இது காட்டு தீ அல்ல | சாப தீ | ஆதார வீடியோ | LA FIRE UPDATE |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @buharimiar2830
    @buharimiar2830 13 дней назад +332

    பாலஸ்தீன குழந்தைகள் உணவின்றி நீரின்றி உடையின்றி படுக்க இடமின்றி அழுது அலைந்து திரிந்த போது அவர்கள் எல்லோரும் கொல்லப் பட வேண்டியவர்கள் தான் என்று கூறிய கூட்டத்தினர் இன்று இறைவனின் தண்டனைக்கு ஆளாகி உள்ளனர்
    பாலஸ்தீன அப்பாவிகள் பட்டவேதனைகளை நிட்சயமாக இவர்களும் அனுபவிக்க வேண்டும்
    என்பதே மனசாட்சி உள்ள உலக மக்களின் கருத்தாகும்

    • @AbdulLatif-rd7zz
      @AbdulLatif-rd7zz 13 дней назад +28

      எனது கருத்து அது தான் பாலஸ்தீன மக்கள் உலக மக்களின் சாபம் இறைவனின் கோபம்

    • @annamalaiprabhu127
      @annamalaiprabhu127 13 дней назад +1

      Oru.... Kolaiku inoru Kolai theervagathu 😢....ella makkalum kaapathunga😮😢😢

    • @Shamseethbegum
      @Shamseethbegum 13 дней назад

      கொலைக்கு கொலைதான்டா தீர்வு இருக்கமுடியும் வேறென்ன தீர்வு இருக்கமுடிம்​@@annamalaiprabhu127

    • @sirajuddeensyed-lp7ck
      @sirajuddeensyed-lp7ck 13 дней назад +1

      ​@@annamalaiprabhu127beta வேற என்ன solution

    • @rajamohamedsulaiman3054
      @rajamohamedsulaiman3054 13 дней назад

      கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் கொலைக்கு கொலை இதுதான் இறைவனின் தீர்ப்புபாகும் இதில் மாற்றம் செய்தால் அவர்கள் தான் அநியாய காரர்கள்.​@@annamalaiprabhu127

  • @nazeerhussain5284
    @nazeerhussain5284 13 дней назад +372

    சத்தியமா சொல்றேன்'ணா, இது முழுக்க முழுக்க அப்பாவி (உலக) மக்களின் கண்ணீரும், வேதனையும், சாபமும்தான்🤲 கடவுள் இருக்கிறான்❤

    • @RameRame-s4u
      @RameRame-s4u 13 дней назад +2

      Your ward's very supper. & Very true 👍 👌
      ...( each. One , lord God 🙏....seeings 🙏 ( Mr. Jeeva....speech very supper 🍽 🙏 & Very. True 👍....❤

    • @srajammal958
      @srajammal958 13 дней назад

      அமெரிக்கர்கள் தங்கள் தெய்வத்தை மறந்ததால் வந்த நியாயத் தீர்ப்பு. CMC வேலூர் மருத்துவ மனை மற்றும் கல்லூரி உருவாக்கி சேவை செய்து அமெரிக்க வாழ்க்கையை விட்டு தமிழகத்தில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து மரித்தார் ஐடா ஸ்காடர் அம்மையார். இவர் அமெரிக்கர். அமெரிக்கா அவ்வளவு மோசமென்றால் ஏன் இந்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் அங்கு வாழ துடிக்கிறாங்க? அவரவர் நாட்டில் இருக்க வேண்டியது தானே?

    • @araa65.
      @araa65. 13 дней назад +1

      Yes😢

    • @mytrades3241
      @mytrades3241 13 дней назад

      😂😂😂அப்புறம்??

    • @nazeerhussain5284
      @nazeerhussain5284 13 дней назад +5

      @@mytrades3241 அப்புறம் உங்க அப்பன், தாத்தன், கொள்ளு தாத்தன் எல்லாம் யூதனுங்க😂😂😂

  • @asharfasharfuddin9716
    @asharfasharfuddin9716 13 дней назад +467

    Mr.டொனால்ட் டிரம்ப் நரகத்தை பார்ப்பீர்கள் என்று கூறினார். (Gassa) இப்பொழுது அவர் நகரத்தில் நரகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் இறைவன் மிகப் பெரியவன்.

  • @SulthanIbrahim-f6e
    @SulthanIbrahim-f6e 13 дней назад +369

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்தனைக்கு, நீ,அஞ்சிகொள் அவனுக்கும் அவனது பிரார்தனைக்கும் இடையில் இறைவனுக்கு இடையில் எந்த திரையும் கிடையாது என கூறினார்கள்

    • @PandiyapanK
      @PandiyapanK 13 дней назад +18

      Yes yes yes yes

    • @nizamhaqhaisheq7759
      @nizamhaqhaisheq7759 13 дней назад +15

      💯 unmai

    • @marsookmms8662
      @marsookmms8662 13 дней назад

      அடுத்த நாடுகளுக்கு துரோகம் செய்தால் இதுதான் நிலைமை

    • @Samsathbanu-yt5wr
      @Samsathbanu-yt5wr 13 дней назад +10

      Alhamdulillah

    • @JamalKhann-tn6mw
      @JamalKhann-tn6mw 13 дней назад +9

      10000%🎉 உன்மை

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 13 дней назад +367

    மனிதர்களால் முடியாததை இறைவன்தான் செய்கின்றான்

    • @AbdulKareem-su3ty
      @AbdulKareem-su3ty 13 дней назад +3

      ruclips.net/video/y5nTzPkrDHs/видео.htmlsi=2i0K77PemYsGCmj7

    • @sivagowrinavaratnarajah3615
      @sivagowrinavaratnarajah3615 13 дней назад +1

      Yes bro.

    • @mathanriviere1650
      @mathanriviere1650 13 дней назад

      God will not do bad things All happens because of human

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 11 дней назад

      இறைவன் கொலை செய்து தண்டிப்பானா.. அப்படி எனில் இறைவன் மன்னிக்காமல் திருத்த வல்லமை அற்று எதிர் காலத்தில் மனிதன் என்ன செய்வான் என அறிய இயலாத அஞ்ஞானியாக கொலை செய்யும் அரக்கன் என இறைவனை இழிவு செய்கிறாயா 😢😢இறைவன் குணம் பற்றி அறிய பகவத் கீதை சிவ கீதை படி ...

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 11 дней назад

      ​🙆‍♀️ இறைவன் கொலை செய்து தண்டிப்பானா.. அப்படி எனில் இறைவன் மன்னிக்காமல் திருத்த வல்லமை அற்று மனிதனின் எதிர் கால நடப்பு அறிய இயலாத அஞ்ஞானியாக கொலை செய்யும் அரக்கன் என இறைவனை இழிவு செய்கிறாயா 😢😢இறைவன் குணம் பற்றி அறிய பகவத் கீதை சிவ கீதை படி ... மனிதனை படைத்தால் நான் விஞ்ஞாம் /எதிர் காலம் அறியா அஞ்ஞானி என்கிறார்கள் இறைவன் மகாவிஷ்ணு ஈசன் தன் சிவ கீதை மற்றும் பகவத் கீதை வேத விஞ்ஞான போதனையில் ..ஏன்..?? படி 👉பூமியைப் படைத்தால் புயல் வெள்ளம் பூகம்பம் என வரும் அதில் மக்கள் சாவார்கள் என பூமியை படைக்கும் முன்பே அறிந்த இறைவன்.. பூமியை படைத்து அதில் மனிதனை சாவடிப்பானா? ?
      2..இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி பொய் களவு சுயநலம் கோபம் போட்டி பொறாமை தீவிரவாதம் குண்டு வெடிப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்வான் என அம்மனிதனை படைக்கும்
      முன்பே அவனின் எதிர்கால செயலை அறிந்த இறைவன் சாத்தானிடம் சிக்கும் அம்மனிதனை படைத்து அவனை குண்டு வெடிப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைப்பானா 🙆‍♀️..?? 2.சில மனிதனை படைத்தால் இவன் கூன் குருடு ஊனம் ஏழை என பிறந்து துன்புறுவான் என அம்மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை குருடு ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்துவானா? இவனைப் படைத்தால் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் ..அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பத்தில் கொல்லுவானா? ..இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி தன்னை நம்ப மாட்டான் என அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் .
      .சாத்தானிடம் சிக்கி தன்னை நம்பாதவனை படைத்து தண்டிப்பானா?
      .. ஆனால் . சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது என பள்ளி கல்லூரி யில் கற்பிக்க விஞ்ஞானம் தந்த இறைவன் ஈசன் மகாவிஷ்ணு கூறுகிறார்கள் 👉 பூமியை படைத்தால் புயல் வெள்ளம் பூகம்பம் என வந்து மனிதன் சாவான்...மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் ...பூமியை மனிதனை படைக்கும் அஞ்ஞான / பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் அண்டம் / பூமி / ஆன்மா இவை சக்தி..ஆகவே அண்டம் பூமி மனிதனை புதியதாக படைக்கவே இயலாது ( E= mc^2) மனிதன் என்றும் என்னுடன் இருக்கும் சக்தி ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் ..
      பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய
      என்னுடன் கலக்கும்
      மனிதனின் நம்பிக்கை புகழ்ச்சி எனக்கு தேவை இல்லை ஏனெனில் தந்தை தன் மகனை காக்க மகனின் புகழ் / நம்பிக்கை யை கேட்க மாட்டான். கர்ம வினையால் மனிதன் பல இறைநம்பிக்கை கொண்டிருப்பான் ஆனால் அனைத்து பிரார்த்தனை யும் என்னையே சேரும்.எல்லாம் வல்ல எனக்கு மனிதன் என்ன செய்வான் என அவன் பிறக்கும் முன்பே தெரியும்...ஆகவே அவனை சபிக்கவோ சோதிக்கவோ நீதி தீர்க்கவோ எனக்கு அவசியம் இல்லை..திருத்த இயலாத பாவி என யாரும் எனக்கு இல்லை ஆகவே தந்தை யாகி நான் மனிதனை கொன்று தண்டித்து பிறவி பலனை அழிக்க மாட்டேன் ஆனால் முடிவற்று மன்னித்து பல பிறவி தந்து திருத்தி மோட்சம் தந்து பிறவி பலன் தருவேன். கர்ம வினையால் மனிதன் பல இறை நம்பிக்கை கொண்டிருப்பான் ஆனால் அனைத்து பிரார்த்தனை யும் தந்தை யாகிய என்னையே சேரும். மனித பிறப்பு இறப்பு தொழில் வாழ்க்கை யை தீர்மானிக்கும் தேவையற்ற அஞ்ஞான செயலை நான் செய்ய மாட்டேன் ஆனால் . 1.க்ஷத்ரியராகிய அரசர் இராணுவ வீரர் என்ற தொழிலை.. 2.அந்தணராகிய போதகர் என்ற தொழிலை .. 3.வைசியராகிய சொந்த தொழிலை 4..சூத்திரராகிய பிறருக்கு கீழ் வேலை செய்யும் 4 வர்ணமாகிய தொழிலை மற்றும் தன் உடல் அமைப்பு குடும்பம் பிறப்பு இறப்பை மனிதன் முற்பிறவி கர்மா மூலம் தீர்மானிக்கிறான் . உன் வாழ்க்கை உன் கையில்
      ...ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார்
      இறைவன் ஈசன் /ஸ்ரீ கிருஷ்ணர் தன் சிவ கீதை / பகவத் கீதையில். இந்த பகவத் கீதை சிவ கீதையின் விஞ்ஞானம் தான் உலகெங்கும் பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 𝗘= 𝗺𝗰^𝟮 விலும் ..நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் ஈசன் தரும் மோட்சத்தை .All will mingle into a singularity என விஞ்ஞானிகள் நிருபிக்கிறார்கள்
      ( Past birth proved BBC Video .). .

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 13 дней назад +41

    இயற்கை இல்லை சேர் அது தான் உண்மையான இறைவனின் பிடி.

      ( Past birth proved BBC Video .).

  • @ibrahimibrahimibrahimibrah5811
    @ibrahimibrahimibrahimibrah5811 13 дней назад +253

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்
    யாராக இருந்தாலும்

  • @Y0001-s9w
    @Y0001-s9w 13 дней назад +88

    இயற்கைக்கு சொந்தக்காரனான இறைவனால் மட்டும் தான் இந்த தீயை அணைக்க முடியும். நாம் அந்த இறைவனிடமே பிரார்த்திப்போம் ஆமீன் 🤲🤲🤲

    • @Anarbarkathulla77
      @Anarbarkathulla77 13 дней назад +4

      Then pray for Palestine Gaza people also.
      Free Free PALESTINE

  • @karthikeyansurajeducationa2154
    @karthikeyansurajeducationa2154 13 дней назад +257

    ஐயா அமெரிக்கா மேல இரக்கமே படக்கூடாது
    நம்ம பாலஸ்தீன மக்கள் எத்தனை பேரு இவங்க கொன்னாங்க
    அந்தப் பாவம் எல்லாம் இவங்கள சும்மா விட கூடாது

    • @samsusamsu9315
      @samsusamsu9315 13 дней назад +6

      ❤❤❤❤❤

    • @saira7113
      @saira7113 13 дней назад +5

    • @syedsajeth1536
      @syedsajeth1536 13 дней назад +3

      💯% Yessssssssssss

    • @nws5889
      @nws5889 13 дней назад +3

    • @Raman-414
      @Raman-414 13 дней назад +4

      தம்பி மக்கள் வேற.. எல்லாம் பப்ளிக் மக்கள்... war பத்தி முடிவு எடுக்கிற எல்லாம் jews... அதிகார வட்டம்... அவனுங்க பாதுகாப்பாக இருக்கிறனுங்க... நம்மள மாதிரி ஆளுங்க அந்த ஊரில் இருப்பாங்க ... but வேற வழி இல்லை... pity

  • @Sismail1956Sikkender
    @Sismail1956Sikkender 13 дней назад +104

    நம் உமாபதி அவர்கள் உண்மை பேசக்கூடிய சிறந்த செய்தியாளர்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்.இன்னும் வரும்.

  • @Sultanibrahim-xb5vh
    @Sultanibrahim-xb5vh 13 дней назад +209

    அல்லாஹ் தன் ஆற்றலை நமக்கு நினைவூட்டுகிறான்.

    • @hameedsulthanallowtheen4849
      @hameedsulthanallowtheen4849 13 дней назад +1

      ALLAH ENGAYA ERUKKAN ?

    • @tindumon3565
      @tindumon3565 13 дней назад +3

      வானத்தில்❤

    • @mohamedariff4854
      @mohamedariff4854 13 дней назад

      ​@hameedsulthanallowtheenONNAIYA. EPPADI PESA. VAIPPAVANUM. ALLAH THAN!!!!!4849

    • @asathcbm
      @asathcbm 13 дней назад

      உனது பிடரி நரம்பைவிட மிகச் சமீபமாக​@@hameedsulthanallowtheen4849

    • @hameedsulthanallowtheen4849
      @hameedsulthanallowtheen4849 13 дней назад

      ALLAH ENRA VARTHAI YOUTHARHALIN AND JEYONISH KADAULHALIN MARU PEAYAR THAN ALLAH ENRA VARTHAI
      ISLAM ORU SEATHIRUTTHA PATTA YOUTHA MADHAM ANAL PERIYA VETTHISAM KEDAYADHU
      KABA ORU YOUTHARHAL ENATHIN MUNNODI IBRAHIM ALIHISALAM AVARHALAL KATTA PATTADHU THAN ADHUM ZAM ZAM KENARRU NEEARAI ADIPADAYAHA KONDU THAN KATTA PATTADHU

  • @bmz8018
    @bmz8018 13 дней назад +89

    சார் நீங்க சொல்ரது 100% உண்மை.உலகில் நடக்கிற எல்லா அநியாய அக்கிரமங்களுக்குப் பின்னே அமெரிக்கா.

  • @abdullahking6574
    @abdullahking6574 13 дней назад +100

    சரியாக சொன்னீர்கள்
    ஐயா
    இது இறை சாபம்
    மற்றய நாடுகளுக்கு செய்தது
    இது பத்தாது

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 11 дней назад

      ​​🙆‍♀️ இறை சாபமா 😮இறைவன் கொலை செய்து தண்டிப்பானா.. அப்படி எனில் இறைவன் மன்னிக்காமல் திருத்த வல்லமை அற்று மனிதனின் எதிர் கால நடப்பு அறிய இயலாத அஞ்ஞானியாக கொலை செய்யும் அரக்கன் என இறைவனை இழிவு செய்கிறாயா 😢😢இறைவன் குணம் பற்றி அறிய பகவத் கீதை சிவ கீதை படி ... மனிதனை படைத்தால் நான் விஞ்ஞாம் /எதிர் காலம் அறியா அஞ்ஞானி என்கிறார்கள் இறைவன் மகாவிஷ்ணு ஈசன் தன் சிவ கீதை மற்றும் பகவத் கீதை வேத விஞ்ஞான போதனையில் ..ஏன்..?? படி 👉பூமியைப் படைத்தால் புயல் வெள்ளம் பூகம்பம் என வரும் அதில் மக்கள் சாவார்கள் என பூமியை படைக்கும் முன்பே அறிந்த இறைவன்.. பூமியை படைத்து அதில் மனிதனை சாவடிப்பானா? ?
      2..இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி பொய் களவு சுயநலம் கோபம் போட்டி பொறாமை தீவிரவாதம் குண்டு வெடிப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்வான் என அம்மனிதனை படைக்கும்
      முன்பே அவனின் எதிர்கால செயலை அறிந்த இறைவன் சாத்தானிடம் சிக்கும் அம்மனிதனை படைத்து அவனை குண்டு வெடிப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைப்பானா 🙆‍♀️..?? 2.சில மனிதனை படைத்தால் இவன் கூன் குருடு ஊனம் ஏழை என பிறந்து துன்புறுவான் என அம்மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை குருடு ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்துவானா? இவனைப் படைத்தால் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் ..அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பத்தில் கொல்லுவானா? ..இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி தன்னை நம்ப மாட்டான் என அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் .
      .சாத்தானிடம் சிக்கி தன்னை நம்பாதவனை படைத்து தண்டிப்பானா?
      .. ஆனால் . சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது என பள்ளி கல்லூரி யில் கற்பிக்க விஞ்ஞானம் தந்த இறைவன் ஈசன் மகாவிஷ்ணு கூறுகிறார்கள் 👉 பூமியை படைத்தால் புயல் வெள்ளம் பூகம்பம் என வந்து மனிதன் சாவான்...மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் ...பூமியை மனிதனை படைக்கும் அஞ்ஞான / பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் அண்டம் / பூமி / ஆன்மா இவை சக்தி..ஆகவே அண்டம் பூமி மனிதனை புதியதாக படைக்கவே இயலாது ( E= mc^2) மனிதன் என்றும் என்னுடன் இருக்கும் சக்தி ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் ..
      பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய
      என்னுடன் கலக்கும்
      மனிதனின் நம்பிக்கை புகழ்ச்சி எனக்கு தேவை இல்லை ஏனெனில் தந்தை தன் மகனை காக்க மகனின் புகழ் / நம்பிக்கை யை கேட்க மாட்டான். கர்ம வினையால் மனிதன் பல இறைநம்பிக்கை கொண்டிருப்பான் ஆனால் அனைத்து பிரார்த்தனை யும் என்னையே சேரும்.எல்லாம் வல்ல எனக்கு மனிதன் என்ன செய்வான் என அவன் பிறக்கும் முன்பே தெரியும்...ஆகவே அவனை சபிக்கவோ சோதிக்கவோ நீதி தீர்க்கவோ எனக்கு அவசியம் இல்லை..திருத்த இயலாத பாவி என யாரும் எனக்கு இல்லை ஆகவே தந்தை யாகி நான் மனிதனை கொன்று தண்டித்து பிறவி பலனை அழிக்க மாட்டேன் ஆனால் முடிவற்று மன்னித்து பல பிறவி தந்து திருத்தி மோட்சம் தந்து பிறவி பலன் தருவேன். கர்ம வினையால் மனிதன் பல இறை நம்பிக்கை கொண்டிருப்பான் ஆனால் அனைத்து பிரார்த்தனை யும் தந்தை யாகிய என்னையே சேரும். மனித பிறப்பு இறப்பு தொழில் வாழ்க்கை யை தீர்மானிக்கும் தேவையற்ற அஞ்ஞான செயலை நான் செய்ய மாட்டேன் ஆனால் . 1.க்ஷத்ரியராகிய அரசர் இராணுவ வீரர் என்ற தொழிலை.. 2.அந்தணராகிய போதகர் என்ற தொழிலை .. 3.வைசியராகிய சொந்த தொழிலை 4..சூத்திரராகிய பிறருக்கு கீழ் வேலை செய்யும் 4 வர்ணமாகிய தொழிலை மற்றும் தன் உடல் அமைப்பு குடும்பம் பிறப்பு இறப்பை மனிதன் முற்பிறவி கர்மா மூலம் தீர்மானிக்கிறான் . உன் வாழ்க்கை உன் கையில்
      ...ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார்
      இறைவன் ஈசன் /ஸ்ரீ கிருஷ்ணர் தன் சிவ கீதை / பகவத் கீதையில். இந்த பகவத் கீதை சிவ கீதையின் விஞ்ஞானம் தான் உலகெங்கும் பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 𝗘= 𝗺𝗰^𝟮 விலும் ..நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் ஈசன் தரும் மோட்சத்தை .All will mingle into a singularity என விஞ்ஞானிகள் நிருபிக்கிறார்கள்
      ( Past birth proved BBC Video .).

  • @LIYAKATHALI-q6e
    @LIYAKATHALI-q6e 13 дней назад +90

    நக்கல் மன்னன் ஐயா உமாபதி அவர்களுக்கு நன்றியுடன்❤️,
    பாதிக்க பட்டவர்களின் பிரார்த்தனை கண்டு அஞ்சி கொள்ளுங்கள், இறை நியதி, ❤️❤️❤️❤️❤️ உலகத்திற்கே நான் ஒருவன் தான் பெரியவன் என்று சொன்னவர்களின் இன்றைய நிலைமை,❤️ இறைவனின்❤️சாபமும்❤️ இயற்கையின் கோவத்திற்க்கு ஆளாகி கொண்டு இருக்கும் நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ் என்பதே நிதர்சனமான உண்மை

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 13 дней назад

      அமெரிக்கா அடைக்கலம் கொடுத்த சாபக்கேடு பிடித்த முஸ்லிம்களாலே அமெரிக்கா பற்றி எரிகிறது ‼️

  • @mohamedfirdhaus4736
    @mohamedfirdhaus4736 13 дней назад +57

    அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய உமாபதி சார் அவர்களே உங்களின் சமூக அக்கறையை பாராட்டுகிறேன் அமெரிக்கா இன்னும் நிறைய பாடங்களை கற்க வேண்டி உள்ளது ஆனாலும் அதில் நல்ல உள்ளம் கொண்டவர்களும் பாதிக்கப்படுவது நமது வேதனை அமெரிக்கா எத்தனை நாட்டு மக்களை அழித்து இருக்கிறது இது கண்டிப்பாக சாபம் தான்

  • @valarkavi5708
    @valarkavi5708 13 дней назад +202

    நான் என்ற அகம்பாவம் கொண்டவர்கள் யாராக இருப்பினும் இறுதி தீர்ப்பு இதுவே

    • @SIVA-p5e6d
      @SIVA-p5e6d 13 дней назад

      @@valarkavi5708 நம்ம கேடிக்கும் இதுதானே ...

    • @SeyedBuhari
      @SeyedBuhari 13 дней назад

      இறைவனை ஏற்றுக் கொள்ளாமல் இறை பயமின்றி நான்தான் இந்தியாவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகையும் ஆளப் போகும் கடவுள் நான்தான் என பிதற்றிக் கொண்டு மக்கள் ஆதரவு துளியுமின்றி EVM மெஷின்மூலம் ஆட்சியைப் பிடித்து அதிகாரத் துணை கொண்டு மாண்புமிக்க மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ளாத சங்கி என்ற புதியமதத்தை மக்களிடம் திணித்து வெறியாட்டம் போடும் வந்தேரி வன்முறையாளர்களே. ஆட்சி அதிகாரம் ஆயுள் என்றும் நிரந்தரம் என்று எண்ணிக் கொண்டு உல்லாச நடனம் கொலை கொள்ளை வன்புணர்வு இவைகளை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு செயல்படுவது இதனை நாங்கள் மட்டுமே செய்து வருவோம். சங்கி வெறியர்கள் எங்களைச் சுற்றிப் பாதுகாத்து வருவார்கள். என மனப்பால் குடிப்பவர்களே. ஆடுங்கடா ஆட்டம் வாயில் மண் விழும் வரை உறிந்து போட்டு உல்லாச நடனமாடுங்கள். மக்களின் கோபமும் சாபமும் உங்களைச்சுற்றியே உள்ளது. கொழுந்து விட்டெரியும் அந்த அமெரிக்காவும் இந்த உலகில் தான் உள்ளது.

    • @srajammal958
      @srajammal958 13 дней назад

      அமெரிக்கர்கள் தங்கள் தெய்வத்தை மறந்ததால் வந்த நியாயத் தீர்ப்பு. CMC வேலூர் மருத்துவ மனை மற்றும் கல்லூரி உருவாக்கி சேவை செய்து அமெரிக்க வாழ்க்கையை விட்டு தமிழகத்தில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து மரித்தார் ஐடா ஸ்காடர் அம்மையார். இவர் அமெரிக்கர். அமெரிக்கா அவ்வளவு மோசமென்றால் ஏன் இந்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் அங்கு வாழ துடிக்கிறாங்க? அவரவர் நாட்டில் இருக்க வேண்டியது தானே?

    • @SIVA-p5e6d
      @SIVA-p5e6d 13 дней назад

      @@valarkavi5708 நம்ம கேடிக்கும் இது பொருந்தும்

    • @Akashann_Arrogant
      @Akashann_Arrogant 11 дней назад

      💯

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 12 дней назад +2

    கடவவுள்இழிவுபடுத்திய 🙏ஜனங்களுக்கு 🙏தன்னைவெளிபடுத்திருக்கிரார் 🙏இயேசுவேஉயிருள்ளதேவன் 🙏ஆமென் 🙏

  • @subbarajsubbaraj-g3r
    @subbarajsubbaraj-g3r 13 дней назад +672

    காசாவுக்குசெய்த துரோகம் இப்பொழுது அமெரிக்கா அனுபவிக்கிறது

    • @naryanthurapsha5823
      @naryanthurapsha5823 13 дней назад +37

      அது தான் உண்மை

    • @AbdulKareem-su3ty
      @AbdulKareem-su3ty 13 дней назад +2

      ruclips.net/video/y5nTzPkrDHs/видео.htmlsi=2i0K77PemYsGCmj7

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 13 дней назад +3

      தனி தனி ‌வீடுகள் .சுற்றி காடுகள் உள்ளன.தீ பிடித்த பின் இடைவெளி
      இன்றி எரியும். ஆனால் இங்கு வீடு மட்டுமே எரிவது தான் சந்தேகத்தை அளிக்கிறது.
      ஆனால் அமெரிக்கா அரசு
      டிரம்ப் பதவி ஏற்பது குறித்து செய்தியை விரைவாக வெளியிடுகிறது.தீ செய்தியை இருட்டடிப்புச்
      செய்கிறது.

    • @Nishath-As
      @Nishath-As 13 дней назад +11

      உண்மையை சொன்னீர்கள் நண்பரே

    • @nazeerhussain5284
      @nazeerhussain5284 13 дней назад +3

      ❤❤❤

  • @Jainudeen-fx5ct
    @Jainudeen-fx5ct 13 дней назад +39

    அய்யா நீங்கள் கூறுவது 100% மிக மிக சரியானது

  • @nazirhussain3957
    @nazirhussain3957 13 дней назад +129

    சோசியல் மீடியாவில் நீங்கள்தான் நடுநிலையோடு செய்திகளை கொடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா. நஜீர் கத்தார்.

  • @mahroofmawjooth
    @mahroofmawjooth 13 дней назад +18

    இந்த உலகில் மனிதன் அல்லாஹ்வை மிஞ்சினால் அல்லாஹுவின் தண்டனை இறங்கி விட்டால் எந்த விஞ்ஞான வளர்ச்சியாலும் தடுக்க முடியாது

  • @samsusamsu9315
    @samsusamsu9315 13 дней назад +152

    உண்மை.உண்மையோ உண்மை.இது இறைவன் கொடுத்த அன்புப்பரிசு

  • @ariffmohamed4109
    @ariffmohamed4109 13 дней назад +38

    மிகச்சரியான கருத்து தோழரே வாழ்த்துக்கள் ❤ உங்களின் கூற்றுப்படி இயற்கை எங்களின் பார்வையில் இறைவன் தீர்ப்பு மிகவும் முக்கியமானது

  • @sathikali8525
    @sathikali8525 13 дней назад +79

    சாபத் தீ 🔥

  • @sikandars4004
    @sikandars4004 13 дней назад +64

    இது காட்டுத் தீ 🔥🔥🔥
    அல்ல.. காசா மக்களின்
    குழந்தைகளின் கண்ணீர் 🔥🔥🔥🔥
    வேதனையின் 🔥🔥🔥
    நண்பா....

    • @zarinashabi8600
      @zarinashabi8600 13 дней назад

      உண்மை தான் 💯😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @destinationsexotica2578
      @destinationsexotica2578 13 дней назад

      What's happening tindia especially t tamilnadu
      Spoiling the nature ruined all the lakes,ponds and now small rivers
      Same or worse is yet to come for tamilnadu
      Please stop ruining the agricultural lands

  • @ABDULRAHMAN-wx2qi
    @ABDULRAHMAN-wx2qi 13 дней назад +107

    முழு அரபு நாட்டின் இஸ்லாமியர்களின் கண்ணீரின் வேதனையின் இறைவனிடம் வைத்த (துஆ)பிராத்தினை

  • @sharfudin021sharfudin9
    @sharfudin021sharfudin9 13 дней назад +35

    பாதிக்கபட்டவர்கள் எல்லாம் வல்ல இறைவனிடம் கையேந்தினால் அது இறைவனிடம் மறுக்கபடாது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 13 дней назад

      அப்ப பெரியார் பகூத் அறிவு என்ன புருடாவா😮😮😮

  • @sikkuprriyam147
    @sikkuprriyam147 13 дней назад +19

    ரௌடிகளுக்கு என்ன மொழியில் பேசினால் புரியுமோ, அதே மொழியில் இறைவன் அமேரிக்கர்களுக்கு புரியும்படி செய்து விட்டான்- சுபஹால்லாஹ்❤️🧡💙💙💜

  • @alizainudeen9611
    @alizainudeen9611 13 дней назад +23

    மிகவும் சரியான அருமையான தகவல்கள் நமக்கு தந்துள்ளார் அண்ணன் உமாபதி ஸார் அவர்களுக்கு நன்றி நல் வாழ்த்துக்கள் ❤

  • @KarthikeyanGanapathy-d3w
    @KarthikeyanGanapathy-d3w 13 дней назад +1

    அய்யா உங்கள் ஆளுமை அருமையான கருத்துக்கள் அழகாக இருக்கிறது.நன்றிகள் கோடி

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 13 дней назад +2

    ❤❤❤❤❤❤❤ : தேவன் கடவுள் இயற்கை உடைய வார்த்தையால்வானங்கள் , பூமி அக்கிணிக்கு இரை ஆக வைக்கப் பட்டு இருக்கிறது உண்மை
    குறிப்பு : இயற்கையில் "லித்தியம் " ஒரு மூலகம் > அணு மட்டும் நியூகிலியஸ்
    = புரோட்டான் + நியூட்ரான் > புரோட்டான் + ve ion ஐ வெளி இடுகிறது மிகுந்த சக்தியை ( தான் இயங்கி சக்தி ) மேலும்

  • @SIVA-p5e6d
    @SIVA-p5e6d 13 дней назад +438

    பல நாட்டு மக்களின் வயிற்றெரிச்சல், இப்ப அமெரிக்கா எரியுது....

    • @AbdulKareem-su3ty
      @AbdulKareem-su3ty 13 дней назад +1

      ruclips.net/video/y5nTzPkrDHs/видео.htmlsi=2i0K77PemYsGCmj7

    • @muraliappu5782
      @muraliappu5782 13 дней назад +2

      Govinda Govinda Govinda

    • @rahimanrahim7924
      @rahimanrahim7924 13 дней назад +2

      Game Over

    • @TamilSelvan-nc2qb
      @TamilSelvan-nc2qb 13 дней назад +5

      உங்கள் கருத்தை ஆமோதித்து வரவேற்கிறேன் இதுதான் உண்மை

    • @arul5519
      @arul5519 13 дней назад

      பல பேரின் சாபம்னு சொல்லிட்டு அப்புறம் வயிறு வளர்க்க மட்டும் அமெரிக்கனை தேடி ஓடனும்.அமெரிக்னையாவது நம்பலாம் ஆனா இந்த மாதிரி கேடு கெட்ட கேவலமான ஜந்துக்களைதான் நம்ப கூடாது.இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்கன் பழைய நிலைக்கு வந்துடுவான்..ஆனா இன்னும் பல தூறு ஆண்டுகள் ஆனாலும் அல்லா இல்லை அல்லாவோட அப்பனே வந்தாலும் அமெரிக்கனிடமிருந்து அரபிக்களை காப்பாற்ற முடியாது.

  • @ravichandran6442
    @ravichandran6442 13 дней назад +7

    நன்றி

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 13 дней назад +131

    அமெரிக்காவுக்கு இது பத்தாது. இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டும்.

  • @syedmohamed8106
    @syedmohamed8106 13 дней назад +14

    Welcome to Master of all subjects இஸ்லாமியர்களுக்கு அமெரிக்க செய்த துரோகத்தைதான் அனுபவித்துக்கொண்டிருக்கிறது அல்லாஹ் மிகப்பெரியவன் அவனை மிகைத்தோர் யாரும் இல்லை நன்றி சார்

  • @MohamedAli-y1p7r
    @MohamedAli-y1p7r 13 дней назад +26

    இறைவனின் கோபம் மணிதனின் சாபம்

  • @celinlawrance8706
    @celinlawrance8706 13 дней назад +10

    இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. சார் சொல்வது அனைத்தும் உண்மை. அருமை அருமை

  • @dadduhyath8848
    @dadduhyath8848 13 дней назад +75

    Yes 100 percent correct. இது காசா மக்கள் மற்றும் ஈராக் மற்றும் லெபனான் மற்றும் ஏமன் ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டு மக்களின் சாபம்.

    • @Hamath-z1m
      @Hamath-z1m 13 дней назад +3

      நன்றி. ஐயா உன்ம😂யைசென்னமைக்கு❤️

  • @SamsudeenSamsudeen-bs1po
    @SamsudeenSamsudeen-bs1po 13 дней назад +31

    இறைவனிடம் மிக வலிமையான ஆயுதங்கள் இருக்கின்றது

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 13 дней назад +2

      அதுல சிறிய கொசுவும் அடக்கம்.

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 13 дней назад +54

    100% உண்மையான தகவல்

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 13 дней назад +1

    மிக நல்ல பதிவு உமாபதி சகோ.
    கடவுளின் கருவிகள் தான் இயற்கையின் சகல சக்திகளும்.
    விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அதைவிட எட்ட முடியாத உயரத்தில் இருப்பதே கடவுளின் சக்தி என்பது "எனது" நம்பிக்கை.
    சமீபத்தில் உலகை உலுக்கிய கோவிட் 19 இப்போ இந்த தீ பரவலினால் உலகின் ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.
    மனிதர்கள் இப்போதாவது மனிதாபிமானத்தோடு வாழ்ந்து மத, இன, மொழி, சாதி வெறியற்றவர்களாய் ஒருவர் மற்றவர்களுக்கு நன்மையானதை மட்டும் செய்பவர்களாய் மாறினால் உலகின் வாழ்நாள் நீட்டிக்கப்படும்.
    இறைவனின் வார்த்தையின் படி இவ்வுலகின் அழிவு " மனிதர்களிடையே அன்பு குளிர்ந்து போய் அக்கிரமம் பெருகுவதாலேயே".

  • @MohamedRaasan
    @MohamedRaasan 13 дней назад +39

    Allahu akbar

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 13 дней назад +9

    தம்பி உமா...வின் ...நல்ல பதிவு...சிந்திக்க. வைக்கிறது

    • @MPSSaiju
      @MPSSaiju 13 дней назад

      அல்லாஹ்வின் இறைவனின் உண்மையான நல்லடியார ஹலை கொண்டு குவித்த தற்கு தண்டனை அது மட்டும் இல்லாமல் டிரம்ப் பாலஸ்தீன மக்களுக்கு நரகத்தை காட்டுவேன் என்று சொன்னான் அடுத்த சில நாட்களில் இது நடந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது

  • @mohamadibadulla1407
    @mohamadibadulla1407 13 дней назад +22

    இயற்கை எனும் இறைவன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 13 дней назад

      வாழ்க பகூத் அறிவு பகலவன் பெரியார் பேரன் உமாபதி 😮😮😮

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 13 дней назад +28

    ஆம் உண்மை இது காட்டு தீ 🔥 இல்லை
    சாப 🔥🔥🔥
    ஏக இறைவனின் கோபம்

  • @gmdprakash374
    @gmdprakash374 13 дней назад +29

    உண்மை 🎉🎉🎉அன்ணா🎉🎉

  • @Lifestyle0405
    @Lifestyle0405 13 дней назад +23

    இறைவனின் சாபம்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 11 дней назад

      இறைவன் கொலை செய்து தண்டிப்பானா.. அப்படி எனில் இறைவன் மன்னிக்காமல் திருத்த வல்லமை அற்று மனிதனின் எதிர் கால நடப்பு அறிய இயலாத அஞ்ஞானியாக கொலை செய்யும் அரக்கன் என இறைவனை இழிவு செய்கிறாயா 😢😢இறைவன் குணம் பற்றி அறிய பகவத் கீதை சிவ கீதை படி ... மனிதனை படைத்தால் நான் விஞ்ஞாம் /எதிர் காலம் அறியா அஞ்ஞானி என்கிறார்கள் இறைவன் மகாவிஷ்ணு ஈசன் தன் சிவ கீதை மற்றும் பகவத் கீதை வேத விஞ்ஞான போதனையில் ..ஏன்..?? படி 👉பூமியைப் படைத்தால் புயல் வெள்ளம் பூகம்பம் என வரும் அதில் மக்கள் சாவார்கள் என பூமியை படைக்கும் முன்பே அறிந்த இறைவன்.. பூமியை படைத்து அதில் மனிதனை சாவடிப்பானா? ?
      2..இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி பொய் களவு சுயநலம் கோபம் போட்டி பொறாமை தீவிரவாதம் குண்டு வெடிப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்வான் என அம்மனிதனை படைக்கும்
      முன்பே அவனின் எதிர்கால செயலை அறிந்த இறைவன் சாத்தானிடம் சிக்கும் அம்மனிதனை படைத்து அவனை குண்டு வெடிப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைப்பானா 🙆‍♀️..?? 2.சில மனிதனை படைத்தால் இவன் கூன் குருடு ஊனம் ஏழை என பிறந்து துன்புறுவான் என அம்மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை குருடு ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்துவானா? இவனைப் படைத்தால் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் ..அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பத்தில் கொல்லுவானா? ..இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி தன்னை நம்ப மாட்டான் என அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் .
      .சாத்தானிடம் சிக்கி தன்னை நம்பாதவனை படைத்து தண்டிப்பானா?
      .. ஆனால் . சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது என பள்ளி கல்லூரி யில் கற்பிக்க விஞ்ஞானம் தந்த இறைவன் ஈசன் மகாவிஷ்ணு கூறுகிறார்கள் 👉 பூமியை படைத்தால் புயல் வெள்ளம் பூகம்பம் என வந்து மனிதன் சாவான்...மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் ...பூமியை மனிதனை படைக்கும் அஞ்ஞான / பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் அண்டம் / பூமி / ஆன்மா இவை சக்தி..ஆகவே அண்டம் பூமி மனிதனை புதியதாக படைக்கவே இயலாது ( E= mc^2) மனிதன் என்றும் என்னுடன் இருக்கும் சக்தி ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் ..
      பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய
      என்னுடன் கலக்கும்
      மனிதனின் நம்பிக்கை புகழ்ச்சி எனக்கு தேவை இல்லை ஏனெனில் தந்தை தன் மகனை காக்க மகனின் புகழ் / நம்பிக்கை யை கேட்க மாட்டான். கர்ம வினையால் மனிதன் பல இறைநம்பிக்கை கொண்டிருப்பான் ஆனால் அனைத்து பிரார்த்தனை யும் என்னையே சேரும்.எல்லாம் வல்ல எனக்கு மனிதன் என்ன செய்வான் என அவன் பிறக்கும் முன்பே தெரியும்...ஆகவே அவனை சபிக்கவோ சோதிக்கவோ நீதி தீர்க்கவோ எனக்கு அவசியம் இல்லை..திருத்த இயலாத பாவி என யாரும் எனக்கு இல்லை ஆகவே தந்தை யாகி நான் மனிதனை கொன்று தண்டித்து பிறவி பலனை அழிக்க மாட்டேன் ஆனால் முடிவற்று மன்னித்து பல பிறவி தந்து திருத்தி மோட்சம் தந்து பிறவி பலன் தருவேன். கர்ம வினையால் மனிதன் பல இறை நம்பிக்கை கொண்டிருப்பான் ஆனால் அனைத்து பிரார்த்தனை யும் தந்தை யாகிய என்னையே சேரும். மனித பிறப்பு இறப்பு தொழில் வாழ்க்கை யை தீர்மானிக்கும் தேவையற்ற அஞ்ஞான செயலை நான் செய்ய மாட்டேன் ஆனால் . 1.க்ஷத்ரியராகிய அரசர் இராணுவ வீரர் என்ற தொழிலை.. 2.அந்தணராகிய போதகர் என்ற தொழிலை .. 3.வைசியராகிய சொந்த தொழிலை 4..சூத்திரராகிய பிறருக்கு கீழ் வேலை செய்யும் 4 வர்ணமாகிய தொழிலை மற்றும் தன் உடல் அமைப்பு குடும்பம் பிறப்பு இறப்பை மனிதன் முற்பிறவி கர்மா மூலம் தீர்மானிக்கிறான் . உன் வாழ்க்கை உன் கையில்
      ...ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார்
      இறைவன் ஈசன் /ஸ்ரீ கிருஷ்ணர் தன் சிவ கீதை / பகவத் கீதையில். இந்த பகவத் கீதை சிவ கீதையின் விஞ்ஞானம் தான் உலகெங்கும் பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 𝗘= 𝗺𝗰^𝟮 விலும் ..நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் ஈசன் தரும் மோட்சத்தை .All will mingle into a singularity என விஞ்ஞானிகள் நிருபிக்கிறார்கள்
      ( Past birth proved BBC Video . ).. .

  • @mohamedayubalimumtaj8206
    @mohamedayubalimumtaj8206 13 дней назад +48

    நிச்சயமாக யாதார்தமான உண்மைய சொன்னீர்கள். அனைத்து மக்களோட உள்ளத்தை ஒப்படைத்து விட்டீர்கள். நன்றி.

  • @SyedAmeen-pn3hz
    @SyedAmeen-pn3hz 13 дней назад +2

    அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்று கொல்லும்

  • @hoomangilly4377
    @hoomangilly4377 13 дней назад +7

    இதுக்கும் மேல 🔥🔥🔥🔥🔥

  • @mohamedhussain8865
    @mohamedhussain8865 13 дней назад +51

    பலஸ்தீன், காசா பகுதியில் செய்த அட்டகாசங்களுக்கு... அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்... பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை ஒருபோதும் வீண் போகாது... அதன் விளைவாகவே தான் இதனை நான் பார்க்கிறேன்.

  • @ameertrichy2052
    @ameertrichy2052 13 дней назад +10

    Middle East இருக்காது என டிரம்ப் சொல்லி சில நாட்களிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லாமல் ஆகிவிட்டது.

  • @MdSano-d3h
    @MdSano-d3h 13 дней назад +21

    உங்கள் கருத்து உண்மைதான்

  • @TGAProMKM
    @TGAProMKM 13 дней назад +21

    பணக்கார நாடு என்று கூறி கொண்டு அவர்கள் செய்த காரியங்களுக்கான விளைவுகளை தான் இப்போது சந்திக்கிறார்கள் என்ன செய்வது? இயற்கை அப்படிதான் செயல்படும் அதுதான் இயற்கையின் நீதி...

  • @mohamedirfan301
    @mohamedirfan301 13 дней назад +5

    SUPPER MESSAGE❤❤❤❤

  • @mohamedkhan9846
    @mohamedkhan9846 13 дней назад +43

    உண்மையை தைரியமாக சொல்வதற்கு உங்களை விட்டால் யாரும் இல்லை சார்

  • @zamraf7126
    @zamraf7126 13 дней назад +38

    இறைவனுடைய ஆற்றலுக்கு முன்னால் மனிதன் தோற்றதன் விளைவே அமெரி்க்கா எதிர்கொள்கிறது.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 11 дней назад

      இறைவன் கொலை செய்து தண்டிப்பானா.. அப்படி எனில் இறைவன் மன்னிக்காமல் திருத்த வல்லமை அற்று மனிதனின் எதிர் கால நடப்பு அறிய இயலாத அஞ்ஞானியாக கொலை செய்யும் அரக்கன் என இறைவனை இழிவு செய்கிறாயா 😢😢இறைவன் குணம் பற்றி அறிய பகவத் கீதை சிவ கீதை படி ... மனிதனை படைத்தால் நான் விஞ்ஞாம் /எதிர் காலம் அறியா அஞ்ஞானி என்கிறார்கள் இறைவன் மகாவிஷ்ணு ஈசன் தன் சிவ கீதை மற்றும் பகவத் கீதை வேத விஞ்ஞான போதனையில் ..ஏன்..?? படி 👉பூமியைப் படைத்தால் புயல் வெள்ளம் பூகம்பம் என வரும் அதில் மக்கள் சாவார்கள் என பூமியை படைக்கும் முன்பே அறிந்த இறைவன்.. பூமியை படைத்து அதில் மனிதனை சாவடிப்பானா? ?
      2..இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி பொய் களவு சுயநலம் கோபம் போட்டி பொறாமை தீவிரவாதம் குண்டு வெடிப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்வான் என அம்மனிதனை படைக்கும்
      முன்பே அவனின் எதிர்கால செயலை அறிந்த இறைவன் சாத்தானிடம் சிக்கும் அம்மனிதனை படைத்து அவனை குண்டு வெடிப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைப்பானா 🙆‍♀️..?? 2.சில மனிதனை படைத்தால் இவன் கூன் குருடு ஊனம் ஏழை என பிறந்து துன்புறுவான் என அம்மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை குருடு ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்துவானா? இவனைப் படைத்தால் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் ..அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பத்தில் கொல்லுவானா? ..இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி தன்னை நம்ப மாட்டான் என அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் .
      .சாத்தானிடம் சிக்கி தன்னை நம்பாதவனை படைத்து தண்டிப்பானா?
      .. ஆனால் . சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது என பள்ளி கல்லூரி யில் கற்பிக்க விஞ்ஞானம் தந்த இறைவன் ஈசன் மகாவிஷ்ணு கூறுகிறார்கள் 👉 பூமியை படைத்தால் புயல் வெள்ளம் பூகம்பம் என வந்து மனிதன் சாவான்...மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் ...பூமியை மனிதனை படைக்கும் அஞ்ஞான / பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் அண்டம் / பூமி / ஆன்மா இவை சக்தி..ஆகவே அண்டம் பூமி மனிதனை புதியதாக படைக்கவே இயலாது ( E= mc^2) மனிதன் என்றும் என்னுடன் இருக்கும் சக்தி ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் ..
      பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய
      என்னுடன் கலக்கும்
      மனிதனின் நம்பிக்கை புகழ்ச்சி எனக்கு தேவை இல்லை ஏனெனில் தந்தை தன் மகனை காக்க மகனின் புகழ் / நம்பிக்கை யை கேட்க மாட்டான். கர்ம வினையால் மனிதன் பல இறைநம்பிக்கை கொண்டிருப்பான் ஆனால் அனைத்து பிரார்த்தனை யும் என்னையே சேரும்.எல்லாம் வல்ல எனக்கு மனிதன் என்ன செய்வான் என அவன் பிறக்கும் முன்பே தெரியும்...ஆகவே அவனை சபிக்கவோ சோதிக்கவோ நீதி தீர்க்கவோ எனக்கு அவசியம் இல்லை..திருத்த இயலாத பாவி என யாரும் எனக்கு இல்லை ஆகவே தந்தை யாகி நான் மனிதனை கொன்று தண்டித்து பிறவி பலனை அழிக்க மாட்டேன் ஆனால் முடிவற்று மன்னித்து பல பிறவி தந்து திருத்தி மோட்சம் தந்து பிறவி பலன் தருவேன். கர்ம வினையால் மனிதன் பல இறை நம்பிக்கை கொண்டிருப்பான் ஆனால் அனைத்து பிரார்த்தனை யும் தந்தை யாகிய என்னையே சேரும். மனித பிறப்பு இறப்பு தொழில் வாழ்க்கை யை தீர்மானிக்கும் தேவையற்ற அஞ்ஞான செயலை நான் செய்ய மாட்டேன் ஆனால் . 1.க்ஷத்ரியராகிய அரசர் இராணுவ வீரர் என்ற தொழிலை.. 2.அந்தணராகிய போதகர் என்ற தொழிலை .. 3.வைசியராகிய சொந்த தொழிலை 4..சூத்திரராகிய பிறருக்கு கீழ் வேலை செய்யும் 4 வர்ணமாகிய தொழிலை மற்றும் தன் உடல் அமைப்பு குடும்பம் பிறப்பு இறப்பை மனிதன் முற்பிறவி கர்மா மூலம் தீர்மானிக்கிறான் . உன் வாழ்க்கை உன் கையில்
      ...ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார்
      இறைவன் ஈசன் /ஸ்ரீ கிருஷ்ணர் தன் சிவ கீதை / பகவத் கீதையில். இந்த பகவத் கீதை சிவ கீதையின் விஞ்ஞானம் தான் உலகெங்கும் பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 𝗘= 𝗺𝗰^𝟮 விலும் ..நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் ஈசன் தரும் மோட்சத்தை .All will mingle into a singularity என விஞ்ஞானிகள் நிருபிக்கிறார்கள்
      ( Past birth proved BBC Video . )..

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 13 дней назад +15

    மிகுந்த மிகுந்த மகிழ்ச்சி 🎉

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 13 дней назад +5

    தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

  • @fathij_zinzin5619
    @fathij_zinzin5619 13 дней назад +42

    பாலஸ்தீனர்களின் சாபம்

  • @ShakShak-i7h
    @ShakShak-i7h 13 дней назад +5

    Very good speech

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 13 дней назад +15

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் 🤲🏻🤲🏻🤲🏻

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 13 дней назад +2

    மனிதனை அழகாக படைத்துள்ளேன். அவன் தனக்குத்தானே தீமை செய்து கொள்கிறான். :-அல் குரான்.😊மனிதர்களின் அராஜகம் உச்சத்தை தொடும் போது இறைவனுடைய சாபம் ஏற்படுகிறது. உ +ம் :- நூஹு நபியுடைய காலத்தில் தூபான் வெள்ளம், ஹூது நபியுடைய காலத்தில் பெரும் காற்று, சாலி நபியுடைய காலத்தில் பாரிய சத்தம், லூத் நபியுடைய காலத்தில் பெரும் பட்டணம் பிடுங்கப்பட்டு தலை கீழாக கொட்டப்பட்டது அதாவது தற்போது உள்ள சாக்கடல். இப்படி பல அத்தாட்சிகள் உலகத்தில் நடந்துள்ளது.

  • @Handwriting-z98
    @Handwriting-z98 13 дней назад +29

    ஜப்பான் முதல் காசா வரையின் சாபம்

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 13 дней назад +42

    முற்பகல் செயும் பிற்பகல் தமக்கே என்று சொல்வார்கள் அதுதான் இது

  • @ennagadibannagadiban1197
    @ennagadibannagadiban1197 13 дней назад +28

    சார் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை சார். செயலுக்கேத்த விளைவு. அந்த விளைவில் இருந்து எவனும் தப்ப முடியாது. எங்க ஓடிப்போய் ஒளிஞ்சாலும் விடாது. நான் என்ற அகங்காரத்தில் கொஞ்ச நஞ்சமாக ஆடினார்கள். அனுபவித்து தானே ஆக வேண்டும்.

  • @MohammedfarshadMohammedRasheed
    @MohammedfarshadMohammedRasheed 13 дней назад +47

    அனியாயம் இழைக்கப்பட்ட வனின் பிரார்த்தனை என்த தடையும் இல்லாமல் இறைவன் அங்கீகரிப்பான். அவன் எந்த மதத்தை உடைந்தவன் ஆனாலும்.

  • @Marry-m-y
    @Marry-m-y 13 дней назад +1

    தீவிரவாதம் செபவர்களுக்கும். இது நடக்கும்

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 13 дней назад +14

    கெடுவான் கேடு நினைப்பான் இது இறைவனின் சாபம்😮

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 13 дней назад +1

    Unmai

  • @MohamedMansoor-n3b
    @MohamedMansoor-n3b 13 дней назад +25

    அமெரிக்காவின் தலைவர் களுக்கும் கர்வமுள்ள மக்களுக்கும் ஏனைய மனிதர்கள் மீது எதிகாலத்திலாவது கருணை உள்ளம் அமைந்திட பிரார்த்தனை செய்வோம்.

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    நன்றி அண்ணா உங்களுக்கு நன்றி

  • @itsmenizumol
    @itsmenizumol 13 дней назад +58

    அனைவரும் குர்ஆன் படிப்பது நலம் ... எல்லாவற்றுக்கும் பதில் அதிலே இருக்கிறது ...

    • @Chan_Billa
      @Chan_Billa 13 дней назад +4

      ஏன் விவிலியத்தில் இன்னும் விளக்கமாக இருக்கிறது. படித்து புரிந்து கொள்ளலாம் சாமானிய மக்கள்.

    • @judemartin9800
      @judemartin9800 13 дней назад +1

      காற்று உள்ள போதே தூற்றி கொல்

    • @maruthanayagam-abcd
      @maruthanayagam-abcd 13 дней назад +3

      ​@@Chan_Billa உலகில் கரிஸ்துவ தேசங்கள் இஸ்லாமாக மாறுது சகோ

    • @jowjowjoseph126
      @jowjowjoseph126 13 дней назад +1

      Read bible not quran

    • @NoohuSirajudheen
      @NoohuSirajudheen 13 дней назад

      பைபிளில் எத்தனை முரண்பாடுகள்@@jowjowjoseph126

  • @ajazarif1060
    @ajazarif1060 13 дней назад +26

    அல்லாஹ் இல்லாத இடமே இல்லை.. அல்லாஹ் அல்லாஹ்..

  • @Aboobacker-c9d
    @Aboobacker-c9d 13 дней назад +35

    இந்தியா தலைவர் களுக்குஒருபடம்.அமெரிக்காக்குகடவுளின்சாபம்.

  • @MohamedIsmail-gn8eu
    @MohamedIsmail-gn8eu 13 дней назад +5

    இறைவன் ஆற்றல் உலகின் பார்வைக்கு மிகவும் வினோதமாகவே காட்சியளிக்கும் ,சகோதரர் உமாபதி இறைவன் இல்லை என்ற கொள்கையில் உள்ளவர் ,முஸ்லீம்கள் இறைவனை ஒரு சிலரை தவிர அணைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர் ,முஸ்லீம்களுக்கும் இது வித்யாசமாகவே தெரிகிறது ,ஆக இறைவனின் வல்லமை அளவிட இயலாதது இது கண்டிப்பாக நாட்கள் செல்ல செல்ல புரியும் .

  • @amalharis2811
    @amalharis2811 13 дней назад +38

    வினை விதைத்தவன் வினை அருப்பான். 🇱🇰

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 дней назад +2

    Good speech keep it up and God bless you Umabathy sir

  • @sheikusman7470
    @sheikusman7470 13 дней назад +11

    Very nice and factual information

  • @HalimaBeevi-rd5bp
    @HalimaBeevi-rd5bp 13 дней назад +5

    அல்லாஹ் இருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 13 дней назад

      புரிந்ததா பகூத் அறிவு பேரன் உமாபதி 😮😮😮

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 13 дней назад +1

    وَاِذَاۤ اَرَدْنَاۤ اَنْ نُّهْلِكَ قَرْيَةً اَمَرْنَا مُتْرَفِيْهَا فَفَسَقُوْا فِيْهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِيْرًا‏
    நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால், அவர்களோ (நம் ஏவலுக்குக் கட்டுப்படாமல்) அதில் பாவம் செய்வார்கள்; அப்போது அதன்மீது (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகிவிடுகிறது; அப்பால், நாம் அதனை அடியோடு அழித்துவிடுகிறோம்.
    (அல்குர்ஆன் : 17:16 )

  • @mangalathanoli522
    @mangalathanoli522 13 дней назад +9

    சார் இந்த மாதிரியான உண்மையான செய்தியை இப்படி வெளிப்படையாக பேசுவது வியப்பு

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 13 дней назад +8

    அப்பாவி மக்களை கொன்று குவித்த அமெரிக்க பயங்கரவாத. இறைவனின் சூழ்ச்சியை எவனாலும் முறியடிக்க முடியாது

  • @SudharsanG-l3h
    @SudharsanG-l3h 13 дней назад +7

    ஆணவம்

  • @malikbasha3638
    @malikbasha3638 13 дней назад +6

    வாவ் எனக்குத் தெறிந்த அருமையான கனிப்பு 100% ✔️ இதில் ஒரே ஒரு வித்தியாசம் நீங்க உலகம் அழியும் என்கிறீர்கள் நான் கடவுள் அழித்து விடுவார் என்கிறேன்.

  • @VaidekiChinadurai
    @VaidekiChinadurai 13 дней назад +8

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 13 дней назад +1

    கடவுள் இருக்கான் குமாரு

  • @MohammedNisadNisad
    @MohammedNisadNisad 13 дней назад +8

    Subkhaanallah
    Allah akbar

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt 13 дней назад +16

    இறைவனின் சாபம்
    சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் ஏக இறைவன் மட்டுமே.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 13 дней назад

      அதை ஏன் பெரியார் பேரன் உமாபதி கிட்ட சொல்றீங்க பாவம்,அவனே அடி வாங்கி லோக்கல் பிரச்சினை வேண்டாம் என்று அமெரிக்க ஆராய்ச்சி செய்ய கிளம்பி விட்டான் இங்கே பருப்பு வேகாது என்று 😮😮😮😮 இடை இடையே பெண்ணுரிமை போராளி பேரன் நயன்தாராவை வம்புக்கு இழுப்பான் கேவலமாக😮😮😮

  • @Rajesh.N2777
    @Rajesh.N2777 13 дней назад +6

    அருமையான விளக்கம்

  • @heerajenifer1457
    @heerajenifer1457 13 дней назад +1

    இறைவன் எல்லோரையும் பாதுகாக்கட்டும்
    பொது மக்கள் சாவை ஹாசாவானாலும் அமெரிகாவானாலும் இறைவன் பாதுகாக்கட்டும்
    இதை இறைவனின் தண்டனை என்று சொல்ல எவருக்கும் தகுதியில்லை

  • @jahirhussain7572
    @jahirhussain7572 13 дней назад +8

    எந்த குடும்ப தந்தை யாருக்கும் கெடுக்க கூடாது

  • @FOOTBALLCRICKET-n2w
    @FOOTBALLCRICKET-n2w 13 дней назад

    அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்

  • @mohamedabdullah7391
    @mohamedabdullah7391 13 дней назад +10

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்😢

  • @kovaikasi4173
    @kovaikasi4173 13 дней назад +1

    இறைவன் மிகப்பெரிய வன்

  • @vasandham1036
    @vasandham1036 13 дней назад +9

    அமெரிக்க மக்களாவது பாலஸ்தீன மக்களுக்காக பலகட்ட போராட்டங்களும், அதிகாரமட்டத்தை நோக்கி கேள்வி கேட்டனர். ஆனால் இந்திய முஸ்லீம்களும் ஏனையவர்களும் மௌனிகளாகவே இருந்தனர்.

    • @coolfactcoolfact6510
      @coolfactcoolfact6510 13 дней назад +2

      உண்மைதான் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 13 дней назад

      ஏன் அவர்களும் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய சொன்னாங்களே

    • @rajmohamed218
      @rajmohamed218 13 дней назад

      இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கே வாய் திறப்பதில்லை, எங்கிருந்து மற்றவர்களுக்காக பேசப் போகிறார்கள் .

  • @MohamedHamas-e9z
    @MohamedHamas-e9z 13 дней назад +7

    பணக்காரனுக்கு தானே புரிய வேண்டும் ஐயா ஏழைகளின் வலி எப்படி இருக்குமென்று...
    தீ சரியாக தான் இடத்தை தெரிவு செய்து உள்ளது..

  • @unnaithedi8569
    @unnaithedi8569 13 дней назад +20

    படைத்தவன் ஒருவனே....அவனே இறைவனே....அவனின்ற்றி ஒரு அனுவும் அசையாது....படைத்தவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்...படைத்தவன் பாதுகாப்பான்...🌏🌙🔥💦☁🌏🌏🌏

  • @abdulhaleemaltechnician9793
    @abdulhaleemaltechnician9793 13 дней назад +7

    உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா

  • @kavibharathi3087
    @kavibharathi3087 13 дней назад +1

    உண்மை,,, யாரும் தொடர்ந்து அதிகாரம் செய்து அப்பாவி மக்களை ஆழமுடியாது,,,, பலர் சாபம் கேக்கும்,,, அரசணும் ஆண்டி ஆகுவன்,,, அதிகாரம் ஒரு நாள் அடிபணியும்,,,, நன்றி