@@panneerselvam4161 ji neenga solrathu laam correct..but swiggy neenga sambathikanunra nokathulaya entha business start panni erupanu nanaikiringa...athu ungalukke therium...fact enna na delivery boy job ngrathu oru full time job eh kedaiyathu..aprm swiggy ungalukku yentha uthara vaathamum kudukala ethu high pay job nu..neenga full time job ah eduthu pannama erunga..
இப்பதான் புரியுதா பிரதர்ஸ்...... படிததுவிட்டு .. சம்பளத்தை பார்காமல்.... முன் அனுபவம் தான் முக்கியம்..... என.... சம்பந்தப்பட்ட..... வேலைக்கு செல்லாமல்........ அல்ப காசுக்காக... எடுப்பு சாப்பாடு.... எடுக்க போனதினால் வந்த வினை.....
Unmai thaan enginerr ku kasu tharamatranga fresher ku 6000 for mech.... civil la 2000rs per month .... 8000rs pm for IT cs...eee ece rendu perum bbo la tha maximum salry 10000rs
@@hitcounters726 bro i working as A.E in govt sector my kimbalam itself monthly 5laks average based on project i get percentage amount ..salary 60000rs..😊 and free food by contractors , car petrol free 😎
Swiggy founders - Sriharsha Majety, Nandan Reddy, Rahul Jaimini. Bangalore-based company. Huge loss-making firm, FY21 loss is 1675 crores. Using Uber Eats USA business model.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஒற்றுமையே வலிமை அதே நேரத்தில் முதலாளித்துவம் ஒற்றுமையை பிரிக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் உங்கள் அனுபவங்களை கொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் முதலியாளியாக வருவதற்கான முயற்சியை செய்யுங்கள் ஆயிரம் தடைகள் இருந்தாலும் எண்ணம் இருந்தால் அது சாத்தியமாகும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ப்ரோ நீங்க எல்லாம் 50 பேர் இருக்கீங்க நீங்க நினைச்சா தனியாவே உங்களால ஒர்க் பண்ண முடியும் உங்களுக்குன்னு ஒரு ஆப் உருவாக்குங்க பிரண்ட்ஷிப் டெலிவரி பாய்ஸ் என்ற பெயரிலே உருவாக்கி இன்னும் அதிகமான நண்பர்களை உருவாக்கி ஒவ்வொரு ஏரியா வாரியாக நண்பர்களை உருவாக்கி நடத்திப் பாருங்கள் ஆள் தமிழ்நாட்டுக்கே நீங்க தான் ராஜா பிரதர்ஸ் இது உண்மை இதை பண்ணி பாருங்க வாழ்த்துக்கள் ப்ரோ🤷♂️🤷♂️🇮🇳🇮🇳🇮🇳 இது என்னுடைய ஐடியா
உங்களுக்குள்ள ஒத்துமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும் ஆனா உங்களுக்குள் ஒத்துமை இருக்காது அதுதான் 100% உண்மை நீங்கள் வேலையை விட்டால் அடுத்தவர்கள் வருவதற்கு தயார் நிலையில் உள்ளார்கள் ஒற்றுமை இல்லை உங்களுக்கு
விவசாயி அப்பா தன் மகனுக்கு கூறியது நான் பட்ட கஷ்டம் நீ படகூடாது.. ஆடு மாடு மெய்ப்பவரின் அப்பா தன் மகனுக்கு நான் பட்ட கஷ்டம் நீ படகூடாது... இப்படி எல்லா அப்பாக்கள் தங்கள் குல தொழிலை மகன்களை வைத்து கெடுதனர்.. மகன் அப்பாவிடம் உன் குல தொழில் செய்வது எனக்கு மான பிரச்சினை என்று பல தொழில் இன்று ஆள் இல்லாமல் வேறு மாநில ஆட்களை நம்பி ஓடிக்கொண்டு இருக்கிறது... இப்படி தான் பிற மாநில மக்கள் இன்று வணிகத்திலும், வேலை வாய்ப்புகளில் அதிக இடம் பிடிக்க காரணம்.. படிப்பு முக்கியம் அதை விட சுயதொழில் மிக முக்கியம்....
Degree படிப்பு எதுக்கு பயன்படுகிறது பாருங்கள் .... ஒருநாள் முழுவதும் ரோடு களில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன .... இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்ளக்கூடாது
தமிழ்நாட்டில் இது போன்ற நிலை இருக்கும் என்று 65 ஆண்டுகளுக்கு(1957) முன்பே பாடல் மூலமாக சொல்லி விட்டார்கள்... இந்த லிங்கில் அந்த பாடல் உள்ளது... 👉 ruclips.net/video/Q1gdj9DVpCA/видео.html
நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றும் செய்ய வேண்டாம். எல்லாம் அந்த முதலாளி பாத்துக்குவார். அப்பத்தான் உங்கள் கஷடம் அவர் உணர்வார். உறுதியாக நின்று வெற்றி காணுங்கள்...... 👍
எல்லாரும் 9 மணிக்கு work போகருதன் பிரச்சனை அதனால் 10 மணிக்கு ஆபீஸ் போகனும் நு போராட்டம் செய்வோம், 10 மணிக்கு வேலகி போகும் போது அவனுக்கு தேவையான உணவு அவனே ரெடி பண்ணி களம் so delivery boys இந்த work விட்டு வேற job கு போய் விடுவார்கள், எதுக்கு நாம கஸ்ட பட்டு ஒரு MNC company growth பண்ணனும், namma தேவைக்கு தான் வேலை செய்யணும், இந்தியா வில் மட்டும் 8,10,12,18 hour's working time others country 6 hour's work,,, நாம மட்டும் இலுச வாயன,,,, யோசிங்க நண்பர்களே
இளைஞர்களே..!!! சாப்பாடு கூடை தூக்கற ஆயா வேலைக்கு வந்தது மிகவும் தவறான முடிவு....இந்த வேலை தான் வேணும்னு இப்பவும் பிடிவாதமா இருந்தா....கஷ்டப்பட போவது நீங்க மட்டுமில்லை....உங்க குடும்பமும் தான்....
Already Big basket started here in India but ,this people always running behind zwiggy and zomoto. In Bigbaskets they pay 300 per day for 9 hour login and 35 rs per order ,7 days calculate 9th or 10th day payment, 6 km reduious they considering you people as a employee, with accidentall insurance 5Lk and 1Lk rs Health insurance ,3 months once Vehicle maintenance charges,weekly and monthly incentives available, so what u what guys ,support Indian company that's enough.
அண்ணா இந்த வேலையை விட்டுவிட்டு வேற வேலையை பாருங்க ப்ளீஸ் நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என் அனுபவத்தில் சொல்கிறேன் நான் ஓலா ஊபர் என்ற ஆன்லைன் ஏப் மூலம் வாடகை எடுத்து ஓட்டினேன் ஆரம்பத்தில் நல்ல வருமானம் வருவதுபோல் தெரிந்தது அதுவும் இரண்டு மாத காலம் தான் பிறகுதான் தெரிந்தது அவனது (கார்ப்ரேட்) சுயரூபம் தெரிந்தது அவனுக்கு வேலை பார்காதீர்கள் வேருவேலையை தேடிக் கொள்ளுங்கள் ப்ளீஸ் அவன் உங்களை மட்டுமல்ல இந்த உலகத்தையே அழிக்கப்பிறந்தவன்
தமிழ்நாடு அரசாங்கம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்காததால் சுகி zomato ஒன்று டெலிவரி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள் தகுந்த ஊதியமும் இல்லை
ப்ரோ இப்படி எல்லாம் கஷ்டப்படவே கூடாது உங்களுக்கு வந்தா பாருங்க இல்லனா வீட்ல எத்தனை பேர் இருக்காங்களோ அவங்களுக்கு தேவையான மூன்று வேலை சாப்பாடு ஸ்விக்கில கேன்சல் பண்ணி எடுத்துட்டு போங்க இப்படி பண்ணிங்கனா உங்க வீட்டுக்கு கேஸ் இருக்காது காய்கறி செலவு இருக்காது மளிகை சாமான் செலவு இருக்காது அப்பதான் அவன் ஒழுங்கா உங்களுக்கு சம்பளம் போடுவான் என நானும் ஸ்விக்கி டெலிவரி ஜாப்ல இருக்கேன் எங்க வீட்டுக்கு ஒன்றை வருஷம் ஸ்விக்கில கேன்சல் பண்ணி எடுத்துட்டு போயிட்டு இருக்கேன் நாங்க திருவண்ணாமலையில் ஒரு 60 டெலிவரி பாய் இருக்கும் நாங்க எல்லாருமே இப்படித்தான் பண்றோம் தயவு செஞ்சு நீங்களும் இப்படியே பண்ணுங்க அப்பதான் நாம முன்னேற முடியும்
Bro epdi paninalum swiggy or zomato or any other delivery companies dont care because they get money from customer and give that to delivery persons and also to software and support team. This is non profitable industry. If they give us more they should charge more from customers , if they charge more order flow will get reduced. Enna paninalum delivery companies wont care they always say either work or go. They will start hiring new persons. Their policy itself taking nee persons and temporary workers
Yarum work panna koodathu.. customer paada paduthuvan .. Petrol evalo eerunalum swiggy le kammi amount than kudukaran and hotel le mattum 18% amount vangurange
Swigy mela case fille panlamea indian law padi 8-12 hrs work allowd 18 compalsary na ithavachu case panalamea but yalarum ona irukanum niraya district la case fille pananum
Extra income venuna indha marthi delivery Vela pakalam but full time ha pakrurathu thapu. Keta veliye Vela kedaikala inu soldranga. Unga skills ha develope pana Vela easy kedaikum adha yarume panna matikiranga aprom vandhu develiery alungala madikala inu gosam podavendithu. Padicha nengale indha thapu pandringa.
Please change over to other type of service jobs. AC mechanic, electrician, building works ,tailoring ,plumbing etc . This type of life is not correct. Delivery companies are exploiting.
நீங்க விடுங்க ப்ரோ ஃபாரினில் இருந்து வந்து டெலிவரி பாய்ஸ் டெலிவரி வேலை செய்வாங்க...,. டெலிவரி பாய்ஸ் கரெக்டா வேலை செஞ்ச தானே கம்பெனி நடக்கும்.... என்ன ஒரு வருத்தமான விஷயம் நீங்க இல்லன்னா மூளை இல்லா முட்டாப் பசங்க நம்ம ஊர் பசங்க இன்னும் பத்து பேர் போய் வேலைக்கு சேரலாம் அதே சம்பளம் போகுதுன்னு.....
Its absurd that while millions of North Indians labor in Tamil Nadu and send good money back home these delivery guys lamenting about working conditions and lack of opportunities. These people should understand that there is dignity in labor and even in the wealthiest and most developed nations people indulge in all sorts of labor depending upon their skills and educational qualification. It is their perceived social stigma in taking up certain jobs and preferring only white collar sort (even without basic qualification for same ) is pushing these people to take up delivery jobs those should be left to the very unskilled. One only has to speak to any business owner and they would lament how difficult is to engage labor from within Tamil Nadu...another 15 or 20 years North Indian laborers would learn Tamil and be skilled enough to become business owners and would like to see these guys complain about them and see their reaction !
Varum podu jaaliya irunduchi la, velai ya vittu vera velaiya parunga bro, corporate na apditha, 1st free delivered appuram delivery panna extra cost ippo 100 rupa food na 200 ruppa payment pandra mathri irukku, customer kai aaapppu na work ker ku aapputhana chellam, sombairiya la ooruvana pasangalukkagavum, panakkararangalukkagavum ooruvana zomato, swigi, Zepto anaivarukkum Valthukkal
உங்களிடம் அதிகமான மனித ஆற்றல் உள்ளது இதனை சரியாக பயன்படுத்தி ஒரு புது நிறுவனத்தை உருவாக்குங்கள் அதில் உங்களால் முடிந்தவரை தரமான சேவையை வழங்குங்கள் இன்றிலிருந்து நீங்கள் தான் முதலாளி, அல்லது தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதிக அளவில் முதலீடு செய்து இவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் இதனால் உங்கள் நிறுவனத்தின் பிராண்டானது அசுர வளர்ச்சி அடையும் ஏனெனில் இந்த செய்தியானது ஊடகங்களில் இலவசமாக விளம்பரம் செய்யப்படும் இதனால் இவர்களின் வாழ்வில் திருப்பம் உண்டாகும்
நண்பா உங்க கஷ்டம் புரியும் நண்பா பட் ஓனர் எங்க இருக்காங்களோ அங்க நீங்க கஷ்டத்தை சொல்லுங்க உங்களுக்கு ஏத்த வேலை நீங்கள் செய்யுங்கள் நண்பா சுகி எல்லாம் நம்பி வேலைக்கு போகாதீங்க
@@fahimraphael9532 illapa unnaya madhiri kena pundaya irupparo .. Panakkaran yenda swiggy la order poduran? They hire maid and get tasty meal on their plate.🤣🤣
@@fahimraphael9532 naanum part time job ellam paathuttudhan irundhen to earn my first mnc job. Still i live a middle class life. I respect delivery boys, servers, security and every fellow human being etc., Problem is we are expecting sovereign gaurantee from Swiggy. Avan company Avan rules. Pudikkalaina vera velai Pannu. illaya strike Pannu, poradu, ennavo Pannu... Customer a kalaaikka kudadhu. Enpa delivery late na reason sonnal purinjuppanga. Adhukku andha brother sonna vidham correct a? Avunga order podalaina ivalo Peru enna pannuvanga? Respect customer. What you sow is what you reap. If you treat your customer like buffalo you will get shit.
@@fahimraphael9532 one more important thing please avoid using unparlimental words like punda etc in RUclips like social media. We have people of all age alike our family members. Imagine you calling your father vaada kelattu punda ukkaaruda... So please avoid such words bro. Healthy comments podunga. Kids and elders are watching us. Scholarship photo dp ya vachuteenga... Padichadhukkagavavadhu mariyadhaye pesuvome... Allah said spread love and peace not negativity and hatredness.
Not Mandatory to work in Swiggy n nobody is compelling u guys to work in thr firm.. Moreover nobody signed an agreement r working on a contract.. Hunt for another job, every job has it's own pros n cons.. No point in arguing n spending ur precious time
also compare the food rate hotel menu and swiggy/zomato menu for eg. hotel rate is rs.60 and zomato/swiggy rate will be rs: 100+delivery charges 30/55 and plus surcharges total will be rs: 200/- but the comedy is still we Order😆 also the delivery charges they charge will not paid to them fully for example they charge 25 and pay 15 to them just think
People with no jobs our now having jobs ....every job has its difficulties... No education but still this is a decent job .... Owner's and company should also take care of it's employees...
Swiggyla delivery partnerkku correct ta kudukkura varaikkkum swiggy la Yarum order pannathingaaa aantha ownerkku delivery partner Vali theriyanun Avan business adi vangunaaa than Vali theriyum
TN la varaadha revenue ah mathha state la assualt ah collect pannuvan, avanuku namaka vitta vera aal illa nu nenachingla boss eh, TN mothamum delivery apps shutdown pannina avan matha state la semma offers kuduthu employees yethipan atha vechu double ah earn panlam
Apdi panalam la edhuku panala nu kepinga, avan work pannunga nu yaaraiuymey kekala, walk in interview oh edhum kidayathu, they're thinking that they're employees of swiggy zomato, reality is they're not, ishtam na iru kastam na po policy than, terms and conditions la irukum ellam theliva
Disucss and pesi no use guys Eppadiyum strike ellam cancel panni ok solli pogadhan poreanga Oru owner ippadidhan seivean enna panna mudiyum Here nobody will look for someone pain Your all pains will be a news not a solution So its waste of time to watch this video
Swiggy mela dha tapu adiga riders ah kondu vara alavuku adhigamana salary eh starting la kuduthu asakamichitaanga............ Epo adha kami panuradhu ala dha prechana..... ...aduthu zomato,dunzo va idhe mari mata poranga.....epo neraya salary kuduthu asakamikuranga pinadi prechana varapohudhu
Appo ungaluku vena maasa maasaam increment poduvoma sir, company nalla irukapo adhiga sambalam vaangi sugam ah vaala therinjavanuku company nattathula porapo kammi sambalam kudutha vaanaga therinjirukanum, terms and conditions were provided before they get their work t-shirts on!
Nenga poi parunga bro aapo therium evlo kastam nu nanum tha delivery partner Nungambakkam zone Chennai full time ha pathutu iruthen eppo relief aaiten roomba kastam bro
Ungaluku avanga business model theriyuma first.. neenga oru restaurant la fried rice vaanguningana direct shop la 80 to 90 rs irukku same restaurant la neenga swiggy la order panningana 180rs irukkum+ GST 5% 9rs... Total 189 Idhula 35% commission from restaurant + delivery charges+ commission to swiggy 65rs idhula adhigama kashtapadradhu customers and delivery person's. Idhu theriyama avanae discount kuduthu kuduthu sale pandranaaa 😂
@@madraspbas only one's who're suffering here is the delivery guys, most of the customers are well aware of those commission things and the thing is delivery guys are suffering on their own will 🥲
millionaire starts business because he knows there are millions of poor people he can exploit. He will say market is competitive and he cannot afford to pay more. But he's definitely not seeing losses.
Delivery charge yaru tharuva nammalta vangithan support team software team delivery team elarukum salary tharuvanga. Somberithanam and eye wash offers than mooladhanam.
உணவு விநியோகம் செய்யுற வேலைய செய்யவே கூடாது... இந்த வேலைய விட்டு விட்டு மாற்று வேலைக்கு போங்கள்.. அப்போதான் அவனுங்க திருந்துவாங்க
Vella neega tharugala bro
@@Jerms22 yen bro velai thandha adhula serndhu avarukku edhirthu strike pannava?😜
Delivery job laam part time ah paakurathu than nallathu..
Unemployment problem
@@mikegoals85 unemployment ku swiggy poruppu eduthukka mudiyuma..avan starting la naraiya investment panni eruppan..so profit paaka than paapan..
@@mugamoodi8153 risk etuthu bike otrathu evlo kastam theriyuma traffic la.avan elloraiyum vela kotuthu apram kammi panna epti? Own bike pottu evlo தேய்மானம் தெரியுமா.அவன் Only software வச்சு பண்றதுதான்
@@panneerselvam4161 ji neenga solrathu laam correct..but swiggy neenga sambathikanunra nokathulaya entha business start panni erupanu nanaikiringa...athu ungalukke therium...fact enna na delivery boy job ngrathu oru full time job eh kedaiyathu..aprm swiggy ungalukku yentha uthara vaathamum kudukala ethu high pay job nu..neenga full time job ah eduthu pannama erunga..
@@mugamoodi8153 unmai uraka sonnirugal
It's a better time for TATA to start a Food Delivery Organization
80% reserved only for women 😑
Gov start a delivery job
Tata food is best option
@Fire Flames ruclips.net/video/eRCZLmje2OQ/видео.html
Even mahindra announced recruitment only for females😑
Athukaprom Tata vayum Kora Soldrathuka.
கடவுள் உங்களுக்கு நல்ல வேலை தருவார் . god bless you brothers
இப்பதான் புரியுதா பிரதர்ஸ்...... படிததுவிட்டு .. சம்பளத்தை பார்காமல்.... முன் அனுபவம் தான் முக்கியம்..... என.... சம்பந்தப்பட்ட..... வேலைக்கு செல்லாமல்........ அல்ப காசுக்காக... எடுப்பு சாப்பாடு.... எடுக்க போனதினால் வந்த வினை.....
Un amma sootha kaata sollu da baadu
போராட்டம் எல்லாம் வேஸ்ட் bro உங்களை நீங்களே கஷ்ட படுத்திறீங்க வேற work பாருங்க bro அப்பதான் உங்க value அவனுக்கு என்னன்னு தெரியும்
இந்த fieldla இருக்குற பாதிபேரு degree பண்ணவங்க.குறிப்பா engineering படிச்சவங்களாதான் இருப்பாங்க.....
Unmai thaan enginerr ku kasu tharamatranga fresher ku 6000 for mech.... civil la 2000rs per month .... 8000rs pm for IT cs...eee ece rendu perum bbo la tha maximum salry 10000rs
Degree pundaila arriers vilundhurukum
@@invisibledon4060 Vishayam Theriyama, degree kedacha Pothum, Jolly clg ah Life ah enjoy pannavangaluku andha Nilamai, IT Industry kulla Lakhs of Jobs iruku every year, One month Course Eduthu padichaley Easy ah ulla Polam,, illana Startup ku easy Poitu Anga Irundhu Vishayam therinjikittu company maralam 2 year ku aprom, Ippadi Yosika matinga, job illanu soldrathuku pathila Ungaluku therama illanu sollunga,
@@hitcounters726 bro i working as A.E in govt sector my kimbalam itself monthly 5laks average based on project i get percentage amount ..salary 60000rs..😊 and free food by contractors , car petrol free 😎
@@invisibledon4060 I am A Software Engineer, Monthly i am Getting 1.5 lakh and I am 24
Swiggy founders - Sriharsha Majety, Nandan Reddy, Rahul Jaimini. Bangalore-based company. Huge loss-making firm, FY21 loss is 1675 crores. Using Uber Eats USA business model.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஒற்றுமையே வலிமை அதே நேரத்தில் முதலாளித்துவம் ஒற்றுமையை பிரிக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் உங்கள் அனுபவங்களை கொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் முதலியாளியாக வருவதற்கான முயற்சியை செய்யுங்கள் ஆயிரம் தடைகள் இருந்தாலும் எண்ணம் இருந்தால் அது சாத்தியமாகும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ப்ரோ நீங்க எல்லாம் 50 பேர் இருக்கீங்க நீங்க நினைச்சா தனியாவே உங்களால ஒர்க் பண்ண முடியும்
உங்களுக்குன்னு ஒரு ஆப் உருவாக்குங்க பிரண்ட்ஷிப் டெலிவரி பாய்ஸ்
என்ற பெயரிலே உருவாக்கி
இன்னும் அதிகமான நண்பர்களை உருவாக்கி
ஒவ்வொரு ஏரியா வாரியாக நண்பர்களை உருவாக்கி
நடத்திப் பாருங்கள் ஆள் தமிழ்நாட்டுக்கே நீங்க தான் ராஜா
பிரதர்ஸ் இது உண்மை இதை பண்ணி பாருங்க
வாழ்த்துக்கள் ப்ரோ🤷♂️🤷♂️🇮🇳🇮🇳🇮🇳
இது என்னுடைய ஐடியா
உங்கள் நம்பர் கிடைக்குமா...
Adhuku olunga padichirukanum brother, kedacha degree pudicha degree nu padikama aim panni knowledge valakanum, apdiye valathu oru company create panninathum ivangaluku theriuym inthulam prblm ah ila ivangaley nerla poi maatikitu veliya vara vali irunthum pudichu thongitu irukangala nu
உங்களுக்குள்ள ஒத்துமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும் ஆனா உங்களுக்குள் ஒத்துமை இருக்காது அதுதான் 100% உண்மை நீங்கள் வேலையை விட்டால் அடுத்தவர்கள் வருவதற்கு தயார் நிலையில் உள்ளார்கள் ஒற்றுமை இல்லை உங்களுக்கு
உழைப்பாளர்கள் ஒற்றுமை வேண்டும்.
விவசாயி அப்பா தன் மகனுக்கு கூறியது நான் பட்ட கஷ்டம் நீ படகூடாது..
ஆடு மாடு மெய்ப்பவரின் அப்பா தன் மகனுக்கு நான் பட்ட கஷ்டம் நீ படகூடாது... இப்படி எல்லா அப்பாக்கள் தங்கள் குல தொழிலை மகன்களை வைத்து கெடுதனர்..
மகன் அப்பாவிடம் உன் குல தொழில் செய்வது எனக்கு மான பிரச்சினை என்று பல தொழில் இன்று ஆள் இல்லாமல் வேறு மாநில ஆட்களை நம்பி ஓடிக்கொண்டு இருக்கிறது... இப்படி தான் பிற மாநில மக்கள் இன்று வணிகத்திலும், வேலை வாய்ப்புகளில் அதிக இடம் பிடிக்க காரணம்.. படிப்பு முக்கியம் அதை விட சுயதொழில் மிக முக்கியம்....
Degree படிப்பு எதுக்கு பயன்படுகிறது பாருங்கள் .... ஒருநாள் முழுவதும் ரோடு களில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன .... இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்ளக்கூடாது
Sari aptye ithuku oru idea sollunga pora pokula polambathinga
தமிழ்நாட்டில் இது போன்ற நிலை இருக்கும் என்று 65 ஆண்டுகளுக்கு(1957) முன்பே பாடல் மூலமாக சொல்லி விட்டார்கள்... இந்த லிங்கில் அந்த பாடல் உள்ளது... 👉 ruclips.net/video/Q1gdj9DVpCA/видео.html
நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றும் செய்ய வேண்டாம். எல்லாம் அந்த முதலாளி பாத்துக்குவார். அப்பத்தான் உங்கள் கஷடம் அவர் உணர்வார். உறுதியாக நின்று வெற்றி காணுங்கள்...... 👍
எல்லாரும் 9 மணிக்கு work போகருதன் பிரச்சனை அதனால் 10 மணிக்கு ஆபீஸ் போகனும் நு போராட்டம் செய்வோம், 10 மணிக்கு வேலகி போகும் போது அவனுக்கு தேவையான உணவு அவனே ரெடி பண்ணி களம் so delivery boys இந்த work விட்டு வேற job கு போய் விடுவார்கள், எதுக்கு நாம கஸ்ட பட்டு ஒரு MNC company growth பண்ணனும், namma தேவைக்கு தான் வேலை செய்யணும், இந்தியா வில் மட்டும் 8,10,12,18 hour's working time others country 6 hour's work,,, நாம மட்டும் இலுச வாயன,,,, யோசிங்க நண்பர்களே
இளைஞர்களே..!!! சாப்பாடு கூடை தூக்கற ஆயா வேலைக்கு வந்தது மிகவும் தவறான முடிவு....இந்த வேலை தான் வேணும்னு இப்பவும் பிடிவாதமா இருந்தா....கஷ்டப்பட போவது நீங்க மட்டுமில்லை....உங்க குடும்பமும் தான்....
Already Big basket started here in India but ,this people always running behind zwiggy and zomoto.
In Bigbaskets they pay 300 per day for 9 hour login and 35 rs per order ,7 days calculate 9th or 10th day payment, 6 km reduious they considering you people as a employee, with accidentall insurance 5Lk and 1Lk rs Health insurance ,3 months once Vehicle maintenance charges,weekly and monthly incentives available, so what u what guys ,support Indian company that's enough.
Dei bigbasket la morning yethana maniku work poganum nu theriyuma unaku 😂
@@madraspbas Dei nee pesitu irrukurade Bigbasket HR kita danda
அண்ணா இந்த வேலையை விட்டுவிட்டு வேற வேலையை பாருங்க
ப்ளீஸ்
நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என் அனுபவத்தில் சொல்கிறேன்
நான் ஓலா ஊபர் என்ற ஆன்லைன்
ஏப் மூலம் வாடகை எடுத்து ஓட்டினேன்
ஆரம்பத்தில் நல்ல வருமானம் வருவதுபோல் தெரிந்தது அதுவும் இரண்டு மாத காலம் தான் பிறகுதான் தெரிந்தது அவனது (கார்ப்ரேட்) சுயரூபம் தெரிந்தது
அவனுக்கு வேலை பார்காதீர்கள் வேருவேலையை தேடிக்
கொள்ளுங்கள் ப்ளீஸ்
அவன் உங்களை மட்டுமல்ல இந்த உலகத்தையே அழிக்கப்பிறந்தவன்
ஒரு வேலை ஒத்துவரவில்லை என்றால் அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு போய் கொண்டே இருக்க வேண்டியதானே... ஒற்றையே ஏன் பிடித்து கொண்டு இருக்க வேண்டும்...
Family than... Ippo lam vela kidaikurathu romba kastam.enakey 2month leave . tailor ah tirupur la work panrean . 20000/month .ippo romba kammiya irukku vela .
Vera vela ready ya eruku tha
@@mschennal5876 எல்லாமே எனக்கு ரெடிமேடா வேண்டும் என்ற மனோ எண்ணத்தை விட்டு விட்டு தன் திறமையில் நம்பிக்கை வைத்து தேடுங்கள்... அனைத்தும் கிடைக்கும்.
@@mschennal5876 irukutha nu ukanthutey iruntha thedi varumo aiya vaanga vela iruku nu
தமிழ்நாடு அரசாங்கம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்காததால் சுகி zomato ஒன்று டெலிவரி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள் தகுந்த ஊதியமும் இல்லை
In Bangalore, I have seen delivery people using electric vehicles for delivery, TN have to increase the use of EVs
எல்லா delivery job இப்படி தான் இருக்கு நண்பா. நாயா பேயா அளஞ்சி கடைசியில் ஒரு 10k கூட மிஞ்சாது. Worth இல்லாத வேலை.
Govt should change labour laws for the welfare of the labourers. Equal salary for equal work. They are also human beings.
Minimum wage rule varanum like america
Monthly 25 k kitta varum bro
எல்லா company யும் லாபத்தை தான் பாப்பணுங்க...work pandravanga கஸ்டபட்டாலும் avanga epdi போனாலும் care பண்ணிக்க maattanunga...
அவங்க சொல்றது ஃபுல்லா உண்மைதான் நாய் படாத பொழப்பு நான் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஓட்டுவேன் rapido பெண்டு கழிண்டிடும் அடிக்கிற வெயில்ல😔
ப்ரோ இப்படி எல்லாம் கஷ்டப்படவே கூடாது உங்களுக்கு வந்தா பாருங்க இல்லனா வீட்ல எத்தனை பேர் இருக்காங்களோ அவங்களுக்கு தேவையான மூன்று வேலை சாப்பாடு ஸ்விக்கில கேன்சல் பண்ணி எடுத்துட்டு போங்க இப்படி பண்ணிங்கனா உங்க வீட்டுக்கு கேஸ் இருக்காது காய்கறி செலவு இருக்காது மளிகை சாமான் செலவு இருக்காது அப்பதான் அவன் ஒழுங்கா உங்களுக்கு சம்பளம் போடுவான் என நானும் ஸ்விக்கி டெலிவரி ஜாப்ல இருக்கேன் எங்க வீட்டுக்கு ஒன்றை வருஷம் ஸ்விக்கில கேன்சல் பண்ணி எடுத்துட்டு போயிட்டு இருக்கேன் நாங்க திருவண்ணாமலையில் ஒரு 60 டெலிவரி பாய் இருக்கும் நாங்க எல்லாருமே இப்படித்தான் பண்றோம் தயவு செஞ்சு நீங்களும் இப்படியே பண்ணுங்க அப்பதான் நாம முன்னேற முடியும்
Bro epdi paninalum swiggy or zomato or any other delivery companies dont care because they get money from customer and give that to delivery persons and also to software and support team. This is non profitable industry. If they give us more they should charge more from customers , if they charge more order flow will get reduced. Enna paninalum delivery companies wont care they always say either work or go. They will start hiring new persons. Their policy itself taking nee persons and temporary workers
ella state kum apply panitaga only in TN there are like this.
Thirumba intha channela swiggy ad thanda varuthu video paakumbothu
Someone paavam help pannunga. 17 hrs North Indians also can't work
Na intha Job La Nalla Salary Nu Join Panna. Oru 1 Week Poona. But Bike தேய்மானம் உடம்பு தேய்மானம் தான் மிச்சம். But West. Worth illa.
Superr bro my husband also working in this
love marriage aa
@@madthanracer691 love merg a
sir atha therunchikitu Ena panna poringa
@@madthanracer691 sir vakkila avangalku divorce vangi thara poringala 😂😅
இப்ப எல்லா office லயும் இப்படி தான் emoloyee ya yum kashtapaduthuraanunga
முடிஞ்ச அளவுக்கு நீங்களே ஆர்டர் பண்ணி நீங்களே கேன்சல் பண்ணி ஜாலியா சாப்பிடுங்க தயவு செஞ்சு கஷ்டப்படாதீங்க உங்க மனசு வருத்திக்காதிங்க முடியலன்னா புட் டிஷ் போடுங்க கஸ்டமர் நாட் ரீச்சபிள் போடுங்க கஸ்டமர் நாட் ரெஸ்பாண்டிங் போடுங்க என்னதையாவது பண்ணுங்க ஆர்டர் கேன்சல் பண்ணுங்க ஜாலியா சாப்பிடுங்க கஷ்டமருக்கு அந்த ஆர்டர் ஸ்விக்கி ரீபிளேஸ்மென்ட் கொடுத்துடுவோம் உங்களுக்கு எந்த வேலை மன உளைச்சலும் ஆகாதீங்க தயவு செஞ்சு யாரும் கஷ்ட படாதீங்க முடிஞ்ச அளவுக்கு வொர்க் பண்ணுங்க சம்பளம் கிடைக்கலன்னா ஸ்விக்கில கேன்சல் பண்ணி சாப்பிடுங்க
Delivery Job can't be brought under Labour Laws as they mentions delivery people as delivery partners..
Yarum work panna koodathu.. customer paada paduthuvan .. Petrol evalo eerunalum swiggy le kammi amount than kudukaran and hotel le mattum 18% amount vangurange
Swigy mela case fille panlamea indian law padi 8-12 hrs work allowd 18 compalsary na ithavachu case panalamea but yalarum ona irukanum niraya district la case fille pananum
சம்பள உயர்வு கேளுங்க ... உரிய நடவடிக்கை எடுக்க consumer rights பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம்ம உரிமை பத்தி தெரிந்தால் மறுக்க இயலாது அவர்களால்
Extra income venuna indha marthi delivery Vela pakalam but full time ha pakrurathu thapu. Keta veliye Vela kedaikala inu soldranga. Unga skills ha develope pana Vela easy kedaikum adha yarume panna matikiranga aprom vandhu develiery alungala madikala inu gosam podavendithu. Padicha nengale indha thapu pandringa.
Please change over to other type of service jobs. AC mechanic, electrician, building works ,tailoring ,plumbing etc . This type of life is not correct. Delivery companies are exploiting.
Padichavanga, antha padipu ik etha mari wrk porathu illa... Kasta padama easy ah kasu kedaikuthu wrk la join pannitu, eppo kasu illanu feel panna eppadi.. Kasta padama ethum kedaikathu kasta padama kedaikurathu ethum nilaikathu
என்னமோ military la வேல செய்யற மாதிரி நாம வேலை செய்ய வேண்டி இருக்கு எப்போ kooptaalum போய் வேலைக்கு சென்று செய்ய வேண்டும் 😡😡😡😡
Loose
விட்டுட்டு கூலி வேலைக்கு போனா கூட நல்லா சம்பாதிக்கலாம்... பாத்து நடந்துக்கங்க பாஸ்...
Appo delivery vhelai kooli vhelai illaiya boss 😳😳
@@MahiMahi-wh5fu deliveryna ena vela nenga nenaikuringa konjam sollunga ... Share Ur thought
Kooli Vela mesthiriku oru naan sambalam 1200,edupudi ku oru naal sambalam 850.9,hours mela work panna maatanga.
Correct issue same area Kerala kochi
நீங்க விடுங்க ப்ரோ ஃபாரினில் இருந்து வந்து டெலிவரி பாய்ஸ் டெலிவரி வேலை செய்வாங்க...,. டெலிவரி பாய்ஸ் கரெக்டா வேலை செஞ்ச தானே கம்பெனி நடக்கும்.... என்ன ஒரு வருத்தமான விஷயம் நீங்க இல்லன்னா மூளை இல்லா முட்டாப் பசங்க நம்ம ஊர் பசங்க இன்னும் பத்து பேர் போய் வேலைக்கு சேரலாம் அதே சம்பளம் போகுதுன்னு.....
Its absurd that while millions of North Indians labor in Tamil Nadu and send good money back home these delivery guys lamenting about working conditions and lack of opportunities. These people should understand that there is dignity in labor and even in the wealthiest and most developed nations people indulge in all sorts of labor depending upon their skills and educational qualification. It is their perceived social stigma in taking up certain jobs and preferring only white collar sort (even without basic qualification for same ) is pushing these people to take up delivery jobs those should be left to the very unskilled. One only has to speak to any business owner and they would lament how difficult is to engage labor from within Tamil Nadu...another 15 or 20 years North Indian laborers would learn Tamil and be skilled enough to become business owners and would like to see these guys complain about them and see their reaction !
Ppppppppa english aruvi kottuthe
🤔 Naam tamlar speech fan thana
Y
Blood 😜
Ha same blood
😂😅🤣😆😅😂
@@SKumar-kp7fq o l phhxkjhdn u lksjkysj s jhsvklkt u ahjlm
@@SKumar-kp7fq well said ! These ppl never learn the business model , just complain for everything in life !! expect everything in life in free 😂
Ethu thappu bro......niga fastival time la poratam pannanu aipotha ungaluku benifit
Neriya peru mnc le irunthu job poi entha valaiku than poranga.
விவசாய பன்ன வாங்க அண்ணா only உழைப்பு மட்டுமே one day 700
Mobile number please
Varum podu jaaliya irunduchi la, velai ya vittu vera velaiya parunga bro, corporate na apditha, 1st free delivered appuram delivery panna extra cost ippo 100 rupa food na 200 ruppa payment pandra mathri irukku, customer kai aaapppu na work ker ku aapputhana chellam, sombairiya la ooruvana pasangalukkagavum, panakkararangalukkagavum ooruvana zomato, swigi, Zepto anaivarukkum Valthukkal
உங்க வலி தான் வார்த்தையைக் கொட்டுது ...
உங்களிடம் அதிகமான மனித ஆற்றல் உள்ளது இதனை சரியாக பயன்படுத்தி ஒரு புது நிறுவனத்தை உருவாக்குங்கள் அதில் உங்களால் முடிந்தவரை தரமான சேவையை வழங்குங்கள் இன்றிலிருந்து நீங்கள் தான் முதலாளி, அல்லது தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதிக அளவில் முதலீடு செய்து இவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் இதனால் உங்கள் நிறுவனத்தின் பிராண்டானது அசுர வளர்ச்சி அடையும் ஏனெனில் இந்த செய்தியானது ஊடகங்களில் இலவசமாக விளம்பரம் செய்யப்படும் இதனால் இவர்களின் வாழ்வில் திருப்பம் உண்டாகும்
நண்பா உங்க கஷ்டம் புரியும் நண்பா பட் ஓனர் எங்க இருக்காங்களோ அங்க நீங்க கஷ்டத்தை சொல்லுங்க உங்களுக்கு ஏத்த வேலை நீங்கள் செய்யுங்கள் நண்பா சுகி எல்லாம் நம்பி வேலைக்கு போகாதீங்க
Andha saabam kudutha nanbarukku:
Ungalai indha velai seyyanumnu kattaaya paduthalai. This is part time job. Idhula ivalodhan kedaikkum.
Vanthutaru puluthi punda 😂
Unna mari panakara pundaya pa avan 😄😆😄😆
@@fahimraphael9532 illapa unnaya madhiri kena pundaya irupparo ..
Panakkaran yenda swiggy la order poduran?
They hire maid and get tasty meal on their plate.🤣🤣
@@fahimraphael9532 naanum part time job ellam paathuttudhan irundhen to earn my first mnc job. Still i live a middle class life.
I respect delivery boys, servers, security and every fellow human being etc.,
Problem is we are expecting sovereign gaurantee from Swiggy. Avan company Avan rules. Pudikkalaina vera velai Pannu. illaya strike Pannu, poradu, ennavo Pannu...
Customer a kalaaikka kudadhu. Enpa delivery late na reason sonnal purinjuppanga. Adhukku andha brother sonna vidham correct a?
Avunga order podalaina ivalo Peru enna pannuvanga?
Respect customer. What you sow is what you reap.
If you treat your customer like buffalo you will get shit.
@@fahimraphael9532 one more important thing please avoid using unparlimental words like punda etc in RUclips like social media.
We have people of all age alike our family members.
Imagine you calling your father vaada kelattu punda ukkaaruda...
So please avoid such words bro.
Healthy comments podunga.
Kids and elders are watching us. Scholarship photo dp ya vachuteenga... Padichadhukkagavavadhu mariyadhaye pesuvome...
Allah said spread love and peace not negativity and hatredness.
Not Mandatory to work in Swiggy n nobody is compelling u guys to work in thr firm.. Moreover nobody signed an agreement r working on a contract..
Hunt for another job, every job has it's own pros n cons..
No point in arguing n spending ur precious time
இந்த மாதிரி சாப்பாடு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளவர்கள் ஆரம்பிக்கலாம் வெளிநாட்டுகாரன் ஏன் அனுமதிக்கனும்
Yannoda 3 days insantiv pochu bro thruditanuga bro
Oruvar patum kastathula vzhpavarkal nalla savu saka matanka.
Apdi paatha inga yevanukum nalla saavu illa
God bless you brother
also compare the food rate hotel menu and swiggy/zomato menu for eg. hotel rate is rs.60 and zomato/swiggy rate will be rs: 100+delivery charges 30/55 and plus surcharges total will be rs: 200/- but the comedy is still we Order😆
also the delivery charges they charge will not paid to them fully for example they charge 25 and pay 15 to them just think
ipadi pesiradhuku , vera velaya pathutu poga vendiyadhu dhana
People with no jobs our now having jobs ....every job has its difficulties...
No education but still this is a decent job .... Owner's and company should also take care of it's employees...
Malaysia money is Rm 300
One week grocery money
Worst
Swiggyla delivery partnerkku correct ta kudukkura varaikkkum swiggy la Yarum order pannathingaaa aantha ownerkku delivery partner Vali theriyanun Avan business adi vangunaaa than Vali theriyum
TN la varaadha revenue ah mathha state la assualt ah collect pannuvan, avanuku namaka vitta vera aal illa nu nenachingla boss eh, TN mothamum delivery apps shutdown pannina avan matha state la semma offers kuduthu employees yethipan atha vechu double ah earn panlam
Apdi panalam la edhuku panala nu kepinga, avan work pannunga nu yaaraiuymey kekala, walk in interview oh edhum kidayathu, they're thinking that they're employees of swiggy zomato, reality is they're not, ishtam na iru kastam na po policy than, terms and conditions la irukum ellam theliva
Disucss and pesi no use guys
Eppadiyum strike ellam cancel panni ok solli pogadhan poreanga
Oru owner ippadidhan seivean enna panna mudiyum
Here nobody will look for someone pain
Your all pains will be a news not a solution
So its waste of time to watch this video
Bro swiggy company ya yanga kassula tha bro ooturanung
Correct da pandreka bro
Govt should create an food delivery app
Neenga hotel ku poi sapdunga... Somberi aitingla?
@@loganj1620 apo ne nerla poi itha solla vendiyathuthana... Ethuku message la soldra.. somberi aiyteengala..? 🤦
@@loganj1620 veetla ukanthu amazon flipkart la order pannum bothu soothu kulurutha
6 km ku verum 5rupy petrol money podurang 6 km ku first yallam 50to 40 rupy poduvang aana ipo 17 rupy podurang gg
Better to find a skill based work , some improvement will be in life , intha mokka vellaiku strike vera....vittu pogagha bro !!
Swiggy mela dha tapu adiga riders ah kondu vara alavuku adhigamana salary eh starting la kuduthu asakamichitaanga............ Epo adha kami panuradhu ala dha prechana..... ...aduthu zomato,dunzo va idhe mari mata poranga.....epo neraya salary kuduthu asakamikuranga pinadi prechana varapohudhu
Athiga sambalam tharanganu naai pola poningala
Apo Unga puththila entha prachanai illiya
Degree padichum corporate scheme purunchukatha thathinga paducha muttalga ninga 😂😅🤣
Appo ungaluku vena maasa maasaam increment poduvoma sir, company nalla irukapo adhiga sambalam vaangi sugam ah vaala therinjavanuku company nattathula porapo kammi sambalam kudutha vaanaga therinjirukanum, terms and conditions were provided before they get their work t-shirts on!
Bad labour laws in India. Employers are doing whatever they wish .
Padichadhuku thagundha vela ...velaki thagundha sambalam kuduthirundha yen indha nilama namaku...naanum zomato dhan ootren chennai la......Naam tamilarku ootu podunga pa....adhu podhum
Adhan10500 kudukranu soldringa, aprom enna
Avaruku 6 mani neram vela pathu 20k kuduthalum adhigam nu sila kootam varum
Part time ah parthalu oru salary venum la.ithu lla yu hindi alunga varathuku plan pola. Yellathulayu vanthutanuga..ithu tha pakki bro
they will say... who asked you to work for 18 hours.
Strike should come all over India,only in Chennai no use...if you like do it else look for better offer , they will not listen common people' s voice.
Ivaru soldra 12k one month salary illa bro one week salary
Nenga poi parunga bro aapo therium evlo kastam nu nanum tha delivery partner Nungambakkam zone Chennai full time ha pathutu iruthen eppo relief aaiten roomba kastam bro
@@SARAN_IQ thalivaa nanum swiggy than otran 3yrs SA adyar zone en name. Vijay . Besant nagar
@@VijayVijay-rz1sf vyasarpadi Sharma nagar 6th Street thala en veedu aana Nungambakkam zone ootren
Avanae 50% discount kuduthu kuduthu thaa vaanga vaikuraan.. order pota commission kidaikumaa. Courier delivery pana one cover ku Rs 10
Ungaluku avanga business model theriyuma first.. neenga oru restaurant la fried rice vaanguningana direct shop la 80 to 90 rs irukku same restaurant la neenga swiggy la order panningana 180rs irukkum+ GST 5% 9rs... Total 189 Idhula 35% commission from restaurant + delivery charges+ commission to swiggy 65rs idhula adhigama kashtapadradhu customers and delivery person's.
Idhu theriyama avanae discount kuduthu kuduthu sale pandranaaa 😂
@@madraspbas only one's who're suffering here is the delivery guys, most of the customers are well aware of those commission things and the thing is delivery guys are suffering on their own will 🥲
Hey nanbargaley,unga time ,unga sudhandhiram ,unga kastatha solradhukku chance kedachirukku,,pesunga Tryon.....n na maari pasanga companies la maatikinu maasam rs..8000 dhaan vaangurom,OT laam paatha 10000 varum... yengalukku indhamaari company ah yedhirthu pesa vaaaipey illa ,life la... anyway all the best thala, contract pasanga engalukum sooru poodradhula....ingayum adhey polapudhaan...naanga 4 savthukula Vela seivom ,erundhaalum neenga driving safety 🦺 illa ...kastam erukku...mm
நானும் வேலை செய்தேன் பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லை😰
Ama bro royapuram zone la work panninganna paththu Paisaku kooda prayojanam irukkaadhu
Swiggy is a loss making company so it has to cut down partner wages to come to profit...
millionaire starts business because he knows there are millions of poor people he can exploit. He will say market is competitive and he cannot afford to pay more. But he's definitely not seeing losses.
நண்பா விவசாயம் பன்னுங்க அவனுங்க திருந்திடுவானுங்க
Prohibit swiggy / Zomato. Do some other skilful job.
Ethukku delivery wrk poganum
Correct speech sir
Resign this job. Search another job. That's it. Why make problem. Unnecessary this
Coming soon this work vadakkans.👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
Avan monthly salary amount ketathuku topic ha track mathitan and evanga per men salary 35000 melatha
Food delivery to courier delivery jump
தயவு செய்து வேற நல்ல வேலைக்ku try panunga.. Nalla velai kidaikum
Swiggy Amazon pondra delivery seipbavargal velaiya vittu vanga . Bze ur owners r foreigners ma. Just resign
Lasta pesuna bro super
Give 30% reservation to females.
Let them also earn money
கை தொழில் ஒன்றை கற்று கொள்
Yaru samay ninga😂😅
Swiggy eh kai tholil than ney 😂 adha main tholil ah vechitu complain panna company kaaran ena panuvan
Zomato kuda appadi thaan bro irukku
Hotela vida swiggi la food rate athigam sema rate s.s briyani la directa pona oru briyani rate 230 swiggila order pannuna 270 rs rompa weste ....swiggy
Delivery charge yaru tharuva nammalta vangithan support team software team delivery team elarukum salary tharuvanga. Somberithanam and eye wash offers than mooladhanam.
Anchor ah change panunga da pesa theriyama kelvi kekaran
Enga company ku vanthurunga shanthi feeds private limited
Enna work beo
Poultry farm
Ok bro unga number send pannunga