🔥Watch Full Video🔥Biodiesel ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறோம்? || Sakalakala Tv || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 299

  • @praveenkaliyaperumal2484
    @praveenkaliyaperumal2484 4 года назад +3

    உங்களின் காணொளி அனைத்தும் தற்சார்பு முறைக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக உள்ளது. நன்றி அண்ணா

  • @anbesivam1
    @anbesivam1 4 года назад +1

    அருமை. நல்ல செய்தி. அனைவரும் தர்ச்சார்பு பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். இந்த பூமி நிலத்தை பாதுகாக்க வேண்டும்.

  • @sangames67
    @sangames67 3 года назад +1

    பயோடீசல் ஆரம்பிச்சு, கிளிசரின், மெத்தனால், msme, பாதி டிரான்ஸ்போர்ட் கம்பெனி இதுலதான் இயங்குதுன்னு, அப்பப்பா எத்தனை விஷயங்களை சொல்லிட்டீங்க,
    Realy super.👌

  • @jehovahgreenfarms348
    @jehovahgreenfarms348 4 года назад +3

    Sir நீங்க இந்த RUclips channel ல சுயநலத்திற்காக அல்ல பொது நலத்திற்காக நடத்தி வருகிறீர்கள் என்று உங்கள் subscribers அனைவருக்கும் தெரியும் Our support will always be there for you

  • @louiss1987
    @louiss1987 4 года назад +9

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோ. இதனை எப்படி நடைமுறையில் கொண்டுவருவது ஆகையால் நீங்கள் குறிப்பிட்ட நண்பர் செயல் விளக்கம் தேவை.. மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். நன்றிகள் பல.

  • @richardjuventius8019
    @richardjuventius8019 4 года назад +4

    Sir I am a Edible Oil Professional, what you had said is 100% Correct,..!biodiesel is the missed out market in India ,there was a gap on past 15 years even last year govt had the initiative, but still in tamilnadu we lag... I plan to start up a industry in South tamilnadu..req support ( bio diesel process is just recreating the nature million years process in 24 hrs)

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan1481 3 года назад

    அருமை தலைப்பு ,ஆச்சர்யமான தகவல்கள்.நன்றி

  • @bharathi8928
    @bharathi8928 4 года назад +2

    சார் அனைத்து பதிவுகளும் செம்மையா இருக்கு. அதுபோக உங்கள் ஆக்டிவிட்டியும் அருமை

  • @k.bharath7622
    @k.bharath7622 3 года назад

    Sorry anna pathi video pathu comment panidan kandipa biodiesel industry Tamil Nadu la success pannalam 💪💪💪💪💪💪💪🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @indianguy3129
    @indianguy3129 3 года назад +2

    Thanks Anna for taking this topic. Now only I am aware of this. Thank you.

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @CrazyInfoTech
    @CrazyInfoTech 4 года назад +3

    ஆமாம் உண்மை நான் இதை ஒருமுறை செயல் படுத்தி உள்ளேன் vegetable oil flake processing success

  • @r.rameshpillar5692
    @r.rameshpillar5692 4 года назад +1

    நல்ல avarness பதிவு... இந்தநேரத்தில் தேவையான பதிவு...

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 4 года назад

    சூப்பர்..இயற்கை ஆர்வலர்.

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 3 года назад

    Super sir sikkram ellam Mari vidum

  • @குங்குமராஜ்ம
    @குங்குமராஜ்ம 4 года назад +41

    அண்ணா பையோ டீசல் காட்டு ஆமணக்கிள் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்கள் அண்ணா

  • @muralitharan186
    @muralitharan186 4 года назад +10

    முதல் கமெண்ட்
    ஹாய் சர் உங்களது வீடியோ அனைத்தும் அருமை|♥♥♥

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад +2

      மிக்க நன்றி சார்

  • @mastervenkat1602
    @mastervenkat1602 4 года назад +1

    Super bro

  • @sureshkarna8738
    @sureshkarna8738 4 года назад +1

    Happy news sir .bit ராமர் பிள்ளை மூலிகை petroleum risk போல ....

  • @HANAN-pw6tz
    @HANAN-pw6tz 2 года назад

    Bio diesel a patrol agaum use panalama???

  • @Tamil649
    @Tamil649 4 года назад

    உங்கள் அன்பு கலந்த செய்தியை கான ஆவலோடு காத்திருக்கிறேன்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி நண்பரே உங்களது வார்த்தை மென்மேலும் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.. தொடர்ந்து பாருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

    • @Tamil649
      @Tamil649 4 года назад

      @@SakalakalaTv நன்றி ஐயா

  • @richierichard2284
    @richierichard2284 3 года назад +1

    Hi bro
    Can u give Redhills biodiesel production plant location for information to build my plant

  • @murugananthamperiyasamy5734
    @murugananthamperiyasamy5734 2 года назад

    Super bro good job

  • @mossad563
    @mossad563 4 года назад +9

    எப்படி சார் இவ்வளவு பெரிய விசியத்தை மிக எளிய முறையில் புரியும் படி சொல்லரீங்க

  • @harikrishnan4755
    @harikrishnan4755 4 года назад

    அருமை யான பதிவு

  • @aravindharasu3984
    @aravindharasu3984 3 года назад

    Super boss

  • @jaishnkr2317
    @jaishnkr2317 4 года назад

    Nice data you had given for my dry land sir.

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @Aathilogu
    @Aathilogu 4 года назад

    மிக சிறந்த பதிவு, ஜி அவரோட contact தர முடியுமா? நான் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் னு இருக்கேன், அதுக்கு biodiesel வேணும்...

  • @nettheatre7847
    @nettheatre7847 4 года назад +2

    பயோ டீசல் பயன்படுத்தினால் உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும் ஏன் என்றால் காய்கறிகளில் இருந்துதான் அதை எடுப்பார்கள்... மற்றும் விளை பொருட்கள்..இதிலிருந்து டீசல் தயாரிக்கும் பொழுது விளை பொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் மேலும் மேலும் அதிகரிக்கும்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад +2

      நீங்கள் கூறுவதும் ஒரு விதத்தில் உண்மைதான் ஆனால் நான் வீடியோவில் கூறியிருப்பது போல உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயன்படுத்தினால் அல்லது விலங்கின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் பயோடீசல் இந்த தட்டுப்பாடு பெருமளவு குறையும்.உங்கள் பதிவிற்கு நன்றி ஐயா

    • @abduljabbar3708
      @abduljabbar3708 4 года назад +1

      @@SakalakalaTv
      Hi sir realy good title
      Now Malaysia grow very good ever whare biodiesel pump so many in Malaysia true can but India difficult to produce license and authority issue Singapore green biodiesel get products very good
      So I appreciate you

  • @devar9702
    @devar9702 4 года назад

    Arumai sir very nice message

  • @sureshkumar2966
    @sureshkumar2966 4 года назад +3

    அண்ணா அருமையான பதிவு 😀

  • @ermani6972
    @ermani6972 4 года назад +1

    Bosu....intha ah bio disele ah ipa iruga car la use pannalama ah illa ah car modifi pannanuma

  • @atchayakumar4065
    @atchayakumar4065 4 года назад

    அருமையான பதிவுகள் அண்ணா

  • @dayadaya1049
    @dayadaya1049 4 года назад +1

    Iya, indha samuthayaththukku marantha thagavalai sonnathargu mikka nanry.

  • @sangupandi1856
    @sangupandi1856 4 года назад

    நன்று தோழரே...

  • @parrtik6974
    @parrtik6974 3 года назад +1

    You are a genuine sole, live long my bro..wishes from Salem 🤗👍🤘

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @krishnakripaenterprises3648
    @krishnakripaenterprises3648 3 года назад +3

    Sir i am from kerala,
    I am doing a transport service,
    I asked kerala motorvehicle inspecter to use bio diesel for my own vehicles, he said that bio diesel using is illegal, sir which is true ?
    Bio diesel for using vehicle is legal or illegal ?

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

    • @AshokKumar-vz9wq
      @AshokKumar-vz9wq 2 года назад

      You are liable to be prosecuted if you change the fuel other than mentioned in RC book

  • @shyamsaravanan5147
    @shyamsaravanan5147 3 года назад

    Hello sir,what are the documents want to start the biodiesel manufacturing business,please refer the Redhill industry

  • @veneethveneeth8798
    @veneethveneeth8798 4 года назад

    Super sir super useful video

  • @sadishsundarajulu4255
    @sadishsundarajulu4255 4 года назад

    You are great - hats off

  • @thanithuvam6162
    @thanithuvam6162 4 года назад +1

    சேலம் ல ஒருவர் எத்தனால் உருவாக்கி அவர் காரில் பயன்படுத்தியதை practikalaga explain பண்ணாரு (அழகாபுரம்) 2010 ல் மார்க்கெட்டிங் ல் இருந்தேன் அப்பொழுது நான் நேரில் பார்த்தது.

    • @nanoengineers2010
      @nanoengineers2010 4 года назад

      கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசாங்கத்தில் அங்கிகாரம் உள்ளதா

  • @sathishkumer2575
    @sathishkumer2575 4 года назад

    அண்ணா உங்கலுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கேன் உங்கள் நிகழ்ச்சி நன்றகா இருக்கிறது Bio gas வைச்சி கார் ஓட்ட முடியுமா bio gas பற்றியா முலுமையான தகவல் தந்தல் எங்களுக்கு பயண்னுளதாக இருக்கும் நன்ற

  • @jehovahgreenfarms348
    @jehovahgreenfarms348 4 года назад +1

    Bio diesel bike ku podalama sir

  • @giribodipatti4241
    @giribodipatti4241 4 года назад

    அருமையாக இருக்கு ஐயா

  • @gragori2002
    @gragori2002 4 года назад +1

    தாய்லந்து தில் நல்லா பண்ணிகிட்டு இருக்காங்க. நான் அங்கு சென்றபோது பார்த்து இருக்கேன். இந்தியாவில் எப்படி பண்ணுவது. என் நீண்ட நாள் ஆசை. நன்றி

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 года назад +2

    Sir bio diesel or ordinary diesel while using in the generator we can add HHO(hydrogen fuel cell in bigger way and using the same current(a partial current) produced by the generator) this is my நிறைய நாள் idea it is possible? If it is possible then put a video about who all are using this technique in power generations thank you 🙏🙏🙏 Sir for reading my comment

  • @magizhini8776
    @magizhini8776 4 года назад

    Sir plastic la irunthu bio diesel manufacture panlama

  • @frankking4070
    @frankking4070 3 года назад

    Ethanol epadi buy pandradhu...

  • @chandranpower9143
    @chandranpower9143 4 года назад

    Sir borewells misenkku use pannalama

  • @deivas1425
    @deivas1425 3 года назад

    Great Job !!! Thanks for your good work...am also belongs to your native place.. am very proud of you and good role model to society...

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 3 года назад +1

    Bio டீசல் ஐ டீசல் ஆக மட்டும் தான் உபயோகம் செய்ய முடியுமா அல்லது பெட்ரோல் வாகனங்களுக்கு நேராக பயன்படுத்த முடியுமா?

  • @rkr7603
    @rkr7603 4 года назад

    Bro such an interesting subject.

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 3 года назад

    👌👌👌👌

  • @imthimma
    @imthimma 3 года назад

    Can we use this all vehicles (pedrol& diesel)
    Please answer

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @rammoorthy7659
    @rammoorthy7659 4 года назад

    உங்க videos எல்லாம் சூப்பர் அண்ணா.

  • @syedsibtehasan9173
    @syedsibtehasan9173 4 года назад +1

    Sir now crude oil price is crashing and as you always speak electric vehicles are overtaking the conventional IC engines.
    How sustainable will be the bio diesel, within 10 years I think crude oil demand will further reduce and conventional diesel will be cheaper.

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @subramaniamk5020
    @subramaniamk5020 4 года назад

    Sir,solar panel indhiavil engu manufactur seiyapadugiradhu..

  • @suryakanal3805
    @suryakanal3805 3 года назад

    👍🤝

  • @manjunathan6388
    @manjunathan6388 4 года назад

    Super thalaaa

  • @kesavanpa7284
    @kesavanpa7284 3 года назад

    Sir, could you provide genuine bio diesel manufacturer near karur district for my agriculture machines

  • @naveent3386
    @naveent3386 3 года назад

    ஐயா, வணக்கம் நான் bio diesel பிளான்ட் start பண்ணலாம் என்று இருக்கன், நீங்கள் சொன்ன அந்த நண்பர் எனக்கு உதவி செய்வாரா? உங்கள் உதவி தேவை?

  • @ganeshraja6678
    @ganeshraja6678 3 года назад +1

    1 litr bio diesel pota evlo km kidaikum

  • @rajaauz4499
    @rajaauz4499 4 года назад +1

    Sir...Nenga solra antha basu..Athuku romba romba pidikum ...😂😂😂😂

  • @nabeelameer4436
    @nabeelameer4436 4 года назад +2

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. பயோ டீசல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று விலக்கிய .மிக்க நன்றி 🙏♥️

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @jayakumar.pjayakumar4605
    @jayakumar.pjayakumar4605 3 года назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshman2524
    @lakshman2524 4 года назад +1

    Super

  • @sharavanansharan3804
    @sharavanansharan3804 4 года назад +2

    Sir one request upload video with that redhills Frd sir bcoz interested people including me gets some more information and ideas from him sir .......plssssss

  • @rolexvichu6029
    @rolexvichu6029 4 года назад

    Super my Dr anna

  • @SenthilKumar-qe1ye
    @SenthilKumar-qe1ye 4 года назад

    இனிய வணக்கம் வாழ்க வளமுடன் என் முதல் கமன்ட் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வாழ்க வளமுடன்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад

      மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @vlrj
    @vlrj 4 года назад

    Sir, wind turbine பத்தி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள். home turbine.

  • @mohamedabrarv.m6015
    @mohamedabrarv.m6015 4 года назад +3

    Sir please show bio diesel making process after lockdown

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 4 года назад

      Sariyana karuthu and Korikkai!

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @sridhar.s4295
    @sridhar.s4295 4 года назад

    Yan na corona nala sethutu irruka nega romba super ya irrukkinga

  • @jkon577jsd8
    @jkon577jsd8 4 года назад

    Sir nega sonigala Chennai redhills side la bio diesel produce pandraga nu sonigala so plz avanga number yerndha send panuga sir plz na 2 truck vaiche yerka so plz help panuga

  • @dineshv3116
    @dineshv3116 4 года назад

    Always super sir

  • @g.sureshganesan1609
    @g.sureshganesan1609 4 года назад +1

    Please tell about ethanol, where the ethanol is available in the market, I went to the chemical shop ,they telling rate is 700/lt

    • @Sanjaykumar-wr7us
      @Sanjaykumar-wr7us 3 года назад

      athan brother ennakum oru doubt....700/lt nu solurathu lab grade ethanol ................but industrial grade nu sonna athu vanthu some 40 or 60 / litres nu sollranga
      ongaluku idea iruntha reply pannuga peasuvom
      mail id : sanjaykumar.g.0310@gmail.com
      my name is sanjay kumar

    • @orions7346
      @orions7346 2 года назад

      Hi, iam Vijay Thomas(TSM) from buyofuel company ,I can help you out, please send me your contact details.

  • @kannannayak4866
    @kannannayak4866 4 года назад

    Bro itha bike Ku use panna mudiuma

  • @SOmkars
    @SOmkars 4 года назад

    Bio Fuel is already used in India.
    It projected that 85 million litre of bio-diesel is expected to be blended in 2019, as compared to 83 million litres blended last year. Indian Railways also using Bio Diesel. This is due to limited feedstock availability and lack of an integrated and dedicated supply chain.

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @vishnubharathip
    @vishnubharathip 4 года назад +1

    👌 அண்ணா கோயம்புத்தூர் வந்தா....... அப்படியே வீட்டுக்கு வாங்க.........

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад +3

      கண்டிப்பாக வருகிறோம் மிக்க நன்றி

  • @oniontv8713
    @oniontv8713 3 года назад

    வணக்கம் என் பெயர் ‌மா.சரவணன்.கள்ளக்குறிச்சி அனைத்து விதமான விதைகளில் இருந்து பயோ டீசல் எடுக்க முடியுமா

  • @senthilKumar-wi8id
    @senthilKumar-wi8id 4 года назад +1

    ஏன்ன சகோ இந்த நிலமையிலும் சூப்பரா இருக்கேன்னு சொல்லுரிங்க!!!😷😷😷😷

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад +2

      இதுவும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி தானே நண்பரே.

  • @rmsundaraam
    @rmsundaraam 4 года назад

    Sri super...

  • @krishnamurthyg.2488
    @krishnamurthyg.2488 Год назад

    Location pl

  • @chellaidhevaraj4917
    @chellaidhevaraj4917 4 года назад

    Hi sir
    Bldc motor life time how long?

  • @baluk1156
    @baluk1156 3 года назад

    anna please bio diesel making process yeppadi nnu sollunga

  • @esakkimuthu.mumbai
    @esakkimuthu.mumbai 4 года назад

    Super topic sir after lock down please make detail video of bio diesel production. Thanks in advance .

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @gokulkannan9798
    @gokulkannan9798 4 года назад

    super

  • @kesavaraj3917
    @kesavaraj3917 3 года назад

    Bio desial ஒரு முறை வீடியோவாக போடுங்க சார்

  • @rishi8874
    @rishi8874 4 года назад

    why ramar pillai video removed from Channel

  • @akbar0089
    @akbar0089 4 года назад

    Hi Ji redhills la contact number kidaikuma

  • @thirupathy6910
    @thirupathy6910 4 года назад

    Two wheelerukku use பண்ணலாமா?

  • @h.gopalakrishnan9380
    @h.gopalakrishnan9380 3 года назад

    ஐயா refillsல் இருக்கிற அந்த நண்பரோட phone number மற்றும் address கேட்டிருந்தேன் நீங்க இன்னும்செல்லல தயவு செஞ்சி சொல்லுங்க

  • @ramrajg3014
    @ramrajg3014 4 года назад

    Super mams

  • @cricketcorner5714
    @cricketcorner5714 3 года назад

    Eanga veetu opposite la irukka eadathula 100 kkum mela chedi 4 varushama nalla irunthuchi.. Apram eadathoda owner eallathaum vetti pottutanga.. But athu aamanakku illai diesel tree nu sonnaga

  • @kathirvel8580
    @kathirvel8580 3 года назад

    Sir may I get the person contact. Who providing the bio desiel. I like to know more on this

    • @orions7346
      @orions7346 2 года назад

      Hi , please send me your contact information,I'm TSM Vijay from buyofuel company.

  • @nagarajvike4982
    @nagarajvike4982 4 года назад

    Sir how to identify for c10 battery 0r c20 battery

  • @manojsmanoj5182
    @manojsmanoj5182 4 года назад +1

    Vevasayam(raw material)+(manufacturer) thayaripallar+ veniyogasthar (petrol bunks)=success (consumers)

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @subramaniamk5020
    @subramaniamk5020 4 года назад +1

    Bio diesela arasial kattchikku commission kidaikadhe.

    • @thirupathy6910
      @thirupathy6910 4 года назад

      ஆமா கிடைக்காது!

  • @anilmaruthy
    @anilmaruthy 4 года назад

    Very good presentation. Congrats

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

    • @yousuffbasha
      @yousuffbasha 2 года назад

      you know redhill who doing bio diesal and his mobile

  • @terffy2050
    @terffy2050 3 года назад

    Bro bio diesel trucks ku performance kami

  • @h.gopalakrishnan9380
    @h.gopalakrishnan9380 3 года назад

    ஐயா ஆமணக்கு. காட்டுஆமணக்கு இரண்டும் வெவ்வேறறா அல்லது ஒன்றா

  • @rajinandhi2922
    @rajinandhi2922 4 года назад +1

    Sir give details about cryptocurrency investment as like
    "CRYPTXMINE"