சீரகம் ஒரு மருந்தகம் | Benefits of Cumin Seeds

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 244

  • @sssilkscottonandfancysaree7191
    @sssilkscottonandfancysaree7191 4 года назад +14

    அன்புள்ள ஐயா, உங்கள் சீரகம் பற்றி ய மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றியுங்கள் ஐயா.

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад +1

    உங்கள் ஒவ்வொரு பதிவின் பகிர்வு அருமை ஜயா

  • @syed101951
    @syed101951 4 года назад +8

    ஐயா வணக்கம் !
    நமது உணவில் கலந்து உள்ள பல பொருட்களில் , ஒவ்வொரு
    வியாதிக்கும் ஏதாவது ஒரு
    உணவுப் பொருளை சற்று
    கூடுதலான அளவு சாப்பிடுவது தான் நாட்டு மருந்து வைத்தியம்
    என்பதை நன்றாக விளங்க வைத்து
    உள்ளீர்கள் ! மிக அருமை !!!
    மக்கள் உணர்ந்து அதை பயன்
    படுத்தி பலன் காண வேண்டும் !
    ஆங்கில மருந்துகளை தவிர்க்க
    அல்லது குறைக்க மக்கள்
    உண்மையாக முயல வேண்டும் !
    மக்கள் தங்களது அனுபவத்தை
    பதிவு செய்து , பலரும் பலன்
    பெற உதவிட வேண்டுகிறேன் !!!

  • @p.v.rp.v.r4379
    @p.v.rp.v.r4379 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. சக்தி சுப்பிரமணியன் ஐயா RA. FACTOR. NEENGA SONNA MARUNDHAL ENAKKU VADHA NEER SARIYANADHU. VERY VERY THANKU APPA(GOD SIVA)

  • @KSskr-nz9om
    @KSskr-nz9om 4 года назад +5

    சீர் அகம் அருமை ஐயா நன்றிகள்

  • @anpuramani6532
    @anpuramani6532 3 года назад +1

    மிக்க நன்றி மிகச் சிறந்த பதிவு

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 4 года назад +2

    சீரகம். மிகவும் பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி

  • @dhamayanthimadhu1015
    @dhamayanthimadhu1015 Месяц назад

    மிக்க நன்றிங்க அய்யா

  • @juliemary7507
    @juliemary7507 5 месяцев назад

    Tq sir..for yr advice n explanation of the importance of cumin.
    God bless 🙏

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 4 года назад +26

    உங்கள் மருத்துவம் எப்பொழுதும் உண்மையாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

  • @balajig8770
    @balajig8770 3 года назад

    Your information Veryverygoodiyya God bless you Thanks.iyya

  • @angusamy5199
    @angusamy5199 3 года назад +1

    Nantri Ayya nalla thagaval

  • @babubharathi2225
    @babubharathi2225 Год назад

    நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @86thiagu
    @86thiagu 3 года назад

    Nice explanation Ayya… enathu manaarntha nandrigal ungal thagavalukku.

    • @MarundhuTV
      @MarundhuTV  3 года назад +1

      மிகவும் மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துக்கள்!

    • @sriramajeyamthirukumaran3576
      @sriramajeyamthirukumaran3576 Год назад

      Sir I have affected with IBS with gastritis always too much smell because of gas. How much seragam can take per day allowable limit please

  • @saravanandhanaraj7885
    @saravanandhanaraj7885 5 месяцев назад

    அய்யா வணக்கம்...🙏 நீங்கள் சொன்னால்100% பயனுள்ளதாகவும்.. சரியானதாகவும் இருக்கும்... நன்றிங்க அய்யா... ஓம் நமச்சிவாய.. 🙏

  • @tamilselvi8361
    @tamilselvi8361 4 года назад

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @kokilaparthiban3039
    @kokilaparthiban3039 3 года назад +1

    Good and healthy tips sir thank you sir

    • @MarundhuTV
      @MarundhuTV  3 года назад

      நன்றி அம்மா!நல்வாழ்த்துக்கள்!!

  • @sanjeevansanjee3060
    @sanjeevansanjee3060 5 месяцев назад

    அருமை

  • @nagalakshminagu8893
    @nagalakshminagu8893 4 года назад

    Romba usefula eruthuchi

  • @thangaduraib5250
    @thangaduraib5250 4 года назад +3

    முன்னோர்களும், இயற்கை உணவுகளும் இன்றைய காலங்களில் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள்தான் சிறந்த மருத்துவர்கள். நல்ல உணவே சிறந்த மருந்து.

  • @shivajayashivajaya6774
    @shivajayashivajaya6774 5 лет назад +11

    மார்பக கட்டி எப்படி நீக்குவது, மார்பக வளர்ச்சி பற்றி விரிவாக கூறுங்கள் அய்யா

  • @chamsara5931
    @chamsara5931 4 года назад

    Betr tip thanku Guruji

  • @shobamuniandy8413
    @shobamuniandy8413 3 года назад

    Vanakam aiya🙏i hv gout.pls tell me how to cure it.nandri

  • @sarithakarthi7552
    @sarithakarthi7552 3 года назад

    Complete remadiyaa aiyaa ithu

  • @nagalakshminagu8893
    @nagalakshminagu8893 4 года назад +1

    Sir thriyoid problem konamaha tips thanga usefula. Erukum

  • @janapraba3926
    @janapraba3926 Год назад

    Karuppai kattikku karaiya ethavathu iruntha sollunga pls

  • @mariyabackiyam7803
    @mariyabackiyam7803 2 года назад +3

    அய்யா சீரக தண்ணீர் குழந்தை களுக்கும் கொடுக்கலாமா?

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 3 года назад

    Nalla seidhi

  • @pechinayakam7594
    @pechinayakam7594 3 года назад

    Iya...vanakam... jeera water body ah cool panum ah illa heat athigarikum ah..

  • @samvelu8253
    @samvelu8253 3 года назад

    Honourable Ayiah, Thank you for your valuable thrapuetic advices.
    Ayiah can you kindly advice home treatments for Hypothyrodism for a girl aged 27...gratefully yours.🙏🙏

  • @paviramesh1792
    @paviramesh1792 3 года назад +2

    Sir, karpabai vai pun(PID) treatment upload seiringala Sir,pls

  • @Happyday0974
    @Happyday0974 4 года назад

    மிக்க நன்றி ஐயா🙏

  • @kaliyanpillai9750
    @kaliyanpillai9750 4 года назад +2

    Really a great expert of ayurvedic & herbs. Also we appreciate his curative skills in presenthing the concept of applications by symptom wise, treatments, functions, benefits, and trials of vast number of herbs! He is really a gift of God for all Tamilians & and the rest of Indians!

  • @ilakkiads
    @ilakkiads 5 лет назад +3

    Seeraga thaneer kuzhandhaikaluku kodupathinaal kaichal varamal thadukalama

  • @vijayvijayc4179
    @vijayvijayc4179 3 года назад

    நன்றி ஐயா

  • @RKmemez
    @RKmemez Год назад

    அய்யா எப்படி பயன்படுத்துவது சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏

  • @angavairani538
    @angavairani538 5 лет назад +13

    வணக்கம் அய்யா
    தாங்கள் எப்போதும் விளக்கமாகவும் பொருயமையாகவும் தான் சொல்வீா்கள் செய்முறை விளக்கத்தோடு இருந்தால் எல்லோா் மனதிலும் படியும்..தயவு கூா்ந்து அப்படி கூறுங்களேன்..வாழ்வோம் வளமுடன்

  • @kadharali.ppakkirimohamed7491
    @kadharali.ppakkirimohamed7491 3 месяца назад

    எத்தனை நாள் தொடர்ச்சியாக பயன் படுத்த வேண்டும் ??

  • @esh.spoygai5524
    @esh.spoygai5524 4 года назад +10

    Body heat ku seragam water kudikalama sir daily..,please reply me...

  • @mekamom3676
    @mekamom3676 5 лет назад +17

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @lakshmana29
    @lakshmana29 3 года назад

    Thanks aya

  • @arulvadivu5351
    @arulvadivu5351 3 года назад

    Mekka nanri lyya

  • @priyasandy6515
    @priyasandy6515 Год назад

    Normal water pathila Itha kudikalama

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar2213 3 года назад

    மிக்க மிக்க நன்றி நன்றி ஐயா 🙏

  • @natarajan3392
    @natarajan3392 Год назад

    சீரக தைலம் பயன்கள் என்ன என்று விளக்கவும் ஐயா.

  • @madhumadhumitha1818
    @madhumadhumitha1818 4 года назад

    Sir jiraga thanni dhenam kudupadhinaal ,garbathila ..prechana varuma? Kolandhai bagaiyam llama aguradhu .. Kalyanum agadhe pemgaluku ..students ,pattai ,alimicha saaru ,malagu ,inji ,manjal Kalandha thanni kum , solunga

  • @eniyaeniya5427
    @eniyaeniya5427 4 года назад +1

    Yan kuzhanthaikaga video podunga ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnusaras6727
    @vishnusaras6727 3 года назад

    Nanri iyya 💪💪

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 5 лет назад

    அருமையான தகவல் ஐயா

  • @sreenath3025
    @sreenath3025 5 лет назад +7

    Nandri Ayya, 10th paiyan activeaa padikka surusurupaka irukka memory power nandraga irukka oru yaeliya marundhu sollunga please

    • @prasanthks6987
      @prasanthks6987 4 года назад +1

      Neega Direct ahha Paiyan 480mark aduka medicine sollunga nu sollirukalam...

    • @Libra1928
      @Libra1928 2 года назад

      Avunuku pudichatha panunga

  • @nhkhandcraftza3261
    @nhkhandcraftza3261 5 лет назад

    Thnx ayya
    Wanakkam
    Ayya enadu marbagam thoyginradu enaku 3 kulandiygal ulladu nan seyyadu remady ye illa veetla so edachi ulluku utkolla maruthu solla weum pls

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 7 месяцев назад +1

    நான் தினமும் காலை மாலை சிரகம்தண்ணிர்குடித்துவந்தேன்வயிறுபுண்ணாகிவிட்டதுஎன்றுடாக்டர்கள்சொல்கிறார்கள்இதற்குஎன்னசிய்வது

  • @saransenthil7364
    @saransenthil7364 3 года назад

    Seeragam face ku use pannalama sir..pls kindly reply

  • @radharamani6121
    @radharamani6121 4 года назад

    Excellent information has been shared.Thanks enormously,but then how are we to take it on a daily basis is not clear.

  • @RAMYAKRISHNARBIS
    @RAMYAKRISHNARBIS 3 года назад

    Ayya stroke patient seeragam thanni kudikalama

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 4 года назад +1

    ஐயா சீரக தண்ணீர் தினமும் குத்தால் குடிபக்கத்தில் இருந்து வெளியே வரலாம் என்று நான் கேள்விப்பட்டேன் அது மட்டும் இல்லாமல் வில்வ இலை 5-6 இலை, 1 ஸ்பூன் மிளகு, 1ஸ்பூன் முழு மல்லி நன்றாக இடித்து நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அல்லது அப்படியே குடித்து வந்தால் குடிப்பழக்கத்தை வெறுப்பார்கள் அதிலிருந்த வெளியேறலாம்.

  • @nandhudz2834
    @nandhudz2834 5 лет назад +2

    Varicose venin ku marudhu solluga iya plssss🙏

  • @vijayakumarvenkatraman8467
    @vijayakumarvenkatraman8467 Год назад

    Super

  • @gopibmm
    @gopibmm 5 лет назад +7

    Sir how and when to consume Serragam ?

  • @selinax5254
    @selinax5254 3 года назад

    Iyaa yenaku vitiligo eruku so eppadi erukavanga jeera water kudikalama pls reply panunga

  • @pandilakshmi9268
    @pandilakshmi9268 4 года назад +2

    சீரகம் குருதி Increase anthu tq sir Skin la மரு ரொம்ப இருக்க முற்றிலும் போக்க வழி ஐயா

  • @radhamoorthy2752
    @radhamoorthy2752 3 года назад

    Ayya seerakam kudicha nenjerichal akuthu sir aen

  • @kkkkkkkkkkkkkkk67
    @kkkkkkkkkkkkkkk67 5 лет назад +5

    when to eat siragam with butter for ulcer healing, should it be taken in empty stomach or anytime during the day ,please help by clarifying. Thanks

  • @chidambarams4227
    @chidambarams4227 3 года назад

    Nice

  • @M.Priyan
    @M.Priyan 5 лет назад +1

    Aiya path madam kulanthai Ku vaith sod pidtha ena padrathu pls solnge Aiya

  • @RajaRaja-id5pv
    @RajaRaja-id5pv 4 года назад

    Narambu srul vetanai katumiyaga irku ayya kunamagatuku vali irukka pls sollunga attaiku

  • @A.B.C.58
    @A.B.C.58 3 года назад

    vanakkam maruthuvar iyya. enakku 2 prachinaigal. thayavu seithu marunthu parinthurai seyyumaru vendugiren. 1. kaal kattaiviralgal ieandilum 40 varudamaga nail fungus. English marunthu 15 nallukku mattum velai seigirathu. uppu kakantha vendor ootrinaum konjamthan nanmai kidaikkirathu. 2. irandu kannangalum kaathukku keezh spiritual veengi, vali illai, unpalatable irukkirathu. umizneer surappi pathippu ena ninaikkiren. echil nandraga surakkirathu. vettalalai, pakku, drink, pan palakkam illai. pure veg. aanal veekkam ulla idathil satru azhuthamaga ullathu. 2 pakkamum. thangal youtubekku like, subscribed. bell button press seithullen. enakku notifications anuppungal dr. 👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @priyavarshinig1389
    @priyavarshinig1389 4 года назад

    Kathu iraichal kana maruthuvam kurungal iyya yenudaiya amma virkaga..

  • @nisamnisam2395
    @nisamnisam2395 3 года назад

    Iravil Sariyana thukkam illa iya thukkayhukku enna seivathu

  • @Legendgamer-xx7dj
    @Legendgamer-xx7dj 4 года назад +1

    சிறப்பு

  • @antonypereira3888
    @antonypereira3888 3 года назад

    Ungalea pakka mudiyumaa

  • @malarmugail3262
    @malarmugail3262 5 лет назад +4

    Good tips

  • @madhavans662
    @madhavans662 4 года назад

    ஐயா மிக்க நன்றி ஜீரக அதோடு தேன் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வருமா வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வருமா தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @vetrivel9518
    @vetrivel9518 4 года назад

    Karpini pengal siramam sapda lam ah ayya. Evlo sapidanum epadi sapidanum solunga ayya. Nan epo 6month complete stage la iruken

  • @janakiramanjohny3366
    @janakiramanjohny3366 4 года назад +4

    Idhoda side effects enna sir

  • @hafsaworld8927
    @hafsaworld8927 5 лет назад +1

    Madhavidai problem ku solution sollunga pls thatha

  • @shermilashermila3422
    @shermilashermila3422 3 года назад

    எப்படி இதை எடுத்துக்கொள்வது எவ்வளவு எடுக்கலாம் என்ற விபரங்களை சேர்த்து சொல்லுங்கள்

  • @rajmuthu7162
    @rajmuthu7162 4 года назад

    Ayya jeeragam kulichinu solranga.one side thalaivali irukku. epdi use pannanum?vaithu punnukku.ladies ku.

  • @rgopu653
    @rgopu653 4 года назад

    thanksrajalakshmimadamx

  • @hariaditiyaa9235
    @hariaditiyaa9235 4 года назад +1

    Thank you sir

  • @anisri6596
    @anisri6596 3 года назад

    Sir ennakku urine la nurai leak aaghuthu.enna panalam

  • @r.kavitha9251
    @r.kavitha9251 5 лет назад +2

    Sir my appa suger vandhu Pala prachanai neega treatment kudupingala

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 5 лет назад +14

    Sir, can u please share remedies for special need children. My son is 19 year old. I want him to be as normal children. Doing his work independently. Is there any specific medicine. Kindly share.

    • @subhashinid7316
      @subhashinid7316 4 года назад

      Same problem, 20years son

    • @jamesvaidyan81
      @jamesvaidyan81 4 года назад

      Very good Ayurveda treatments are available to brighten up brain (medha) and thejas. The progressive differences will be visible in 45 days time, still continue treatment for many more months. More efficient for young people, as age grows, the result will be slower.

  • @lasardavid4453
    @lasardavid4453 Год назад

    ஐயா நான் சீரகத்தை வெண்ணெயில் கலந்து சாப்பிட்டேன் எனக்கு குடல் புண் உள்ளது ஆனால் குணமாகவில்லை சாப்பிட்டதிலிருந்து அதிகம் அதிகரித்து விட்டது

  • @sarar.5060
    @sarar.5060 5 лет назад +5

    Nanry iyya

  • @muralinarayanaswamy1056
    @muralinarayanaswamy1056 5 лет назад +7

    Migraine theervu sollunga iya

  • @pandipandi2607
    @pandipandi2607 5 лет назад +4

    Ayya enaku sola natkalha low backpain irukkirathu, ithai sari Seya enna seyvathu

    • @nagendhiran2045
      @nagendhiran2045 2 года назад

      இப்ப எப்படி இருக்கு

  • @jananimani2700
    @jananimani2700 4 года назад

    Seeraga neeruduan then kalandu sapidalama

  • @vadivelsirvadivelsir3040
    @vadivelsirvadivelsir3040 4 года назад +1

    Really sema

  • @kanishnivetha8452
    @kanishnivetha8452 5 лет назад +1

    Very Useful tips

  • @dilciaseecharan2146
    @dilciaseecharan2146 5 лет назад +2

    Can u tell me if cumin seeds are the same as black seeds the one used for making black seed oil

  • @rajmuthu7162
    @rajmuthu7162 4 года назад

    Ayya cold irukku.aana loose motion aagudhu.enna pannalam ayya.

  • @gunaseelankrishnan1424
    @gunaseelankrishnan1424 3 года назад

    சீரகத்தை எப்படி பயன்படுத்துவது எந்த வேளையில் எடுத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள் ஐயா

  • @ravichandranravichandran7226
    @ravichandranravichandran7226 4 года назад +2

    Super sir

  • @prithvithalapur8368
    @prithvithalapur8368 4 года назад +3

    Sir how to prepare this juice?

  • @yusofmohamad8487
    @yusofmohamad8487 5 лет назад +1

    Nanri

  • @sathiyaraj4273
    @sathiyaraj4273 4 года назад

    I ya yenathu kulanthaiku siru neeraka veekkam ullathu kulanthaiku 8 mathamaga aakvittathu atha sari seiya maruthuvam kurungal I ya I

  • @palanisami4676
    @palanisami4676 6 месяцев назад

    ஷாசீரகம் என்றால் என்ன ஐயா

  • @resubramn1
    @resubramn1 4 года назад +1

    In kerala all hotels give only Seeraga water. Pl tell the significance of this also send me an email.

  • @eniyaeniya5427
    @eniyaeniya5427 4 года назад

    Ayya yankuzhanthaiku 1 vayathu aguthu ennum thalainikkalai kuppuravizhala valarchi ellai yanru solranga doctor neenga nattumaruthuvam sollunga ayya please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramyamk6109
      @ramyamk6109 4 года назад

      Suguna Suguna he is fraud thaatha neril Kanda anubhavam