புதிய அமைச்சர்கள் குறித்து சுமந்த் சி ராமன் சொல்வது என்ன? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • புதிய அமைச்சர்கள் குறித்து சுமந்த் சி ராமன் சொல்வது என்ன? | #TNCabinet | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 69

  • @rameshpushpananathan5101
    @rameshpushpananathan5101 3 часа назад +2

    senthil.balai.udane.manthiri.aanal.yenna.aaga.koodatha.avar.yerkanave.vaithu.irntha.pathavi.thane

  • @marimuthu-gf2pz
    @marimuthu-gf2pz 2 часа назад +4

    திமுக பாஜக வின் ஊது குழல்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 часа назад +2

    புதிய அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @m.harini2513
    @m.harini2513 49 минут назад +2

    Balaji mathiri machakkaran yarum illai😂😂😂😂😂

  • @kumaresanperumal8712
    @kumaresanperumal8712 2 часа назад +2

    Why udhayani only is not wearing dhoti even 1 function in the minister cabinet?

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 2 часа назад +3

    BALAJI IS A HERO-

  • @SenthilKumar-mf9pi
    @SenthilKumar-mf9pi 23 минуты назад +1

    mr.karitkyan I don't like this kind of interview

  • @cendur
    @cendur 33 минуты назад +1

    Sumanth enna periya laada karuthu solrathukku?

  • @gskfinancialservices7449
    @gskfinancialservices7449 24 минуты назад +1

    நெஞ்சுவலி இப்போ சரியாடிச்சு

  • @Manimathi-fi7ve
    @Manimathi-fi7ve Час назад +1

    பெரிய மனிதர்! நல்ல கருத்து!!

  • @kalyanasundarambalakrishna1030
    @kalyanasundarambalakrishna1030 31 минуту назад +1

    Sombu sumant sriram

  • @ravichandran01
    @ravichandran01 Час назад +1

    மோடிகுஜராத்தில்முதல்வர்ஆவதற்குமுன்மோடியின்அரசியல்அனுபவம்என்னவென்றுசொல்லுங்கடா

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc Час назад +1

    Goilduinga diymanduinga

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 часа назад +4

    ராமா அதுக்குதான் டெல்லி போயி டாடிய பாத்துட்டு வந்துருக்கு 😅

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Час назад +4

    விட்டதை பிடிக்கனும் 10 ரூ பதிலாக விலைவாசி ஏறி விட்டதால் 20 ரூ. ஆக்கிவிடலாம்.

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 2 часа назад +4

    ஜெயலலிதாவுக்கு எத்தனை ஆண்டு அரசியல் அனுபவம் அல்லது தியாகம் செய்ய முதல்வர் ஆனார் அதை மக்கள் முடிவு செய்வார்கள்

  • @elangovan-w3x
    @elangovan-w3x Час назад +2

    திமுக சொம்புகள் என்ன புதிதாக சொல்ல போகிறது.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Час назад

      நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு இடி கைது செய்யுமா

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Час назад

      சூத்திர சங்கி களுக்கு எனது வினா! நிர்மலா சீதாராமன் கைது செய்ப்படுவாரா

  • @selvarajk2165
    @selvarajk2165 2 часа назад +5

    மதுவிலக்கு மின்சார துறை பணம் கொட்டோ கொண்டோரே கொட்டும் 2026 தேர்தல் செலவுக்கு?

    • @rathinamp4690
      @rathinamp4690 Час назад +1

      தேவையில்லாமல் உங்களுக்கு அந்த துறைகளை கொடுத்து மீண்டும் உங்களை சிறைக்கு அனுப்பி வைப்பார்கள் முதல்வர் துணை முதல்வர் இரண்டு பேரும் உங்களை சிறைக்கு அனுப்பி வைப்பார்கள்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 17 минут назад +1

    Anil rs 10 soon thigarthan😮

  • @narayanswamy1950
    @narayanswamy1950 Час назад +1

    Waste discussion

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 35 минут назад

      Most of discussions in tv channels are waste of time. Beneficiaries are participants earning money.

  • @p-subra
    @p-subra 2 часа назад +1

    Who is this White Scholar Lord Labakkudoss this 'Sumandha Cee Raman' who is giving opinions??
    Is Sumandha raman a Nobel Laureate or Periya TuvaramParuppu?
    Aiyyanathan is atleast a old ADMK party person and a known Red Flag Speaker.. he is good thinker and speaker. But who Sumandha Ci raman

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 2 часа назад +1

      What about Ayyanathan is he a great journalist

    • @p-subra
      @p-subra 58 минут назад +1

      @@sriramnarayanan62 Ofcourse, he is. You know that and said correctly. He is a journalist.. not like ischools kids sports quiz question reader.

  • @rathinamp4690
    @rathinamp4690 Час назад +3

    திரு சுமந்தி அவர்களே திமுகவிற்கு மென்மையான போக்கைத் தான் கடைபிடிக்கின்றீர்கள் என்ன செய்வது இதுவரை எதற்கு எதற்கு விவாதம் நடத்தும் ஊடங்கள் 908 கோடி ரூபாய் அபராதம் கட்டிய ஜெகத்ரட்சகன் பற்றி எந்த விவாதமும் இல்லை வை கோபாலசாமி யை பொருத்தவரை கருணாநிதி எதிர் தவர் ஸ்டாலின் என்னை மீறி முதல்வர் ஆவார் என்று சொன்னவர் ஸ்டாலின் காக்கும் ஒரு போர் வாள் என்று சொல்கிறார் அதேபோல் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தி கேஸ் போட்டு ஆட்சி க்கு வந்ததும் அவரை சிறைக்கு அனுப்பி வைப்பேன் என்று சொன்ன ஸ்டாலின் இன்று வருக வருக என்று வரவேற்பு கொடுப்பது நியாமா என்பதை நான் மதிக்கும் திரு சுமந்தி ராமன் அவர்களே நீங்கள் சொன்னால் நலமாயிருக்கும்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Час назад +9

    சிந்தனை சிற்பி ஸ்டாலின் அவரை சுற்றியுள்ள அறிவாலய கொழுந்துகள் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளது. திமுகவின் மூடுவிழா விற்கு உறுதுணையாக அமையும்.

  • @chandrasekar2698
    @chandrasekar2698 Час назад +2

    தமிழ்நாட்டு .. கேவலமான ஆட்சி இந்த ஸ்டாலின் ‌ஆட்சிதான் 😂😂😂😂

  • @Manimathi-fi7ve
    @Manimathi-fi7ve Час назад +2

    என்ன தப்பு!! நல்லவர் செந்தில் பாலாஜி

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 2 часа назад +4

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026.

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 2 часа назад +2

    EPSMASS🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 Час назад +5

    கேடுகெட்ட ஆட்சி

  • @sampathkumar2506
    @sampathkumar2506 Час назад +1

    இவன்ட ஏண்டா கருத்து கேக்கறீங்க 😂😂😂

  • @MrJoshvaraj
    @MrJoshvaraj Час назад +2

    34 அமைச்சர்கள் உள்ள தமிழக அமைச்சரவையில் வெறும் 4 அமைச்சர்கள் அதாவது 11 % தான் பட்டியல் பிரிவினர். அதுவும் முக்கியம் இல்லாத துறைகள். குறைந்த பட்சம் எண்ணிக்கையிலாவது 7 அமைச்சர்கள் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதை கூட சமூக நீதிக்காகவே ஆரம்பிக்க படத்தை திமுக ஆட்சியில் அடைய வில்லை.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Час назад +1

      தலித் சம்மந்தி கலைஞர். ஒங்க எஜமானி களை கேட்டு சொல்.எச்சராசா அமித்ஷா நிர்மலா குடும்பம் உள்பட.

  • @rrk80857
    @rrk80857 Час назад +1

    அருமை

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 3 часа назад

    Sumsnthuku siruku en eriyudu😅

  • @sankarganesh3506
    @sankarganesh3506 2 часа назад

    Thiyagi senthil Balaji vaalka.2026 la iruku

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Час назад

    He would prove it. Wait and watch. Do not compare Stalin and உதய்.Also, Stalin days are different then present days. Hope he would prove it. Don't worry.

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i 2 часа назад

    Suman was very happy when Jayalalitha become CM after she came out after spending 21 days jail after Justice Kunha verdict even though the case was trail for 18 years

  • @jaingoldinprabhu1603
    @jaingoldinprabhu1603 Час назад

    Y change nadar kanyakumari

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 29 минут назад

      What he has done for the community. Are you not seeing the mineral wealth being transferred to Kerala by Tarus vehicles? Vilinjiyam harbour work over and where they are going in a systematic manner?

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 2 часа назад

    இந்த சங்கிக்கு குறை சொல்வதே வேலை..முதல்வர் முடிவை விமர்சிக்க இவருக்கு என்ன தகுதி உள்ளது..

  • @bhaskar6135
    @bhaskar6135 Час назад

    இது தாங்க வாரிசு. அரசியல்,

  • @vishalkavitha1
    @vishalkavitha1 2 часа назад +1

    இந்த சங்கியின் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

  • @maniarul8699
    @maniarul8699 2 часа назад +1

    பாஜக ஆட்டம் ஜனவரியில் ஆரம்பம் பலரும் சிறை செல்ல நேரும் மக்கள் மனோ நிலை விரைவு படும் இலங்கை ராஜபட்ஷா நிலை திமுக .......

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Час назад +1

      குப்ரிக்க படுத்துட்டு இரு கனவு நிறைவேறும். நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதியப்பட்டு விட்டது அப்படி எனில் குற்றவாளி என்று அர்த்தம். ஆகையால் அந்த பொம்பளை தானாக அதாவது சுமோட்டாவாக அதாவது நீதி நீதிமான் ஆனந்த வெங்கடேசன் வார்த்தை சுமோட்டோ. அதனால் தானாக சிறை சென்று கதவை சாத்திப்பாரா

  • @HarishMunisamyMunisamy-wc7sd
    @HarishMunisamyMunisamy-wc7sd Час назад +1

    திரு சுமந்திராமன் அவர்களேஇன்று நிர்மலா சீதாராமன் மேல்தேர்தல் பத்திர முறை கேட்டில்பல்லாயிரம் கோடி ஊழல் சொல்கிறார்களேநிர்மலா சீதாராமன் மீதுஇடி வளர்க்கத் தொடுமா அவரை கைது செய்யுமாஇதற்கு பதில் சொல்லுடாபார்ப்பனிய சிந்தனை கொண்ட பார்ப்பனர்களேஇந்தியாவில் பார்ப்பனரை வாழ்வுமாஒரு தாழ்த்தப்பட்டவனும் அந்த பதவிக்கு வந்த உங்களுக்கு வயிறு எரியுதாஅந்த ஈ டியை நிர்மா சீதா என கைதி சொல்லுங்கள்அவரை அவரை கைது பண்ணட்டும்அதுக்கப்புறம் நீ செந்தில் பாலாஜி பத்தி பேசுடா