வில்லுப்பாட்டு | Villuppaddu | பண்பிழந்த பழந்தமிழ் கலாசாரம் | Meesai Media |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஈழத்து இளையதலைமுறையினரின் பாரம்பரிய கலை மீதான ஆர்வத்தை உலகறியச்செய்வேம்.
    இளையதலைமுறைக்கு பாரம்பரிய கலைகளை கடத்தும் நோக்கில் உருப்பெற்றதே #மீசைMEDIA வின் "மிடுக்குடன் கலை இலக்கியம் தேடும்" முயற்சியாகும்.
    (The smart quest for the art and literature of MeesaiMEDIA is embarked on with a view to disseminating the traditional art to the younger generation.)
    Script and direction Arul Nirosh
    Camera...Raj & Viji
    Editing Manash
    Sound recording Kumanatheepan
    Participants
    -----------------------------------------------------
    Arul Nirosh
    Vinothan
    TD sivan
    Anojan
    Kugarai (dholki)
    Vasan berk(harmonium)
    +++++++++++++++++++++++++++
    #மீசைMEDIA
    #வில்லுப்பாட்டு
    #பண்பிழந்த-பழந்தமிழ்-கலாசாரம்
    #Meesai Media
    #மீசைமீடியா

Комментарии • 42

  • @yogantheepa7688
    @yogantheepa7688 2 года назад +3

    சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐. அதே சமயம் நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.நம் கலாச்சார பண்பாட்டையும் கலைக்கூத்தையும் நினைவுபடுத்தியுள்ளீர்கள்.🙏

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      தொடர்ந்து பயணிப்போம்...

  • @jeganjillu3245
    @jeganjillu3245 2 года назад +1

    Arumaiyana villu pahtu super power voice great video ungkaluku big salute hero 😍😍😍💎💎💎🙏🙏🙏🙏💙💙💙💙😘😘😘😘🌹🌹🌹🌹🌹

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      தொடர்ந்து பயணிப்போம்

    • @tdkd8883
      @tdkd8883 2 года назад

      Thank you ❤️🙏

  • @kanthasamynallathamby9915
    @kanthasamynallathamby9915 2 года назад +2

    வாழ்த்துக்கள்..மென்மேலும் இதுபோன்ற சமூக சீர்திருத்த வில்லுப்பாட்டு க்களை தந்துதவ வாழ்த்துக்கள்.

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      கலையுணர்வுடன் தொடர்ந்து பயணிப்போம்

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      கலையுணர்வுடன் தொடர்ந்து பயணிப்போம்

  • @vaheeshannadarajah3509
    @vaheeshannadarajah3509 2 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பன் நிறாேஷன்.. தங்கள் குறும்படங்களை மெய் சிலிர்த்துப்பார்த்து ரசித்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் கூறுகிறேன்.... தமிழ் கலை வளர்க்க துடிக்கும் இம் மீசை ஊடகத்தில் தாங்கள் தரவிருக்கும் படைப்புக்கள் காண்பாேரை மார்தட்டி மீசை முறுக்கி பெருமிதம் காெள்ளச் செய்ய வேண்டும்.....

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றியுடன் தொடர்ந்து கலைக்காக பயணிப்போம்

  • @sivatharshan2304
    @sivatharshan2304 2 года назад +2

    ❤️💐வாழ்த்துக்கள் நண்பன் உன் கலைப்பயணம் மென்மேலும் தொடரட்டும் 💐❤️

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад +2

      போராதரவுக்கு நன்றிகள்

  • @patpanathankeshani9880
    @patpanathankeshani9880 2 года назад +2

    Congratulations team

  • @asmiyasaleem8228
    @asmiyasaleem8228 2 года назад +2

    All the very best for future in this field and current situation explained clearly 👏

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி....
      தொடர்ந்து பயணிப்போம்

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      கலையுணர்வுடன் தொடர்ந்து பயணிப்போம்

  • @jaisakthivillisai8406
    @jaisakthivillisai8406 8 месяцев назад

    ❤❤❤

  • @markkanthan8534
    @markkanthan8534 2 года назад +2

    உங்கள் திறமை உலகறியும் இனி

  • @jasitech8927
    @jasitech8927 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @akayanthini9049
    @akayanthini9049 2 года назад +1

    நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்...

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      கலையுணர்வுடன் தொடர்ந்து பயணிப்போம்

  • @krishanthanpremachandran
    @krishanthanpremachandran 2 года назад +1

    சிறப்பு

  • @suthasujee2122
    @suthasujee2122 2 года назад +1

    Semma bro

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад +1

      போராதரவுக்கு நன்றிகள்

  • @vennilanikkud3390
    @vennilanikkud3390 2 года назад +1

    வாழ்க தமிழ்

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      போராதரவுக்கு நன்றிகள்

  • @anushankans.8625
    @anushankans.8625 2 года назад +1

    அருமை அருமை ❤️👌🏽

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      போராதரவுக்கு நன்றிகள்

  • @demariobennetamv
    @demariobennetamv 2 года назад +1

    Vaalthukkal annakal ❤️

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад +1

      நன்றி...
      வாருங்கள் ஒன்று சேர்வோம்

  • @taravinthan
    @taravinthan 2 года назад +1

    Congrats da thampi

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      கலையுணர்வுடன் தொடர்ந்து பயணிப்போம்

  • @seethasella7935
    @seethasella7935 2 года назад +1

    அருமை மேலும் வளர்க💜💓💜

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      கலையுணர்வுடன் தொடர்ந்து பயணிப்போம்

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      நன்றி...
      கலையுணர்வுடன் தொடர்ந்து பயணிப்போம்

  • @tulaxshanaarudsivapalan9611
    @tulaxshanaarudsivapalan9611 2 года назад +1

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад +1

      போராதரவுக்கு நன்றிகள்

  • @SotheeswaryKamalanathan
    @SotheeswaryKamalanathan 2 месяца назад

    மிகவும் சிறப்பாக இருந்தது ஆனால் கடம் இடப்பக்கம்வரவேண்டும்

  • @soundcheck2k7
    @soundcheck2k7 Год назад

    Ennada paattu ithu?
    Sariyaana villu paattukaarar athu KL Velavan Villisai, KM Ayyappan Villisai, Nanjil Suganthi Villisai, TV Murugan Villisai, Nanjil Jeeva Villisai, Santhanamari Villisai, etc

  • @mugundansuntharalingam9966
    @mugundansuntharalingam9966 2 года назад +1

    ஆரம்பத்திலே தெரிகிறது உங்கள் தேடலின் மிடுக்கு.
    வளருங்கள்!
    வாழ்த்துகிறேன் ❤

    • @arulnirosh1975
      @arulnirosh1975 2 года назад

      போராதரவுக்கு நன்றிகள்

  • @ukanthansquard4913
    @ukanthansquard4913 Год назад

    வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்