செட்டிநாடு இறால் தொக்கு | Chettinad Prawn Thokku Recipe in Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2024
  • செட்டிநாடு இறால் தொக்கு | Chettinad Prawn Thokku Recipe in Tamil | ‪@HomeCookingTamil‬
    #செட்டிநாடுஇறால்தொக்கு #ChettinadPrawnThokku #prawnmasala #prawnrecipes #homecookingtamil
    Other recipes
    இறால் பிரியாணி - • இறால் பிரியாணி | Press...
    இறால் கறி - • இறால் கறி | Prawn Curr...
    இறால் தவா ப்ரை - • இறால் தவா ப்ரை | Prawn...
    இறால் கோலா உருண்டை - • இறால் கோலா உருண்டை | C...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
    செட்டிநாடு இறால் தொக்கு
    தேவையான பொருட்கள்
    நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 2 தேக்கரண்டி
    வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தக்காளி - 2 நறுக்கியது
    உப்பு - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    தண்ணீர் - 1/4 கப்
    இறால் - 1 கிலோ
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை
    1.ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து கலந்து விடவும்.
    2. கடுகு பொறிய ஆரம்பித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
    3. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும்.
    4. பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் நன்கு வதக்கவும்.
    5. பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
    6. தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
    7. இப்போது இறாலை சேர்த்து கலந்து விடவும்.
    8. சீரக தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
    9. தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். பின்பு மிளகு தூள்,கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
    10. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
    11. சுவையான செட்டிநாடு இறால் தொக்கு தயார்.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com
  • ХоббиХобби

Комментарии • 112

  • @rhemamedona9574
    @rhemamedona9574 4 месяца назад +4

    Very tempting. My favourite prawn biryani n prawn fry

  • @athishankaran3377
    @athishankaran3377 4 месяца назад

    Era briyani,era thoku ❤ fabulous taste mam

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 4 месяца назад +1

    Excellent Cooking Sister 👌yummy 😋

  • @tawseefrahman1827
    @tawseefrahman1827 4 месяца назад +1

    சூப்பர் பதிவு

  • @helenedward4191
    @helenedward4191 3 месяца назад +1

    I love the way you describe the menu.Love and wishes.Way to go.

  • @Kavinkayal1230
    @Kavinkayal1230 4 месяца назад +1

    Super mam nan samayal ellam unga vidoe parthu than seiven❤

  • @kanimozhisukumar2864
    @kanimozhisukumar2864 4 месяца назад +1

    I like fish, prawn fry and gravy ❤

  • @positivechange7032
    @positivechange7032 29 дней назад +1

    I prepared today its really amazing ❤️

  • @perumalperumal9604
    @perumalperumal9604 4 месяца назад +6

    பார்வையாளர்கள் தமிழில் குறிப்பு எழுதவும். இவர்களது சமையல் மிக அருமை❤❤❤❤😊😊😊😊.

  • @amuraj4958
    @amuraj4958 4 месяца назад +1

    இறால், நண்டு உணவு பிடிக்கும்

  • @austinmcconnell41
    @austinmcconnell41 3 месяца назад +1

    I love all kinds of Sea Foods Mam.

  • @user-py8wh4tt6v
    @user-py8wh4tt6v Месяц назад +1

    அம்மா நீங்க செட்டிநாட்டு இறால் தொக்கு செய்யம்போது வாய் ஊருது😋😋

  • @PHCboyz
    @PHCboyz 4 месяца назад +1

    Ive tried ur prawn tawa fry, mam
    Everyone liked it

  • @hindhamid4615
    @hindhamid4615 2 месяца назад

    Wow that looks so delicious 🤤🤤😋😋 .. yummy 😋 love the combo steam rice and prawn thokku super 👍 enjoy

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 4 месяца назад +1

    Yummy recipe

  • @mariehelene3860
    @mariehelene3860 4 месяца назад

    Nice and superb 🎉

  • @latha952
    @latha952 Месяц назад

    Mam the way u cook the prawn makes me to remember the way my Mom did exactly with the same taste u did very nice Mam 👌👌👌👌

  • @kanisrinithim.k2900
    @kanisrinithim.k2900 2 месяца назад

    Thank you madam for the dish

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 месяца назад +1

    அருமை ❤❤❤

  • @jeyanthisaravananjeyanthi1274
    @jeyanthisaravananjeyanthi1274 4 месяца назад

    I like eral,craft,fish,kanava all seafood

  • @abinayaria5345
    @abinayaria5345 4 месяца назад

    I will try this🥰

  • @70090441
    @70090441 4 месяца назад +1

    Vanakkam Sister 🙏🏼My Hearty Thanks for this delicious yummy yummy Chettinad Prawn Thokku 😉 Today I cooked in the same way as you cooked and it was very tasty once again thank you so much for your guidance of cooking 🙏🏼 My family enjoyed their lunch 🍤🍤🍤🍤
    Best wishes from 🇦🇺

  • @rakheesanjay1429
    @rakheesanjay1429 2 месяца назад

    Semma dear

  • @sakthivalrajaa4824
    @sakthivalrajaa4824 3 месяца назад +1

    வேற லெவல்... சூப்பர்

  • @abuumar4391
    @abuumar4391 3 месяца назад +1

    Amazing recipe mam. So simple and so tasty. It came very well.

  • @abushekakbar5603
    @abushekakbar5603 4 месяца назад +1

    Wow yummy prawns

  • @lathavijay5196
    @lathavijay5196 Месяц назад +1

    I tried twice madam no words to say so tasty and yummy. Next I want to try pawn biryani.

  • @anitraanitra7634
    @anitraanitra7634 3 месяца назад

    Nice❤❤

  • @rameshk7994
    @rameshk7994 2 месяца назад +1

    என் அம்மா சூப்பரா செய்வாங்க இறால்

  • @dhanalakshmisukumar3510
    @dhanalakshmisukumar3510 4 месяца назад

    Super mam❤

  • @SueVenoo
    @SueVenoo 4 месяца назад +1

    Nice ❤ I like to add prawns to noodles.. Malaysian Mee Goreng

  • @balaji2068
    @balaji2068 2 месяца назад

    Super ❤

  • @soundaryaramji8171
    @soundaryaramji8171 3 месяца назад +1

    Tried this today and it was excellent. ❤ ur recipes are too good

  • @MATOURY973
    @MATOURY973 4 месяца назад

    Thanks 🇨🇵

  • @vijaykumar-zw6tt
    @vijaykumar-zw6tt 2 месяца назад +1

    I try super thanks you

  • @jenimozhibala294
    @jenimozhibala294 3 месяца назад

    Super sis

  • @rubeshnila6832
    @rubeshnila6832 4 месяца назад

    Super🥰

  • @enkaruthu3445
    @enkaruthu3445 3 месяца назад

    Thanks for sharing delicious shrimp recipe & will try. 😋🍤🦐

  • @nishaaarif9955
    @nishaaarif9955 4 месяца назад

    Nice sister

  • @ThoughtsofRajiv
    @ThoughtsofRajiv 4 месяца назад +2

    Fav sea food
    Prawn > squid> fish

  • @rollandrozario7675
    @rollandrozario7675 2 месяца назад +1

    Ma'am appreciate your presentation. Could you please give ingredients in English for people like me who can't read Tamil 😊❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 месяца назад +1

    Hi very nice super recipe 👍👍👍❤️❤️🌹🌹

  • @itsbuttercupp
    @itsbuttercupp 7 дней назад

    My favourite is prawns in seafood.. usually I cook like Chinese..I tried your prawns biryani recipe..damnnn tasty 😋 thank you for sharing tasty recipes ❤❤ loads of love from UAE

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Месяц назад

    Tku Mam for this beautiful recipe❤🎉🎉🎉🎉

  • @Nihara345
    @Nihara345 Месяц назад

    I tried this recipe it was really very tasty My family loved this dish so much❤

  • @anushkad5619
    @anushkad5619 4 месяца назад

    Wow

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 месяца назад +2

    Super recipe ❤

  • @vijayarajan2706
    @vijayarajan2706 2 месяца назад

    Supet

  • @mercurychannel4852
    @mercurychannel4852 Месяц назад

    I need eral biriyani recipe sister

  • @esthervaramban3535
    @esthervaramban3535 4 месяца назад

    I like fish akka

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 4 месяца назад +1

    Very nice mam ❤

  • @jayaseelanv7058
    @jayaseelanv7058 4 месяца назад +1

    Super

  • @CHITRARASIA
    @CHITRARASIA 3 месяца назад

    ❤❤❤

  • @user-oz5js1sr2l
    @user-oz5js1sr2l 4 месяца назад

    ❤❤❤❤

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 4 месяца назад +1

    Mam instead of water .can we add coconut milk?

  • @johnprakash9038
    @johnprakash9038 4 месяца назад

    Il. Nied. Prawn. Breyen

  • @anushagunji7874
    @anushagunji7874 4 месяца назад

    Super mam 😋

  • @kapildevpoo
    @kapildevpoo Месяц назад +1

    Prawn thokku n prawn biryani mam

  • @mithraamir3845
    @mithraamir3845 4 месяца назад

    Can we also grind the cooked onion and tomatoes mam ?

  • @opff7661
    @opff7661 4 месяца назад +1

    Pls மிளகு நண்டு தொக்கு பண்ணுங்க mam

  • @user-wg3sb2ty3k
    @user-wg3sb2ty3k 6 дней назад

    Can we add coconut milk

  • @jenimozhibala294
    @jenimozhibala294 3 месяца назад +1

    எங்க அம்மாச்சி (ஆச்சி)இறால் குழம்பு செய்து தருவாங்க...சிறு வயதில் நிறைய விரும்பி சாப்பிடுவோம்.

  • @shantiji4526
    @shantiji4526 3 месяца назад

    Pls give us the recepi list

  • @jenimozhibala294
    @jenimozhibala294 3 месяца назад

    Enga mummy thokku seithu tharuvaga sis

  • @user-ic5mu4cj7q
    @user-ic5mu4cj7q 3 месяца назад

    This is not chettinad samayal. Normal cooking only. But good.❤❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 месяца назад

      Ok thank you

    • @kskarthickall
      @kskarthickall 2 месяца назад

      Ok illa atan unmai ithu chettinadu illa​@@HomeCookingTamil

  • @kumars220
    @kumars220 4 месяца назад +1

    ❤❤❤❤❤super nice 👌 recipe ❤❤❤ 💫

  • @mohanavalli8865
    @mohanavalli8865 4 месяца назад

    Yen mam phone kandu pidichangale apideye neenga samayakaradu phone la anupura madri kandu pidika kudada neenga samayal panradu azaguna Ada sapuradu Ada vida azaga eruku poramayaum eruku yengala sapida mudilala adan😊😊😊

  • @navelfluff9989
    @navelfluff9989 3 месяца назад +1

    I can talk Tamil but can’t write
    So I think it’s oak to leave a positive comment please ignore what language it is written

  • @kavithamanivel290
    @kavithamanivel290 4 месяца назад

    Condeepa try pandren sis

  • @jenimozhibala294
    @jenimozhibala294 3 месяца назад

    Prawn sis

  • @suprabhas8157
    @suprabhas8157 4 месяца назад +1

    கடுகை... நன்றாக பொரிய விடுவதற்கு முன்னே வெங்காயம் போட்டு விட்டீர்களோ?

    • @perumalperumal9604
      @perumalperumal9604 4 месяца назад

      தமிழில் குறிப்பு எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤🎉🎉

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam6891 3 месяца назад +2

    Madam கடுகு ஏன் இவ்வளவு அதிகமாக சேர்க்கிரீர்கள்.
    N.veg இல் mostly கடுகு சேர்ப்பதே இல்லை என்று நினைக்கிறேன்.😞

    • @kskarthickall
      @kskarthickall 2 месяца назад

      Yes ithu non veg sekaa matanga and ithu chettinadu illa avanga poi sollranga she needs only view's that's why she used famous chettinadu prawn curry

  • @fatimaa6644
    @fatimaa6644 2 месяца назад +9

    சொல்வதைவிட செய்யும்போது அளவுகள் அதிகமாக உள்ளது

    • @vasanthikumari8853
      @vasanthikumari8853 Месяц назад +3

      இரண்டு வெங்காயம் என்று சொல்கிறார்கள். ஐந்து வெங்காயமாவது இருக்கும். தக்காளியும் அதிமாக இருக்கிறது

    • @UTHRAM2013.......
      @UTHRAM2013....... 5 дней назад

      Zoom pannirukkanga

  • @arjuc1932
    @arjuc1932 3 месяца назад

    But in this video, mustard seeds is too much i think

  • @Anirudh002-ani
    @Anirudh002-ani 4 месяца назад

    1.Why don't you have to show oriental or continental style dishes.
    2.Other than the Indianised style any savoury or sweets..

  • @KalaiselviVivekananda
    @KalaiselviVivekananda 2 месяца назад

    😂😢❤😂😢😢🎉❤❤😂🎉😢😮😅😊😊

  • @lalithaamirthalingam5529
    @lalithaamirthalingam5529 Месяц назад

    Your cookery book is out of stock a Amasons

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Месяц назад

      No....everyday stock available in Amazon & shopify...please check

  • @nalinivijaykumar4267
    @nalinivijaykumar4267 4 месяца назад

    I thought you are a vegetarian vegetarian, I am a vegetarian

  • @ElavarasiRiyaz
    @ElavarasiRiyaz 14 дней назад

    Too much oil

  • @krishnaveniparamasevam4568
    @krishnaveniparamasevam4568 4 месяца назад

    Super❤

  • @ganeshstudio9681
    @ganeshstudio9681 4 месяца назад

    Super