அறிவுக்கு புறம்பானது பக்திக் காலம் | பேராசிரியர் கருணானந்தன் அசத்தல் பேச்சு | Prof Karunananthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #Karunananthan #Dravidam 100 பக்தி காலங்களில் பார்ப்பனியம் எந்த அளவுக்கு அறிவுக்கு புறம்பான செய்திகளை மக்களிடையே திணித்து இருக்கிறார்கள் என்பதை பேராசிரியர் கருணானந்தன் விரிவாக பேசியுள்ளார்
    ஜெய்பீம் - இது விமர்சனமுமில்லை, விளம்பரமுமில்லை!
    • ஜெய்பீம் - இது விமர்சன...
    jayaranjan Speech About Economics Politics On Gas Price hike
    • jayaranjan Speech Abou...
    டவுட் தனபாலுக்குப் பதிலடி கொடுத்த உமா
    • டவுட் தனபாலுக்குப் பதி...
    தமிழ்நாடு நாள் எது? சுபவீ - ஆழிசெந்தில்நாதன் விவாதம்!
    • தமிழ்நாடு நாள் எது? சு...
    சாதி இருக்கும் வரை, இட ஒதுக்கீடும் இருந்தே தீரும்!
    • சாதி இருக்கும் வரை, இட...
    இனி ஜூலை 18 இல் எங்கும் புகழ் மணக்கும்!
    • இனி ஜூலை 18 இல் எங்கும...
    வினோத் ராய்க்கு ஆ.ராசா பதிலடி!
    • வினோத் ராய்க்கு ஆ.ராசா...
    நரகாசுரப் படுகொலை ஓர் அரிய ஆராய்ச்சி நூல்
    • நரகாசுரப் படுகொலை ஓர் ...
    Pegasus Spyware அத்துமீறி எட்டிப்பார்க்கும் மோடி அரசு
    • Pegasus Spyware அத்தும...
    பக்திக் காலத்தில் பார்ப்பனிய ஊடுருவல்
    • பக்திக் காலத்தில் பார்...
    சீமானுக்கு வக்காலத்து வாங்கும் பாண்டே!
    • சீமானுக்கு வக்காலத்து ...
    பார்ப்பனர்கள் எப்படி கங்காணி வேலை செய்தார்கள்
    • பார்ப்பனர்கள் எப்படி க...
    பெரியார் நெஞ்சில் தைத்த முள் | Sirpirajan Latest Speech
    • பெரியார் நெஞ்சில் தைத்...
    நீங்கள் தமிழனா? திராவிடனா? வேற கேள்வியே இல்லையா?
    • நீங்கள் தமிழனா? திராவி...
    சமூக நீதியை மீட்டெடுக்க நியமிக்கப்பட்டார் சுபவீ
    • சமூக நீதியை மீட்டெடுக்...
    இந்த உலகம் நம்மகிட்ட ரொம்ப எதிர்பார்க்குது கரு. பழனியப்பன் நக்கலான பேச்சு
    • இந்த உலகம் நம்மகிட்ட ர...
    அடிமைப்படுத்திய ஆரியம்/ சிறைஉடைத்த திராவிடம்
    • அடிமைப்படுத்திய ஆரியம்...
    பாவாணரை விட்டு விட்டு ம.பொ.சி.யைத் தூக்கிப்பிடிப்பது ஏன்?
    • பாவாணரை விட்டு விட்டு ...
    பாதிப் பயலுக்கு ஆகமும் தெரியாது! புண்ணாக்கும் தெரியாது!
    • பாதிப் பயலுக்கு ஆகமும்...
    நாடோடிகள் கோவில் கட்டி வழிபடுபவனா?
    • நாடோடிகள் கோவில் கட்டி...
    Zomoto சர்ச்சையும் கனிமொழி ட்விட்டர் பதிவும்
    • Zomoto சர்ச்சையும் கனி...
    Thiruma Mass Speech : தமிழ் இந்து என்று சொல்பவர்கள் தமிழர்களா?
    • Thiruma Mass Speech : ...
    Advocate Arulmozhi Speech About On Facebook friends
    • Advocate Arulmozhi Spe...
    இந்துவில் என்ன கெட்டது இருக்கிறது | Prof Jayaraman
    • இந்துவில் என்ன கெட்டது...
    விடுதலை ராஜேந்திரன் பேச்சுக்கு பதில் சொல்வாரா பெ.மணியரசன்
    • விடுதலை ராஜேந்திரன் பே...
    பெட்ரோல் டீசல் விலையும் கோயில் திறப்பு ஆர்ப்பாட்டமும்
    • பெட்ரோல் டீசல் விலையும...
    கோடரியால் வெட்டிக் குடலெடுக்கும் கூட்டம்!
    • கோடரியால் வெட்டிக் குட...
    ராமாயணத்தை ஏன் பெரியார் எதிர்த்தார்?
    • ராமாயணத்தை ஏன் பெரியார...
    பருப்பு சோறுதான் பண்பாடா? இதுதான் கல்வியா?
    • பருப்பு சோறுதான் பண்பா...
    மதத்திலிருந்து விலகும் மக்கள்
    • மதத்திலிருந்து விலகும்...
    உள்ளாட்சித் தேர்தலில் EPSக்கு 1 OPSக்கு 1
    • உள்ளாட்சித் தேர்தலில் ...
    சங்கராச்சாரியாருக்கு பாடம் எடுத்த வடலூர் வள்ளலார்
    • சங்கராச்சாரியாருக்கு ப...
    பாண்டேவுக்கு கல்லாப் பெட்டி ஜக்கிக்குக் கட்டிடமே வேணும்!
    • பாண்டேவுக்கு கல்லாப் ப...
    ஆடு மேய்த்தவர்களை IPS ஆக்கியது திராவிடம்!
    • ஆடு மேய்த்தவர்களை IPS ...
    அரசியலில் "அசிங்கங்கள்" அகற்றப்பட வேண்டும்
    • Live : அரசியலில் "அசிங...
    பெருமுதலாளி சீமானும் 100 நாள் வேலைத்திட்டமும்!
    • பெருமுதலாளி சீமானும் 1...
    Live : யார் கைகளில் இந்து ஆலயங்கள்
    • Live : யார் கைகளில் இந...
    வள்ளலாரை எதிர்த்தாரா பெரியார் ?
    • வள்ளலாரை எதிர்த்தாரா ப...
    முடிவுக்கு வருகிறது மோடியின் ஆட்சி
    • முடிவுக்கு வருகிறது மோ...
    அக்டோபர் 7 இல் ஒலித்த/ திராவிடத்தின் முதல் முழக்கம்!
    • அக்டோபர் 7 இல் ஒலித்த/...
    அம்மி மிதிப்பதா, மிக்ஸி மிதிப்பதா? ( பகுத்தறிவு - 4 )
    • அம்மி மிதிப்பதா, மிக்ஸ...
    உச்சநீதிமன்ற தீர்ப்பால் அரசு பணியாளர்களுக்கு வந்த சோதனை
    • உச்சநீதிமன்ற தீர்ப்பால...
    துரோகிகள் தோற்பார் திராவிடமே வெல்லும்!
    • துரோகிகள் தோற்பார் திர...
    காந்தியின் கொலையும் கோட்சேயின் கீதையும்
    • காந்தியின் கொலையும் கோ...
    சங்கித்தனமான H.ராஜா பேச்சுக்கு பதிலடி கொடுத்த தோழர் உமா
    • சங்கித்தனமான H.ராஜா பே...
    பலபேர் வரலாற்றை மறந்துவிட்டார்கள் அற்புதமாக பேசிய அமைச்சர் பொன்முடி
    • பலபேர் வரலாற்றை மறந்து...
    தி மு க எம்பி காதலை எதிர்க்கிறாரா? | Subaveerapandian Latest Debate
    • தி மு க எம்பி காதலை எத...
    திலகர் - விநாயகர் - கலவரம் - வரலாறு ! |The Myth Of The Lokamanya
    • திலகர் - விநாயகர் - கல...
    பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுகிறேன் - அருள்மொழி பேச்சு
    • பழக்க வழக்கங்களிலிருந்...
    திமிரின் உச்சத்தில் கோமாளி நடிகர் sv. சேகர் | Thozhar Uma Latest Speech
    • திமிரின் உச்சத்தில் கோ...
    வெளிப்படையாக KT ராகவனை ஆதரிக்கும் சீமான்|அதிரடி காட்டும் சுபவீ
    • வெளிப்படையாக KT ராகவனை...
    The Lies That Bind Rethinking Identity Kwame Anthony Appiah
    • The Lies That Bind Ret...
    பரபரப்பான வீடியோவும் பதவி விலகிய கே.டி.ராகவனும்
    • பரபரப்பான வீடியோவும் ப...
    ஆப்கானிஸ்தான் நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது
    • ஆப்கானிஸ்தான் நிலை இந்...

Комментарии • 276

  • @mohammedyousaf1047
    @mohammedyousaf1047 2 года назад +27

    Yes , You Are A Real Professor. Congrats Sir. From Kerela.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 года назад

      பார்ப்பனியம் ஓரு பாசிசம்
      பார்ப்பனியம் ஓரு நரக மாளிகை

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад +3

      @@rainbowmanfromoriginalid8724
      ஆனால் பார்ப்பனியத்தை பின்பற்றுவது திராவிட கழகத்தினரே.

    • @அவன்இவன்
      @அவன்இவன் 2 года назад

      Nabi birth is not superstion blBakrid is not superstion belives but Hindu religious is superstious

    • @AshrafAli-dy5tr
      @AshrafAli-dy5tr 2 года назад

      இவர் கூறுவதை கேட்டறிந்து கொள்ளலாம் முஸ்லிம்களாகிய நாம் கருத்து கூறாமல் இருப்பது சிறப்பு

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 3 месяца назад +2

    வாழ்த்துக்கள்ஐயா

  • @monakarang571
    @monakarang571 2 года назад +8

    நாயனார் கதைகள் நானும் படித்திருக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மையே . ஆய்வு மேற்கொண்டால் அசிங்கப்படும் பக்தி இலக்கியம் .என்பதை உங்கள் ஆய்வின் மூலம் தெரிந்தேன் ஐயா நன்றி .

    • @devanarayanan5917
      @devanarayanan5917 Год назад +1

      Who compelled you read? If you don't like, leave it. Who are you to tell others NOT to read? You all may see it as obscene and may see ONLY SUCH PORTIONS, but others may ignore such portions And See THE OTHER PORTIONS. That is the difference between you and others.

  • @iqbalmd1929
    @iqbalmd1929 5 месяцев назад +4

    மிகச் சிறந்த திராவிட அறிஞர் நீங்கள்

  • @ganesank.c8418
    @ganesank.c8418 2 года назад +20

    சிறப்பான வரலாற்று ஆய்வுரை...நன்றியும் வாழ்த்துகளும் ஐயா...

  • @aravindafc3836
    @aravindafc3836 Месяц назад +1

    ❤ அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! கண்ணகி திருமண ம்! மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத தீவலம்வந்து கண்ணகியின் திருமணம் வேத மந்திரங்கள் மூலம் நடந்தது என்பதை தமிழ் சிலப்பதிகாரம் கூறுகிறது தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! பிரிட்டிஷ் வந்தேறி கல்வியறிவு தான் பிரிவினை! இவன் யூதாஸ் வம்சாவளி!

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 года назад +7

    அய்யா உங்களின் ஒவ்வொரு பதிவும் அறிவை தோண்டும் அகவாளிகளாகவே பார்க்கிறேன். மிக்க நன்றியய்யா!

  • @balachandernatesan152
    @balachandernatesan152 2 года назад +5

    சிறப்பான விளக்கவுரை, வாழ்த்துக்கள் ஐயா

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 Год назад +3

    மிகவும் சிறப்பான கருத்துக்களை வழங்கிய பேராசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 2 года назад +16

    Prof Karunanandan Ayya and Mr Suman
    It’s wonderful. Both of you are doing a great 👍 job of educating people.
    All this stories are made to compel people to give their wives and children in the name of of Bakthi and use them for their selfishness. Tell a story and convince others to give their wives and properties expecting great things to happen…. God bless all 🙏🙏

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад +2

      தன்னுடைய முதல் மனைவியான நாகம்மையை "நம் ஊருக்கு புதிதாக வந்திருக்கும் தாசி" என்று சுட்டிக் காட்டி தன்னுடைய மைனர் நண்பர்களிடம் கூறினான் "மைனர் குஞ்சு" ஈ.வெ. ராமசாமி நாயக்கன். அவனுடைய மைனர் நண்பர்களும் நாகம்மையிடம் தங்கள் சில்மிஷம் வேலையை காட்டினார்கள். ஈ.வெ.ரா. இந்த இழிவான செயலை பெரிய புராணத்தை படித்துவிட்டுதான் செய்தானா?

    • @radhakrishnan7185
      @radhakrishnan7185 2 года назад

      @@rudolfdiezel1614 Sir I don’t think EVR would have said so looking into his teachings …….

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад

      @@radhakrishnan7185
      ஈ.வெ.ரா.-வின் உண்மையான சுயசரிதையை பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள்.

    • @BTSArmy-bj6mz
      @BTSArmy-bj6mz 2 года назад

      A\

    • @sibe7746
      @sibe7746 2 года назад +1

      @@rudolfdiezel1614 எந்த சுயசரிதை. வேற பிழைப்பு இல்லையா. ஒன்று திணிக்கிறது இல்லை திரிப்பது. பேராசிரியர் இவ்வளவு ஆதாரங்களை எடுத்து எந்த பாடல் யார் எழுதியது என கூறினார்ல. இப்படி பேசின கல்யாண ராமன் குண்டர் சட்டம் போட்டு உள்ள இருக்கான். நீ இரண்டு ரூபாய்க்கு இந்த நாடு படர சங்கி.

  • @vbssparks6548
    @vbssparks6548 2 года назад +21

    பகுத்தறிவே மனிதம் காக்கும்

    • @govindan470
      @govindan470 2 года назад +1

      சீனி
      ஆட்டு மூளை மனிதனை நன்றாக காப்பாற்றும்

    • @govindan470
      @govindan470 2 года назад +1

      சீனி
      பகுத்தறிவு தான் வாரிசு அரசியலை செ ய்ய வை த்தது

  • @ilangonagasundaram965
    @ilangonagasundaram965 2 года назад +5

    அருமை அருமை அருமை ஐயா 🙏

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 2 года назад +59

    பக்தி வந்தா..புத்தி வேலை செய்யாது. உண்மை. அருமை👌👏👏👍

    • @somasundarasivam
      @somasundarasivam 2 года назад +1

      புத்தி என்றால் என்ன? கல்வி என்றால் என்ன? அறிவு என்றால் என்ன? திராவிட சிங்கங்கள் பேசும் பகுத்து அறிவு என்றால் என்ன? மெய் அறிவு என்றால் என்ன? அதன் பிறகு பக்தி பற்றி பேசினால் நல்லது. தலை சுற்றவில்லை என்று நினைக்கிறேன்.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 2 года назад +5

      @@somasundarasivam நீங்க கேட்ட என்ன? என்ன?..என்றதற்கான தங்களுக்கு தெரிந்த விளக்கத்தை சொன்னால் நானும் தெரிந்து கொள்கிறேன். சொல்லுங்க

    • @somasundarasivam
      @somasundarasivam 2 года назад

      @@பெருமாள்சாமி முதலில் இது எல்லாம் புரிவதற்கு மனம் புத்தி, அகங்காரம், சித்தம் என்கிற அந்த கரணங்களை பற்றிய அறிதல் இருக்க வேண்டும். உலகம் மூன்று குணங்களால் இயங்குகிறது என்கிற உண்மை அறிந்து இருக்க வேண்டும். இந்த அடிப்படை இல்லாமல் நான் மேற்சொன்ன விடயங்கள் விளங்கி கொள்வது என்பது கடினம். இருந்தாலும் சுருக்கமாக சொன்னால்: கற்பது கல்வி. கற்றதை உறுதி அல்லது நிச்சயம் செய்வது புத்தி. அறிவது அறிவு. அறிவு என்பது எங்கும் நிறைந்தது. அதை பெற்று கொள்வதும் பயன்படுத்துவதும் அவர் அவர் மனப்பக்குவம் பொறுத்தது. இந்த வேறுபாடு தான் உயிர்களிடத்தில் அறிவின் மாறுபாட்டிற்கு காரணம். நிச்சயிக்கும் புத்தியின் வெளிப்பாடு அறிவு என்றும் சொல்வர். புத்தி இருந்தால் தான் ஒரு செயலை அல்லது முடிவை எடுக்க முடியும். பக்தி பாதையில் செல்ல ஒருவன் புத்தியை பயன்படுத்த வேண்டும். புத்தி இருப்பவன் தான் பக்தி மார்கத்தை கடைப்பிடிப்பான். புத்தி இல்லாமல் பக்தி வராது. தமிழனின் சைவ மதம் சொல்கிற விடயங்களில் ஒரு துளி தான் இது. இது புரிந்தால் மேற்கொண்டு சொல்லலாம்.

    • @somasundarasivam
      @somasundarasivam 2 года назад

      தமிழன் சொன்ன அறிவின் வரையறை தெரியுமா? உண்மையின் வரையறை தெரியுமா? தமிழன் சொன்ன பகுத்து அறிவு என்ன என்று தெரியுமா? இன்னும் எவ்வளவு விடயங்கள் இருக்கிறது. அறிவு சார்ந்த விடயங்களை பற்றி பேசுவதை விட்டு விட்டு பிராமினர்களை இழிவாக பேசுவதே கொள்கையாக கொண்ட திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை நாசம் செய்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். கொடுமை. இந்த நிலையில், பகுத்து அறிவை பற்றி வேறு இவர்கள் பேசுகிறார்கள். காலத்தின் கொடுமை.

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 2 года назад +2

      @@somasundarasivam நீ இறுதியில் இந்த ஆணியத்தான் புடுங்குவாய்னு தெரியும் பார்பானால் பட்ட இன்னல்களை சொன்னா சூத்து எரியுதுன்னா நீயும் அரை பார்பானே. அது என்ன புத்தி இருந்தா பக்தி இருக்கும் அப்போ பத்தி இல்லாதவன் புத்தி இருக்காதா? உனக்கு அரை புத்தியா அல்லது கால் புத்தியா? 🤣🤣

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 2 года назад +16

    பக்தியில் மூட நம்பிக்கையிஸ் சென்றவர்கள் உண்மை அறிந்து பகுத்தறிவுக்கு வந்துவிடுவன். மூடன் பக்திதான் செலுத்துவான். பிறகுதான் விஞ்ஞான அறிவுக்கு வருவான்.

    • @meenakshisundaram5713
      @meenakshisundaram5713 2 года назад +1

      U r cent percent correct

    • @mkmk8537
      @mkmk8537 2 года назад

      ஒருவனை நாசமாக்குவதற்கு ஒரு நிமிடம் போதும். ஒழுக்கமுள்ளவனாக மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகும். இதில் கருநாய்நந்தம் முதல் வகையை சேர்ந்தவன்.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад

      பகுத்தறிவுவாதி தலைவனின் சிலைக்கு மாலை போட்டு அந்தக் கல்லை வாங்குவான்.

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 года назад +29

    அறிவுக்கும் அறிவீன ஆன்மீகத்திற்கும் யுத்தம் ! ! !

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 года назад +3

      பார்ப்பனியம் ஓரு பாசிசம்
      பார்ப்பனியம் ஓரு நரக மாளிகை

    • @biblesecretstamil
      @biblesecretstamil 2 года назад

      @@rainbowmanfromoriginalid8724 இறை வழிபாட்டை விரும்பவில்லை கடவுள் ! ! ! !

    • @govindan470
      @govindan470 2 года назад +2

      @@biblesecretstamil
      ஏசு எப்பாெ ழுது வருவார்

    • @biblesecretstamil
      @biblesecretstamil 2 года назад +1

      @@govindan470 அவர் வந்தா என்ன ! ! ! சாப்பிட்டா எனக்கென்ன ! ! ! !

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад +2

      @@biblesecretstamil
      அது எந்த கடவுள்?

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 Год назад +4

    பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

  • @RajanRajan-jw8mu
    @RajanRajan-jw8mu 2 года назад +21

    சீமானுக்கு புரிய வைக்க அய்யா தான் சரி...

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 года назад

      பார்ப்பனியம் ஓரு பாசிசம்
      பார்ப்பனியம் ஓரு நரக மாளிகை

    • @govindan470
      @govindan470 2 года назад

      @@rainbowmanfromoriginalid8724 பார்பனியம் லஞ்சம்
      பார்ப்பனியம் ஊழல்
      தி க வின் அடிச்சுவடு

    • @meenakshisundaram5713
      @meenakshisundaram5713 2 года назад

      Seeman thoongu Kira mathiri nadippavan.purinthu kolla virumpan.

  • @meenakm4696
    @meenakm4696 Год назад +1

    Sir long live sir
    Innum niraiya unmaigalai eduthu sollunga sir
    Very very nice sir

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 4 дня назад

    பகுத்தறிவின் ஆரம்ப கால அம் பக்தி
    பயத்தின் வெளிப்படு
    Pati

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 6 месяцев назад

    Thanks Sir
    Great insight of Dravidam ❤

  • @prajapativedaagamapatasala478
    @prajapativedaagamapatasala478 2 года назад +3

    அருமை இதனால் தான் கம்மாளர்கள் சித்தூர்ஜில்லா தீர்ப்பில் பார்ப்பனர்களை வென்றார்கள்.

  • @aravindafc3836
    @aravindafc3836 Месяц назад

    ❤❤ பிரிட்டிஷ் சூழ்ச்சி காலம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு காலம்! ! மட பேராசிரியர்! வேதத்தை பற்றி கூறாத தமிழ் ழைகட்டு வாயா! ! ! !

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 4 месяца назад

    இது இரண்டு வருடத்துக்கு முன்னர் பதி வேற்றம் செய்யப் பட்டது இதே மாதிரிக் கருத்துக்களை நான் பலவருடங்களாக பார்த்து வருகிறேன்.பெரியார்காலத்தில் இவற்றைக் கேட்டபோது ஆரியர்கமளிடம் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது இப் பொழுது எனக்கு அழுகை அழுகையாக வருகிறது.என்ன செய்வேன் எங்கு முறையிடுவேன்.!

  • @ravikumargovindan803
    @ravikumargovindan803 Год назад

    Ayyavai petti kandamakku nandri thozhare...🙏

  • @ramachandrangovindararajul7750
    @ramachandrangovindararajul7750 2 года назад

    Ayya .Karunanandan avargale .Ellavarraiyum azhithuvittal nangal bakthimangal enna seivathu
    Ethavdu vazhikattungal.

  • @abarnababu3564
    @abarnababu3564 2 года назад +1

    Arumai

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад

    Thank you sir.nantri.

  • @moorthycm6299
    @moorthycm6299 Год назад

    Awesome 👌

  • @suvanappiriyan
    @suvanappiriyan 2 года назад +2

    He is a real scholar. Congrats sir

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад

    பக் தி==== அன்பு!!!!! இதுதான் உண்மை! இறைவன் மீது அன்பு

  • @gurunathanthanuskodi1502
    @gurunathanthanuskodi1502 2 года назад +1

    We need your experience and Rational view of History with proofs. Your videos are really useful to us. I like these of your words "reading, writing & studying History is simple but Understanding/how to approach History is important". Continue your social awareness service!! One small request, moving forward pls mention the book name you are referring in videos.

  • @karthikgovindarajan4570
    @karthikgovindarajan4570 2 года назад +1

    Great sir ❤️👍 .Bahrain

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад

    உங்கள் ஆய்வு சிறப்பானது.

  • @ajithnithya7042
    @ajithnithya7042 2 года назад +1

    Super Iyya👏👏🖤...

  • @Padmanabanபத்மநாபன்
    @Padmanabanபத்மநாபன் 2 года назад +3

    பிள்ளைக்கறி கேட்ட கதை திரைப்படமாக வந்து இருக்கிறது.
    படத்தின் பெயர் பக்த சீராளான்.

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 2 года назад

    Ayya great .vanangukiren.

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Год назад

    Jai Sriram🙏🙏🙏

  • @palaghatmadhavan9476
    @palaghatmadhavan9476 2 года назад +2

    Keep up the good work. Pillars of Democracy sir, you band the interviewrsband these channels.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 года назад +5

    திராவிட தலைவர்கள் நடத்தையை
    மறந்து விட்டீர்களே பேராசிரியரே.
    மனசான்றோடு பேசுங்கள்.

    • @ponnans89
      @ponnans89 2 года назад +1

      கேடுகெட்ட பக்தி இலக்கியங்களை விட திராவிட தலைவர்கள் மேலானவர்கள். கடவுள் என்ற போர்வையில் கயமை செய்யும் கயவர்களே பக்திமான்கள்.

  • @jrajesh11
    @jrajesh11 2 года назад +2

    Bhakti is emotion . All actions by people done today including buying costly items like smart phones cars bikes and home loans are purely emotional. Bhakti is there in everything ! Don't talk as if everyone is a Jnani using pure intellect.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад

    தெளிவு

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад

    அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ஒழுக்கம் தான் பிராமணர்! தமிழ் திருக்குறள்! ! !!! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்தை! இதுதான் சவால்! ஆதாரம் மகாபாரதம்! புராணங்கள்! ! ஆரிய தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய! அர்த்தம் தேடி கண்டுபிடித்து விடலாம் தமிழ் படி!

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Год назад

    நாலடியாரில் பார்ப்பனர் மேன்மையே உள்ளது

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 года назад +1

    Life is great ! ! ! !

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 Год назад

    இந்து சமணம் பௌத்தம் பற்றி பேசுவதை விட ஈரோட்டு பெரியாரின் லீலைகளை பற்றி இடம் பெற்றுள்ள புத்தகம் பற்றி பேசினால் சிறப்பாக இருக்கும்..அந்த புத்தகத்தை எழுதியவரே பெரியாரின் நண்பர் தான்..

  • @sibe7746
    @sibe7746 2 года назад +8

    அந்த காலத்தில் மட்டுமல்ல இப்பவும் இருக்கிற சாமியாருங்க பொண்டாட்டி புள்ளய தான் ஆட்டம் போடரானுங்க. நித்தி ஜக்கி வேற என்ன பண்றானுங்க

    • @emayavarambamchinna9231
      @emayavarambamchinna9231 17 дней назад

      ஆரியப்,பார்ப்பனீயக்கோட்பாடுகள்,கொள்கைகள் எதிர்ப்பு,காழ்ப்புகாரணம்.ஆம்ஆளுமைவழிஅபகரிப்புக்கள்தவிர்க்க்வும்,அடிமைதனத்திலிருந்துமட்சிபெறவும்.இதேநிலையைத்தான்திராவிடத்திலிருந்தும்தமிழன்எததிர்பார்க்கின்றான்.இதுகாழ்ப்பல்ல,உரிமைமீட்புஏன்பதைபுரிந்துகொள்ளவேண்டும்.

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 2 года назад

    உன் ஆய்வு அறிக்கை புதிய ஏற்பாட்டில் ஏற்புடையது. ஆமென்.அறிவு இருந்ததானே. உண்டியல் தூக்கு..... 🏹🏹🏹🏹🏹🏹

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Месяц назад

    பிற மத தழுவலை காப்பாற்ற அவசியம்

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +1

    திராவிட வார்த்தை சமிஸ்கிருதம்! புராண ம்! தவறு! ! ஆரிய! ! தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ஆதாரம் தவறு! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள் தான் உண்மை கருத்து!!!

  • @sury39
    @sury39 2 года назад

    Who is written by Tholkappiyam?
    , the author of Tolkappiyam, which is the oldest extant Tamil grammar, is believed by various traditions to be one of the twelve disciples of Agattiyar. Tolkappiyar is believed to have lived during the Second Sangam and to be the author of the Tolkappiyam that has survived.

  • @thangamaniragavan6197
    @thangamaniragavan6197 Год назад +1

    திராவிடத்தால் வீழவில்லை பக்தியால் வீழ்ந்தோம்!

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Год назад

    இவர் கூறும் கதைகள் எல்லா புராணங்களிலும் உண்டு. எகிப்து, கிரேக்க, உரோம கதைகளிலும் உண்டு

  • @balasubramaniamnagarajan7998
    @balasubramaniamnagarajan7998 4 месяца назад

    எனக்கு ஒரு சந்தேகம், திராவிடம் என்பது சமஸ்கிருதத்தில் இருந்து உருவான வார்த்தை. ஏன் மற்ற மாநில மக்கள் யாரும் திராவிடத்தை ஏற்கவில்லை? ஏன் தமிழ்நாட்டில் மட்டும்? நாம் தமிழர் திராவிடம் அல்ல.

  • @massilamany
    @massilamany 2 года назад +19

    மன்னர்கள் என்பதே தற்குறிகளை குறிக்கும் சொல்தான்.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

      பார்ப்பனியம் ஓரு பாசிசம்
      பார்ப்பனியம் ஓரு நரக மாளிகை

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Год назад

    புராணங்களை கதைகளை வரலாறு என்று வரும் இவரெல்லாம் ஒரு வரலற்று பேராசிரியர்

  • @rsjukerarsjukera6043
    @rsjukerarsjukera6043 Год назад

    Unmaiyai urakka sollungal iyaa..

  • @k.prasannavenkateshkasturi2158
    @k.prasannavenkateshkasturi2158 Год назад +1

    SIR,.
    GOOD WORK. PLEASE QUOTE THE TIME PERIOD, BOOK, AUTHOR, VERSE NO. IN THAT ORDER. SO THAT IT CAN BE SHARED WITH PEOPLE FOR INFORMATION AND KNOWLEDGE.

    • @devanarayanan5917
      @devanarayanan5917 Год назад

      He is a pervert. Prof. Karunanandan may be one by reservation or self-styled. He is a DK who is an ATHEIST. What interest he has in religious scriptures which he does not believe.

  • @AnthoniShogan
    @AnthoniShogan 2 года назад

    ❤️

  • @premlanson845
    @premlanson845 2 года назад +3

    👏

  • @sridharkesava6127
    @sridharkesava6127 2 года назад +3

    சம்பந்தரின் திருமாலைமாற்று போல் ஒரு கவிதை உங்கள் கூட்டத்தால் எழுத முடியுமா?

    • @parathani8593
      @parathani8593 2 года назад

      😜😜😜😜

    • @rameshs6309
      @rameshs6309 Месяц назад

      Saying is easy but doing is very very difficult.. He did only saying, he will never doing...😮😮😮😮

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t Год назад

    நீங்கள் கிறிஸ்தவ பாதிரியார் பணிபுரிந்தவர்போல் பேச்சின் தொனி தெறிகிறது

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 года назад +1

    4 OCT 2021

  • @sury39
    @sury39 2 года назад +1

    please tell about karaikkal ammayar too; if u accept these stories then you have to accept that Sivan existed may be he was a siddhar who knows the truth. hirukural ws completely neglected by kings of that era. you should also commnet on Geetha which defines brahmins; listen to Omakarananda who beautifully comapres aatthupaal and geetha;

  • @gopalkg2068
    @gopalkg2068 2 года назад +4

    பெரியாருக்கும் திருக்குறள் ஒவ்வாதது
    பெரியார் திருக்குறளை மலம் என்றார்

    • @lakshmananr5808
      @lakshmananr5808 2 года назад +1

      தவறு. இதிகாசங்களைத் தான் தங்கத்தட்டில் வைத்த மலம் என்றார். திருக்குறள் மாநாடுகளை நடத்தியவர் பெரியார்.

    • @நாநெடியோன்
      @நாநெடியோன் 2 года назад +1

      @@lakshmananr5808 தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்னது? அதுக்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டுவீங்களே.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 2 года назад

      @@நாநெடியோன் ஒரு கேளொலி உண்டு... ஈயோட்டு வெங்(காய)கடப்ப ராமசாமி, பாரதியின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற பாடலை "செந்தமிழ் நாடென்னும் போதினிலே, வெங்காயம் காதினிலே" என்று கிண்டலத்த காணொலி உண்டு... ஒரு ஐந்தாம் வகுப்பைக் கூடத் தாண்டாத ப்ரக்ருதியை மதிகெட்ட உலகு மகிழ்வுடன் போற்றி புகழ்கிறது...

    • @gopalkg2068
      @gopalkg2068 2 года назад

      @@lakshmananr5808 பெரியார் திருக்குறளில் 30குறள்தான் தேறும் என்றார். பிற்காலத்தில் திருக்குறள்
      மாநாடு நடத்தியது அண்ணாவின்
      வற்புறுத்தலால்.திருக்குறளை மலம்
      என்று சொன்னது அதற்கு முன்னால்.

    • @awesomeservice
      @awesomeservice 2 года назад +1

      @@gopalkg2068 திருக்குறளை மலம் என்று சொல்லவில்லை. விமர்சனம் செய்தார். பிறகு பலர் விளக்க உரை எடுத்து சொன்ன பிறகு திருக்குறளுக்கு மாநாடு நடத்தினார். உனக்கு துப்பு இருந்தால் ஆதாரம் காட்டு.

  • @douglas427
    @douglas427 2 года назад +1

    இதெல்லாம் தெரிஞ்சுதான்..துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு போறங்களா!??!☺️☺️☺️☺️☺️

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +2

    பக்தி என்பது அன்பு! இறைவன் மீதுள்ள அன்பின் அடையாளம்!!!!!!!!! !!! முதலில் பிராமணர் களை! பழிப்பது! இப்போது தமிழ் ழை! பழிக்கிறார்! சேக்கிழார் புராணம் தமிழ்!! தழைபழிக்கவேண்டாம்!

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад

      இந்த கருணாநந்தன் சிறுபாண்மையின் கையாள்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад

      அவன் பாதிரியாராஇல்லை ஒரு மாதிரியா தெரியவில்லை

    • @rjhari1186
      @rjhari1186 Год назад

      ​@@govindarajansrinivasan7069தங்களை போல் மூடர்களின் சொற்கள் இப்படித்தான் இருக்கும்... மிகவும் அறிவாளி போலே பேசும் உங்களை போன்றவர்களை 🤦‍♀️

  • @sivasakthimobilestvn9310
    @sivasakthimobilestvn9310 Год назад +1

    PERIYA PURANATHAI ILAVASAMAGA VILAMPARM SEYTHA AYYA KU NANDRI..

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 года назад

    அய்யாவின் உரை இப்பொது குலுக்கை சேனலில் அதிகம் வருவதில்லையே ஏன்

  • @karthik14
    @karthik14 2 года назад +3

    Love of people was replaced by love of god by bhakti monks who learnt it from the northern traditions like bagavad gita where devotion is considered superior to love and brotherhood.

  • @jeevaj3498
    @jeevaj3498 2 года назад +1

    அருமையான ஆய்வுரை. ஆனால் சமண தத்துவத்திற்கு மட்டும் பெருமை தனியாக சென்று விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் அதனால் தான் என்னவோ தெரியவில்லை நடுநடுவே புத்த மதத்தையும் சேர்த்துக் கொள்கிறார்.

    • @rajasekaran6428
      @rajasekaran6428 2 года назад

      சரியான பதிவு

    • @jeevaj3498
      @jeevaj3498 2 года назад

      @@rajasekaran6428 🙏🏼 அஹிம்சா பரமோ தர்ம .

  • @Mksmoodi
    @Mksmoodi 2 года назад +7

    பல்லவர்கள் எப்போ அந்நியர் ஆனர்? அந்த கட்டுக்கதை நம் தமிழரின் கலை மரபு, அவர்களுடையது இல்லை என்பதற்காக சுடப்பட்ட ரொட்டி...

    • @sekumar123
      @sekumar123 4 месяца назад

      Pallavars are not Tamils

    • @Mksmoodi
      @Mksmoodi 4 месяца назад

      @@sekumar123 என்ன ஆதாரம்?

    • @sekumar123
      @sekumar123 4 месяца назад

      @@Mksmoodi The Language mainly. The Pallavas used Pali as they were Buddists initially , then they promoted Sanskrit which is vedic language. If they were like Tamil Kings Cheran, Chozhan and Pandians they no need to use all these north based languages as Tamils use only Tamil as their mother tongue. Moreover, their names are related to north Indian names unlike Tamil Kings names during 300BC. Later even cholas, pandias followed their way of coronating themselves in Sanskirt names even though they had their own Tamil names ex. Arul mozhi for Rajaraja cholan . Any alternative you can think of?

    • @sekumar123
      @sekumar123 4 месяца назад

      @@Mksmoodi Use Google to search . I am no better than google and your own analytic truth finding mindset. You must seek the Truth yourself and Satisfy. Information is available plenty. 1 more point. Later Pallava kings ( that means not earlier pallava's in 3rd century AD who used Pali then Sanskirt. Even they created a script called Grantha script in 6th centurayAD) patronized Tamil and impressed with its beauty and even lost his life just because of a tamil poem. ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • @kvasudevan7575
    @kvasudevan7575 8 месяцев назад

    நடப்பு ஆண்டில் வயதைக் கழித்தால் பிறந்த தேதி வரவேண்டும்
    உத்தேசமாக நூறிற்குமேல் கொஞ்சம் நம்பர் அது 133ஆக இருந்தால் நடப்பு ஆண்டு எண் 2024ல் 133ஐக்கழித்தால் 1891
    நடப்பு ஆண்டில் வயதைக் கழித்தால்
    பிறந்த தேதி வரவேண்டும்
    நடப்பு ஆண்டு எண் 2024
    அல்லது 133+1891
    133ல் வயதைக் கழித்து 1891ல் கூட்டினால் என்ன வரும்?

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 2 года назад

    ஆசீவகம் பள்ளிகள் அய்யா 🙂

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад

    இன்று உலகில் பல இடங்களில் சிவன்அகழ்வாராய்சி!!! !!! முடிவுகள் சொல்லனும்!!!!

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +1

    பகுத்தறிவு இல்லாமல் முனேற்றம் இல்லை.

  • @HARIHARAN-mk9ll
    @HARIHARAN-mk9ll 2 года назад +1

    17:00

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 2 года назад

      மூனு பட்டை அடிச்சவனெல்லாம், இப்ப ஒரு பட்டையோட நிறுத்தறானே, அப்ப கொஞ்சமாக வேஷம் போடறான்னு அர்த்தமா?

  • @cinnaveerasiva3313
    @cinnaveerasiva3313 2 года назад +2

    அய்யா, எல்லா கதையும் காரி உமிழ்வு போல் உள்ளது

  • @panneerselvamnagappan9439
    @panneerselvamnagappan9439 2 года назад

    கழுத்தறுக் சொல்வதுதான்
    ஆன்மீகமா!?

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 2 года назад +2

    கைகால் நல்லா இருக்கிறவர இப்படி கேனத்தனமா பேசிட்டுதிரியவேண்டியதுதான்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +3

    முதலில் அந்தணர் ரைபழித்தான்! இப்போது தமிழ் ழையேபழிக்கிறான்!

  • @saravananbs9141
    @saravananbs9141 2 года назад

    வேற மத நூல்களில் உங்கள் ஆராய்ச்சி தொடரலாமே ஏன் இதில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள்

  • @gurumurthy2336
    @gurumurthy2336 2 года назад

    Swamy Ramalingaadihal also mingled in a devine fire.

  • @somasundarasivam
    @somasundarasivam 2 года назад +1

    பக்தி இயக்கம் மூலம் தமிழினம் பண்பட்டது என்பது உண்மை அல்ல. ஆனால், டாஸ்மாக் சரக்கு மூலம் ஆயிரம் ஆயிரம் எளிய வறிய மக்களை கொன்று வரும் திராவிட பகுத்து அறிவு இயக்கம் தான் மனிதனை மேம்பட வைக்கிறது என்கிற உங்கள் அறிவுள்ள கருத்தை என்ன என்று பாராட்டுவது? வாழ்க பகுத்து அறிவு. வாழ்க டாஸ்மாக் சரக்கு.

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 2 года назад +1

      Somasundaram ramanathan பிராமணர்கள் ரிக் வேத காலத்தில் இருந்தே யாகம் வளர்த்து வேதங்கள் படித்து முடித்து விட்டு சோமபாணம் காய்ச்சும் சாராய சட்டிகளாய் இருந்தார்கள் ஐரோப்பிய நாடுகளில் மது உண்டு ஆனாலும் அவர்களே அதிக விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உலகத்துக்கு தந்தார்கள்

  • @angelvijilal2868
    @angelvijilal2868 2 года назад +3

    பார்ப்பனியம் கொடூரமானது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +5

    பக்திகாலம் சொல்லபடுவதே தவறு
    சைவம் வைணவம் தழைத்த
    காலம் என்பதே சரி

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t 7 месяцев назад

    ஆன்மீகம் இல்லாத இதயத்தில் அகங்காரம் குடியிருக்கும் அறிவு மேலோங்கினாலும் இறுதியில் பயனற்றுபோகும்

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Год назад

    ஏன் திருநாவுக்கரசர் பற்றி இவர் பேசவில்லை

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 2 года назад +5

    "திராவிட" என்பது தமிழ் சொல்லா?

    • @sbpranav2018
      @sbpranav2018 2 года назад

      இந்து என்பது தமிழ் சொல்லா....?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад

      @@sbpranav2018
      Pranav என்பது தமிழ் சொல்லா?

  • @நாநெடியோன்
    @நாநெடியோன் 2 года назад +3

    . ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
    20. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
    இதற்கு பொருள் சொல்லுங்க அடிமை சார்

    • @nehruarun5122
      @nehruarun5122 Год назад

      பக்தி நன்றாகதான் செயல்பாட்டில் இருந்தது, ஆரிய பிராமணர்களும் துராவிடர்களும் சேர்ந்து - சதிசெய்து குழைத்துவிட்டனர்.

  • @jeevaj3498
    @jeevaj3498 2 года назад

    அமணம் அருகர் போன்ற வார்த்தைகள் எல்லாம் சமணத்தை மட்டும்தான் குறிக்கும். ஆனால் அய்யா புத்த மதத்தையும் கூடவே சொல்லிக் கொள்கிறார்.
    பள்ளி என்ற வார்த்தை சமணப்பள்ளி தான். அதிலும் புத்தமதத்தை சேர்த்துக் கொள்கிறார்.
    பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ள காழ்ப்புணர்ச்சி சமணத்தை தான் குறிக்கிறது. அங்கேயும் புத்தமதத்தை சேர்த்துக் கொள்கிறார். ஆக சமணம் தனியாக பெருமை அடையக்கூடாது. அதில் ஏதாவது ஒரு மதத்திற்கு பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அறநூல்கள் அதிகம் சமண நூல்களை தான். திருக்குறள் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு அனைத்தும் சமண நூல்களில். புத்த மத நூல்களும் இருக்கின்றன இல்லை என்று நாம் கூறவில்லை ஆனால் எண்ணிக்கையில் அது சிறிது.
    எனக்கு புரியாதது இது ஒன்றுதான் திராவிட தலைவர்கள் மமுதல் ஐயா வரை, திருமாவளவன் உள்பட தமிழரின் மதங்கள் பற்றி பேசும்போது சமண மதத்தை பற்றி மட்டும் தனியாக பேச தயங்குகிறார்கள். தங்களது அனைத்து பேச்சுகளிலும் புத்த மதத்தையும் சேர்த்து கொள்கிறார்கள்.
    சேருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு மட்டும் சேருங்கள்.
    வடக்கிலிருந்து வந்ததாலேயே சமண மதத்தை பற்றி பேச சற்று தயங்குகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை அக்காலத்தில் சமணர்களும் புத்தர்களும் அதிக அளவில் இருந்தனர். வேத மத பார்ப்பனிய மதத்தின் சூழ்ச்சியினால் தென்னகம் நோக்கி வந்தனர்.
    தமிழ் மொழிக்கு சமணர்கள் செய்தது போல் வேறு எவரும் பெருமை சேர்த்தது இல்லை.
    பக்தி இலக்கியம் என்றால் புத்தியை மழுங்கடிக்கும் இயக்கம் என்று பொருள்.

    • @அவன்இவன்
      @அவன்இவன் 2 года назад

      சமண பௌத்த வருகைக்கு முன்னர் தமிழர்கள் பள்ளியை ஆரம்பித்தனர்
      சமண பௌத்த வெறியால் கோவிலகளில் பார்பணியம் வந்தது

  • @govindan470
    @govindan470 2 года назад +2

    பெ ரிய விஞ்ஞானி
    சாெ ல்கிறான் நம்மள்
    கே ட்கிறான்.

  • @gsivaramakumar1347
    @gsivaramakumar1347 2 года назад

    Bhakthi enjoy seidavan seiduttu pOrAn! UngaLukkenna? 5% population pathiyAe paesi paesi, avan oruvanum unga pracharatha chattai paNNavae illai. America pOyi maNi adithu poojai seithu nimmathiyAha kAlatha OttuhirAn. Neenga enjoy pannunga Sir, unga aRivai vaithu!!!

  • @jishnudasa
    @jishnudasa Год назад

    What about Mahaavatar Babaji then it's imagination

  • @selavarani9132
    @selavarani9132 2 года назад

    சமணம் தமிழர் இல்லை .பௌத்தர் தமிழர் இல்லை.

  • @NoT_AwM_OnE_ShOt
    @NoT_AwM_OnE_ShOt 6 месяцев назад

    Thirukkuralai neengal solluvathurkku thaguthi illai avar sonna muthal 10 kuralai padithal nee pessa matta dravidam 100 illai dravidam 200 udan pirappugal avar

  • @rameshs6309
    @rameshs6309 Месяц назад

    He will never speak about sivavakkiyar... 🤔🤔🤔🤔

  • @subramaniams1793
    @subramaniams1793 2 года назад

    Dear Sri A.karunaananthan Sir , Please see, I think, you do not seem a well-read Professor. See, both Bhakthi and Buddhi are mutually beneficial and balanced.
    Hence the Vedas say " By the Grace of God ,know everything by reason and logic. Without the Grace of God , we can not get the "Perfect Knowledge ".
    Please think it over calmly and dispassionately. Thank You.

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 2 года назад

    ஞானசம்பந்தர் தன் 13 வயதில், திருமணம் செய்யும்போதுப் பந்தல் எரிந்து மணப்பெண்ணுடன் எரிந்து உயிர்விட்டார் என்கிறார்கள். அதற்குள் அவருக்குக் கற்பழிப்புப் பற்றிய சிந்தனை !!!

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад

      நீங்கள் கூறியதற்கு ஆதாரம் தரமுடியுமா?

    • @viswanathanharihara1
      @viswanathanharihara1 2 года назад

      @@rudolfdiezel1614 சம்பந்தர் தமது கல்யாணத்திற்கு வந்த அனைவருடனும் ஈசனின் கருவறையில் உள்ள மூலவர் சிவலிங்கத்தில் தோன்றிய சிவ ஜோதியில் கலந்து, அனைவருக்கும் சிவலோக கயிலாசம் (முக்தி) கிடைக்கச் செய்தார். இதனால் ‘கூண்டோடு கயிலாசம்’ என்ற வார்த்தையும் தோன்றியது.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад

      @@viswanathanharihara1
      தம்பி. கருவறையில் தோன்றிய ஜோதியில் திருஞானசம்பந்தரும், அவருடன் வந்த அனைவரும் ஜோதியில் புகுந்து இறைவனுடன் ஐக்கியமானார்கள். மறுபிறவி இல்லாத முக்தியை அடைந்தார்கள்.
      தீயில் கருகி இறந்துவிட்டதாக நினைக்க கூடாது.

  • @gopalkg2068
    @gopalkg2068 2 года назад +4

    பெரியாருக்கும் ஒழுக்மே பிடிக்காது

  • @sury39
    @sury39 2 года назад

    do u believe maniccka vasakar story that horses become foxes! if u dont believe this story why do accept manickka vasagar poems.