This video vas very very helpful to me Thankyou you for this video I was afraid to buy cng vehicle But now booked this same vehicle after seeing this video
தயவுசெய்து டீசல் வாகனத்தின் வாடகைக்கு மட்டும் வாகனத்தை இயக்கவும் நண்பர்களே 🙏🙏🙏🙏 லாபகரமான தொழில் எண்ணற்றவை உள்ளன ஆனால் மோட்டார் தொழில் மட்டும் தான் விதிவிலக்கு மோட்டார் தொழிலை அழிப்பது வேறு யாரும் இல்லை நாம் தான் வாடகையை உயர்த்தி கேட்டு பெற்றுக் கொண்டு வாகனத்தை இயங்குவதில்லை இதில் ஏற்றுகூலி இறக்குகூலி கொடுப்பதற்கு மோட்டார்காரன் தான் இளிச்சவாயன் சரக்கு விற்பவர் ஏற்றுகூலி தரமாட்டிக்கிற சரக்கை வாங்குபவர் இறக்குகூலி தர மாட்டிக்கிற இது போக வழி நெடுகிலும் ஊர் ஊருக்கு பிச்சைக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இதில் சூங்ககட்டணம் வேற சாவை நோக்கி பாயும் மோட்டார் தொழில் முதல் சாவு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் 😭😭😭😭😭😭😭😭 கண்ணீர் அஞ்சலி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்💐💐💐😭😭😭😭😭😭
நண்பா பொதுவாக ட்ரான்ஸ்போர்ட் தொழில் முடங்கி வருகிறது இரவு தூக்கம் கெடுவதால் டிரைவர்கள் இல்லை எரிபொருள் எதுவுமில்லாமல் இலவசமாக வண்டி ஓட்டலாம் என்றால் கூட இந்த தொழில் நடத்துவது சிரமம். வண்டி வைத்திருப்பவர்கள் லோடு இல்லாமல் சிரமப்படுகிறார்கள்
வாழ்த்துக்கள் 💐💐💐 Cng கேஸ் வாகனத்தை வாங்கியதற்கு வாழ்த்துக்கள் 💐💐💐 கேஸ் வாகனத்தை வாங்கிய உடன் அண்ணன் வாடகையை குறைந்து ஒட்டவேன் என்றார் தண்ணீரில் ஓட கூடிய வாகனம் வந்தால் இலவசமாக ஓட்டுவீயா மோட்டார் தொழில் நாசம போக அடுத்தவன் தேவையில்லை மோட்டார்காரனே போதும் ஃ😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Oil service time interval kammi and spark plugs every oil service ku replace pannanum ithalam konjam sollunga antha field la irukkavanukku than kastam therium pathi unmaiya mattum soltu ellam kelambi vanthuranga field ah gaali pandrathukku....
Aama nanba Velankanni -barath petroleum Kelaiyur - essar Manjakollai - Indian oil Nagai - hp and barath petroleum Mela Vaanjor - Indian oil , barath , hp Nearby 20km surrounding la mattum ithana gas station irukku
மாருதி சுசூகி கேரி 2019 லையே சிஎன்ஜி நடைமுறை வந்துவிட்டது அந்த வண்டி 24 கொடுக்குது பெட்ரோல் இன்ஜின் என்னிக்குமே நல்லா இருக்கும் செலவு மிச்சம் மெயின்டனன்ஸ் கம்மி மெயின்டனன்ஸ் கம்மி தாராளமா சிஎன்ஜி எடுத்து ஓட்டலாம் நான் சிஎன்சி வண்டி வச்சிருக்கேன் ஒரு வருஷமா ஓட்டிட்டு இருக்கேன் டீசல் வண்டிய விட இது எவ்வளவு மேல் என்ன தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது அந்த வண்டி யூஸ் பண்ண கூடாது
ஆசை காடுவங்க. CNG கெடுதல் Maintanance செலவு அதிகம் என்ஜின் லைஃப் குறைவு. டிசெல் லா 5,00,000 km ஒடும் வண்டி ஆனா CNG la 3,00,000 தான் ஒடும் நம்பி யமரதிங்க மக்களே. இந்த வீடியோ பதிவு லா முழு விவரம் கூறவில்லை.
Cng vandi ah plain roads la mattum than ottalam empty vandi venuna hills la pogum...only passing weight than plain roads la kuda...overload otta mudiyathu
பங்க் இல்லனா கட்டியும் இழுத்து போக முடியாது பவர்ஸ்டியரிங் சாதாஸ்டியரிங் கா இருந்தால்தான் முடியும் CNG விலையும் கட்டுக்குள் இல்லை டிசல் வண்டி வைத்து இருப்பவர்களுக்கு பாதிப்பு வரும்
Car kum petrol ah vida LPG kit pota rate kammi nu appo sonnanga...neraya per appavum potanga...aana ipo antha LPG bunk la rate athigam aayduchu! 2020 August la LPG bunk rate 35/Ltr ipo 2022 la 65/ltr....
CBG is Biogas.
CNG is Natural Gas.
Salem and Namakkal already 4 Buses and 15+ Trucks running 👍
Compressed Natural Gas
White shirt Nalla manithar vaalthukal Anna.
thannai pol pirarum nalla irukatum nu ninaikira antha ennathuku neenga eppovum nalla irupinga👍👍
This video vas very very helpful to me
Thankyou you for this video
I was afraid to buy cng vehicle
But now booked this same vehicle after seeing this video
தயவுசெய்து டீசல் வாகனத்தின் வாடகைக்கு மட்டும் வாகனத்தை இயக்கவும் நண்பர்களே 🙏🙏🙏🙏 லாபகரமான தொழில் எண்ணற்றவை உள்ளன ஆனால் மோட்டார் தொழில் மட்டும் தான் விதிவிலக்கு
மோட்டார் தொழிலை அழிப்பது வேறு யாரும் இல்லை
நாம் தான்
வாடகையை உயர்த்தி கேட்டு பெற்றுக் கொண்டு வாகனத்தை இயங்குவதில்லை
இதில் ஏற்றுகூலி இறக்குகூலி கொடுப்பதற்கு மோட்டார்காரன் தான் இளிச்சவாயன் சரக்கு விற்பவர் ஏற்றுகூலி தரமாட்டிக்கிற சரக்கை வாங்குபவர் இறக்குகூலி தர மாட்டிக்கிற இது போக வழி நெடுகிலும் ஊர் ஊருக்கு பிச்சைக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இதில் சூங்ககட்டணம் வேற
சாவை நோக்கி பாயும் மோட்டார் தொழில்
முதல் சாவு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்
😭😭😭😭😭😭😭😭
கண்ணீர் அஞ்சலி
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்💐💐💐😭😭😭😭😭😭
நண்பா பொதுவாக ட்ரான்ஸ்போர்ட் தொழில் முடங்கி வருகிறது இரவு தூக்கம் கெடுவதால் டிரைவர்கள் இல்லை எரிபொருள் எதுவுமில்லாமல் இலவசமாக வண்டி ஓட்டலாம் என்றால் கூட இந்த தொழில் நடத்துவது சிரமம். வண்டி வைத்திருப்பவர்கள் லோடு இல்லாமல் சிரமப்படுகிறார்கள்
Bro hillsla pickup epdi irruku
nanum rembaaa kasta paduren vandiya vachchukittu..
100%tru
Super 👌 all tha best
வாழ்த்துக்கள் 💐💐💐
Cng கேஸ் வாகனத்தை வாங்கியதற்கு வாழ்த்துக்கள் 💐💐💐 கேஸ் வாகனத்தை வாங்கிய உடன் அண்ணன் வாடகையை குறைந்து ஒட்டவேன் என்றார்
தண்ணீரில் ஓட கூடிய வாகனம் வந்தால் இலவசமாக ஓட்டுவீயா
மோட்டார் தொழில் நாசம போக அடுத்தவன் தேவையில்லை மோட்டார்காரனே போதும் ஃ😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Bro can we fit cng on 12 wheel leyland truck
Yes Gj
அருமையான பதிவு
Oil service time interval kammi and spark plugs every oil service ku replace pannanum ithalam konjam sollunga antha field la irukkavanukku than kastam therium pathi unmaiya mattum soltu ellam kelambi vanthuranga field ah gaali pandrathukku....
Spark plug cost is 300 rs only. Similar to two wheeler spark plug. Service cost is 5000 rs including oil and filter
CNG விலை இப்ப குறைவாக இருக்குன்னு ரொம்ப சந்தோஷப்படவேணாம் விரைவில் இதன் விலையும் ஏறும்
இது முற்றிலும் உண்மை நண்பா....
ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும் வசனம் சரியாக இருக்கும்.விரைவில் CNG விலையும் ஏறிவிடும் அப்போ இந்த கதைய சொல்லுங்க ஓனரே....
Is this a spark ignition engine or a Compression ignition Engine. ❓❓❓
1 ltr of Diesel is equal to 1.5 kg of CNG, hence mileage is more on Diesel but based on cost CNG is low.
how?
Tata ace diesel 15km
Cng 21 km practically. City ride
@@Dubukku disel price rs 100
Cng 50rs
1 kg cng = 1.3 litre diesel
Vandiyab toe panni poi than Gas fill panananuma? Athuku bathil ah cylinder mathiri oru setup kudutha namma retail ah vum filla pannikalam
Cng gas perambalur la newva start pani irukangal. Place siruvachur... Near
But Trichy madurai thirunelveli and Thoothukudi la CNG varalaye bro apram yeppudi vangurathu
Future la varum varanum🙄🙄☺️☺️
Nagai dist Velankanni surroundings la mattum - 6 cng station irukku
District full la above 15ku mela irukkum
Unmaiyava annan enagu vetharaniyam
Aama nanba
Velankanni -barath petroleum
Kelaiyur - essar
Manjakollai - Indian oil
Nagai - hp and barath petroleum
Mela Vaanjor - Indian oil , barath , hp
Nearby 20km surrounding la mattum ithana gas station irukku
@@The_civil_Engineer நன்றி அண்ணன் தகவலுக்கு🙏🤝🥰
Nice information machi about vehicle
நண்பரே இதேபோல் tata motorsலும் அனைத்து payloadலும் CNG வந்துவிட்டது அதைப்பற்றியும் ஒரு வீடியோ பதிவிடுங்கள்
Puliyampatti Right
Thala I'm from sathyamangalam unga RUclips first month salery details and ipo vara salery details pathi soli oru video post panunga
Nanum sathy tha bro
Neenga puliampatti ngala
CNG Means - Compressed Natural Gas
LPG Means - Liquefied Petroleum Gas
Good idea but safty importent (tank )
Bilack just pannanuma
Sir pick bs6 model dipression podunga
🔥🔥❤❤
மிகவும் அருமையான பதிவு
இப்பொழுது வீட்டு சிலிண்டர் ஆயிரம் ரூபாய் தந்து வாங்குகிறோம். வாகனம் அதிகரித்தாள் இந்த கதி தான் எரிவாயுவின் விலையை திடீரென தினந்தோறும் ஏற்றுவார்கள்
No there is no relationship between cng and lpg
@@ambalavanant yes that's right.
How is hills performance?
In Salem they are not fill this properly
Engine sound. Irruka
Nice macha
Intha vandiya na enga karur bypass road la patha
❤🔥❤❤
Mahindra supro minivan review podunga bro please 🙏
கண்டிப்பா கண்டிப்பா...
மாருதி சுசூகி கேரி 2019 லையே சிஎன்ஜி நடைமுறை வந்துவிட்டது அந்த வண்டி 24 கொடுக்குது பெட்ரோல் இன்ஜின் என்னிக்குமே நல்லா இருக்கும் செலவு மிச்சம் மெயின்டனன்ஸ் கம்மி மெயின்டனன்ஸ் கம்மி தாராளமா சிஎன்ஜி எடுத்து ஓட்டலாம் நான் சிஎன்சி வண்டி வச்சிருக்கேன் ஒரு வருஷமா ஓட்டிட்டு இருக்கேன் டீசல் வண்டிய விட இது எவ்வளவு மேல் என்ன தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது அந்த வண்டி யூஸ் பண்ண கூடாது
ஏழைத்.தாயின்.மகன்.நினைத்தால்.இப்போதே.கேஸ்.விலை
இறநூரு.தொடும்
Diesel truck vs cng truck price difference
Same price
Recent matters podungappa, one year two years msg podaadheenga
.
On road price yenna ????
Vagana urimaiyalar and otunarku vazhthukal
Boi gas illa boos....CNG means Compressed Natural Gas....
ஆசை காடுவங்க. CNG கெடுதல் Maintanance செலவு அதிகம் என்ஜின் லைஃப் குறைவு. டிசெல் லா 5,00,000 km ஒடும் வண்டி ஆனா CNG la 3,00,000 தான் ஒடும் நம்பி யமரதிங்க மக்களே. இந்த வீடியோ பதிவு லா முழு விவரம் கூறவில்லை.
Epdi pathalum cng micham, 500000ku agura maintainable selavu fuel selavu nu patha cng la kammi diesel l romba atigam..Cng engines life kammi dan
Not true
600/1000 kgs mini truck makepannalma
Excellent
Ini cng rate diesel petrol ah vida adigama aaga podhu
sir which is better for earning money public trucks or passenger inter city public transport?
thank-you
Bro tell me the price of vehicle
Diesel version is best. CNG is failed for big commercial trucks
எல்லாம் ஓகே நாங்க ஏ த்துற லோடு 8டன்
ஹில்ஸ் ல டீசல் வண்டியே முக்குது இந்த
வண்டி போகுமா 😍
பிக்கப் தான் ரொம்ப முக்கியம்
Hills la diesel vandi yeppo bro thenarama poi iruku
மலையில ஏறும்போது எல்லா வண்டியும் பிய்ய கழியும் நண்பா
@@sethu8800 diesel ke vandi romba mukkum...ithula CNG ku??????
romba kastam hills la
Cng vandi ah plain roads la mattum than ottalam empty vandi venuna hills la pogum...only passing weight than plain roads la kuda...overload otta mudiyathu
@@praveenkpm18 aaama bro
cng compressed natural gas
it's not a bio gas
CNG stations but limit tha irukku
பெட்ரோல்.விலை.எப்படி.ஏத்தி
மக்களை.சாவடிக்குறானுங்களோ.அதே.மாரி.தான்.கொஞ்ச.நாள்ல.சாவடிபானுங்க
Cost of this vehicle bro
Super
Vandi nalla eillai
😍😍😍😍😍😍
Indore India murena rate
Very useful
Cng gas நீங்களும் தயாரிக்கலாம் நண்பர்களே..நம் நாட்டில் நிறைய தயாரித்தால் விலை குறையும்..from waste vegetable etc
LPG CNG what is the difference
LPG is by-product of petrolium. CNG is Natural gas from Earth. 95% of methane content
Bro you missed lot of information.
எல்லாரும் CNG வாங்குனதும் விலையை 100 ஆக்கிருவானுக
டீசல் வண்டியை விட கேஸ் வண்டி லோடு அதிகமாக இழுக்கும் திறன் உள்ளது...
Namma govt avlo easy a vitura matangale cng rate athigamakituvaga
@@senthilmnsenthil6961 No CNG is under GST, so it would not be a problem like diesel.
Bro 12 well lorry New rewe you kodunga bro
பங்க் இல்லனா கட்டியும் இழுத்து போக முடியாது பவர்ஸ்டியரிங் சாதாஸ்டியரிங் கா இருந்தால்தான் முடியும் CNG விலையும் கட்டுக்குள் இல்லை டிசல் வண்டி வைத்து இருப்பவர்களுக்கு பாதிப்பு வரும்
super
Rate
புதுவண்டிவாங்கி.E.M.I.கட்ரதவிட.மெய்ன்டனன்ஸ்செலவம்.டீசல்.விலையும்.புளுஆயில்.செலவும்.அதிகமாஇருக்கு.
🙏🙏
வண்டி விலை எவ்வளவு
on road price 17,50,000
Rate sollala ennathan video podurengala
Initiative video in tamil & in Tamil nadu
Amount evlo bro
Car kum petrol ah vida LPG kit pota
rate kammi nu appo sonnanga...neraya per appavum potanga...aana ipo antha LPG bunk la rate athigam aayduchu!
2020 August la LPG bunk rate
35/Ltr
ipo 2022 la 65/ltr....
Eicher super vandi i know
Allready this truck in delhi
Elam vaganamum CNG kuduthu kadaisila meethen gas venumnu thirumba varathinga da , jio maari entre agathinga da daieee
price sollama vedio waste
Cng ன்னா Bio gas இல்லடா...compressed natural gas டா வெண்ண..
தப்பு தப்பா information சொல்லுங்கடா
சுபபர்
Dei Biogas vera CNG vera.. mathi mathi sollatha...
அல்லீ கிடாசுங்கடா
West
Weast
Brother cng is not biogas. Don't give false information.
Make it correct if he doesn't know . don't share native comments
CNG is compressed natural gas
Super