Pookkari Full Movie HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • For more old tamil movies visit:
    / @moviezz687
    Subscribe & Stay connected : / @tamilgossips
    Pookkari Full Movie HD
    பூக்காரி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்து, மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    இயக்குனர் - கிருஷ்ணன் பஞ்சு
    தயாரிப்பாளர் - செல்வம் அஞ்சுகம் பிக்சர்ஸ்
    நடிப்பு ------ -முத்து மஞ்சுளா
    இசையமைப்பு - எம். எஸ். விஸ்வநாதன்
    வெளியீடு - அக்டோபர் 25, 1973
    நாடு - இந்தியா
    மொழி - தமிழ்
    Subscribe & Stay connected : / @tamilgossips
    Also Stay Tuned with us on :-
    plus.google.co...
    And
    / tamilgossip
    For More Tamil Cinema Updates visit http:\\www.imn4u.com
    Category : Entertainment
    License : Standard RUclips License

Комментарии • 67

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 2 года назад +9

    இது ஒரு சிறந்த திரைப்படம்.மு.கா.முத்து அவர்களின் அபாரமான நடிப்பு. சிறந்த திரைக்கதை வசனம். இனிமையான பாடல் காதலனின் பொன் வீதியில் பாடல் மனதை விட்டு அகலாது.
    நீடுழி வாழ்க முத்து அண்ணா அவர்களே ❤❤❤❤🤗🤗🤗👍

  • @nilacheesheela464
    @nilacheesheela464 8 месяцев назад +11

    இப்ப பார்த்தாலும் சலிக்காத்
    படம் நன்றி 🙏🙏🙏

  • @kannank5460
    @kannank5460 23 дня назад +2

    அம்மா தாயே உங்கள் ஆட்டம் சூப்பர் அருமையான ஆட்டம் 😮😮😮😮😮

  • @user-sk7fu9cg9b
    @user-sk7fu9cg9b Месяц назад +1

    'Kadalin pon veedhiyil, '
    Super lyrics ,music ,song (TMS, janaki.)

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 2 месяца назад +4

    மு.க முத்து இப்போது எங்கு இருக்கிறர் என்று தெரியவில்லை நன்றக இருக்கட்டும்

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 2 месяца назад +4

    பூக்காரி ஒரு நல்ல சினிமா மு.க.முத்து நடிப்பு நல்லாயிருக்கு

  • @Mgrrasigann
    @Mgrrasigann Месяц назад +3

    புயல் வேகத்தில் வந்து முத்து. சூறாவளி வந்து சென்றது போல் சினிமா துறையில்
    காணாம போய் விட்டார்
    ஜெயலலிதா முதல்வர் ஆக இருந்த போது
    மு க. முத்துவுக்கு
    பணம் உதவி செய்தார். கருணாநிதி யால்
    கைவிடப்பட்ட. முத்து 😢

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 8 месяцев назад +5

    இந்த படத்தில் அனைத்து பாட்டுகளும் அருமை

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +19

    Duplicate MGR. MK MUTHU. kalaignar family யில் இவர் மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். MGR மாதிரி அவர் இருப்பதால் தான்

  • @gji4426
    @gji4426 3 года назад +11

    1:39:45. காதலின் பொன் வீதியில் பாடல்.

  • @vanithaahilmuthukumaran2294
    @vanithaahilmuthukumaran2294 8 дней назад

    En name sivakumar naan kadaisiya 1992 ill partha padam pookkari vera entha padamum parkka manam illai partha theyettar biraittan ippothu i dreamssaga mari vittathu

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 Год назад +3

    கலைஞரின் படத்தின் முகவுரை எங்கே

  • @sivanesan7074
    @sivanesan7074 Месяц назад

    Super movie best action

  • @ManoharanK-m6r
    @ManoharanK-m6r 19 дней назад

    Karunanithiyin muthal manaivikkum mgr kkum porandhavar mu ka Muthu udane manaiviyai visam koduthu konnuttaan karunanithi

  • @anjalikabali7992
    @anjalikabali7992 5 лет назад +4

    Super movie

    • @selvamr3134
      @selvamr3134 5 лет назад

      மு க முத்து 70 களில் சிறப்பான நடிகர் !!!!

  • @shadharm2054
    @shadharm2054 3 года назад +5

    Ambrish is acting this movie I appreciate kannada

    • @sktamilan.8903
      @sktamilan.8903 Год назад

      அவர் தமிழ் பேசியது உங்களுக்கு புரிந்ததா...???

  • @bhaskarj3231
    @bhaskarj3231 8 месяцев назад

    Super movie & songs

  • @reshmaarumugamreshma5292
    @reshmaarumugamreshma5292 6 лет назад +5

    Arumaiyana padam mu.ka.muthu super movie .Ennoda 8 age irrukkum pothu parthen ippa 60 year old.

  • @baskarav4241
    @baskarav4241 Месяц назад

    மு.க.முத்துவின் அணையா விளக்கு படம் ஒளிபரப்பு செய்யுங்கள். நன்றியுடன்😮

  • @gurujisp
    @gurujisp 3 года назад +8

    Ambrish alais amarnath was the first person to use the cigarette with STYLE on screen in this movie pookaari 1973 and then it was followed by Rajinikanth thalaivar from 1975

  • @SimbuGowda-gz8fg
    @SimbuGowda-gz8fg Год назад +1

    Kannada super Star Rebal star Ambarish super Acting

  • @shriramparasaran6808
    @shriramparasaran6808 3 года назад +3

    Amrish first tamil movie.

  • @shaambinhassan3242
    @shaambinhassan3242 Год назад

    super movie👍🌹

  • @user-do6pk3ic9g
    @user-do6pk3ic9g 8 месяцев назад

    Super song s ❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 года назад

    Nice film...sup...

  • @cosmicallyspeaking871
    @cosmicallyspeaking871 9 месяцев назад +1

    🧡@45:55 ಕನ್ನಡದ ಮಹಾನ್ ಖಳನಾಯಕ ಮತ್ತೆ ಮೇರು ನಾಯಕ ಅಂಬರೀಷ್ ಈ ಚಿತ್ರದಲ್ಲಿದ್ದಾರೆ.💝

  • @prameshwari4387
    @prameshwari4387 3 года назад +1

    Super film,,,

  • @chandrasekarjagadesan6010
    @chandrasekarjagadesan6010 4 года назад +3

    Super madam
    Excellent acting by Moorthy and Jaykumari

  • @sebastiankingsley4215
    @sebastiankingsley4215 6 лет назад +17

    இது எம்ஜிஆருக்போட்டியாக மூ க முத்துவை வைத்து எடுக்கப்பட்ட படம்போல் தெரிகிறதே

  • @tvijaykumar5171
    @tvijaykumar5171 3 года назад

    Tamil moves 4k hp

  • @vadivelm4111
    @vadivelm4111 Год назад

    VADIVELMURUGAN PK DMK ANNA is

  • @selvamr3134
    @selvamr3134 5 лет назад +3

    மு க முத்து 70 களில் சிறந்த நடிகர் !!!!!

  • @manimehalai4275
    @manimehalai4275 7 месяцев назад

    True

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 лет назад +2

    Ms v great

  • @gunapueshanam8674
    @gunapueshanam8674 3 года назад

    Gunaa ooooooooooooooooooooooo OK super okmycellmy super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @pandavbhandari562
    @pandavbhandari562 Год назад

    15:50 😊
    😢

  • @Ram_2327
    @Ram_2327 4 года назад

    😍😍😍😻❣️❣️

  • @gzstraders8267
    @gzstraders8267 3 года назад

    மு க முத்து சுப்பார்

  • @sadhanar1695
    @sadhanar1695 3 года назад +2

    Mgr polavarumma

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 9 месяцев назад

    Muka Muthu can sing ..he also looks like MGR...😂why???is Karunanithi really the father???9/12/23🕵🏽‍♂️🇮🇳🇸🇬😇

    • @Attitudezero884
      @Attitudezero884 5 месяцев назад

      He cheaply imitated mgr thinking he can become another mgr😂😂😂😂😂

  • @sundri21
    @sundri21 2 года назад +1

    When I watched this movie on tv when I was very young. I did find this guy's acting good he also has good looks. I did not realized he was copying MGR. Anyway Satiyaraj also did the same , but he made it in the cinema whereas Muthu did not make it. Muthu also used his own voice to sing I think. Karunanithi made a great mistake, he should have make his son to act in his movies long before this. Just my one cent.

  • @sabarirajsabariraj4045
    @sabarirajsabariraj4045 4 года назад +1

    ♓♓

  • @arokiyaprisethelordswamy1051
    @arokiyaprisethelordswamy1051 11 месяцев назад

    38:20

  • @ManiR-zj7fm
    @ManiR-zj7fm 3 месяца назад

    😂🎉😢

  • @roomroom9475
    @roomroom9475 3 года назад +3

    Yaar intha komaali

    • @govindasamyr4713
      @govindasamyr4713 2 года назад +1

      Mu.. Karunanithi,. Moothamagan..
      Mu. Ka.. Muthu... Mu. Ka.. Stalin. Annan...

  • @ammapriyan8780
    @ammapriyan8780 6 лет назад +3

    tms
    msv
    valley
    manjula
    vennira aadai nirmala
    ம்ஹும் சான்ஸே இல்லை இது எம்ஜிஆர் படமே தான்
    {எம்ஜிஆர் இல்லாத}

  • @Idiappam1
    @Idiappam1 3 года назад +1

    Horrible acting, horrible hairstyle of MK Muthu

  • @vaishnavi1503
    @vaishnavi1503 4 года назад

    Super movie