"அவரை வாரிசு அரசியலுக்குள்ள சேர்க்க கூடாது.. Criticism இருக்கதான் செய்யும்.." சிவப்பிரியன் ஓபன் டாக்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 4

  • @சரணாகதி
    @சரணாகதி Месяц назад

    அனைத்து சாதியின௫ம் அர்ச்சகர் ஆகலாம் என்பது சரி ஆனால் அனைத்து தொண்ட௫க்கும் தலைமை வாய்ப்பு ????????
    ஆமா இந்த சமூக நீதி / சம நீதி / எளியோ௫க்கும் பதவி / அனைவ௫க்கும் வாய்ப்பு இதெல்லாம் திமுக தலைமை பதவிக்கு கிடையாதா ???????
    ஓர் குடும்பத்திற்கே பதவி என்பதை சும்மா ஒப்புக்கு சொல்லவில்லை :
    ஸ்டாலின் : முதலமைச்சர் / திமுக தலைவர்
    உதயநிதி : துணை முதலமைச்சர் / திமுக இளைஞரணி தலைவர்
    கனிமொழி : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக மகளிரணி தலைவி
    தயாநிதி மாறன் : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக உயர் நிலை செயல் திட்டகுழு உறுப்பினர்
    அடுத்து இன்பநிதி தான் தலைவர் மற்றும் முதலமைச்சர் என்பதை உறுதியாக சொல்லலாம்

  • @kandasamyrajagopal9574
    @kandasamyrajagopal9574 Месяц назад +1

    காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களை கொண்டு வருவதுதான் ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான ஒன்று இன்றைய நிலைமை இளைஞர்களை ஈர்க்கும் சக்தி ஒவ்வொரு கட்சிக்கும் மிக மிக முக்கியம் அந்த வகையில் பார்த்தால் உதயநிதிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் மிக மிக சரி