Thondai naadu temples |Devara temples |Siva temples| தொண்டைநாடு |பாடல் பெற்ற சிவன் கோயில் | sthalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Thondai naadu temples/Thevara temples/எல்லாம் சிவனருள்/Ellam sivanarul/Siva temples
    திருச்சிற்றம்பலம்
    இதுவரை நான் தரிசித்த திருத்தலங்களின் சிறப்புகள்,
    பல்வேறு மகான்கள் மற்றும் இறையடியார்கள்,
    இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல பாடல்களைப் பற்றியும் எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி ஆதரிக்கவேண்டுகிறேன்.

Комментарии • 21

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ 3 года назад +3

    நல்ல பயனுள்ள தகவல்கள் அருமையான படைப்பு சிறக்கட்டும் உமது திருத்தல பயணம் .🌹🌹🌹👌👌👌💐💐💐

  • @vijayalashmikathiresan3631
    @vijayalashmikathiresan3631 3 года назад +2

    Siva sththalangal ovvonraiyum neengal koorum vitham sirappaga irunthanga anna

    • @ellamsivanarul
      @ellamsivanarul  3 года назад +1

      உனது பாராட்டுக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது நன்றி

  • @dineshprabhu4004
    @dineshprabhu4004 3 месяца назад +2

    திருச்சி மாவட்டம் பாடல்பெற்றஸ்தலங்களின்பெயர்களை போடவும்

    • @ellamsivanarul
      @ellamsivanarul  3 месяца назад

      திருச்சிற்றம்பலம்🙏
      திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களின் பெயர்கள் எனது காவிரி வடகரை தலங்கள் மற்றும் காவிரி தென்கரை தலங்களின் வீடியோவில் காணலாம். 👍

  • @aruneshwars.j.5939
    @aruneshwars.j.5939 3 года назад +3

    அருமையான பதிவு...

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ 3 года назад +1

    Iam your new subscriber 💐💐💐

    • @ellamsivanarul
      @ellamsivanarul  3 года назад

      தங்களின் ஆதரவுக்கு நன்றி அக்கா

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 4 месяца назад +1

    Oh nice 🙏🙏🙏 I miss only 7 temples...try to have tharsanam soon🙏🙏🙏🚩🚩🔱🔱🔱

    • @ellamsivanarul
      @ellamsivanarul  4 месяца назад +1

      திருச்சிற்றம்பலம் 🙏🙏
      கூடிய விரைவில் தாங்கள் விரும்பும் தலங்களையும் தரிசிக்க இறையருள் துணை புரியட்டும்💐💐

  • @uday751
    @uday751 3 года назад

    👍🙏🙏🙏

  • @rajirajendran9208
    @rajirajendran9208 3 года назад

    Thondainattu thalangal patrium muppathoru sivathalanngal varalarum arinthom sirappagairundhathu vazthugal thumbi

    • @ellamsivanarul
      @ellamsivanarul  3 года назад

      இது தொண்டை நாட்டில் இருக்கும் தேவாரத் தலங்களைப் பற்றிய பட்டியல் மட்டுமே
      இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் தனித்தனியாக வீடியோ வெளியிட உள்ளேன். அப்பொழுது அந்தந்த கோயிலைப் பற்றிய முழு தகவல்களையும் உங்களிடம் பகிர்கிறேன். நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +1

    🙏🌹🌿சிவ சிவ🌻🙏🙏🌸🌷🌿

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Год назад +1

      திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @prakashd4
    @prakashd4 3 года назад

    Ayya is it the exact order of 31 temples

    • @ellamsivanarul
      @ellamsivanarul  3 года назад

      திருக்காளத்தி வேற்று மாநில கோயிலாக இருப்பதால் அதை தொண்டைமண்டல கோயிலில் சேர்க்கவில்லை.
      முந்தைய பதிவுகளின்படி அது தொண்டைமண்டல கோயில்.
      தற்போது அது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கோயில். தங்களின் தகவலுக்கு நன்றி. திருச்சிற்றம்பலம் 🙏

    • @prakashd4
      @prakashd4 3 года назад

      @@ellamsivanarul veru maanilam inraya naal padi... Munoorgalain vaguthapadi adu namudayadhu dane....

    • @ellamsivanarul
      @ellamsivanarul  3 года назад

      @@prakashd4
      ஆம் நீங்கள் சொல்வதும் சரியே. முன்பு வகுத்தபடி அது தொண்டைமண்டலமே . ஆனால் ஆன்மீகப்பயணத்தை முன்னிட்டும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாலுமே மாற்றப்பட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது. இது ஆன்மீக பயணம் செய்பவர்களுக்கு பயணத் திட்டம் வகுக்க வசதியாக இருக்கும்.

    • @prakashd4
      @prakashd4 3 года назад

      @@ellamsivanarul nandri ayya

    • @ellamsivanarul
      @ellamsivanarul  3 года назад

      @@prakashd4
      திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்