பெண்கள் அதிக மதிப்பெண் பெற வாஸ்து காரணமா? | DR.Ravi Ramana | Aadhan Aanmeegam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 48

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  5 месяцев назад +3

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @daeiouolibuildingconstru
    @daeiouolibuildingconstru 5 месяцев назад +4

    அவர் சொல்லுவது அனைத்தும் உண்மை தன் சொந்த வாழ்க்கையில் அனுபவித்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து வருகின்றார் இதை நேரில் கேட்டு அனுபவித்தவன் நான்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 месяца назад +2

    sir
    U can motivate
    Students & others
    In a nice way .
    Inspite of telling
    Vasthu correction.
    Our Earth is there
    If everybody
    Learns t o help each other.
    Clean up waste
    Saving our earth
    Life will be great.
    Sunlight exposure daily half an hour.
    Suriyanamaskar will do give best

  • @TharaBommy
    @TharaBommy 5 месяцев назад +18

    மிக மிக சரி அரசு பள்ளிகளில் ஆரியர்கள் குழந்தைகளு நல்லொழுக்கத்தை கற்றுகொடுப்பதில்லை நல்ல கல்வியும் கற்றுகொடுப்பதில்லை இது பள்ளியின் உள்ளே வேலை செய்பவர்களுக்குதான் தெரியும் .நானும் அரசு பள்ளியில் வேலை செய்கிறேன்.🙏 அய்யா

    • @Murugesan-vu5ny
      @Murugesan-vu5ny 5 месяцев назад +1

      ஆணவம் அதிகம்உழைப்புகுறைவுவிடிந்தாலேசம்பளம்உண்டுஅத னால்அரசுவேலையைநாடுகிறார்கள்னால்

    • @saro.915
      @saro.915 3 месяца назад

      அதிக குற்றம் தனியார் பள்ளியில் தான் நடக்கிறது அரசு பள்ளியின் தரம் மேம்பட ஆசிரியர்கள் முழு பொருப்பேற்க வேண்டும்!

    • @josephmerin
      @josephmerin 2 месяца назад

      ள்ள்ளளள்ள்ள்ள்ள்ளளளள்மப்பாளழ்ழஜ​@@Murugesan-vu5ny

    • @RRAJINDHIRARRAAMA
      @RRAJINDHIRARRAAMA 9 дней назад

      ஆரியர்கள்:- ஒரு சமூக வகுப்பினர்.
      ஆசிரியர்கள்:-
      குருமார்கள்.,
      கற்றுக் கொடுப்பவர்கள்
      வித்வான்கள்.

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 5 месяцев назад +4

    Govt school infrastructure improves seithal nandraha erukum mam

  • @kgopinath1352
    @kgopinath1352 5 месяцев назад +10

    DR.ரவி ரமணா வாஸ்துவின் தந்தை அவர்களுக்கு வணக்கம்

  • @SandraRajam-d6u
    @SandraRajam-d6u 29 дней назад

    ஐயா, வாஸ்துப்படி செப்டிக் டேங்க் வீட்டின் எந்தப் பகுதியில் எந்த திசையில் கட்டுவது சிறப்பு.?

  • @ssarveshwaran
    @ssarveshwaran 3 месяца назад

    So all directions are good for education . Individual interest is more important than

  • @dhandapanir588
    @dhandapanir588 5 месяцев назад +2

    Vasthu Doctor ravi ramana valka trichy Dhandapani

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 5 месяцев назад +2

    ஐயா,ஊரில் இருக்கும் குப்பை எல்லாம் சுழற்றி அடித்து மிகச்சரியாக என்வீட்டு வாசலில் குவிந்து விடுகிறது,,இதே போல என் உறவினரும் அவர் வீட்டில் நடப்பதாக சொன்னார்,எப்படி சரி செய்வது காரணம் என்ன ???

  • @sumiscraftandkitchenwork9304
    @sumiscraftandkitchenwork9304 3 месяца назад

    North facing house ku vayu corner ,bedroom ku thai suvaril vali vaikalama,north east thalai vasal erukku.side ennaru vali ,engga vaipathu

  • @Raji-y6i
    @Raji-y6i Месяц назад +1

    Sir en பிள்ளைகளும் government school தான்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 месяца назад

    Kethu =naturopathy
    Sevai&suriyan =surgeon=south
    Vasthu&education
    Excellent.

  • @jayaprakashjp6133
    @jayaprakashjp6133 3 месяца назад

    ஐயா வணக்கம் நாயுருதி மூலையில் பெட் ரூமுக்கு பதிலாக ஸ்டோர் ரூம் ஆக பயன்படுத்தலாமா

  • @b.renganathan935
    @b.renganathan935 5 месяцев назад

    சூப்பர் ஐயா

  • @techwithsharlu3951
    @techwithsharlu3951 4 месяца назад

    Super 🎉

  • @prashanthc2194
    @prashanthc2194 5 месяцев назад

    Good information

  • @SD-nx3zc
    @SD-nx3zc 5 месяцев назад +1

    Ellarum nalla confident a pesina nambiduvanganu nalla pesuranga pa, every week mathi mathi pesuranga

  • @vthayalan425
    @vthayalan425 5 месяцев назад +2

    Many achieved best who were lived in thatched house

  • @ssarveshwaran
    @ssarveshwaran 3 месяца назад +1

    Confusing

  • @senthilkumar4164
    @senthilkumar4164 5 месяцев назад +2

    ஐயா எனது வீடு வடக்கு வாசல் தலைவாசல் வடகிழக்கு பகுதியிலிருந்து ஒரு இரண்டடி விட்டு வைத்துள்ளேன் அது வாஸ்து படி குற்றம் நீங்கள் கஷ்டப்படுவீர்கள் என்று சொல்கிறார்கள் வீட்டையும்
    விற்க சொல்கிறார் இது சரியா ஐயா

    • @shivasankar475
      @shivasankar475 4 месяца назад +1

      அப்படி இல்லை நீங்கள் வைத்திருப்பது சரிதான் யார் சொன்னாலும் வீட்டை விக்காதீர்கள். அது உங்கள் வீடு தாராளமாக இருங்கள் ஒன்றும் ஆகாது.
      மேலும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

    • @DjKabilan742
      @DjKabilan742 4 месяца назад +1

      ​enakum vadaku patha vasal vadakilaku

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 5 месяцев назад

    🎉🎉🎉🎉super sir

  • @PerumPalli
    @PerumPalli 5 месяцев назад +2

    🙏🙏🙏

  • @jayathajayatha4408
    @jayathajayatha4408 29 дней назад

    Kizhakku open erukkanama moodunama

  • @kasilingamschool3725
    @kasilingamschool3725 Месяц назад

    பள்ளியில் கிழக்கு காம்பவுண்ட் உயரமாக இருக்கலாமா?

  • @sarasuramramu4765
    @sarasuramramu4765 4 месяца назад

    Iya na nadigan nalla varanum sollunga

  • @prapapri4360
    @prapapri4360 3 месяца назад

    வீட்டின் நான்கு திசையிலும் யன்னல் அமைந்தால் பாதிப்புக்கள் உண்டா

  • @jayakumarpadmanabhan2331
    @jayakumarpadmanabhan2331 Месяц назад

    If we close eastern side ,all will fall sick.sunrays kills jerms.

  • @ganesanhm7786
    @ganesanhm7786 2 месяца назад

    நீங்கள் எழுதிய வாஸ்து புத்தகம் வாங்க விலாசம் தேவை

  • @dhakshineswarank4658
    @dhakshineswarank4658 5 месяцев назад

    Vasthu sir sddress detail contact number display podunga

  • @sakthiperumal-tq7lj
    @sakthiperumal-tq7lj 5 месяцев назад +8

    ஒரு கேள்விக்கு கூட சரியான பதில் இல்லை
    அவர் மனதில் நினைத்ததை சொல்கிறார்
    😂😂😂😂
    😂😂

  • @prashanthc2194
    @prashanthc2194 5 месяцев назад

    Arunmai

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px 5 месяцев назад +4

    Kizhakku moodappatta manam alutham varum adhum andha vetu pen varisukunu son neenga ippo ipadi soldringa.vijay Antony veta pathi son neenga sir

    • @NA-lq3in
      @NA-lq3in 5 месяцев назад +1

      yeah exactly same question !!

    • @Jayakumar-pw9us
      @Jayakumar-pw9us 5 месяцев назад

      If east blocked,no govt exam cleared u only told

  • @Mahi_3458
    @Mahi_3458 5 месяцев назад +2

    சார்வீட்டில்செப்டிக்டேங்க்எந்தபகுதியில்அமைப்பது

  • @infokaar
    @infokaar 4 месяца назад

    கருப்பு பணம் பதுக்கும் இடம் பெண் இருக்கும் இடம்

  • @dr8056
    @dr8056 5 месяцев назад +1

    அட போட சும்மா அடுச்சு விடுறான்

  • @saravananbharathi5413
    @saravananbharathi5413 5 месяцев назад

    Ever waste

  • @shanthit1694
    @shanthit1694 5 месяцев назад +1

    😡👹😡👹😡👹😡👹