❤ma

  • @mahalakshmilakshmi8811
    @mahalakshmilakshmi8811 3 года назад +3

    Super explanation tq mam

  • @ArjunanArjunan-gd5yb
    @ArjunanArjunan-gd5yb Год назад

    Thanks for the tips

  • @mugeshn2688
    @mugeshn2688 3 года назад +2

    Excellent explain Mam

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 3 года назад

    நன்றி
    அக்கா

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад

    I like your way of talking.

  • @MohammedAli-hx1wz
    @MohammedAli-hx1wz 11 месяцев назад

    Super mam

  • @astrostar9140
    @astrostar9140 3 года назад +1

    Nice Explanation

  • @rajelakshmi2350
    @rajelakshmi2350 Год назад

    Thanks for tips

  • @Maharaj150390
    @Maharaj150390 3 года назад

    Thank you. Enga pakkathu veetla ulla sediala cuttings eduthu vachathula 15 cutting um valanthidichu within 6 days... Ippa almost 25 days aguthu. Eppa pot maathanum.

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад +1

      Thanks for the update. 45 days aanathum maaththi vainga. Happy gardening🌱

    • @Maharaj150390
      @Maharaj150390 3 года назад

      @@GardeningHashtagLife thank you ... Neenga sonna padi 45 days tha maathidrim

  • @velmurugan-go4ef
    @velmurugan-go4ef 3 года назад +1

    சகோதரிகள் தின வாழ்த்துக்கள்(August first Sunday)
    Have a wonderful future
    Tq sago

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      மிக்க்க்க்க நன்றி சகோதரரே!🙏
      தங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @TalkiesTeller22
    @TalkiesTeller22 2 года назад

    Very good explanation

  • @tamilgiriskitchen6114
    @tamilgiriskitchen6114 Год назад

    நான் இன்னைக்கு இது மாதிரி பதியன் போடப்போறேன் நன்றி

  • @chennaiponnu8460
    @chennaiponnu8460 Год назад

    Well explained sis . really amazing...

  • @srinivasanduraisamy2906
    @srinivasanduraisamy2906 2 года назад

    Mam superb.

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 3 года назад

    Wowww super sis

  • @sumathiranganathan3487
    @sumathiranganathan3487 Год назад

    thank you.... thank you very much.......

  • @suryasuryastar467
    @suryasuryastar467 3 года назад

    Super Akka 🔥🔥

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад

    Good information

  • @vidyaraju6954
    @vidyaraju6954 3 года назад

    Calm nalla sonnenga

  • @HariPrasad-fj4mx
    @HariPrasad-fj4mx 3 года назад

    V.Good 🙏👍👌🌹

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 3 года назад +4

    Super, good explanation pa

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 3 года назад +1

    Very nice

  • @sethushaki7974
    @sethushaki7974 Год назад

    Super mam good

  • @lakshmiem3354
    @lakshmiem3354 3 года назад +1

    Suuuper Mam! Good efforts!!! Explanation 👌👌👌👌👌👌🙏💯

  • @padmavathe1140
    @padmavathe1140 Год назад

    Ok 👌 zb try

  • @kaviyasenthil2321
    @kaviyasenthil2321 3 года назад +2

    Super akka this video is very usefull akka 👌👌🥰

  • @devianu6488
    @devianu6488 3 года назад +3

    Good super

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 3 года назад

    Super Maaa

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Год назад

    அழகு

  • @optimusromeo9857
    @optimusromeo9857 Год назад

    Very nice 👌 mam

  • @saradhadevi5386
    @saradhadevi5386 3 года назад +1

    Hi sis my name also saradha thanks for the valuable information

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад

    Hi,mam gud morning, Ur explanation👌💐🌹suddenly watch Ur vidieo's I like Ur viedios,enaku gardening rompa pidiku

  • @mywish746
    @mywish746 Год назад

    Super

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 2 года назад

    Very nice effort

  • @armstrongbalasingh2719
    @armstrongbalasingh2719 3 года назад +3

    Mam shall i follow this procedure to sapota tree through cuttings pls tell it(cutting or garfting)

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      I haven't tried yet. In nurseries they are using grafting and airlayering methods.

  • @tarikasrinivasan2735
    @tarikasrinivasan2735 3 года назад +1

    Interesting tips

  • @senthilkumarsekar2013
    @senthilkumarsekar2013 2 года назад

    Super ma.....

  • @calyanee
    @calyanee 5 месяцев назад

    Thank mdm

  • @banumathys194
    @banumathys194 3 года назад

    Super thanks for ur guidance

  • @minminigarden6033
    @minminigarden6033 3 года назад

    Wow beautiful👌👌👍😍

  • @pasumaiveedu
    @pasumaiveedu 3 года назад +2

    Good info for gardeners mam, keep going

  • @rohithg2186
    @rohithg2186 Год назад

    Akka aga hibiscus la virus white colour erruku enna pannanu solluga pls pls

  • @mohideenjailani489
    @mohideenjailani489 2 года назад

    Great👍💐

  • @ensamayalumaramesh334
    @ensamayalumaramesh334 3 года назад +3

    Super sister

  • @ranidevamanisathiyanagar9658
    @ranidevamanisathiyanagar9658 Год назад

    Wow 👌

  • @vnagamuthu8562
    @vnagamuthu8562 3 года назад

    நான் வயை தது அறுமையாக
    வழர் ந்தது நன்றி✌️✌️👍👍👌🙂

  • @saifashionz4544
    @saifashionz4544 2 года назад

    Hi mam shal i use this method for betal plant vetrilai chedi

  • @hemamani2474
    @hemamani2474 3 года назад +3

    Mam cement or paint bucket good for hibiscus plants

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      Clay pot is best for any plant. between cement pot and paint bucket, paint bucket with proper drainage hole is good.

  • @AfricaTamizhachi
    @AfricaTamizhachi 3 года назад

    Super ma'am, I will try and update u ma'am

  • @keerthikavya8153
    @keerthikavya8153 Год назад

    நீங்கள் சொன்ன மாதிரி வைத்தேன் இலைகள் வரவில்லை கணுக்களில் பூஞ்சை பிடித்துள்ளது என்ன செய்யலாம்