Nilgiris Village Bus Ride | Kotagiri to Kotada | TNSTC Bus Cabin Ride |நீலகிரி மலை கிராம பேருந்து
HTML-код
- Опубликовано: 1 фев 2025
- WhatsApp : 94888 71004
Our Traveling Vlog RUclips Channel : / michinetwork
Instagram : / michi_babu
FaceBook : / michitvhd
Email Mail : michitravelling@gmail.com
Telegram Group : t.me/joinchat/...
TN-43 Riding Club telegram Group : t.me/joinchat/...
எந்த ஒரு இசை கோர்ப்பும் இல்லாமல் ராவா ஒரு வீடியோ போடணும்ணு நெனச்சு சூரியவம்சம் தேவயானி உப்மா செஞ்ச மாதிரி இந்த வீடியோ பண்ணிருக்கென் ... குறைகள் இருப்பின் தெரிவிக்கவும் 🥰🙏...
Patu ilama bus la travel. Panna nala irukathu bro
@@babusangksbb4099 next video la music potruvom
Without baduga song, it's just good babu
Super bro
அண்ணா என் மெசேஜ்இக்கு ரிப்ளை பண்ண மாற்றிங்க.
இந்த வீடியோ விற்கு பேருந்து இயங்கும் ஓசை தான் அழகான இசை வாழ்த்துக்கள்
பசுமையானதேயிலைதோட்டம்,,அழகான மலைசரிவுகள் ரம்மியமான மலைபாதை கண்கொள்ளகாட்சிகள் பாபு பஸ்பயணம்அருமை எங்கள்உடன்உரையாடி கொண்டேவந்தாள்இன்னும் நன்றாகஇருக்கும்பாபு வாழ்த்துகள்பாபு
அடுத்த காணொளியில் அதை நான் செய்வேன் 🥰🙏
I am from Bangalore. watching your videos is like being in real heaven. The bus Idling sound is superb.
Thank you so much ❤️🙏
Really am excited to see this video bro. Last time I visited Kotatada estate was May 1996. Very very nice place . Still i remember the places i seen there. I have to climb so many steps from the bus stop to reach my relative home. Played cricket with many elders during that time. Went to dense forest, had bath in a river flowing like falls in that dense forest... They will sell varuki in that bus stop on fridays... Going back to 1996... Very good memories... All my relatives moved to Thirupur and Coimbatore from there. But need to visit this estate again... Thanks again for bringing back those memories
Bro semmaya iruku bro...eppovum solrathumaaritha ipoovum solra...ungha videosku wait panniruntha...childrens school launch period wait panramaari....nature rasika theriravangaluku.....chedi kodi ellam pesu bro...always ooty lover bro nan...indrum endrum saghravarikume.
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🥰🙏
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், என்று எனக்கு நானே பாடலை, பாடிக்கொண்டே பயணம் செய்தேன் Brother.... அழகான அனுபவம்... கூட்டிகொண்டு சென்றதற்கு நன்றி Brother...
Exactly same feeling bro 🙌🏼😍
🥰🥰🥰🙏
🥰🙏
வீடியோ மிக அருமை. பஸ் ஓட்டுநர் மிகவும் திறமை கொண்டவர்.
🥰
Mothalam bus turning la reverse eduthu reverse eduthu thirupuvanga...ippa bus um update aagiruchu ..driver um update aagitanga...driver super....oru edathula kuuda reverse eduthu thirupala ...missing kengarai from 2005
🥰🥰🥰❤️
Definitely a toughest ride in the hills. My thanks to the driver and also to you for bringing this bus ride to everyone. Expecting more such routes in the days to come please.
Thank you maths 🥰🙏
Supr bro ugalaku sethu nagalam travel panuthu pola eruthathu... Nature view fl vry happy na... Drive supr a safe drive panadranga... Kovai, ooty..ipadi hills la drive pandrathuku neraiya exprcne, patience venum..
Vedio supr..
Thank you Surya 🥰🙏
every day watching our next next videos notification really superb and peacefull content explore all this places thnk you keep rocking ♥️💐♥️💐♥️💐♥️💐♥️
Thank you Sai Saravana 🥰🙏
Babu brother unga voicey songthan 👍👍👍👍👍👍👍👌👌👌👌😍😍😍😍💚💚💚
These bus drivers are so skilled driving in this roads apart from enjoying nature while driving almost daily,may be i will be driving from chennai to kotogiri after lockdown with my family
You are welcome bro 🥰
நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது சகோ, வீடியோக்களின் நடுவில் ஏகப்பட்ட விளம்பரங்கள் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள்.
அன்பும் நன்றிகளும் ... 🥰🙏
சிறப்பு. மிகா. சிறப்பு. அருமையான. உள்ளது
நன்றி நன்றி நன்றி
After a busy week, got a chance to see your video again, felt like a short drive amidst the little village, narrow curvy road ....quite a adventurous drive towards kodannad.
Thank you Bro for the short trip😇😇💫💫🎊🎊🙏❤
Thank you Anita 🥰🙏
Thanks for the video
My native kotada estate 😭
Childhood memories 🥺
Bus travel video super👌vegetables forming video podunga🤝
Surely Rithu i il post Video soon 🥰
உங்களது வீடியோ காட்சிகள் மட்டும் பார்த்தால் போதும் நீலகிரியின் அத்தனை இடங்களையும் பார்க்கலாம் இத்தனை அழகான ஊர்களா அருமை இந்த மாதிரியான இடங்களில் பஸ்களை ஓட்டும் திறமையை என்னவென்று சொல்வது அத்தனை ஓட்டுநர்களுக்கு வாழ்த்துக்கள்.மணி சேலம்
அன்பும் நன்றிகளும் மணி அண்ணா 🥰🙏
Nice Video.. feel like travelled in bus.. great.. keep it up.. little talk of each place and route what is specials.. it will be more informative for us..
Thank you so much ..I will do that in next video 🥰
Bro antha 12:23 la, right side la iruka oru jeevanoda mind voice kekuthu bro.!! 😉😉 pleasant trip!! ❤🤞👌
Tat jeevan: “oh ho.. Ritu.. Yengada romba neerama aaalaye kannom nu paathen; buss kulla dha irukiya.. 😏”
🥰🙏
Driver ku oru 🙏❤️ ooty kulla ivalo ooru iruka super nangalum bus la irunthu vedikkai pakra pola iruku arumai.... 👌
Thank you Priyanka Kamal 🥰🙏
@@Makhil.Selvaraj 🙏
Super bro tnks 2 show nice spot 🌹💓 i m 4m bangalore
💜...thank you so much 💜
காணொளி அழகான இயற்கையை ரசிக்க கூடியதாக இருக்கிறது 💞👍💖
அன்பும் நன்றிகளும் சுதன் 🥰🙏
Singara,,, kengarai & Kootada erudu onthe hattiya?... Ninga elli gelcha geethari
Kotada hatty allaa..athu estate.. kengarai tha hatty 🥰
Hi bro ellarum uradangu la vittukulla kaydakurom ninga enna tour poringa super bro we r seeing only 👌
🥰🥰🙏
Vera level driving👍👍
🥰🙏
Super Driving..and can see lots of Maruti 800 cars ..King of the Hills poola Maruti 800 👍
Yes bro மாருதி 800 rocking here
Blessed people you are all bro...nice video👏👏👏
Thank you kriya 🥰
Very Good effort.Really appreciable
Thank you so much 💜
பாபு, மலை சரிவுகளின் ஓரமும், மிக குறுகலான சாலை மற்றும் வளைவுகளில் பேருந்து சென்றதை பார்க்கும் போது நல்ல த்ரில்லிங்காக இருந்தது 🥶... அதே போல் டீ எஸ்டேட்களின் நடுவே பயணித்த உணர்வு , கண்களுக்கு குளிர்ச்சி ! 💚🤩
அன்பும் நன்றிகளும் 🥰🙏
Hi Babu 👍👍👍.... Unga native place la rain ethum illena live vanga......
Sure bava kani 🥰
4 பேர் video பார்கனும்னா நீங்க எது
பன்னாலும் தப்பில்லை வித்தகரே😁😁😁
நன்றிகள் கோடி 🥰🙏
Driver vera level
🥰🙏
Super bro...unga travelling video awesome ah eruku😍😍❤
Thank you Shan Shiva bro 🥰🙏
Song ileanalum eayakkai alazu manasuku ithamathan irruku pa 🙏 valthukal
Thank you Chandrakala 🥰
Super bro arumaiya irukku.pasumaiya irukku.appuram bro Enna sister nu sollunga naan bro illa Tambi ok va.
Ok ok malu sister 🥰
Super anna Nilgiris my fav place 💚😍
🥰🙏
Thank you bro
அருமை நண்பரே நீங்கள் வேற லெவல் வாழ்த்துகள்
Thank you Joseph bro 🥰🙏
தொங்குமறஹடாவிற்குள் வெளிபாட்கள் அனுமதி இல்லை என்பது உண்மையா எதற்காக ?விவரிக்கவும்
Povomaaaa urrkolammmmm,😁😁😁😁😁😁😁 bus hey ilea apo epdi bus ride🤔🤔🤔
😀😀😀
@@Makhil.Selvaraj bro old video va
Na .intha estate ku house hold load ku vanthen.one month b4.
Beautiful brother ❤️🥰🥰🥰
THRILLING BENDS BROOWW... 😳😳😳
Yes yes 🥰
Kootada full video podunga bro plz
Kandipa poduren bro 🥰🙏
First comment n like pottutu poi video pakalam😉
ஆமா இது என்னோட டயலாக் ஆச்சே... 🙄
Beautiful place
Leyland bus super and driver
But the road konjam
Congrats Babu
🥰🥰
Hi bro nanu kotada estate tha bro neegalum same place thana
ஆமாம் ப்ரோ 🥰
Thrilling a wonderful Ride😍😍
Thank you meena Sundar 🥰🙏
Bro இப்போ climate எப்படி இருக்கு ? Trip வரலாமா ? சொல்லுங்க
அடிக்கடி கிளைமேட் maritte இருக்கும் சாகோ 😊
Soo beautiful 😍😍😍
Arumaiyana video bro
Thank you 390 Muthu 🥰🙏
Good driving
Thank you bro 🥰🙏
Doing good. Are you working from home?
Yes Sridhar bro 🥰
Bro Indha bus kotagiri la Endha time la irukkum bro solluga time
Romba asaya irku bro epdi bus la poga
நீங்களும் ஒரு நாள் வாருங்கள் 🥰🙏
முதல் லைக் முதல் கமென்ட்
hai babu bro epadi irukinga how was ooty climate and namma makkal anaivarum nalamma angu stay safe bro💐💥♥️💪🔥🎟✌️💐
அனைவரும் நலம் நீங்களும் நலமா இருங்கள்
running Commentry இருந்திருந்தால் கூடுதல் சிறப்பாயிருந்திருக்கும்.
அடுத்த முறை அதை நிச்சயம் செய்கிறேன் 🥰🙏
Bro intha video la um tn43 rider intro video va add pannalaye broo..miss panniteingaleee😒
Bro next video ..200% intro mass sa irukkum paarunga 🥰
ithu lockdown ku munnadi edutha videova ?
ஆமாங்க
அழகான காட்சி.
Thank you srilatha 🥰🙏
Wwwoooooowwww nice ride bro💕💕💕💕
Thank you nixen 🥰
Which camera using?
GoPro 9
hatsoff to the driver....santhulalam ootraru...romba kashtam than polaye
ஆமாங்க ப்ரோ
Driver Anna And babu bro super video ku like potutu than video papean
அன்பும் நன்றிகளும் கர்ணன் 🥰🙏
I think small buses should plied in thèse routes.Driver is driving skillfully.
Yes yes 💯
ஒரு நாள் உங்களை காண வருவேன். உங்கள் ஏரியாவை பார்ப்பதற்கு
நிச்சயம் வாருங்கள் 🥰🙏
Song irutha innum semaya irukum
Next song ad panniralam isaikavi🥰🙏
நேச்சுரலாக இருந்தது...உப்புமா நடுத்தர வர்க்கத்தின் தேசிய உணவு...கடலை எண்ணையில் செய்தாலும் ருசி..நல்ல எண்ணையில் செய்தாலும் ருசி..நெய்யில் செய்தாலும் ருசி...
🥰🙏
Baduga songs ellama video complete aguthu nanba.
Aduthu kalakiralam nanbaa 🥰
Kotada full video poduinga bro plz
Sure Saranya ..I IL do video soon...🥰
Babu super ma
Thank you Mohan V 😀🥰🙏
Thanks very nice
Hi! Babu nalla irrikkingla.
நான் நலம் 🥰🙏
Very nice
Bro..B.Manihatty to coimbatore pannunga bri
Sure bro ...I will do that 🥰
Super
😀🥰🙏
Hi! Babu nalama.
Nalam nalam 🥰🙏
Kaikatty எங்க அப்பா சிறு வயதில் வளர்ந்த ஊர்... Babu bro
🥰🥰🥰sweet memories bro..
கைகாட்டி பதியும் ஒரு வீடியோ போடுவோம் ப்ரோ 🥰
Nice🔥
Thank you sahal bro 🥰🙏
நல்ல அனுபவம் ,அந்த கொண்டை ஊசி வனளவு பயம் தான்
ஆமாம் நண்பா 🥰
supera irukku bro
🥰🙏
Beautiful bro
🥰🙏
😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌
Super thalaiva
Thank you Ram bro 🥰🙏
Why are you not telling about the in between stops
I IL tell that in next video bro 🥰
Ashok Leyland BS4 sound kekradhu thani sugam
🥰
Super l am kannan Honnatty now liveing kandampalayam namakal why not play badaga song
❤️
Intha mathiri bus la village kula ppganum bro super 👌👍 video
Thank you Venu bro
Why bus is making so much noise?
🤔
Is it kodanadu?
Kotada bro
👍❤️
🥰
Anna, நாளைக்கு லைவ் பாக்கலாமா 😁.
Live 😬
Beautiful vlog Babu ❤️❤️❤️❤️❤️
Super 😍
❤️😍👌
Sorgathula vaazhringa
🥰🙏
குன்னூர்,ஊட்டி பக்கமெல்லாம் கூட்டிட்டு போங்க பாபு 😀
Lockdown mudinju oorellam சுத்தி paakalam.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க 🥰