நல்லதும் கெட்டதும் நாரணன் விளையாட்டு கர்மா நாம் செய்யவில்லை பகவான் தான் பாவம் செய்கிறார் புண்ணியம் செய்கிறார் அலகிலா விளையாட்டுடைய ஆண்டவன இறைவன் நாமம் ஒன்றே எல்லாவற்றுக்கும் முழுமையான தீர்வு அதனால் எல்லா தத்துவங்களையும் எல்லா மார்க்கங்களையும் மறந்து விடுங்கள் இதை விடாமல் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருங்கள் ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்து விட்டால் ராட்டினம் நிற்கும் போது தான் இறங்க முடியும் இடையில் இறங்க வேண்டும் என்றால் ராட்டின காரன் மனது வைக்க வேண்டும் அந்த ராட்டின காரன் தான் இறைவன் அவருடைய பெயர் தான் சக்தி வாய்ந்த இறை நாமம் பல தத்துவங்களையும் போதனைகளையும் மறந்து விடுங்கள் ரிஷிகளுக்கு ஞானிகளுக்கும் நன்றி சொல்லிவிட்டு எந்த வழிமுறை களையும் பின்பற்றாதீர்கள் இறைவன் நாமத்தை மட்டுமே பின்பற்றுங்கள்
வணக்கம் சகோதரி எனக்கு ஒரு சந்தேகம் இப்ப ஆன்மாவுக்கு அழிவே இல்ல அப்படின்னா நம்மளுடைய முன்னோர்களை நினைத்து நம்ம திதி கொடுக்கிறோம் அவங்களை வணங்குகிறோம் ஒவ்வொரு அமாவாசைக்கும் விரதம் இருந்து நம்ம அவங்களை வ வணங்கி காக்கைக்கு உணவளித்து அவர்களே வந்து உணவருந்தி செல்வதாக நினைத்து வழிபடுகிறோம்.அவர்கள் ஆன்மாவுக்கு மறுபிறவி உண்டா ஆசிர்வாதங்களுக்காக நம்ம வந்து
இறந்தவர் மறுபிறப்பு எடுத்திருப்பர், திதி தேவையற்றது , வருடத்திற்கு ஒருமுறைதான் அவர்களுக்கு பசிக்குமா? ஜீவ சமாதி அடைந்த பிரம்மஸ்ரீ நித்யானந்தர் திருவள்ளூர் பல வருட காணொளி கேளுங்கள் விளக்கம் அடைவீர்
Ellam Vidhi padi already fixed na. Mukthi adaiyanum nu namakku vidhikka patta than adhu nadakkum. En varam thirumba en para prammam kitta ponam. Kadavul than nammai padaithu anupina namaku therinja thane namma padaippin velaya seiya mudiyum. Padaithavvan thane nan eppadi irukkanum nu decide pandraan. Naan yaaru adha change panna. En God ennna padaithathu seiyyanum nu send pannadha avarukku against nan vera onna try pannanum.
06:36 சஞ்சித கர்மா: பல கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வைத்துள்ள நல்வினை - தீவினை ஆகிய கர்மங்கள். சுருங்க கூறினால், ஓர் ஆன்மா பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள மொத்த வினைகள். *பிராரப்த கர்மா: இது சஞ்சித கர்மாவின் ஒரு சிறு பகுதியாகும். பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் தற்போதைய பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டிய கர்மாவே பிராரப்த கர்மாவாகும். *ஆகாமிய கர்மா: ஓர் ஆன்மா தற்போதைய பிறவியில் புதியதாக சேர்க்கும் நல்வினை- தீவினை தொகுப்புகள். ஒவ்வொரு பிறவியின் முடிவிலும் ஆகாமிய கர்மங்கள் ஆன்மாவின் சஞ்சித வினைக் குவியலுடன் இணையும்.
Thanks , Dear Child , very clear realization at this crucial time . I have been listening to your videos and quiet happy that your ideas will make considerable changes in the minds of especially youngsters. Consciousness has a design and plan to express itself and revealing it's mysterious programs. Congratulations for your kind expressions.
கையால் செய்த பாவம் கையில் காலால் செய்த பாவம் காலில் வாயால் செய்த பாவம் வாயில் நாம் எந்த உறுப்பில் செய்த பாவம் அந்த உறுப்பில் பாதிக்கும் அதை பார்த்து நாம் திருந்த வேண்டும்
அந்த penmanikku ஜ்யானத்தால் பேசினாள் என்று எப்படி சொன்னீர்கள். எல்லாம் Google இருந்து கிடைத்த அறிவு. இந்த u tube il பொடும் மக்களே நம்பாதீர்கள் தயவு செய்து. இவ்வாறு அவரை தாயே என்று கூட சொல்லுகிறார்கள் இந்த மாதிரி மனிதர்களின் மடதன்மையை என்ன வென்று சொல்வது
Guru or kadavul full surrender agi no worries no happiness mode ku nama manam nilaiyaai nirkum enil ...முக்தி nitchayam...karma is our thought and action only ...if we stop both these by doing full சரணாகதி means karma is nothing in front of our god and guru❤❤❤🎉....,
Hi mam iam viswanathan from puddukottai நா பிறக்கும்போது கால்கள் இரண்டும் ஊனம் with in 10 mounts they Conductors the oprection now iam 💯% alright👌 நான் ஊனமாக பிறக்க மற்றும் குனமாக காரனம் என்ன???
வணக்கம் அம்மா.முக்தி நிலை என்பது என்ன என்று அருமையாய் சொன்னீர்கள்...ஆன்மாவின் தூய்மை, பிறவி கடல் ,பாவபுண்ணியங்களின் தொடர்ச்சி , பற்றற்ற வாழ்க்கை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.வாழ்க்கையை புரிந்து கொண்டேன்.....இன்னும் நிறைய பேசுங்கள்.....🙏
வணக்கம் சகோதரி அவர்களே கர்மா பத்தின பதிவை அழகாக கூறினீர்கள் அதற்கு உதாரணமாக மொபைல் போனை கூறினீர்கள் அருமை நன்று பிராரப்த கர்மா மொபைல் போன் ஸ்டோரேஜ் வைத்து கூறலாமா அப்பொழுதுதான் மக்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் சரியா என்று தெரியவில்லை எப்படி மொபைல் போனில் ஸ்டோரேஜ் அனைத்து வகையான அப்ளிகேஷன் இருக்கும் நமக்கு தேவையான அப்ளிகேஷனை எடுப்பது அதாவது வாட்ஸ்அப் வேண்டுமென்றால் வாட்ஸ்அப் மட்டும் எடுப்பது பிராரப்த கர்மா என்று உதாரணம் கூறலாமா இன்னும் மக்களுக்கு புரியுமே இது சரியா என எனக்கு தெரியவில்லை
Hi Soundarya, can you clarify.. As per you, Soul is same and in every janmam we take different bodies. I understand there are 84 lakhs being, that means we can be reborn in any of these ? If it means that souls are constant, is there any figures as to how many souls are there in this earth. This should equal to number of being in this earth. By mukti or moksha.... As per Ananda mimamsa (taittriya upanishad) 8 steps bhu loka, gandharva loka, pitru loka, Deva loka, swarga loka, bhrama loka to reach absolute happiness is Moksha. When we see the qualifying quality for step 1 bhu loka none of us qualify. So getting moksha i.e., freedom from eternal cycle of life, death and rebirth looks impossible. In Moksha, If the soul is getting liberated, then over the period of time, souls should have been reduced considerably. Is this true or is there any fresh souls entering this earth and from where do they come from. 🤔
கர்மா வை பற்றி முழுமையாக விளக்கி கூறியதற்கு கோடி நன்றிகள் சகோதரி,,🙏
Super தங்கச்சி புரிந்து என்றென்றும் பெருவாழ்வு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Good sis 🙏🏽 babaji blessing ❤️
இந்த காணொளிக்கு கோடி நன்றிகள் அன்பு தாயே🙏🙏🙏
Nice.... 🙏🏻
Super good massage 🙏🙏🙏❤️
எண் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
😢❤ wow ultimate explanation in this young age chanceless really so much blessed
Amazing very very important message 🙏 tq so much sound ❤❤❤❤❤
Thanking you for your information
Thank u so much 🙏
Thank You so much 🙏🌹❤️
நல்லதும் கெட்டதும் நாரணன் விளையாட்டு கர்மா நாம் செய்யவில்லை பகவான் தான் பாவம் செய்கிறார் புண்ணியம் செய்கிறார் அலகிலா விளையாட்டுடைய ஆண்டவன இறைவன் நாமம் ஒன்றே எல்லாவற்றுக்கும் முழுமையான தீர்வு அதனால் எல்லா தத்துவங்களையும் எல்லா மார்க்கங்களையும் மறந்து விடுங்கள் இதை விடாமல் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருங்கள் ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்து விட்டால் ராட்டினம் நிற்கும் போது தான் இறங்க முடியும் இடையில் இறங்க வேண்டும் என்றால் ராட்டின காரன் மனது வைக்க வேண்டும் அந்த ராட்டின காரன் தான் இறைவன் அவருடைய பெயர் தான் சக்தி வாய்ந்த இறை நாமம் பல தத்துவங்களையும் போதனைகளையும் மறந்து விடுங்கள் ரிஷிகளுக்கு ஞானிகளுக்கும் நன்றி சொல்லிவிட்டு எந்த வழிமுறை களையும் பின்பற்றாதீர்கள் இறைவன் நாமத்தை மட்டுமே பின்பற்றுங்கள்
Thank you 🙏
🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏
மிக அற்புதமாக கர்மாவை பற்றி எடுத்துரைத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
@marymusic.... 9160 😂
Vazhga valamudan sister 🙏😊
Good speech god bless u
Thank you sowdarya mam... I am watching all of videos... It's very informative... Narpavi narpavi narpavi...
அம்மா வணக்கம்
S.முருகேஸ்வரி.
தஞ்சாவூர் மாவட்டம்
திருச்சிற்றம்பலம்.ஊர்.
U are impressed ❤
இயற்க்கை என்பது ஊழ் இறைவன் கிடையது
Mam your reference is would 👌👌👍👍🙏🙏 God blesses
நன்றி சகோதரி 👍
Super explanation
அருமையான பதிவு ..... நன்றி
Blessed soul you are Soundarya. Hope to join your session someday and soon.. Sri Guru Babaji willing..
வணக்கம் சகோதரி எனக்கு ஒரு சந்தேகம் இப்ப ஆன்மாவுக்கு அழிவே இல்ல அப்படின்னா நம்மளுடைய முன்னோர்களை நினைத்து நம்ம திதி கொடுக்கிறோம் அவங்களை வணங்குகிறோம் ஒவ்வொரு அமாவாசைக்கும் விரதம் இருந்து நம்ம அவங்களை வ வணங்கி காக்கைக்கு உணவளித்து அவர்களே வந்து உணவருந்தி செல்வதாக நினைத்து வழிபடுகிறோம்.அவர்கள் ஆன்மாவுக்கு மறுபிறவி உண்டா ஆசிர்வாதங்களுக்காக நம்ம வந்து
உண்டு
0
தேவையற்றது.
திதியால் சிலருக்கு நிதி.
தேவையற்றது.
திதியால் சிலருக்கு நிதி.
இறந்தவர் மறுபிறப்பு எடுத்திருப்பர், திதி தேவையற்றது , வருடத்திற்கு ஒருமுறைதான் அவர்களுக்கு பசிக்குமா? ஜீவ சமாதி அடைந்த பிரம்மஸ்ரீ நித்யானந்தர் திருவள்ளூர் பல வருட காணொளி கேளுங்கள் விளக்கம் அடைவீர்
Can you talk more like this I will like to continue listening to your speech you are great gifted from the god 🙏
Nandri Amma
Thanks for Million sister
Bravo! nicely well explained in a simple way,
Super sister. Well Explained. OM Babaji namaha.
Ellam Vidhi padi already fixed na. Mukthi adaiyanum nu namakku vidhikka patta than adhu nadakkum. En varam thirumba en para prammam kitta ponam. Kadavul than nammai padaithu anupina namaku therinja thane namma padaippin velaya seiya mudiyum. Padaithavvan thane nan eppadi irukkanum nu decide pandraan. Naan yaaru adha change panna. En God ennna padaithathu seiyyanum nu send pannadha avarukku against nan vera onna try pannanum.
Im happy to see you😊
See you again. Where 😅😅😅
I am great full that I am listening to this video
Thank u
❤❤Nandri❤🎉❤🎉❤
Nandri vendam. Mutham kudu adhuku pathila 😋😋
Super sister
Super sister thank you for this video😊😊
Super ma
Greate sister...
Super simplified Karmas. Tq❤
நம் புனித நூலை படியுங்கள் மக்களே பிலீஸ்.... இஸ்கான் கோயில்களில் கிடைக்கும்.
Thank you to creator for arranging information
அனைத்தும் அவருடையது என்று எண்ண நலம்தானே
I am from Malaysia sis
Tqvm sis.nice explanation
புரியும் படி சொன்னதர்கு நன்றி.இனிமேல் நான் பாவம் செய்யும் பொது நீங்கள் சொன்னது ஞாபகம் வரும்.அதன் காரணமாக என்னால் பாவம் செய்ய முடியாது.
Super Super
நன்றி
அறிவியல் ரீதியாக நிரப்பிக் பட்டது.... ஆற்றல் பொருளோடு தான் வினைபுரியும்....
ஆற்றலை அழிக்கவும் ஆக்கவும் முடியாது..
ஆற்றல் (உயிர்)...
பொருள் (உடல்)...
அதுவே upgradation aavadarkku இறைவன் கொடுத்த chance
Thank you so much ma❤
Thank you vendam. It's okay. No mention. Vera yedhavadhu???😊😊
God bless you
Good knowledge sister
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare,
Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare.
Wow god bless you
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
Superb sister
Thank you sister, got clarity from you. Thank you divine source.
Super clarification thank you mam
06:36 சஞ்சித கர்மா: பல கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வைத்துள்ள நல்வினை - தீவினை ஆகிய கர்மங்கள். சுருங்க கூறினால், ஓர் ஆன்மா பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள மொத்த வினைகள்.
*பிராரப்த கர்மா: இது சஞ்சித கர்மாவின் ஒரு சிறு பகுதியாகும். பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் தற்போதைய பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டிய கர்மாவே பிராரப்த கர்மாவாகும்.
*ஆகாமிய கர்மா: ஓர் ஆன்மா தற்போதைய பிறவியில் புதியதாக சேர்க்கும் நல்வினை- தீவினை தொகுப்புகள். ஒவ்வொரு பிறவியின் முடிவிலும் ஆகாமிய கர்மங்கள் ஆன்மாவின் சஞ்சித வினைக் குவியலுடன் இணையும்.
Superb
Thanks for your information and advice.
Thenking u madem
நன்றி சகோதரி
Super🎉🎉🎉
Very young girl but nice topic
Super
ஆன்மா எந்த செயலையும் செய்வது இல்லை.
ஆன்மாவிற்கு எந்த கர்ம பாதிப்பும் இல்லை
கர்ம மனமும் உடலும் செய்கிறது ஆதலால் மனம் உடல் அனுபவிக்கிறது .
Suppaer🎉
Anbe Shivam 🙏
Sister past life think panama presentlife nimadhiya vaala topic venum sis
I need ur appointment mam.
Explanation is fantastic
Thanks , Dear Child , very clear realization at this crucial time . I have been listening to your videos and quiet happy that your ideas will make considerable changes in the minds of especially youngsters. Consciousness has a design and plan to express itself and revealing it's mysterious programs. Congratulations for your kind expressions.
கையால் செய்த பாவம் கையில் காலால் செய்த பாவம் காலில் வாயால் செய்த பாவம் வாயில் நாம் எந்த உறுப்பில் செய்த பாவம் அந்த உறுப்பில் பாதிக்கும் அதை பார்த்து நாம் திருந்த வேண்டும்
Shiva pithan❤❤❤
Very important
உங்கள் வார்த்தைகள் ஞானத்தால் வந்தது
அந்த penmanikku ஜ்யானத்தால் பேசினாள் என்று எப்படி சொன்னீர்கள். எல்லாம் Google இருந்து கிடைத்த அறிவு. இந்த u tube il பொடும் மக்களே நம்பாதீர்கள் தயவு செய்து. இவ்வாறு அவரை தாயே என்று கூட சொல்லுகிறார்கள் இந்த மாதிரி மனிதர்களின் மடதன்மையை என்ன வென்று சொல்வது
Guru or kadavul full surrender agi no worries no happiness mode ku nama manam nilaiyaai nirkum enil ...முக்தி nitchayam...karma is our thought and action only ...if we stop both these by doing full சரணாகதி means karma is nothing in front of our god and guru❤❤❤🎉....,
Will said 👍👍👍
Very true 💯
At this young age you have been able to experience with siddhars.
Really great.
But i have a small question.
Why you don't keep pottu
Can you define what is karma exactly, where it is stored and how it reacts with Life?
Holl sister lm Rekha murali from Kanchipuram
hi sister
Omnamasivaya
Please upload videos on tpineal gland
God came told all this ah , hmm ,be happy be happy then u will be mookthi
Hi mam iam viswanathan from puddukottai நா பிறக்கும்போது கால்கள் இரண்டும் ஊனம் with in 10 mounts they Conductors the oprection now iam 💯% alright👌 நான் ஊனமாக பிறக்க மற்றும் குனமாக காரனம் என்ன???
Shiva Shiva
10:46 😢appo epdi than valaratham❤
😂
முடிந்த அளவுக்கு பாவத்தை செய்யாமல் இருக்க வேண்டும்
Karma kalikalam, eve solrathe kekka venam.
வணக்கம் அம்மா.முக்தி நிலை என்பது என்ன என்று அருமையாய் சொன்னீர்கள்...ஆன்மாவின் தூய்மை, பிறவி கடல் ,பாவபுண்ணியங்களின் தொடர்ச்சி , பற்றற்ற வாழ்க்கை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.வாழ்க்கையை புரிந்து கொண்டேன்.....இன்னும் நிறைய பேசுங்கள்.....🙏
Seri seri 😂😂😂😂
❤❤❤🙏🙏🙏
Mam ,entha sidhar book padikiringa
Namma yaru etharkkaha indha piravi ellame enakku kaavul unaravaikirar aanal athai ennal seiya mudiyavilai veru soolal ullathu
Deva
The question is not how.. The question is WHY?
I can not download the file to share to other 😢
வணக்கம் சகோதரி அவர்களே கர்மா பத்தின பதிவை அழகாக கூறினீர்கள் அதற்கு உதாரணமாக மொபைல் போனை கூறினீர்கள் அருமை நன்று பிராரப்த கர்மா மொபைல் போன் ஸ்டோரேஜ் வைத்து கூறலாமா அப்பொழுதுதான் மக்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் சரியா என்று தெரியவில்லை எப்படி மொபைல் போனில் ஸ்டோரேஜ் அனைத்து வகையான அப்ளிகேஷன் இருக்கும் நமக்கு தேவையான அப்ளிகேஷனை எடுப்பது அதாவது வாட்ஸ்அப் வேண்டுமென்றால் வாட்ஸ்அப் மட்டும் எடுப்பது பிராரப்த கர்மா என்று உதாரணம் கூறலாமா இன்னும் மக்களுக்கு புரியுமே இது சரியா என எனக்கு தெரியவில்லை
Better to read complete works of swamy Vivekananda!
ஆத்மாவிற்கு அழிவில்லை… ஆனால் கர்மாவிற்கு அழிவுண்டு!
எல்லாருக்கும் தெரிந்த விசயத்தைத் தான் சொல்றீங்க.
உணர்வது வேறு. தெரிந்து கொள்வது வேறு
Excellent explanation kutti❤❤ma
Hi Soundarya, can you clarify..
As per you, Soul is same and in every janmam we take different bodies. I understand there are 84 lakhs being, that means we can be reborn in any of these ?
If it means that souls are constant, is there any figures as to how many souls are there in this earth. This should equal to number of being in this earth.
By mukti or moksha....
As per Ananda mimamsa (taittriya upanishad) 8 steps bhu loka, gandharva loka, pitru loka, Deva loka, swarga loka, bhrama loka to reach absolute happiness is Moksha. When we see the qualifying quality for step 1 bhu loka none of us qualify. So getting moksha i.e., freedom from eternal cycle of life, death and rebirth looks impossible.
In Moksha, If the soul is getting liberated, then over the period of time, souls should have been reduced considerably.
Is this true or is there any fresh souls entering this earth and from where do they come from. 🤔