அருமை மிகவும் அருமை. இந்த இயற்கையை பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருக்கு.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக... மதுரையில் இருந்து சிவா.
இங்கே ஒரு நாளைக்கு பகலில் 5, 6 முறையும் இரவில் 1980 -களில் திரையரங்குகள் பல வற்றில் இடைவேளைக்குப் பின்பு சண்டைக் காட்சியோ | காதல் காட்சியோ வரும் போது மின்சாரத்தை அடைத்து விடுவார்கள்.. ரசிகர்கள் சத்தமிட்டால் மீண்டும் முடுக்கி விடுவர்.. அது போல இரவு 1 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் மின் நிறுத்தம் ஆரம்பமாகி விடும். கொசு தனது கடிப்பை நிறுத்தா ஒரு வாழ்வியல் சூழலால் சூழப்பட்டிருக்கிறோம்... உங்களின் காணொளி மிகவும் அருமையாக உள்ளது. 🎉🎉🎉
பொதுவாகவே உங்களுடைய வீடியோவுக்கு மிக சிறப்பானவை. அதிலும் சீன தேசத்தில் நீங்கள் எடுத்து வெளியிடும் வீடியோக்கள் நாங்களும் அந்த பகுதிக்கு பயணம் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு எண்ணத்தை தூண்டுகிற ஒரு வீடியோவாக இருக்கிறது. இந்த வீடியோவை முழுமையாக பார்க்க ஆவலாக உள்ளது. இது போன்ற அனேக வீடியோக்களை வெளியிடுங்கள் நன்றி. வணக்கம்.
Vannakam Akka.. Namo sonta natu weixi Deqin Tibetan autonomous region.Yunnan Province.. Nice to see u in Sichuan province! Please visit Puer region in Yunnan.. origin of Tea.
Alisa ayubowan sonna madhiri irundhiche...😁 I'm Sri Lanka 🇱🇰❤️ My language tamil ❤ Alisa ayubowan sonna madhiri kettuchinu sonnene... Adhu sinhala language la "wanakkam" ❤🙏 Avanga ayubowan nu than sonnangalanu sariya theriyadhu Bt enakku appidithan kettuchi😁
Unga video parka arambichadu la irunthu naan romba confuse agiten. Please clarify pannunga 1. Oru video la unga sontha oor karaikudi devakottai nu sonninga marupadiyum innoru video la ramnad solluringa. Semma confusion la iruken please correct ah sollunga nenga enta oor nu 2. Nenga RC illa Protestant ah? Because enaku therinja vara ennoda christian friends yarum church la pongal vachu keda vetti naan parthade illa. 3. Fathima merlin na athu Muslim name than la nenga Christian but yen unga parents Muslim name vachu irukanga Please ithu romba naal doubt answer pannunga
அருமை மிகவும் அருமை. இந்த இயற்கையை பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருக்கு.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக... மதுரையில் இருந்து சிவா.
Thank you 😊😊😊
இங்கே ஒரு நாளைக்கு பகலில் 5, 6 முறையும் இரவில் 1980 -களில் திரையரங்குகள் பல வற்றில் இடைவேளைக்குப் பின்பு சண்டைக் காட்சியோ | காதல் காட்சியோ வரும் போது மின்சாரத்தை அடைத்து விடுவார்கள்.. ரசிகர்கள் சத்தமிட்டால் மீண்டும் முடுக்கி விடுவர்.. அது போல இரவு 1 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் மின் நிறுத்தம் ஆரம்பமாகி விடும். கொசு தனது கடிப்பை நிறுத்தா ஒரு வாழ்வியல் சூழலால் சூழப்பட்டிருக்கிறோம்... உங்களின் காணொளி மிகவும் அருமையாக உள்ளது. 🎉🎉🎉
❤❤❤ Alisa. and Merlin so cute pa 🎉🎉🎉
@@akathiyarbogar2778 thank you 😊😊
thankai video rammba late neriya video poduka pa valthugal staile anna
பொதுவாகவே உங்களுடைய வீடியோவுக்கு மிக சிறப்பானவை. அதிலும் சீன தேசத்தில் நீங்கள் எடுத்து வெளியிடும் வீடியோக்கள் நாங்களும் அந்த பகுதிக்கு பயணம் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு எண்ணத்தை தூண்டுகிற ஒரு வீடியோவாக இருக்கிறது. இந்த வீடியோவை முழுமையாக பார்க்க ஆவலாக உள்ளது. இது போன்ற அனேக வீடியோக்களை வெளியிடுங்கள் நன்றி. வணக்கம்.
@@SelvasCollection thank you so much 😊😊😊
@@you2explore You are welcome
Vannakam Akka.. Namo sonta natu weixi Deqin Tibetan autonomous region.Yunnan Province.. Nice to see u in Sichuan province! Please visit Puer region in Yunnan.. origin of Tea.
beautiful place
Thank you 😊🥰🥰
Nice video sister 🎉
Really a nice vlog Akka. Really enjoyed. Waiting for the upcoming vlogs. Please post videos often ❤
Thank you 😊😊
உங்கள் தமிழ் சிறப்பு
வாழ்த்துக்கள் சகோதரி
Thank you 😊😊
Your comments are very nice and good 👍 super
Thank you 😊😊
Nice sister
Thank you 😊😊
❤❤❤❤❤ வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉🎉🎉
@@sksignature1988 thank you 😊😊
Breathtaking place, the hut is beautiful akka. Enjoy ❤
Thank you 😊😊
Super akka, i am really fan of u r videos❤😊
Thank you 😊😊
very jolly trip . thanks sister
Thank you 😊
❤❤❤❤❤
Super sister
Thank you 😊😊
Watch little chinese everwhere to get some inputs about diversified culture in china
Your new subscriber akka
Super ❤🎉
Thank you 😊😊
👍👏🙏
love you sister 🌹 🧡 👌 💖
Thank you 😊😊😊
Kindly put video about gaoko exam ❤🎉😂😅
Ana saptala vangko 🤗
Very nice video
@@kalaimanibaskar3024 thank you 😊😊
Nice location, looks better than Europe
please continue to travel more natural locations
@@rajavij2978 thank you 😊😊
🎉super ah Compain pandringa neenga anchor ah work pannie irrukingala
No 🥰🥰
Good to see akka
Thank you 😊😊
Awesome sister
@@SK-qg7go thank you 😊😍
Nice video
Thank you 😊
Chengdu city லவ் twin towers irukkirathu light show video video podunga !
I already posted a video regarding that 🥰🥰
Very Very nice I'm happy
@@karthikeyanj4966 thank you 😊😍
Nice video good
@@ramsram373 thank you 😊😊
Nice
@@karthikeyanj4966 thank you 😊
Alisa ayubowan sonna madhiri irundhiche...😁
I'm Sri Lanka 🇱🇰❤️
My language tamil ❤
Alisa ayubowan sonna madhiri kettuchinu sonnene... Adhu sinhala language la "wanakkam" ❤🙏
Avanga ayubowan nu than sonnangalanu sariya theriyadhu Bt enakku appidithan kettuchi😁
Akkaa please buy a gimbal, watching your video will be very smooth without any shake.
Yuvan Rme என்ன வித்தியாசம்
Both are same 🥰
Unga video parka arambichadu la irunthu naan romba confuse agiten. Please clarify pannunga
1. Oru video la unga sontha oor karaikudi devakottai nu sonninga marupadiyum innoru video la ramnad solluringa. Semma confusion la iruken please correct ah sollunga nenga enta oor nu
2. Nenga RC illa Protestant ah? Because enaku therinja vara ennoda christian friends yarum church la pongal vachu keda vetti naan parthade illa.
3. Fathima merlin na athu Muslim name than la nenga Christian but yen unga parents Muslim name vachu irukanga
Please ithu romba naal doubt answer pannunga
@@funnytamizan2241 soon 😄😄
22:09 திபெத்தியர்கள் கிட்ட இந்து, தமிழ்ன்னு சொல்லுங்க என்ன சொல்லுராங்கனு பார்ப்போம்.🤔
😍😍