யாழில் வில்லிசை அரங்கேற்றம் “கண்ணகி”

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • யாழில் நடைபெற்ற சிங்கராசா செந்தூரனின் மாணவன் மோகனதர்சனின் வில்லிசை அரங்கேற்றம் “கண்ணகி”

Комментарии • 28

  • @Palmman69
    @Palmman69 11 месяцев назад +2

    திறமான அருமையான ஒரு வில்லுப்பாட்டு. நல்ல நடிப்பு திறமை உண்டு. வாழ்த்துக்கள்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 месяца назад +2

    வெகு சிறப்பான வில்லிசை. முயச்சியும்.பயிச்சியும் தொடந்தால் உங்களை பிடிக்க முடியாது. வாழ்த்துகள்

  • @SakunthalatheviNagarsjah
    @SakunthalatheviNagarsjah 3 месяца назад +3

    சிறந்த கதை விளக்கத்துடன் வில்லிசை.

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 Год назад +2

    அருமை அருமை நண்பர்களே
    கலாவினோதன் ஆசிரியர் சின்னமணி அவர்களின் வில்லிசையை கேட்டதுபோல இருந்தது.
    கலைஞர்கள் அனைவரும் நிறைந்த மகிழ்ச்சியுடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்

  • @vinothkalaimathy6785
    @vinothkalaimathy6785 Год назад +2

    மிக அருமையாக இருக்கிறது

  • @vairamuttuthiviyarajah5617
    @vairamuttuthiviyarajah5617 Год назад +1

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள். உங்கள் கலைப்பணி தொடரட்டும். நிறைய சமூக விடயங்களை கதைகளாக்கி சமூகம் விழிப்புற பங்களியுங்கள். இணைந்த கலைஞர்களும் நன்றாக செய்தார்கள் . வசாவிளான் தவமைந்தன் றொபேட் அவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பது உங்கள் பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sunderamselvakumar917
    @sunderamselvakumar917 Год назад +1

    What an unbelievable performance. I enjoyed this from the beginning to the end. you have good future. You have good team. Congratulation. God bless You all.

  • @shansri8520
    @shansri8520 Год назад +1

    வாழ்த்துக்கள் மிகவும் நன்று அருமையான வில்லிசை,

  • @gajanpriya
    @gajanpriya Год назад +2

    மிகவும் அருமையான வில்லிசை. வாழ்த்துக்கள்

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளுக்கு வாழ்கவளமுடன் 🙏🙏🙏

  • @thanaseelaniuxman572
    @thanaseelaniuxman572 Год назад +1

    மிக நன்று

  • @saisuddy-ln7de
    @saisuddy-ln7de Год назад +3

    மிகவும் சிறப்பான வில்லிசை.

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 10 месяцев назад +1

    உங்கள் அனைவருக்கும்சிறப்பான வாழ்த்துக்கள் தொடர்ந்து பலவில்லிசைகள்வரவேண்டும்ஃஃவாழ்கவாழ்க,✌✌✌✌✌✌

  • @sivarasasenthu2808
    @sivarasasenthu2808 Год назад +1

    மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @vasanthannavarathinam8876
    @vasanthannavarathinam8876 6 месяцев назад +1

    Good

  • @rajeevansaahithyan4531
    @rajeevansaahithyan4531 Год назад +1

    தொடரட்டும் உங்கள் பணி...

  • @surensoba9952
    @surensoba9952 Год назад +1

    Super.congratulations

  • @user-ux9bt4nb7v
    @user-ux9bt4nb7v 6 месяцев назад

    KANNAKI MERGED WITH ALMIGHTY IN SERA NADU PRESENT KERALA STATE.
    BORN IN CHOLA KINGDOM,
    MIGRATED TO PANDIAN
    KINGDOM AND MERGED IN
    THE KINGDOM OF HEAVEN
    IN SERA KINGDOM, PRESENT KERALA STATE WHERE RELIGIOUS HARMONY AND
    GOD HAS GIFTED THE HIGHEST LITERARY RATE IN THE WHOLE OF INDIA FOR DECADES.THE ARTISTS HAVE
    BROUGHT TEARS DOWN AND
    I PRAY ALL THE ARTISTS
    ABILITY GROW TO THE PEAK
    AND GET MORE SUPPORT NOT ONLY FROM NORTHERN
    PROVINCE BUT NATIONALY &
    INTERNATIONALY.
    S.SELVAPASKARAN,
    LONDON, UK
    8TH MARCH 2024
    MAHASIVARATHRI DAY.

  • @vbala4253
    @vbala4253 Год назад +1

    super

  • @singarasakayalvizhi3905
    @singarasakayalvizhi3905 Год назад +1

    Super 👍👍👍👍👍

  • @thangavelusuren3851
    @thangavelusuren3851 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்
    👍👍👍

  • @seethasellathamby3628
    @seethasellathamby3628 Год назад +1

    வாழ்த்துக்கள் ❤

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +1

    Sinnamani iejavin villuppaddu kalae thodaraddum ellam kalannarukku vatthukkal ❤👌🙏

  • @rubyjeya6537
    @rubyjeya6537 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @sivakiniegamparanathan7945
    @sivakiniegamparanathan7945 Год назад +1

    ❤🔥🔥

  • @sivagnanamsrikanthan8311
    @sivagnanamsrikanthan8311 Месяц назад

    2:41