மறைந்த நடிகர் மயில்சுவாமிக்கு அண்ணா சீமான் சார்பிலும், தம்பி தங்கைகள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் அவரின் அபிமானிகளுக்கும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
சீக்கிரமே விடைபெற்று சொந்த ஊர் போய் விட்டால்தான் இப்பூமியில் புதிதாக பிறந்து வளர்ந்து விடும் குழந்தைகளுக்கு ஜீவிக்க புதியதோர் இடம் கிடைக்க வாய்ப்பு ஆகி விடும் இறந்தவர்கள் மண்ணுக்கு கீழே இருப்பவர்கள் இறந்தவர்கள் விட்டுச்சென்ற மண்ணுக்கு மேலே இனம் புரியாத சுகத்தில் திளைத்தவர்கள் வயோதிக காலத்தில் எதங்களது வாழ்வை இழந்து விடும் படியாக அவர்களை நோக்கியும் மரணம் விரைந்து வந்து விடுகிறது இவ்வுலகம் உண்டான நால் முதல் எத்தனை கோடிப்பேர் இறந்தார்கள் என்று எவராலும் சொல்ல முடியாது
Unselfish actor. His contributions to needy people always remembered. We have lost. A dedicated star R.i.p. my. Deepest. Condolences to his. Family and friends.grom. malaysia
நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மரண போர்வையை போர்த்திக் கொண்டு நம்மை விட்டுப் போன மயில்சாமி மீண்டும் ஒரு முறை இதுபோன்ற மிமிக்ரி செய்திட முடியாமல் போனது குறித்து நாம் அனைவரும் மனதுக்குள் வருந்துகிறோம் நம்மை சிரிக்க வைத்தவர் அவர் என்பதால் அவருக்காக நாம் அழுகிறோம்
Extraordinary actor...His full untold story yet to be unfolded. Noted for his spontaneous intrinsic actions and verbosness. True follower of Vivek. Heart felt condolences...
அண்ணண் மயில்சாமி நல்ல மனிதர் ♥️ அவர் பல பேர் உதவி செய்து நல்ல உள்ளம்.. நனகச்சுனவ பல குரல் பேசும் மனிதர் 1:34 மயில்சாமி பல குரல் வித்தகர் 2:49 கமல்ஹாசன் குரல் 3:07 பிரபு சார் 3:10 கேப்டன் விஜயகாந்த் குரல்
இறந்தும் இறவாமலும் மறைந்தும் மறவாமலும் அனைத்து தமிழ் உள்ளங்களிலும் என்றென்றும் இவர் புகழ் நிலைத்து நிற்க வேண்டும் என விரும்பும் பல்லாயிரக் கணக்கான சினிமா ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். வாழ்க அவர் புகழ் என்றென்றும் வாழ்கவே. இளஞ்செழியன். எம்.எஸ்.
இது போன்ற நல்ல மனிதர்கள் நம்மை விட்டு போகும்போது தான் மனது ரொம்ப வலிக்குது. விவேக், மயில்சாமி இருவரும் என் தலைவர் கேப்டன் அவர்கள் மீது நல்ல நட்பு வைத்திருந்தார்கள்.
மிக பெரிய மாமனிதர் இந்த மண்ணை விட்டு சென்றுவிட்டார் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எங்கள் குருநாதர் சிவனிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என்றும் அண்ணனின் புகழ் வாழ்க
விவேக்,வடிவேல் இவர்களைவிட எனக்கு மயில்சாமி ரொம்ப ரொம்ப ரொம்ப ...........பிடிக்கும். அவரை இனி வரும் படங்களில் பார்க்கமுடியாதே என நினைக்கும் போது மனம் வேதனை படுகிறது.
😭😭😭😭Great Shiva bakkthar.Seen him and spoke to him several years back during Girivalam in Thiruvanamalai.When I wished him he turned back and spoke to me with such respect and kindness 😢😢😢.Why lord Shiva is so very cruel to his devotees ??😠😠Deep condolences to his breaving family Om Shanthi 🕉🕉 Canada
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் ஆண்டு தோறும் தவறாமல் கலந்து கொள்வீர்கள்.,,.. அடுத்த வருடம் நாங்கள் எப்படி உங்களை பார்ப்பது.... அய்யா, காவல் பணியில் இருந்த எங்களுக்கு குடிக்க தண்ணீரும், உண்ண பிஸ்கட்டும் கொடுத்தீர்களே.... நாங்கள் என்று மீண்டும் அந்த கைம்மாறு உங்களுக்கு செய்வது..... நான் மீண்டும் உங்களை எப்போது பார்ப்பது😢😪..... இறைவா இந்த இனியவரின் ஆத்மா உம் பாதங்களை சேரவேண்டும், இனியவரின் குடும்பத்தாருக்கு உம் மூலமாகவே ஆறுதல் கிடைக்கவும் நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்......
அண்ணன் மயில்சாமி ஒரு நல்ல மனிதர்...ஆத்மா சாந்தி அடையட் டும்
விஜயகாந்த் அண்ணன் மீது மிகவும் பற்று உள்ள நடிகர் மயில்சாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
விவேக் சார் இப்போ மயில்சாமி சார்.. என் மனதை அதிகம் பாதித்த இறப்பு... இவர்கள இருவரும் என் கேப்டன் மீது அதிக அன்பும் மரியாதையும் உள்ளவர்கள்
111111111111111111n
Oru nalla thiramaisaliyai thirai ulagam izhandhu vittadhu
Nmm
M
M
M
M
M
M
M
M
mm
M
Mmnm
M
M
Mmnm mm
M
Mmmnmmmmmmn
M
M
Mmnmn
Mm
Mm
Mm
Mm
Nmm
M
Mm mm
Mmmmmn
Mmmnmm
M
M m
M
Mmnm
Mmmmmmmm
M
M
M
M
M
M
N
Nmmm
Mm
M
9l9
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் மயில்சாமி அவர்கள்
ஓவ்வொரு நல்ல மனிதர்கள் இழந்துட்டு வரும் நம் சமூகத்தில்....RIP Mayilsamy..Sir. 🙏🏻😭
மக்களுக்கு நகைச்சவையை கொடுத்து வாழ்ந்த மயில்சாமி அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்....
Certainly சொர்க்கத்தில் தான் இருப்பார்.
இந்தக்குரல் இப்போது ஓய்ந்துவிட்டது வருத்தமளிக்கிறது🤔😭😭😭💔💔💔💔🖤🖤🖤🖤
அண்ணன் மயில்சாமிக்கு ஆழ்ந்த இறங்கல்
மறைந்த நடிகர் மயில்சுவாமிக்கு அண்ணா சீமான் சார்பிலும், தம்பி தங்கைகள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் அவரின் அபிமானிகளுக்கும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இரங்கல் சிறிய தவறு
Tamil Cinema உலகிற்கு மிக பெரிய இழப்பு ஓம் சாந்தி
என்னை அதிகம் சிரிக்க வைத்தவர் ... இனி இந்த குரலையும் நடிப்பையும் கேக்க முடியாது ☹☹☹☹
இவர் இறந்ததையும் மறக்கும்படி சிரிக்க வைத்துவிட்டார் 🙏🙏🙏🙏
முதலில் விவேக் பின்னர் இவர், நல்ல மனிதர்கள் நல்ல திறமை மிக்கவர்கள் சீக்கிரேமே விடை பெற்று விடுகிறார்கள், மிக்க வருத்தம் 😞😞😞😞
சீக்கிரமே விடைபெற்று சொந்த ஊர் போய் விட்டால்தான் இப்பூமியில் புதிதாக பிறந்து வளர்ந்து விடும் குழந்தைகளுக்கு ஜீவிக்க புதியதோர் இடம் கிடைக்க வாய்ப்பு ஆகி விடும் இறந்தவர்கள் மண்ணுக்கு கீழே இருப்பவர்கள் இறந்தவர்கள் விட்டுச்சென்ற மண்ணுக்கு மேலே இனம் புரியாத சுகத்தில் திளைத்தவர்கள் வயோதிக காலத்தில் எதங்களது வாழ்வை இழந்து விடும் படியாக அவர்களை நோக்கியும் மரணம் விரைந்து வந்து விடுகிறது இவ்வுலகம் உண்டான நால் முதல் எத்தனை கோடிப்பேர் இறந்தார்கள் என்று எவராலும் சொல்ல முடியாது
Correct
நல்ல கலைஞனை, நல்ல மனிதனை இழந்து விட்டோம். 😭😭
Unselfish actor. His contributions to needy people always remembered. We have lost. A dedicated star
R.i.p. my. Deepest. Condolences to his. Family and friends.grom. malaysia
நல்ல எண்ணம் கொண்டவர். நல்ல நடிகர். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மரண போர்வையை போர்த்திக் கொண்டு நம்மை விட்டுப் போன மயில்சாமி மீண்டும் ஒரு முறை இதுபோன்ற மிமிக்ரி செய்திட முடியாமல் போனது குறித்து நாம் அனைவரும் மனதுக்குள் வருந்துகிறோம் நம்மை சிரிக்க வைத்தவர் அவர் என்பதால் அவருக்காக நாம் அழுகிறோம்
இவர்களுக்கு என்றும் மரணம் கிடையாது இவர் ஆழ்ந்த தியானத்தில் உள்ளார் 😭🙏
Super Talented person மயில்சாமி அண்ணா,
அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்வோம் 🙏
உங்கள் காமெடி டைம் நிகழ்ச்சி 90கிட்ஸ் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று ஆழ்ந்த இரங்கல் மயில்சாமி சார்
மயில்சாமி சார் சிறந்த சிவபக்தர் சிவராத்திரி இறந்திருக்கிறார் பலரை சிரிக்க வைத்த அவர் ஆன்மா சிவனின் பாதத்தில் அமைதி பெற அண்ணாமலையாரை வேண்டுகிறேன் 🙏
சிறந்த மனிதர்... 🙏🏼🙏🏼 ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼
Real hero.full of humanity.and humour.glory to him.
இப்படி நல்ல உள்ளம் கொண்ட மக்களாம் விரைவாக இறந்து விடுகிறார்கள்... 😧😢 மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. 😢😧😢
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணனும் மறக்க முடியாத காட்சிகளும் மாயவர்தான்!
RIP மயில் அன்னா உயர்ந்த பண்பாளர் , வள்ளல்,மனிதநேசர்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
ஆழ்ந்த இரங்கல்
மயில்சாமி அண்ணன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்......
கேப்டனின் விசுவாசத்தை அழகாக காட்டி உள்ளார்.
திறமை உள்ள திறந்த தியாக மனம் கொண்ட கலைஞர் அண்ணன் மயில் சாமி ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன் 😪💐
இறைவன் உங்களை அன்புடன் ஏற்றுக்கொள்வார்💐💐💐
தமிழ் சமூகம் மனிதநேயம் மிக்கவர்களை இழந்து வருவது மனம் கலங்குகிறது. பெருமை கொள்கிறேன் ஜயா உன் சமூக பணி கண்டு.. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
Vivek Sir
SPB Sir
Puneet Sir (Kannada)
Mayilsamy Sir
All 💕 legends are we lossed.!
Very painful to recover their losses.
Extraordinary actor...His full untold story yet to be unfolded. Noted for his spontaneous intrinsic actions and verbosness. True follower of Vivek. Heart felt condolences...
அற்புதமான கலைஞன்! RIP
நல்ல மனிதர் அனைவரும் பிடித்தமான சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகர், குணச்சித்திர நடிகர், Etc......... பாவம் Miss U Sir😢😢😢😢
அண்ணண் மயில்சாமி நல்ல மனிதர் ♥️ அவர் பல பேர் உதவி செய்து நல்ல உள்ளம்.. நனகச்சுனவ பல குரல் பேசும் மனிதர் 1:34 மயில்சாமி பல குரல் வித்தகர் 2:49 கமல்ஹாசன் குரல் 3:07 பிரபு சார் 3:10 கேப்டன் விஜயகாந்த் குரல்
Wonderful human being ....mayilsamy sir ...💯 Well talented ...RIP sir
மயில் சாமி அய்யா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏😔😔😔😔
மனிதநேயமிக்க மனிதர்.தமிழ் சினிமாவின் மாபெரும் இழப்பு.
மயில் சாமியிடம் இவ்வளவு திறமையை இப்போது தான் அறிந்து கொண்டேன் நன்றி
மிகவும் எளிமையானநல்ல மனிதர்,ஐயாவின் ஆத்மா மோட்சம் அடைய வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼என் தலைவர் விஜயகாந்த் மீது அதிக பற்று கொண்டவர் 🙏🏼
மயில்சாமி, சின்னி ஜெயந்த்,விவேக் மூவருமே நல்ல artist மட்டுமல்ல! மிகச் சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்டும் கூட!🎉🎉🎉
Most Underrated Legend Acter
RIP 🥀
மிகவும் வருத்தமாக உள்ளது....உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭
சிறந்த நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞர் மயில் சாமி ஐயா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி சேரட்டும் சாந்தி சாந்தி சாந்தி 💐💐🙏😭🙏
மயில்சாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
Infact Mr. Malaisamy is a great soul lead in a simple life, disciple of MGR. Lived as a role model of Purachi Thalaivar
👍👍😎😎😤😤
கலைஞனை கலைஞனாக மதிக்கும் நல்ல மனிதநேயமிக்க மனிதர் .அவரது இழப்பு ! மிகப் பெரிய இழப்பு!
திரு மயில்சாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் அவருடைய கலை பயணம் என்றென்றும் தொடரும் ஐ மிஸ் யூ சார்
வாழ்க்கையில் இனி காணக்கிடைக்காத பொக்கிஷங்கள்.. கேப்டன் விஜயகாந்த்... ஜனங்களின் கலைஞர் விவேக்... அண்ணன் மயில் சாமி என்ற மூன்று தெய்வங்கள் 🙏🙏🙏
ஒப்பற்ற கலைஞன்,
மாசற்ற மனிதநேயன் 😭
தலைவர் கேப்டன் மிது மிகவும் அன்பும் பாசமும் பற்றும் உள்ளவர் அண்ணன் மயில்சாமி அண்ணாதுரை ஆத்மா சாந்தி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
இப்படி ஒரு அருமையான கலைஞன் மயில்சாமி அவர்களே இழந்து விட்டோமே என்று இனி அவரை பார்ப்போம்
மயில்சாமி அவர்கள் அருபுதம் நல்ல பதிவு அருமை நண்பரே வணக்கம் நண்றி
நல்ல உள்ளம் கொண்ட மிக நல்ல மனிதர் மயில் சாமி...
RIP
Bhaktha
நல்லவர்கள் எல்லாம் இறக்கிறார்கள் .
ஆனால் ஒருத்தன் மட்டும் இன்னும் இருக்கிறானே
உள்ளத்தில் நல்லஉள்ளம் உறங்கா தென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வல்லவன் கண்ணநடா
Super mayilsamy .rip.
Nalla actor comedy
Nalla manushan.
During 80s I have enjoyed his mimicry. Great man.
I never seen an artist that been talk their goodness after their death by neighbour,people around,friends and all his coworker...really little MGR😔
What a talent😞🥺🥺Rip Mayilsamy sir
இறந்தும் இறவாமலும் மறைந்தும் மறவாமலும் அனைத்து தமிழ் உள்ளங்களிலும் என்றென்றும் இவர் புகழ் நிலைத்து நிற்க வேண்டும் என விரும்பும் பல்லாயிரக் கணக்கான சினிமா ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். வாழ்க அவர் புகழ் என்றென்றும் வாழ்கவே.
இளஞ்செழியன். எம்.எஸ்.
கேப்டன் பக்தன் மயில்சாமி சார் 😭😭
🙏மயில்சாமி அண்ணா.
தங்கள் இழப்பு ஈடு இணை செய்ய முடியா நிலை... ஆழ்ந்த இரங்கல்😭😭😭
அவர் என்சோதரராக வாழ்ந்த அந்த இதய தெய்வத்துக்கு தேவர்களோடே சேர்ந்து புண்ணிய த்தை அடையட்டும்
நல்ல நேர்மையான மனிதர். ஈடு இணையில்லா இழப்பு. 😭😭😭😭😭😭
சிரிக்க முடியலை.RIP mayilsamy
மக்கள் படும் துன்பங்கள் கண்டு கவலைப்படும் மாமனிதர்.. ஆழ்ந்த இறங்கள்...
😭😫😩☹️OMG we Miss you mayil saamy sirr RIP 🙏🙏🙏
He is always in our 💓. RIP mayilsamy sir.
அற்புதமான மனிதர் 💔🥲
Super creator........ Ever green performer..... May his soul rest in peace........
இது போன்ற நல்ல மனிதர்கள் நம்மை விட்டு போகும்போது தான் மனது ரொம்ப வலிக்குது. விவேக், மயில்சாமி இருவரும் என் தலைவர் கேப்டன் அவர்கள் மீது நல்ல நட்பு வைத்திருந்தார்கள்.
திறமையான கலைஞர் மறைந்து விட்டார். வருத்தம்.
👏👏அருமை!👌👌
நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த மயில்சாமி ஐயா, நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் 😭மஸ்க்யாட் ஓமான்🇴🇲 முஹம்மத் பாரூக் இந்தியா சென்னை🇮🇳🇴🇲🙏
நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம் 😢🙏🏻
நல்ல மனிதர் சிவ லோக பிராப்தி அடைந்தார்...புனித நாளில்
கேப்டன் மாபெரும் தலைவர் நல்லவர்கள் மயில்சாமி போல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்றும் உங்கள் நினைவில் ஆழ்ந்த இரங்கல்
திறமையான மயில்சாமி இந்த உலகத்தில் இல்லை ஆழ்ந்த இரங்கல் அண்ணாவுக்கு.
மிக பெரிய மாமனிதர் இந்த மண்ணை விட்டு சென்றுவிட்டார் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எங்கள் குருநாதர் சிவனிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என்றும் அண்ணனின் புகழ் வாழ்க
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Outstsading. What a gifted artiste.
நல்லதொரு மனிதன் மயில்சாமி .திரையுலகம் நல்லதொரு திறமைசாலியை இழந்திருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். அன்நாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
Legends never die
You're too correct.
ஐயோ கடவுளே என்ன திறமை 🙏🙏😭😭😭😭😭
விவேக்,வடிவேல் இவர்களைவிட எனக்கு மயில்சாமி ரொம்ப ரொம்ப ரொம்ப ...........பிடிக்கும். அவரை இனி வரும் படங்களில் பார்க்கமுடியாதே என நினைக்கும் போது மனம் வேதனை படுகிறது.
இனி ஒரு ஜென்மம் இப்படி ஒரு நடிப்பு நடிகர் கிடைப்பது மிக வேதனையான விஷயம் ஒரு நல்ல மனிதரை காலம் கவ்விக்கொண்டது 😭😭😭
Great Mimicry Artists... Miss You MayilSami Sir
🙏🙏🙏🙏😍😍😍
Mimicry man.
Good Comedian
Good actor.
Dubbing artist.
All in all Miss u so much.
😭😭😭😭Great Shiva bakkthar.Seen him and spoke to him several years back during Girivalam in Thiruvanamalai.When I wished him he turned back and spoke to me with such respect and kindness 😢😢😢.Why lord Shiva is so very cruel to his devotees ??😠😠Deep condolences to his breaving family
Om Shanthi 🕉🕉
Canada
மயில்சாமி அண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கள்.
கேப்டன் அடி வாங்குபவர் அல்ல அடி கொடுப்பவர் 🔥🔥🔥🔥🔥
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் ஆண்டு தோறும் தவறாமல் கலந்து கொள்வீர்கள்.,,.. அடுத்த வருடம் நாங்கள் எப்படி உங்களை பார்ப்பது.... அய்யா, காவல் பணியில் இருந்த எங்களுக்கு குடிக்க தண்ணீரும், உண்ண பிஸ்கட்டும் கொடுத்தீர்களே.... நாங்கள் என்று மீண்டும் அந்த கைம்மாறு உங்களுக்கு செய்வது..... நான் மீண்டும் உங்களை எப்போது பார்ப்பது😢😪..... இறைவா இந்த இனியவரின் ஆத்மா உம் பாதங்களை சேரவேண்டும், இனியவரின் குடும்பத்தாருக்கு உம் மூலமாகவே ஆறுதல் கிடைக்கவும் நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்......
அற்புதமான நகைச்சுவை கலைஞர் .....
திறமை கொண்ட ஒரு நல்ல மனிதர்
After his death only we are coming to know about his human beings. What a great man he is
4.02 super sir ❤❤❤❤❤ CAPTAIN VIJAYAKANT❤❤❤
Pioneer of mimicry. The path he travelled is very toughest compared among his peers. Let his great soul rest in peace.
இதை காணும்போது சிரித்துக்கொண்டே ௧ண்களின் ஓரம் கண்ணீர் ௧சிகிறது...
He gave life(s -lives) to so many actors / incidents with his life long inborn talents ,
RIP let the bereaved family be consoled
உங்கள் நகைச்சுவை என்றும் மறையாது
மயில்சாமி அண்ணா நீங்க மன்னுலகம் விட்டு வின்னுலகம் போனலம் உங்கள் புகழ் வாழ்க
மயில்சாமி அண்ணா உங்களை மறக்க முடியவே முடியாது
நல்ல காமெடி, குணசித்திர நடிகர். ஆழ்ந்த அனுதாபங்கள்.