மதுரை வீரன் குலதெய்வம் பூஜை

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 73

  • @BalaBala-t5x
    @BalaBala-t5x 2 месяца назад

    ஓம் மதுரை வீரன் அருள்பெற வேண்டும் மனம்குலப்பாம்திரவேண்டும்

  • @premak3525
    @premak3525 Год назад +2

    ஐயா மதரைவீரா எங்கள் குலசாமியே எங்க மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் தெய்வமே.

  • @ragavvdurai6130
    @ragavvdurai6130 Год назад +1

    ஒம் மதுரை வீரன் போற்றி போற்றி ஓம் ஓம்🙏🙏🙏🙏📿📿👑👑👑❤🙏🙏🙏🙏

  • @deeshmasreedharan9654
    @deeshmasreedharan9654 Год назад +3

    Ohm Shri maha maduraveeraya namah enkal Kula daivame potri. Kerala palakkad

  • @BalaBala-t5x
    @BalaBala-t5x 2 месяца назад

    ஓம் மதுரை வீரன் துணை

  • @jayanthanm6666
    @jayanthanm6666 Год назад +5

    ஓம் மதுரை வீரன் போற்றி போற்றி ஓம் 🙏💕✨🫂🕉️🕎🕉️♥️🙏

  • @vijayanvijay6743
    @vijayanvijay6743 5 месяцев назад +1

    உன்னை நம்பி தான் இருக்கிறேன் அய்யா உன் துணை எனக்கு எப்போதும் வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Год назад +3

    ஐயா மதுரை வீரா எங்க வீட்டு குலதெய்வமே எங்கள் குலம் காக்க வா௫ம் ஐயா எங்க மகளின் தி௫மணம் நடக்க அ௫ள்புரியவேண்டும் ஐயா என் மகளுக்கு வேலை கிடைக்கனும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maduraiveerankovil6984
      @maduraiveerankovil6984  Год назад

      ஆடி திருவிழா ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தில் நடைபெறும் அதில் சனிக்கிழமை (19/08/2023)அன்று மாலை ஸ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும் அதில் கலந்து கொண்டு அருள் வாக்கு கேட்கப்படும் மதுரை வீரன் பூஜை ஏற்று அருள்வாக்கு சொல்வார் தொடர்புக்கு (9087532083 /பாலமுருகன் )

  • @RaviRavi-ez7ec
    @RaviRavi-ez7ec Год назад +1

    என் குலதெய்வமே என் மனபாரம் குறைய வழிகாட்டு

  • @anbuadaikkalam7491
    @anbuadaikkalam7491 Год назад +1

    நல்ல அமைப்பு ஸ்ரீ மதுரை வீரன் துனண 🙏

  • @jayanthanm6666
    @jayanthanm6666 Год назад +3

    ஓம் மதுரை வீரன் போற்றி 🫂 ஓம் ❤

  • @thamaraitamizhavaa...8068
    @thamaraitamizhavaa...8068 4 месяца назад

    ஶ்ரீ வீரன் சாமியே சரணம்🎉

  • @vimaladevi3593
    @vimaladevi3593 Год назад +3

    மதுரை வீரன் போற்றி . போற்றி.🙏🙏🙏

    • @1212rss
      @1212rss 8 месяцев назад

      Koviel enga iruku

  • @sarwindeshwin419
    @sarwindeshwin419 Год назад +3

    மதுரைவீரனே போற்றி போற்றி.

  • @SathiyamoothyJ
    @SathiyamoothyJ 11 месяцев назад

    Om Bommi Vellaiyamma sametha Periyathathur Sri Maduraiveera!Please bless me and my family to come out off all loan problems and all black magics and 7:40 bless us to earn maximum income

  • @AD-db3sv
    @AD-db3sv Год назад +2

    Maduraiveeraaa potri 🙏🏽 my life saviour

  • @mahideeswaran5106
    @mahideeswaran5106 5 месяцев назад

    ஐயனருள் ஓம் ஶ்ரீ மதுரைவீரன் சாமி அருள்

  • @muthuvel3801
    @muthuvel3801 4 месяца назад

    ❤my god

  • @vspradeesh8202
    @vspradeesh8202 Год назад +1

    Sri மதுரை வீரா துணை வெள்ளையம்மாள் பொம்மியம்மா துணை

  • @sathishsathish9564
    @sathishsathish9564 Год назад +2

    engal kulatheivam..🙏🙏

  • @kavithakavi2736
    @kavithakavi2736 Год назад +2

    🙏Madure veeran sami🙏🌹🌹

  • @SaranSarth
    @SaranSarth Год назад +2

    மதுரை வீரன் அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா என் குழந்தைக்கு ஒரு வயது ஆன உடன் குடும்பத்தோட உன் சன்னதிக்கு வந்து கிடா வெட்டி என் குழந்தைக்கு காது குத்துவேன் அப்பா இது எனக்கு பிறக்க போற குழந்தை மேல சத்தியம் அப்பா

    • @maduraiveerankovil6984
      @maduraiveerankovil6984  Год назад +1

      ஆடி திருவிழா ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தில் நடைபெறும் அதில் சனிக்கிழமை (19/08/2023)அன்று மாலை ஸ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும் அதில் கலந்து கொண்டு அருள் வாக்கு கேட்கப்படும் மதுரை வீரன் பூஜை ஏற்று அருள்வாக்கு சொல்வார் தொடர்புக்கு (9087532083 /பாலமுருகன் )

    • @SaranSarth
      @SaranSarth Год назад +2

      அண்ணா எங்கள் குலதெய்வமும் மதுரை வீரன் தானே

    • @BharathiRajasekar-x5m
      @BharathiRajasekar-x5m 4 месяца назад

      Temple enga iruku.please sollunga

  • @prashob157
    @prashob157 Год назад

    Om maduraveraaya namaa…!❤

  • @டிங்கர்ஜெ.ஜெயராஜ்

    மதுரை வீரனை எப்படி வணங்குவது இது எங்க குலதெய்வம் ஐயாவோட அருள் பெறுவது எப்படி

  • @kdgowtham1536
    @kdgowtham1536 4 месяца назад

    எந்த ஊருல இருக்கு விலாசம் சொல்லுங்க நண்பர்களிர்

  • @Vairam-o4d
    @Vairam-o4d 7 месяцев назад

    Om maduraiveeran potri en manaivikki pudupattiel phcil nursevelaiattriyamika arulpuroveeraka madurai veeran potri

  • @ProfBalaphd
    @ProfBalaphd Год назад

    Om madurai veeran potri

  • @ayyappank1253
    @ayyappank1253 Год назад

    நீயே துணை அப்பா

  • @SmilingCakeSlice-lq9nu
    @SmilingCakeSlice-lq9nu 7 месяцев назад

    Appa kadan prachanai illamal nalla padiyaga vazha vendum

  • @amelangovanamelangovan3
    @amelangovanamelangovan3 2 месяца назад

    இந்த கோயில் எந்த ஊரில் உள்ளது விலாசத்தை பதிவு செய்யுங்கள்.

    • @maduraiveerankovil6984
      @maduraiveerankovil6984  2 месяца назад

      ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் கங்கை நகர் கள்ளிகுப்பம் அம்பத்தூர் சென்னை-53(phone9087532083)

  • @swarnakumari7386
    @swarnakumari7386 Год назад

    Ambattur Kallikuppam Gangai nagar Madurai veeran swami

  • @jayakumaarthavamani4180
    @jayakumaarthavamani4180 Год назад

    நன்றி 🙏🙏

  • @sureshsureshm3480
    @sureshsureshm3480 Год назад +1

    மதுரை வீரன் சாமி எந்த ஊரில் இருக்கிறது

    • @maduraiveerankovil6984
      @maduraiveerankovil6984  Год назад

      ஸ்ரீ மதுரை வீரன் கோவில் கங்கை நகர் கள்ளிகுப்பம் அம்பத்தூர் சென்னை 53

    • @maduraiveerankovil6984
      @maduraiveerankovil6984  Год назад

      Phone number (9087532083)

  • @velanvelu2173
    @velanvelu2173 Год назад +1

    🙏🙏🙏

  • @vinothv8222
    @vinothv8222 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @dhivyamurahari2499
    @dhivyamurahari2499 Год назад

    🙏🙏🙏🙇‍♂️🙇‍♀️🙇🙇🙇‍♀️🙇‍♂️🙏🙏🙏

  • @Rama.368
    @Rama.368 5 месяцев назад

    Intha silai seitha Mason phone number veindun

  • @giritharan9966
    @giritharan9966 Год назад +1

    ஐயா வணக்கம் இந்த கோவில் எந்த ஊர்ரில் அமைந்துள்ளது தயவுசெய்து கூறுங்கள்

  • @yogeswaran935
    @yogeswaran935 Год назад

    🙏🐎🐎🐎💐

  • @1212rss
    @1212rss 8 месяцев назад

    Inda koviel enga iruku .

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf Год назад +1

    Engal kula theivam

  • @rohinin.harshan9521
    @rohinin.harshan9521 Год назад +1

    Mathurai veteran kovil entha uril erukku

    • @maduraiveerankovil6984
      @maduraiveerankovil6984  Год назад +1

      Madurai veeran kovil Ganga Nagar kallikuppam Chennai -53(phone number 9087532083)

  • @UshaRani-bx5xh
    @UshaRani-bx5xh Год назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @vanianew7302
    @vanianew7302 Год назад

    Intha kavil yenka irukku sollunga sir Thank you

    • @maduraiveerankovil6984
      @maduraiveerankovil6984  Год назад

      Madurai Veeran Koil
      maps.app.goo.gl/WZD5vDrA8qv7Tee97(phone number 9087532083)

  • @sugumaranp2760
    @sugumaranp2760 10 месяцев назад

    Temple location plz

  • @maruthupandiv170
    @maruthupandiv170 Год назад +2

    Entha kovil enga irukku

  • @sathishsathish4396
    @sathishsathish4396 Год назад +1

    Nagin Shivani Sri Madurai Veerappan Kovil panjavadi Var India part first

  • @vijay-do6kg
    @vijay-do6kg Год назад

    Enna kaka vela....

  • @chinnakutty...2415
    @chinnakutty...2415 Год назад

    🙏🙏🙏

  • @ManiMani-tc5id
    @ManiMani-tc5id Год назад

    🙏🙏🙏

  • @Paramasivayogi
    @Paramasivayogi 9 дней назад

    🙏🙏🙏