வணக்கம் சகோதரி கதை அருமை இரண்டாவதாக வரும் முடிவுதான் அருமை கற்பனை என்றாலும் நல்ல முடிவாக இருக்கட்டுமே 🙏 கதைக்குள் நாமும் பிரவேசிக்கிறோமே ஏனெனில் சிலரது மனது ரணமாக இருக்கும்போது கதையும் வலியை தருமெனில் கதை கேட்கவே பயமாக இருக்கலாம் அல்லவா 😊 🎉🎉🎉
Story spr mam...final content 2nd one tha mam enku romba pidichu..first one romba kashatam pochu kettu ...nalla velai innoru final kuduthutinga athaiye na accept pannikiren... physical relationship oru age vara tha but manasu ku apome vayasu kedaiyadhu namma thunai namma kuda epome irukkarathe periya gods gift tha..So athuve k ...akalya voda past life ipdi ilama irunthurukkalam, athu tha nenaikkum podhu romba kavalai...other wise nice story
ஆசிரியர் ரமா அவர்களே அன்பு,காதல்,நட்பு, சந்தோஷம், காதலின் வலி என ஒரு கலவையான உணர்ச்சிகளின் தாக்கத்தில் கண்ணீர் விட வைத்து விட்டீர்கள்.முதல் வாழ்க்கையில் தோற்றுப்போய் ஆறாத பணத்துடன் எத்தனையோ அகல்யாக்கள் நம் நாட்டில் இருக்கின்றனர் அவர்களுக்கு எல்லாம் அகஸ்டின் போன்ற ஒரு நல்லா துணை கிடைத்தால் அவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்களே❤❤❤❤❤❤.
Yen ipdi panninga 😭😭😭😭aiyooooo Augustine ❤agalya yen ipdi panna eppaaaa yen ipdi 2 climax thanks for 2nd climax love you sis ❤happy ending😊 thank you so much😊
கதை அருமை வாசிப்பும் அருமை என்னமாதிரியான கதைகளம் இது..... ஆனால் உங்கள்கதையின் முதல்முடிவு பிடிக்கவில்லை அடிமேல் அடி கஷ்டத்துக்குமேல் கஷ்டம் துன்பத்துக்குமேல் துன்பம் இருவருக்குமே இனிமேலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இப்படியொருமுடிவு ஏன் இந்த கதையை கேட்டோம் என்றாகிவிட்டது ஆனால் இரண்டாவது முடிவு சந்தோசமாக இருந்தது அதேபோல் அகஸ்டியன் குடும்பத்துக்கு சொத்தபிரிச்சி கொடுத்ததும் விரும்பதக்கதாக இல்லை ஆளுக்கொரு தொழில் வைத்துகொடுத்து உழைத்து தின்னவைத்திருக்கலாம் கடைசிவரை அதுங்க திருந்தவேயில்லை சொத்தையும் பங்குவாங்கிடுச்சிங்க.......
இரண்டாவது முடிவு தான் நல்லா இருக்கு அழகாக தாம்பத்தியம் அன்பான குடும்பம் கதை அருமை❤❤❤❤❤
இரண்டாவது முடிவுதான் சந்தோஷமாக இருந்தது ❤❤❤❤❤
Thank you விரைவில் 2ம் பாகம் போட்டத்தற்கு மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி சுபீதா மேம் உங்கள் குரலில் கதை கேட்க இந்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 💐💐💐
கதை எதிர்பார்த்தோம், சீக்கிரம் போட்டிங்க 👌👌👌♥️♥️♥️
thanks for two types of climates superb,nice voice ❤❤
அருமையான.கதை.அந்தப்.பாடல்.ஈர.நிலா.பாடல்.சூப்பர்.இரண்டாவது.முடிவு.அருமை.உங்கள்.குரல்.மிகவும்.இனிமை❤❤❤
கதையின் இடைஇடையே வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ♥️♥️♥️
வணக்கம் சகோதரி கதை அருமை இரண்டாவதாக வரும் முடிவுதான் அருமை கற்பனை என்றாலும் நல்ல முடிவாக இருக்கட்டுமே 🙏 கதைக்குள் நாமும் பிரவேசிக்கிறோமே ஏனெனில் சிலரது மனது ரணமாக இருக்கும்போது கதையும் வலியை தருமெனில் கதை கேட்கவே பயமாக இருக்கலாம் அல்லவா 😊 🎉🎉🎉
Story spr mam...final content 2nd one tha mam enku romba pidichu..first one romba kashatam pochu kettu ...nalla velai innoru final kuduthutinga athaiye na accept pannikiren... physical relationship oru age vara tha but manasu ku apome vayasu kedaiyadhu namma thunai namma kuda epome irukkarathe periya gods gift tha..So athuve k ...akalya voda past life ipdi ilama irunthurukkalam, athu tha nenaikkum podhu romba kavalai...other wise nice story
Super story sister ❤🎉
இந்த கதை நிஜ வாழ்க்கை க்குள் போன்ற ஓர் உணர்வு க்ளைமாக்ஸ் ரொம்ப ரொம்ப பீல்லாகுது. கதை ரொம்
ப ரொம்ப அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Super super super ❤❤❤❤ 2 nd climax thaa best super
superb story , superb voice second part release thanks ❤❤❤
ஆசிரியர் ரமா அவர்களே அன்பு,காதல்,நட்பு, சந்தோஷம், காதலின் வலி என ஒரு கலவையான உணர்ச்சிகளின் தாக்கத்தில் கண்ணீர் விட வைத்து விட்டீர்கள்.முதல் வாழ்க்கையில் தோற்றுப்போய் ஆறாத பணத்துடன் எத்தனையோ அகல்யாக்கள் நம் நாட்டில் இருக்கின்றனர் அவர்களுக்கு எல்லாம் அகஸ்டின் போன்ற ஒரு நல்லா துணை கிடைத்தால் அவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்களே❤❤❤❤❤❤.
Nice story💗
நான் தான் 1st ❤️❤️❤️
இப்படி எதையும் எதிர்பாராத அன்பு உலகத்தில் உள்ளத
Hai sister and nice story very interesting story I am waiting for part 2 thank you so much and RJ sister voice super and nice
Yen ipdi panninga 😭😭😭😭aiyooooo Augustine ❤agalya yen ipdi panna eppaaaa yen ipdi 2 climax thanks for 2nd climax love you sis ❤happy ending😊 thank you so much😊
Thank you sister 🎉🎉🎉🎉
Super part 2 sekiram pottathuku❤❤❤
Subi akka 💖💖💖 voice semma 🎉🎉❤ story all so good
Love this novel ❤❤❤❤❤❤
கதை மிக அருமை 😍😍😍😍😍😍😍😍😍
2வது
Thank you so much sister I like second climax
Super ❤❤❤❤❤❤
.வாவ் இரண்டாம் பாகம் போட்டதற்க்கு நன்றி
second climate is very interesting
Thank you🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤ super story lovely
எதிர்பாத்தேன்🎉
கதை மிகமிக அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Supper story ❤❤❤❤❤❤❤❤
Nice story
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sema love sema fell sis
1st climax where the heroine sacrifices, shows beautiful love. 😭😭😭 Someone make this story as a movie with first climax.
Story super
Super mam
2 part super 💯❤❤❤❤❤❤❤
Tq sis😊
Super
Wow
பாடல் சூப்பர் ❤❤❤❤❤
❤❤❤❤❤
2 climax super
ஏன் இப்படி அழவச்சீங்க கடைசியில் இரண்டாவது க்ளைமாக்ஸ் காட்சி தான் வேண்டும்
கதை அருமை வாசிப்பும் அருமை என்னமாதிரியான கதைகளம் இது..... ஆனால் உங்கள்கதையின் முதல்முடிவு பிடிக்கவில்லை அடிமேல் அடி கஷ்டத்துக்குமேல் கஷ்டம் துன்பத்துக்குமேல் துன்பம் இருவருக்குமே இனிமேலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இப்படியொருமுடிவு ஏன் இந்த கதையை கேட்டோம் என்றாகிவிட்டது ஆனால் இரண்டாவது முடிவு சந்தோசமாக இருந்தது அதேபோல் அகஸ்டியன் குடும்பத்துக்கு சொத்தபிரிச்சி கொடுத்ததும் விரும்பதக்கதாக இல்லை ஆளுக்கொரு தொழில் வைத்துகொடுத்து உழைத்து தின்னவைத்திருக்கலாம் கடைசிவரை அதுங்க திருந்தவேயில்லை சொத்தையும் பங்குவாங்கிடுச்சிங்க.......
Hi akka na sana your kavithai super
👍
🥰🥰🥰🥰🥰🌹🌹🌹
Very sad story
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
😥😢😥😢😭😭😭😭😭....
Story super
Thank you