உன்னோடு நானும் என்னோடு நீயும் | revady ashok | tamil audio novels | tamil novels audiobooks | ramani

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • • உன்னோடு நானும் என்னோடு...
    ரேவதி அஷோக்கின், "உன்னோடு நானும் என்னோடு நீயும்" RJ சுபீதா கண்ணனின் குரலில்....
    தன்னுடன் பிறந்த தமக்கைகளிடம் மிகவும் கொடுமைகளை அனுபவிக்கிறாள் நாயகி ஷைலஜா . வறண்டபாலைவனமான அவள் வாழ்க்கையில் குளிர் தென்றலாக நுழைகிறான் நாயகன் கார்த்திக். தன் காதலைவீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். இதற்கு நடுவில் அவளின் மாமா பையன் சுரேஷுக்கு அவளைதிருமணம் செய்துகொடுக்க ஏற்பாடு செய்கிறார் ஷைலஜாவின் தந்தை. ஷைலுவின் காதலை புரிந்துஅவளை வேண்டாம் என்கிறான் மாமாவிடம். இதனிடையில் தமக்கைகளின் திருமணம் நடக்கிறது. ஷைலுவின் தந்தை மகளுக்கு சிபி என்கிறவனை மாப்பிள்ளையாக வரிக்கிறார். விஷயம் தெரிந்துகார்த்திக் என்ன செய்கிறான், ஷைலுவும், கார்த்திக்கும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிகதை. இது என்னுடைய முதல் கதை. உண்மை கதையும் கூட. நிறைய காதல் காட்சிகளை கொண்டஅருமையான பொழுது போக்கு கதை என்பதில் ஐயமில்லை. சந்தோஷமாக கேட்டு மகிழுங்கள். நன்றி.
    To read in kindle: amzn.in/d/0eD5...
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #revadyashokstories
    #revathyashoknovels
    #tamilnovelsaudiobook
    #ramanichandrantamilnovelsaudio
    #ramanichandrannovels
    #tamilaudiobooks
    #tamilaudiobookstory
    👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories

Комментарии • 51