வரப்போகும் பேராபத்துகள்.....!! எச்சரிக்கிறார் JEEVA NAADI JOTHIDAR BABU | JODHIDA SAVAL | Vendhar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #vendhartv #jothidasavaal #astrology #musicjothidar #musicjosiyar #horoscope
    வரப்போகும் பேராபத்துகள்.....!! எச்சரிக்கிறார் ஜீவநாடி ஜோதிடர் | JODHIDA SAVAL
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Комментарии • 347

  • @moorthyk852
    @moorthyk852 3 месяца назад +22

    யார் எங்கே போனால்
    என்ன எங்கே வந்தால்
    அரசியலை மட்டுமே
    பேசுவதை விட்டு, மக்கள் நலம் விலை வாசி, புவி நிலை காலநிலை, பருவகாலங்கள், மழை
    போன்ற அவசியமான
    விஷயங்களை மட்டும்
    மக்களுக்கு பயனுள்ள
    வகையில் சொல்லவும்.

  • @Vsalee-e9i
    @Vsalee-e9i 3 месяца назад +46

    விவசாயம் ஒரு தொழில் அல்ல சேவை அதை செய்ய யாராவது விரும்புகிறீர்களா அதில் எத்தனை கஷ்டம் என்று தெரியுமா

    • @mytrades3241
      @mytrades3241 3 месяца назад

      இயற்கை பெருகும்....

  • @sudkann11
    @sudkann11 3 месяца назад +61

    நாட்டில் பிரிவினைவாத சக்திகள் அதிகளவில் வளர்ந்து வருவது மிகவு‌ம் ஆபத்தான விஷயம். நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது அதனை விட ஆபத்தான விஷயம்.

    • @parameswaranchennai
      @parameswaranchennai 3 месяца назад

      Enna aabathu?? Mgr Ntr ketchi arambithargal ENNA theemy nadandhadu.??? Mental POLA COMMENT PODA VENDAM. Nadipadhu avagalin thozil.VARA KOODADHU ENBADHU UNNAY PONDRA VARGAL.

    • @TrendRocket175
      @TrendRocket175 3 месяца назад

      சரியாகசொன்னீர்கள்❤❤❤

  • @user-gc5dz7sz8q
    @user-gc5dz7sz8q 3 месяца назад +345

    தயவுசெய்து இவர் நெய்டா நெய்டா என்று கத்துவதை யெல்லாம் வீடியோவில் எடிட்டிங் செய்து சதாரன தமிழில் பேசுவதை மட்டும் வீடியோவாக போட்டு வெளியிடவும்

  • @phandu7288
    @phandu7288 3 месяца назад +52

    பேச தெரிந்தால் மற்றும் போதாது. தேச பற்றும் ,தெய்வபக்தியும் கண்டிப்பாக இருக்கனும். அவர்கள் தான் அரசியல்லுக்கு வரவேண்டும் .

  • @oneindia-r5j
    @oneindia-r5j 3 месяца назад +29

    வர வர இந்த நிகழ்ச்சி விஜய் விளம்பர நிகழ்ச்சி யாக மாறி வருகிறது. (இதற்கு அவரிடமிருந்து எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்.? )

  • @Kuberan_22
    @Kuberan_22 3 месяца назад +47

    1:25
    2:59
    4:44
    5:55 - VIJAY
    8:00 - Increase in price
    10:30 - Kundalini
    18:39 - Chandikeswarar

  • @velumani7971
    @velumani7971 3 месяца назад +58

    நீங்கவந்துவிவசாயம் செய்து பாருங்கள் அப்பதெறியும் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது விவசாயம் செய்யவிருப்பம் குறைந்துகொண்டே போகிறது விலைவாசி இன்னும் எகிறும் பாருங்கள்

    • @manikandanmani98
      @manikandanmani98 3 месяца назад +2

      Padaputhakathil nichayamaga vivasayam patri padikka vaikkavendum

    • @andrewsnalina4547
      @andrewsnalina4547 3 месяца назад +1

      Yes talking about vijay vijay what he knows about the history of tamil nadu😂😂😂😂😂😂

    • @palaniswamyp9037
      @palaniswamyp9037 3 месяца назад +2

      ​@@manikandanmani98விவசாயத்தில் என்ன லாபம்,என்ன கஷ்டங்கள்,இயற்கை யால் ஏற்படும் நட்டங்கள், பூச்சி தாக்குதல்,அதனால் ஏற்படும் நட்டம் போன்றவை தெளிவாக விளக்கி பாடம் கற்பிக்க வேண்டும்.

    • @vellgstar1866
      @vellgstar1866 3 месяца назад

      உண்மையில்👉 உண்மை தான்🍫

    • @GandhiMathi-dy2ow
      @GandhiMathi-dy2ow 3 месяца назад

      W​@@vellgstar1866

  • @aathimoolam1413
    @aathimoolam1413 3 месяца назад +12

    தமிழகத்தில் உண்மையான சரவணப் பொய்கை எங்கே உள்ளது நாராயணன் வீற்றிருக்கும் பாற்கடல் நமது இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து எத்தனை டிகிரிக்குள் உள்ளது எத்தனை கிலோமீட்டர் என்பதை கண்டறிந்து இடத்தை கூறவும் நன்றி

  • @Anthony-fb8el
    @Anthony-fb8el 3 месяца назад +7

    சரியான மென்டல்
    என்னமாதிரி உல்ட்டா
    இதுவும் ஒரு பிழைப்பா?
    நெய்டா நிங் நிங் நெய்டா
    தமிழனை யார் காப்பாரோ
    ஓம் நம சிவாய

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 3 месяца назад +58

    விஜய் வரலன்னா நாட்டில் மழையேவராது இல்லையா .இது போல் கேள்வி கேட்கிற உங்களுக்கு வேறு பிழைப்பு இல்லையா ?.

    • @tharik346
      @tharik346 2 месяца назад

      ஆமாம் பாஸ். விஐய் வந்தா நமக்கு எங்க பொழப்பு.. இந்த சீமான் கூட சேந்தா கேக்கவே வேணாம்

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 3 месяца назад +15

    இன்றைய பதிவு மிகவும் சிறப்பான ஆன்மீக பதிவு..

  • @shmflife
    @shmflife 3 месяца назад +9

    இப்படி ஜோசியத்தை நம்பினால் கடவுள் இருக்கிறார் என்னும் என்னமே மக்களிடம் கானாமல் போகும்

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 3 месяца назад +14

    அவர் முடிவு மக்களுக்கு ஒன்றும் தேவையில்லை.

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 3 месяца назад +7

    இதில் என்ன அதிசயம்? இவர் வாயில் இருந்து வரும் விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் பேராபத்துகளாகத்தான் இருக்கும்....

  • @mohanrajbacchareddy1098
    @mohanrajbacchareddy1098 3 месяца назад +5

    Y r u not asking about gold, silver and stock market, plz ask in every week

  • @sureshv1110
    @sureshv1110 3 месяца назад +5

    Om Agastysya namaha vazgha valamudan

  • @user-pn6iy3jh5j
    @user-pn6iy3jh5j 3 месяца назад +2

    Support local farmers and buy local produces and seasonal fruits and vegetables, eat healthy and stay happy.

  • @SSMKT3624
    @SSMKT3624 3 месяца назад +3

    நாடி ஜோதிடம் பார்க்கும் போது ராகமாக இழுத்து சொல்வார்கள். ஆனால் இவர் style வித்தியாசமாக உள்ளது. Korean அல்லது chinese pop song போல் ஏதோ tune sync செய்கிறார்... 😂😂 கேரளா திருச்சூர் விஷ்ணுமாயா (குட்டி சாத்தன்) கோயிலில் குறி கேட்ட அனுபவம் போல் உள்ளது

  • @shobhaj5388
    @shobhaj5388 3 месяца назад +4

    Very good explanation sir! Thank you😊

  • @shobnavijay4561
    @shobnavijay4561 3 месяца назад +2

    Watching for laughter 🤣 such a comedy piece 😂! Good for Health 😁!

  • @sujathanarayanaswamy4800
    @sujathanarayanaswamy4800 3 месяца назад +2

    12 house mandi for my twin son and rahu and mandi for 12house for mother. Palangal sir please. We saw you personally before.

  • @tharaguru5873
    @tharaguru5873 3 месяца назад +2

    Hi sir I'm from tirunelveli my name is Tharakeswari,I'm single parent in my life I'm facing lot of problems,whether I'm trying job in Dubai whether I can get a job there because I'm having lot of commitments,any particular God I needs to pray

  • @srsmaheswary
    @srsmaheswary 3 месяца назад +2

    Super Sir. Clear explanation. So far whatever u say is true. Thank u for sharing.😊

  • @amutha9803
    @amutha9803 3 месяца назад +2

    Manipuruin problem end EPPO.same problem , other placeukkum varuma.mudiuthan enna.

  • @anbuselvans306
    @anbuselvans306 3 месяца назад +6

    வட நாட்டில் ஒரு பெண் எழுச்சி மிக்க பெரிய தலைவர் ஆகப் போகிறார் என்பதை பார்க்க முடியவில்லையே?? யார் அந்த தலைவர்??

  • @sganeshganesh6229
    @sganeshganesh6229 3 месяца назад +2

    Would cup t20 yaru win panuvagga sr

  • @ThiruppathiBalan-gz5xn
    @ThiruppathiBalan-gz5xn 3 месяца назад +1

    Ayya?thayavu seithu Bhagawaan OSHO rajneesh avarkalin life history paththi sollunga?avar eppadi iranthaaar? Osho rajneeekku kundalini sakthi irunthutchu, avar entha mathiri kundalini sakthiyai payanpaduththinaaar, aakkinai chakkaram kundaliniyai bhagawaan rajneesh payanpadiththi ullaar? Irunthum avar uyirai kaappaatra mudiyavillai? Oshovin iruthikaalam paththi sollunga?

  • @chandhirakumaresan6292
    @chandhirakumaresan6292 3 месяца назад +49

    ஒவ்வொரு நிகழ்ச்சியில் விஜய் விஜய் சார் என்று சும்மா கதற்ற விசய் எந்த போராட்டம் செஞ்சாறு எதுக்கு பாடுபட்டாரு சீமான பத்தி அடிக்கடி கேளுங்க

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 3 месяца назад +3

    சண்டிகேசுவரை பாராளுமன்றத்தில் வைக்கவேண்டும்

  • @dllavanyaram92
    @dllavanyaram92 3 месяца назад +3

    🙏Ohm namasivaya 🙏

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 3 месяца назад +2

    Very very excellent explanation of kundalini Sakshi.

  • @EdapadiyaarViswasi-yk9ps
    @EdapadiyaarViswasi-yk9ps 3 месяца назад +2

    Eb bii ,school fees. China tickets. Bus tickets. Road taxes. House taxes,House ren, insurance premiums, bank interest rate, car rate,bike rates, oils rates, petroleum rates, cellphone rates, wines rate,bar expenses, hospital bills, medical bills,,cosmetic rates, building material rates, lawyer fees, beedi,cigarettes rate etc rates are increasing day by day ,fruits and vegetables rates increased or decreased day by day formers are suffering day by day .so fruits and vegetables not a big matter please understand it is formers blood so don't repeat this type question

  • @padmar1500
    @padmar1500 3 месяца назад +4

    Diabetic ku nirandara theervu eppo kidaikum nu kelunga please

    • @DevisaiDevisai-fx4sl
      @DevisaiDevisai-fx4sl 3 месяца назад

      Sirukurunjan powder and seeenthil Kodi powder two powder um oru spoon mrng verum vayathula hot waterla kudinha lifela sugar ah varathu naatumarunthu storela ketakum 4:28

  • @palaniduraisambandam2492
    @palaniduraisambandam2492 3 месяца назад +2

    Sir, when an intellectual statesman becoming our TN state C.M.

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 3 месяца назад +13

    குண்டலினி பற்றிய விளக்கம் அருமை அருமை அருமை

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 месяца назад

      குண்டு எலி யா

  • @sennimalaik7508
    @sennimalaik7508 3 месяца назад +7

    அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏

  • @gopaln8448
    @gopaln8448 3 месяца назад +37

    ஏம்மா எதற்கு விஜய் விஜய் என்று சொல்லு நீங்கள் வேறு தமிழாகள் யாரும் இல்லையா.

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 3 месяца назад +1

    Ethu Kadaci kaalam paavaingal porigikondu pooghthu Jesus Amen karththar kaappar Neeingal Uolagamakkal Yaavarum Asirvathiyum Kaafpaaththuggal💐💐💐🙏🏻🙇🏻🙏🏻🕯️✝️🕯️🙌🏻🙌🏻🙌🏻

  • @user-mv1po3mj4y
    @user-mv1po3mj4y 3 месяца назад +1

    Next time please ask about cripto. Tq.

  • @SenthilKumar-ny7jr
    @SenthilKumar-ny7jr 3 месяца назад +10

    வரப்போகும் பேராபத்துகள்.....!- Vijay 🤣🤣🤣🤣🤣

  • @ganiabdul8428
    @ganiabdul8428 3 месяца назад

    ஜோசியம் என்பதே மக்களை மடையர்களாக்கும் முயர்ச்சியாகும்
    சென்ற கொரானா காலத்தில் இவர்களின் செயலை மக்கள் நன்றாக புரிந்து உள்ளனர்

  • @kasukartik5553
    @kasukartik5553 3 месяца назад +2

    Vanakam aiya

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 3 месяца назад +2

    24 மணிநேரம் இல்லையா? என்ன காரணம்.12 மணிநேரம் இருக்கு சொல்லாக இது உண்மையா?பொய்யா? சொல்லுங்க அகஸ்தியர் ஜுவநாடி பாபு சார் பதில் சொல்லுங்கள் சார். ISRO Space news proof sir

  • @JollyMan69
    @JollyMan69 3 месяца назад +3

    Anchor should stop movie, actor related references

  • @ThiruppathiBalan-gz5xn
    @ThiruppathiBalan-gz5xn 3 месяца назад +3

    Ayya, bhagawaan osho rajneesh avarkalin bio history paththi sollunga?

  • @abdhulkadar115
    @abdhulkadar115 3 месяца назад +6

    பாவம் டா அந்த புள்ள... எப்படி தான் சிரிக்காம இருந்திச்சோ...

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 3 месяца назад +4

    What about political future of vijayaprabagaran there's recounting and e expect his win

  • @anandananandjeeva7227
    @anandananandjeeva7227 3 месяца назад +3

    58வயசுஇளைஞன்இந்த உகில்யார்

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 месяца назад +12

    இவர் programe பார்த்தால் எனக்கு பௌத்தீயம் பிடித்தூ விடும்

    • @nicetoknow6061
      @nicetoknow6061 3 месяца назад +2

      தமிழை சரியாக தட்டச்சில் பதிவு செய்யவும்

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 3 месяца назад

      Metoo

  • @glrvijay4285
    @glrvijay4285 3 месяца назад

    Nandrigal kodi babu sir agasthiyar sidhar potri ❤

  • @l23k10s1975
    @l23k10s1975 3 месяца назад +2

    டயாலிசிஸ் செய்யும் நபர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. இதை மாற்ற ஏதாவது வழி உண்டா?
    கேன்சர் மருந்து கண்டுபிடிப்பு வரும் என்று சொல்வது போல் இதற்கு ஏதாவது மாற்றம் உண்டா

    • @tharik346
      @tharik346 2 месяца назад

      வரும்.. கண்டிப்பாக வரும் ஒரு சில வருடங்களிலேயே வரும்..
      ஏற்கனவே, Regenerative Cell therapyஐ கொண்டு Cancer Vaccine கண்டு பிடித்து விட்டார்கள்.. அதே போன்று Renal (Kidney) நோய்களுக்கும் வரும்.
      Cancer Vaccine Trial in UK என்று Googleல் தேடவும்..
      அதே போல, Cell Regenerative Therapy சம்பந்தப்பட்ட செய்திகளை பார்க்கவும்..

  • @sujathanarayanaswamy4800
    @sujathanarayanaswamy4800 3 месяца назад +1

    12 house mandi palangal sir?

  • @user-xr4zk3rt6f
    @user-xr4zk3rt6f 3 месяца назад +1

    What is anchor name ❤❤❤❤

  • @sandyyyy231
    @sandyyyy231 3 месяца назад +1

    100% true🙏

  • @pandikani9770
    @pandikani9770 3 месяца назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் சித்தர்கள் சித்தர்கள் நிலைஅடைய விளக்கி கூறியது அருமை 👍🏼

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v 3 месяца назад +7

    Vijay notunaaan

  • @rajanrajanrajan4033
    @rajanrajanrajan4033 3 месяца назад +2

    Thank you sir 🎉🎉🎉🎉🎉

  • @desinghk1432
    @desinghk1432 3 месяца назад

    😊 advice to central and state government control the price hike what about the unemployment problem how to control the political brokers control the anti social elements how to distribute money powers equality liberty and fraternity removes the caste discrimination religious discrimination in Tamil Nadu and Indian and India.

  • @balachandranbalachandran2339
    @balachandranbalachandran2339 3 месяца назад +1

    Om sing rang ang sing. Om Agesteesvara saranam.

  • @vasudevanramaiyer4968
    @vasudevanramaiyer4968 3 месяца назад +1

    Excellent questions. Keep it up 👍

  • @nagarajanvenkatasubramania1132
    @nagarajanvenkatasubramania1132 3 месяца назад +1

    This astrologer makes money simple.

  • @ManoMano-fn5ku
    @ManoMano-fn5ku 3 месяца назад +1

    Bayanthuthen kai kaal la nadunguthu.bayanthu poi eruken.vangga kappathingga.

  • @manikandanramchandar2310
    @manikandanramchandar2310 3 месяца назад +2

    Even stock market research pandravanga can do these predictions. If she ask critical and he simply say wait panuga 😅

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 3 месяца назад +1

    His sound cldnt accept..why he does that..

  • @samthoshkumars3064
    @samthoshkumars3064 3 месяца назад +1

    Jathagathirkum manithanin kundalini sampamtham eruka

  • @user-vb2po3cm7h
    @user-vb2po3cm7h 3 месяца назад +2

    Nandri ayya❤❤❤❤❤

  • @gladinrajan9478
    @gladinrajan9478 3 месяца назад +1

    எப்போது பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் எலக்சனை யார் வருவார்கள் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா

  • @selva7413
    @selva7413 3 месяца назад +2

    Last anrha mey super thala😂😂😂😂

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 3 месяца назад +4

    ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிய வேண்டும் ஏன் முன்னோர்கள் பற்றி 8 வழிய குலதெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் யார்?மன்னோர்கள் உயிர் இருக்க? இல்லை?எப்படி உணர்வாது? குலதெய்வம் சொல்லுங்க அகஸ்தியர் ஜுவநாடி பாபு சார் பதில் சொல்லுங்கள் சார்.

  • @harikrishnan3829
    @harikrishnan3829 3 месяца назад +1

    ஐந்தாம் தமிழர் சங்கம் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @anthonyedwinmariandrammari9115
    @anthonyedwinmariandrammari9115 3 месяца назад +3

    Super questions

  • @marisusila6138
    @marisusila6138 3 месяца назад +1

    ❤asaaye vaitril adikka dhaan nee Chanel vachirikkiya ponnu

  • @magalakshmi4076
    @magalakshmi4076 3 месяца назад +2

    😮😮

  • @ShivaKumar-eo5ot
    @ShivaKumar-eo5ot 3 месяца назад +3

    Please Jesus

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 3 месяца назад +2

    👍👍👍👍👍

  • @DineshKumar-et9rr
    @DineshKumar-et9rr 3 месяца назад +1

    🎉🎉🎉

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 3 месяца назад +1

    🎉Nandri Baby Iyya....

  • @kongudevarajguonder2976
    @kongudevarajguonder2976 3 месяца назад +1

    தேர்தல் கணிப்பை எங்கே சரியாக சொன்னார்ங்க மோடி முதலில் 400 சீட்க்கு மேல் வாங்குவார்ன்னும் பின் 300 க்கு மேல் தனிப்பெரும்பான்மை பெருவார்ன்னும் சொன்னார்ங்க. ஆனால் ஆட்சி அமைக்க அடுத்தவர்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை வந்ததுங்க.

  • @ShivaKumar-eo5ot
    @ShivaKumar-eo5ot 3 месяца назад +1

    Please Egypt history

  • @valarmathivalarmathi2319
    @valarmathivalarmathi2319 3 месяца назад +1

    ரொம்ப வருசமா எத்தயோ தொலைச்சிடு கீழ பாத்து தேடுறது😂

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 3 месяца назад +1

    நாட்டின் நடப்பையும் சூழ்நிலையையும் வைத்துதான் இவர்
    சொல்கிறாரே தவிர
    அவருடைய நெய்னா
    சொல்வதை வைத்து
    சொல்வது எல்லாம் ஒரு கேள்வி குறி அவர்
    சொல்வது உணமையோ இல்லையோ நெரியாலர் அவரை
    சிறந்த மனிதராக குறிப்பிட்டு பேசுகுறார்

  • @mahalingam4812
    @mahalingam4812 3 месяца назад +2

    Ivarru selli than ellarukkum theriyuma.
    Every one knows no need of josiyam.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 месяца назад +1

    சிறப்பான நடிப்பு ஐயா...சொல்லி கொடுத்ததை பிசுராமல் வேலையை! செய்றீங்க... உங்கள் கோமாளி கூத்து எல்லாம் தெரியும்... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @KanapathipillaiP.mathanaraj
    @KanapathipillaiP.mathanaraj 3 месяца назад +1

    Neime..................neimeeeeereer

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 месяца назад

    தயவுசெய்து நெய்டா நெய்டா ஒலியைத்தவிர்த்து விடயத்தை மட்டும் தெரிவிக்கவும்.

  • @SivaKumar-hi9hz
    @SivaKumar-hi9hz 3 месяца назад

    காய்கறி விலை ஏற்றத்திற்கு ஜோதிடம் பார்க்க தேவை இல்லை பஞ்சாயத்து கட்டிடங்களை கடை வைத்திருப்பவரே ஏலம் எடுக்கும் முறை வந்தால் ஓரளவுக்கு குறையும் தனியார் கட்டிடங்களை வாடகையை முறைப்படுத்தினால் ஓரளவு குறைக்கலாம் நெடுஞ்சாலைகளில் பால் கொள்முதல் நிலையங்களைப் போல அரசு காய்கறி கொள்முதல் நிலையங்களை துவங்கினால் விலையை சமப்படுத்த முடியும்

  • @saravanang2396
    @saravanang2396 3 месяца назад +1

    இன் இன் நெய்டா விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று செய்தியை கண்டு விட்டு கணித்து சொல்வார் வெயிட் பண்ணுங்க😂

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 3 месяца назад +1

    🧐👍

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 3 месяца назад +1

    மேடம் இவரு சொலறது மாதிரி எங்கஊர்ல ஒரு ஊமை பேசுவாரு.அது எங்களுக்கு புரியும்.

    • @tharik346
      @tharik346 2 месяца назад

      ஊமை பேசுவாரா?

  • @myself_345
    @myself_345 3 месяца назад +1

    New tactics you tube buissnes

  • @ShivaKumar-eo5ot
    @ShivaKumar-eo5ot 3 месяца назад +1

    Please Jesus history

  • @RaviProton
    @RaviProton 3 месяца назад

    Never vote a movie actor to become a minister. Vote a poor people to be a minister

  • @DominicBritto.I
    @DominicBritto.I 3 месяца назад +2

    வருமான வரிகள் இல்லா நிலை இந்த ஆட்சியில் ஏற்படுமா ஐயா? சுப்பிரமணிய சுவாமி அவர்கள் நிதியமைச்சர் ஆனால் வருமான வரி (Without income tax & With GST only... that's the idea he had projected) நீக்கப்படும் என்று சொல்லிவருகின்றார். இது சாத்தியமா?

    • @balasoudjananemanicasswamy1832
      @balasoudjananemanicasswamy1832 3 месяца назад

      வருமானம் இல்லா நிலை வர வாய்ப்பு உள்ளது

  • @ShivaKumar-eo5ot
    @ShivaKumar-eo5ot 3 месяца назад +1

    Please Egypt

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 месяца назад

    அரசியல் ஜோதிடம் இதுவரை யார் சொன்னதும் சரியாக இல்லை

  • @rajeswarip7852
    @rajeswarip7852 3 месяца назад +1

    Yeepa nama nadu madhu illamal irukum sir

  • @sudkann11
    @sudkann11 3 месяца назад +2

    விஜய் பற்றிய கேள்வி தேவையில்லாதது. உங்களைப் போன்ற மீடியாக்கள் தான் அவரை வளர்த்து விடுகிறீர்கள்.

  • @shanthakumarishantha8125
    @shanthakumarishantha8125 3 месяца назад +2

    Super👌👌👌👌👌

  • @KanapathipillaiP.mathanaraj
    @KanapathipillaiP.mathanaraj 3 месяца назад +1

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊