மதுரை வீரன் ஆவேச பாடல்கள் | குலதெய்வம் மதுரை வீரன் பாடல் | Vaarar Vaarar Madurai Veeran

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2019
  • மதுரை வீரன் தமிழ்நாட்டவர் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்த்தே வணங்கப்படுகிறார்.
    வீரன் ஒரு உண்மையான கதாபாத்திரத்திரம் இவர் வீரத்திற்கும் காதலிக்கும் அடையாளமாக இருக்கிறார்
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 137

  • @prabuprabup4460
    @prabuprabup4460 2 года назад +17

    வீர குலவம்சம் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். வீர குலத்தில் பிறந்த நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். தனக்கென்று ஒரு சாதி யை உருவாக்குவோம். (விரகுலவம்சம்)என்று சொல்லுவோம். அனைவரும் ஒன்று கூடுவோம் முடிவெடுங்கள்.

  • @murumuru8704
    @murumuru8704 3 года назад +26

    அருமை எங்க குலசாமி மதுரை வீரன் பாடல் சிறப்பு

    • @yazhini2016
      @yazhini2016 Год назад

      மதுரவீரன்அருமஅரும

  • @arulajay2972
    @arulajay2972 3 года назад +21

    எங்க குல தெய்வம் மதுரை வீரன் பாடலைப் பாடி மிக்க நன்றி 🙏

  • @karuppa3007
    @karuppa3007 3 года назад +28

    அதியர் குலத்தில் பிறந்த மதுரை வீரன் பாண்டியன் புகழ் வாழ்க
    அருந்ததியர் சத்திரியர் வம்சம்
    டா🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @user-kh3ji5tk4y
    @user-kh3ji5tk4y Год назад +5

    இந்தப் பாட்டில் இவ்வளவு அற்புதமாக அமைந்துவிட்டது நன்றி ஐயா நன் இந்தப் பாட்டில் இவ்வளவு அற்புதங்கள் உள்ளது அற்புதம் அற்புதம் ஓயா அர்புதமானபாடல்நன்றிஐய

  • @elumalai1700
    @elumalai1700 3 года назад +11

    எங்க குலசாமி மதுரைவீரன் பாட்டு பாடிய அண்ணன் குப்புசாமி க்கு நன்றி

  • @prasanna81288
    @prasanna81288 4 года назад +15

    எந்தன் தெய்வமே நீ இன்றி என் வாழ்க்கை ஏது ❣️எல்லாமே நீர் தான்

  • @jayasenthilkumar8513
    @jayasenthilkumar8513 3 года назад +16

    ஓம் மதுரை வீரனே போற்றி போற்றி🙏🙏🙏

  • @AA-mm8pq
    @AA-mm8pq Год назад +6

    அருந்ததியர் குலம் காக்க பந்தம் கட்டி,காவல் காக்கும் எங்கள் குல தெய்வமே, சரணம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +12

    ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம்

  • @diamondbalan8040
    @diamondbalan8040 4 дня назад +1

    பூர்விகம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பக்கத்தில் உள்ளது 🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +6

    ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +7

    ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம் ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம்

  • @saraswathimalar4987
    @saraswathimalar4987 3 года назад +4

    Enga kuladeivam Madhurai veeran

  • @selvakumarselvakumar9101
    @selvakumarselvakumar9101 4 года назад +10

    மதுரை வீரன் வாழ்க வாழ்க

  • @AADHIfootwear
    @AADHIfootwear 3 года назад +21

    எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் போற்றி போற்றி

  • @kalaichelvan8292
    @kalaichelvan8292 3 года назад +5

    எங்கள் குல தெய்வம் மதுரை வீரன்

  • @yuvaraniyuvarani6827
    @yuvaraniyuvarani6827 3 года назад +5

    Pasamana Sami aiyaa madurai veeranay potri🌻🌻🌻👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧

  • @vickyvicky2132
    @vickyvicky2132 4 года назад +8

    எங்கள் குலதெய்வம் விரன் சாமி இந்த பாடலை பாடிய அண்ணான். குப்புசாமி நன்றி

  • @PRAKASHPRAKASH-fl7wk
    @PRAKASHPRAKASH-fl7wk 3 года назад +3

    மதுரை வீரகாரன் சாமி துணை

  • @selvakumarselvakumar9101
    @selvakumarselvakumar9101 4 года назад +9

    எங்கள் இதய தெய்வம் மதுரை வீரன்

    • @venkatsandhya9668
      @venkatsandhya9668 3 года назад

      எங்கள்க குல தெய்வம் ஓம் ஸ்ரீ மதுரை வீரன் அய்யன் ஓம் ஸ்ரீ மதுரை வீரன் வணங்கும் நன்பார்கள் அனைவரும் கோவில் திருப்பணிக்காக தங்களால் முடிந்த பொருள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் இடம் மெய்யூர் கிராமம் புதுச்சத்திரம் அஞ்சல் பின்கோடு 600124 திருவள்ளூர் டிஸ்டிக் சென்னை 56 போன் நம்பர் 8870544884 நன்றி வணக்கம்

  • @banupriya2417
    @banupriya2417 3 года назад +8

    எங்க குல சாமி மதுரை வீரன் சாமி

  • @user-dl9it8vn3u
    @user-dl9it8vn3u 2 года назад +3

    மதுரை வீரன் அப்பா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு appa

  • @rajagopalkammakalathur3422
    @rajagopalkammakalathur3422 4 года назад +5

    🕉️Engha appan ayya ennoda kadavl mathuraiveeran thunai 🕉️

  • @RajaRaja-bo4dj
    @RajaRaja-bo4dj 4 года назад +12

    எங்க அய்யா மதுரைவீரன் சாமி..;.

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Год назад +1

    குலதெய்வமே எங்க குலம் காக்க வா௫ம் ஐயா மதுரை வீரன் பகவானே போற்றி போற்றி போற்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 3 года назад +5

    வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @AshokKumar-cf2sy
    @AshokKumar-cf2sy 5 месяцев назад +2

    Namma Kula dheivam vaigai dam atran karaiyil theni mavatathil ullar

  • @m.k.udayasooriyan4111
    @m.k.udayasooriyan4111 6 месяцев назад +1

    ஓம் மதுரை வீரன் போற்றி போற்றி போற்றி. எங்க குல சாமியே போற்றி போற்றி போற்றி

  • @nagarajganeshan7460
    @nagarajganeshan7460 Год назад +3

    என் குலசாமி மதுரை வீரன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandylovefailureboy7371
    @sandylovefailureboy7371 3 года назад +5

    Madurai Veera ayya 🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏

  • @vishnug1236
    @vishnug1236 2 года назад +3

    எங்கள் குலசாமி போற்றி

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +5

    மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeromelivin40
    @jeromelivin40 11 месяцев назад +1

    எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் சாமி தரிசனம் 🙏🙏🙏🙏

  • @rcpraburcprabu6665
    @rcpraburcprabu6665 3 года назад +6

    எங்க குலசாமி

  • @ramanrajarajaraman8417
    @ramanrajarajaraman8417 3 года назад +23

    எங்கள் குல தெய்வம் மதுரைவீரன் தான் ஆனால் பூர்விகம் எங்க உள்ளது.என்று தெரியவில்லை தேடிக்கொண்டு இருக்கோம். 🙏மதுரைவீரன் போற்றி🙏🙏🙏🙏

    • @rajeshmuthuselvi5909
      @rajeshmuthuselvi5909 Год назад +3

      நம்பா நீங்கள் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் என்ற ஊரில் பென்னர் சங்கர் கோவில் உள்ளது அங்கே சென்றால் உங்கள் குழதெய்வம் எங்கு உள்ளது என்று தெரிந்துவிடும்

    • @SelvaRaj-oh1wk
      @SelvaRaj-oh1wk 9 месяцев назад

      பாபநாசம் சொரிமுத்தையானார் கோயில்

    • @ravichandran2711
      @ravichandran2711 6 месяцев назад

      வீரன் குலசாமி பூர்வீகம் கரூர் உட்கிராமம்

    • @FhgrFudr
      @FhgrFudr 6 месяцев назад

      ❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢

    • @periyasamy4181
      @periyasamy4181 Месяц назад

      Madurai la meenatchi Amman Kovil la kilakku vasal la irukaru..

  • @user-xq8lk8ok8w
    @user-xq8lk8ok8w 4 года назад +7

    மதுர வீரன்🙏🙏🙏🙏🙏

  • @sabari_mathan_46
    @sabari_mathan_46 2 года назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙀உன் குலதெய்வம் மதுர வீரர்

  • @pallavaramvijay3964
    @pallavaramvijay3964 4 года назад +11

    Engal kula deivam thank u so much

  • @cimirajraj2319
    @cimirajraj2319 4 года назад +20

    எங்க குலதெய்வம் மதுரைவீரன்.

  • @user-qj5lh2wj5c
    @user-qj5lh2wj5c 8 месяцев назад +1

    Kulasami veeran aiya

  • @dnggh1442
    @dnggh1442 3 года назад +2

    மதுர வீரன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது வைகாசி மாதம் 31..14..06.2021 இடம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திட்டை

  • @maruthaiveeran7224
    @maruthaiveeran7224 4 года назад +5

    Super song. Maruthaiveeran. Karupusamy

  • @BalaMurugan-uz7es
    @BalaMurugan-uz7es Месяц назад

    எங்கள் குலதெய்வம் மதுரவீரன் துணை

    • @BalaMurugan-uz7es
      @BalaMurugan-uz7es Месяц назад

      பெரம்பலூர் மாவட்டம் நாட்டார்மங்கலம் கிராமம் எங்கள் குலதெய்வம் மதுரை வீரசாமி துணை

  • @mathankumar8978
    @mathankumar8978 4 года назад +6

    Enkalukkum kulatheivam madurai veeran thanks for song

  • @sathiya-xe9hk
    @sathiya-xe9hk 4 года назад +16

    The legend Madurai veeran appa🙏🙏

  • @karthickkarthickselvam8315
    @karthickkarthickselvam8315 4 года назад +6

    Super

  • @m.parameshwaran6333
    @m.parameshwaran6333 3 года назад +13

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் சாமி அவர் பாடல்களை போடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sivalingam8901
      @sivalingam8901 3 года назад +1

      TTYL Ryan and I

    • @AADHIfootwear
      @AADHIfootwear 3 года назад

      நாமும் பலமுறை கேட்டுவிட்டோம்

  • @WarBirdVicky
    @WarBirdVicky 4 года назад +7

    Super endrum ayya thunai

  • @indhumathithamburaj895
    @indhumathithamburaj895 3 года назад +3

    Swamy pattu romba nalla iruku

  • @sppandy9852
    @sppandy9852 4 года назад +6

    என் குலத்திற்கு தெய்வம்🙏🙏🙏

    • @vijayvj757
      @vijayvj757 2 года назад

      வணக்கம் ஐயா என் பெயர் க.விஜய்குமார் என் ஊர் கூடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வல்லம் ஊராட்சி வல்லம் என்னும் என் ஊர் என் குலதெய்வம் மதுரை வீரன் கருப்பு சாமி. பாடல் நல்லா இருக்கு

  • @maninesal9615
    @maninesal9615 4 года назад +7

    Nice song

  • @naveen.g.b3794
    @naveen.g.b3794 5 лет назад +18

    Engal Kula theivam madurai veeran. Thanks for this song

  • @vanitharamaswamy547
    @vanitharamaswamy547 Год назад

    சூராத்தம்மன்பாடல்

  • @umprabhum7090
    @umprabhum7090 2 года назад +2

    Mahurai veeran popotri🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏

  • @nandhinig9074
    @nandhinig9074 5 лет назад +13

    Om Madurai veeran appa potri potri

  • @SureshSuresh-jq3cb
    @SureshSuresh-jq3cb Год назад +1

    Nice,🙏🙏

  • @kambankalai2225
    @kambankalai2225 Год назад +1

    Kadavulaium saathila sethuttangalaa😢

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 3 года назад +2

    Yengal Kula theivam

  • @user-or1bz5nb2z
    @user-or1bz5nb2z 7 месяцев назад

    I love very much, i will support madurai veeran, i am from erode distict of Tamilnadu.

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 2 года назад +1

    சீமான் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿🙏🏿❤️❤️🙏🏿🙏🏿❤️

  • @marudhakkanig2660
    @marudhakkanig2660 4 года назад +5

    Nice

  • @pandipandi9900
    @pandipandi9900 3 года назад +3

    இந்த கோவில் எங்கு உள்ளது இந்த திருவிழா இந்த ஊரில் நடத்தப்படுகிறது

  • @jayanthanm9710
    @jayanthanm9710 Год назад

    ஓம் மதுரை வீரன் போற்றி ஓம் 🙏💕✨🕉️🕎🔱

  • @revathibabu7602
    @revathibabu7602 3 года назад +1

    Enga kulatheivam madhuraiveeran

  • @veerasasthaonlineservice2117
    @veerasasthaonlineservice2117 4 года назад +3

    Swami saranam yallkal kula theivame

    • @ahilasai6652
      @ahilasai6652 3 года назад +1

      En thanga apparu madura veeran sami

  • @vinayakamoorthy566
    @vinayakamoorthy566 4 года назад +3

    Engal kulatheivame potti potri

  • @racketraja2759
    @racketraja2759 3 года назад +1

    Enga kula sami mathuraiveeran samy ayya maruthaveera

  • @gopigk1151
    @gopigk1151 4 года назад +4

    An sami munishivara

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Год назад

    Super song

  • @chandragasonpitchy4776
    @chandragasonpitchy4776 3 года назад +1

    Om chetti viren AYYA namaha.cvsf

  • @ashokasvanthashokasvanth3398
    @ashokasvanthashokasvanth3398 Год назад

    எங்கள் குலதெய்வம் நல்லா வைக்கனும்தாயே

  • @kmveeraa8757
    @kmveeraa8757 2 года назад +1

    Om madhuraiveeran dhunai

  • @anbalagananbalagan2340
    @anbalagananbalagan2340 3 года назад +1

    Engal kula dheivam

  • @arumugamr1434
    @arumugamr1434 3 года назад +2

    🙏

  • @nargunasekaran1034
    @nargunasekaran1034 3 года назад

    EngalkulaTheivamMADURAIVEERAN,MuniyakaVamsam.Palamedu

  • @ramasuresh9961
    @ramasuresh9961 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @primalatta285
    @primalatta285 18 дней назад

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @pandianmookanpandian5871
    @pandianmookanpandian5871 4 года назад +2

    Enga kula teivam

  • @Saravan-oh9ks
    @Saravan-oh9ks 7 месяцев назад

    M saravanan 🙏🙏🙏🙏🙏

  • @prakashp3876
    @prakashp3876 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @mahe2769
    @mahe2769 4 года назад +4

    👍👍👍👍💧🔥🙏

  • @selvamveerappan5148
    @selvamveerappan5148 3 года назад +3

    Entha areanu sollunga ithu enga kulatheivam

  • @devadeva9762
    @devadeva9762 3 года назад +1

    My favv

  • @rajkumarp9630
    @rajkumarp9630 2 года назад

    Super bro

  • @murugananthamthiyagarajan2237
    @murugananthamthiyagarajan2237 9 месяцев назад

    இந்த படத்தில் வரும் மதுரை வீரன் கோவில்கள் எங்கு உள்ளது என்பதை விளக்கவும்

  • @priyamurugan2620
    @priyamurugan2620 7 месяцев назад

    Oom madurai veeran appan potri yen appane

    • @satyaGandhi.
      @satyaGandhi. 7 месяцев назад

      ruclips.net/user/shortsjtCjiRRJry0?si=MLzBtJCyBNbvxANh

  • @ConfusedArcticWolf-jj9kk
    @ConfusedArcticWolf-jj9kk 5 месяцев назад

    எங்குலசாமி

  • @kannank5460
    @kannank5460 3 года назад +2

    KovilEanguUllathu

  • @selvimaran6585
    @selvimaran6585 3 года назад +1

    Where is this temple located

  • @krajash-yn9sz
    @krajash-yn9sz 11 месяцев назад

    😅❤❤❤

  • @leftview2
    @leftview2 3 года назад +2

    Idu unmai Varalaru illa

  • @rlogeswaran3609
    @rlogeswaran3609 2 года назад

    ❤🧡💛💚💙💜

  • @primalatta285
    @primalatta285 Месяц назад

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹😭😭😭😭😭🌷🌷🌷🌷❤️❤️❤️

  • @alagujanani3454
    @alagujanani3454 4 года назад +4

    எந்த ஊர் சொல்லுங்க ஐயா

  • @nagarajganeshan7460
    @nagarajganeshan7460 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bk7yf5cz1g
    @user-bk7yf5cz1g Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @ezhumalaiezhumalai5242
    @ezhumalaiezhumalai5242 2 года назад

    0pi

  • @jaicommunicationsmobileser6287

    திருவள்ளுர் மாவட்டத்தில் இந்த கோயில் எங்கு உள்ளது

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +6

    ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம்