நினைத்துப் பார்க்க முடியாதவைகள் நடந்து விடுகின்றன பிடித்து வைக்க முடியாத இன்பங்கள் கடந்து விடுகின்றன தொலைத்து விட்டுத் தேடியவைகள் மறந்து விடுகின்றன நிலைத்து இருக்க காணாதவைகள் மரித்து விடுகின்றன இருப்பதும் இல்லாமல் போவதும் யதார்த்தம் என்றாகிப் போகின்றது இப்போது மலர்ந்தது போலிருக்கிறது அன்றைய வாட்டங்கள் யாவற்றையும் காலம் மறக்கடித்துப் போய் விட்டது ✍️.................
நான் 1 வருடமாக இந்த வழியிலும் இந்த கடையிலும் சாப்புடுவேன் 🥰 வேளச்சேரி 100 feed road - மதியம் மட்டுமே இருக்கும் 50₹ only🥰🥰🥰சாதம் unlimited👍🏻👍🏻👍🏻 medilclas Life♥️
Tips one day la 20 rs kidacha periya visayam batta la onnum illa 4 km 20 rs only 20 orders tha 12 hrs la pakka mudiyum 1000 rs earn panna mudiyum don't insult anyone
@@sathishkumar-ef9mmஎன்ன புரோ இப்படி சொல்லிட்டிங்க நிறைய பேர கேட்டா டிப்ஸ் பேட்டா எல்லாம் நல்ல வரும் ஒரு நாளைக்கு 2000 சம்பாதிக்கலாம்னு சொல்லுராங்க அது மட்டும் இல்லாம கஷ்டமர் ஆர்டர் கேன்சல் பண்ணா அத நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு கூட போலாமாம்
Thanks to all delivery agents
நினைத்துப் பார்க்க முடியாதவைகள்
நடந்து விடுகின்றன
பிடித்து வைக்க முடியாத இன்பங்கள்
கடந்து விடுகின்றன
தொலைத்து விட்டுத் தேடியவைகள்
மறந்து விடுகின்றன
நிலைத்து இருக்க காணாதவைகள்
மரித்து விடுகின்றன
இருப்பதும் இல்லாமல் போவதும்
யதார்த்தம் என்றாகிப் போகின்றது
இப்போது மலர்ந்தது போலிருக்கிறது
அன்றைய வாட்டங்கள் யாவற்றையும்
காலம் மறக்கடித்துப் போய் விட்டது
✍️.................
நான் 1 வருடமாக இந்த வழியிலும் இந்த கடையிலும் சாப்புடுவேன் 🥰 வேளச்சேரி 100 feed road - மதியம் மட்டுமே இருக்கும் 50₹ only🥰🥰🥰சாதம் unlimited👍🏻👍🏻👍🏻 medilclas Life♥️
06:35 True bro enaku niraiya murai ithe tha nadakum 1 hour ku kooda order varathu oru tea kudikalam nu nenachi sonna odane Order poduvanga 😅😅😅😅
Salary per day Max evalo bro kadikum normal aaa
@theni_180 salary kidaiyathu bro..nama evlo orders orturamo athuku Athuku etha mathiri amount varum average uh per day 1000 to 1200 confirm
இங்க சாப்பிடற 50ருவா சாப்பாடுக்கு, swiggy சாப்பாடு ஈடாகாது
Zomato la order ippo tha oru order delivery panitu pathu comment panitu iruken
Unga channel la vaccant irruka 😢
Zomato swings drive panaravagala avanga health care panama drive panrom. Unga soli onum ila iduku owner nu 1 irkaa paru ava solanum.
Ungala yaru panna sonnaa?
❤🎉
Athan floating cash irukula 😂😂
Avan avanuku thanda therium avanoda pain
Floating vanthalum athu ellame vachikka matom .athu company kutha nanga kudukanum.
🙏😍🙏
சும்மாவா சாப்பாடு போடறீங்க டிப்ஸ் கமிஷன் batta
Tips one day la 20 rs kidacha periya visayam batta la onnum illa 4 km 20 rs only 20 orders tha 12 hrs la pakka mudiyum 1000 rs earn panna mudiyum don't insult anyone
@@sathishkumar-ef9mmஎன்ன புரோ இப்படி சொல்லிட்டிங்க நிறைய பேர கேட்டா டிப்ஸ் பேட்டா எல்லாம் நல்ல வரும் ஒரு நாளைக்கு 2000 சம்பாதிக்கலாம்னு சொல்லுராங்க அது மட்டும் இல்லாம கஷ்டமர் ஆர்டர் கேன்சல் பண்ணா அத நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு கூட போலாமாம்
Tips apdiye pottu thallittaalum......tips lam rare than...betta commission lam varuthunu ne pathiya loosu mathiri pesa kudathu sariya
@@sathishkumar-ef9mmPetrol expenses 250 to 300 athaiyum sollu bro
Ninka koduthengala tips batta