சிவாஜி : கம்பீரத்தின் கடைசி அவதாரம் | Sivaji Ganesan | Nadigarthilagam | Kollywood | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 79

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 10 месяцев назад +13

    I love and like Shivaji sir

  • @rajis6852
    @rajis6852 10 месяцев назад +12

    One and only actor sivaji

  • @xaviera7709
    @xaviera7709 11 месяцев назад +54

    மாபெரும் உலகத்திலேயே மிகச்சிறந்த மாபெரும் நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர் என்று சொல்வதில் நாங்கள் அனைவரும் பெருமை கொள்கின்றோம் இதுதான் சிவாஜி ரசிகன் ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் அவரைப் போன்றே கம்பீரத்துடன் காலரை தூக்கிக்கொண்டு நான் சிவாஜி ரசிகன்டா என்று சொல்லும் வீரத்தைப் பார்க்கிறோம்

  • @mohand8969
    @mohand8969 10 месяцев назад +17

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 9 месяцев назад +12

    வீரம் கம்பீரம் ஸ்டைல்
    ஒருங்கிணைந்த நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே

  • @MegaNguru
    @MegaNguru 11 месяцев назад +15

    Great Actor. No one can match Dr. Sivaji sir

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 11 месяцев назад +9

    No words to express about Nadigar Thilagam Dr.CHEVALIER Sivaji Ganesan acting ! North or South - East or West Sivaji Ganesan is the best 👌

  • @raghuraman1440
    @raghuraman1440 11 месяцев назад +21

    சிவாஜி கணேசன் என்ற 7 எழுத்துக்கு உலக நடிப்பு என்ற 7 எழுத்து அர்த்தம். அண்ணன் சிவாஜி கணேசனைப்போல் எப்போதும் யாரும் இனி வர முடியாது.

  • @hariv8902
    @hariv8902 11 месяцев назад +19

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @kumarj2619
    @kumarj2619 8 месяцев назад +9

    அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை பூர்வ ஜென்ம புண்ணியம்

  • @pannirarunachalam8846
    @pannirarunachalam8846 11 месяцев назад +12

    The great Sivaji. Yes
    No one was compared with him.

  • @perumalm883
    @perumalm883 11 месяцев назад +20

    சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக

  • @selvieganes4412
    @selvieganes4412 11 месяцев назад +9

    I always loved his majestical walk. No one can walk like our Sivaji Ganesan Sir. He was highly respected, and to me his walk was like watching a king walking. I am an ardent fan from a very young age. Miss him alot. ❤❤❤

  • @santhanam45
    @santhanam45 11 месяцев назад +8

    One and only Super star among world actos ❤

  • @velappanpv1137
    @velappanpv1137 11 месяцев назад +18

    Our universe

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 9 месяцев назад +7

    Sivaji sir dhansuper great ❤❤❤❤❤

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 11 месяцев назад +13

    உலக.அளவில் தன்.நடிப்பாற்றலால்..வியக்கவைத்து..பாராட்டுகளையும். பதக்கங்களையும் விருதுகளையும்.பெற்று இந்திய.நாட்டிற்க்கு பெருமை.சேர்த்த.நடிகர் திலகம். சிவாஜி கணேசனுக்கு இந்திய.அரசு பாரத் ரத்னா விருது வழங்கிட. வேண்டுகிறோம்.

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 11 месяцев назад +27

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பேசப்படும் நடிகர் திலகம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் ❤

  • @saimanohar4811
    @saimanohar4811 11 месяцев назад +9

    Legend NT.

  • @mohandass5523
    @mohandass5523 11 месяцев назад +25

    கம்பீரத்தின் முதல் அவதாரமும் அவர் தான் ❤❤

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 11 месяцев назад +22

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் அதிலும் சிவாஜி ஐயா தமிழன் என்பதில் மிக மிகப் பெருமையும் கர்ப்பமும் கொள்கிறோம்

    • @karthivimala2510
      @karthivimala2510 10 месяцев назад

      கர்வம் கர்ப்பம் அல்ல உங்களுக்கு வ வராதா ? சும்மா fun

    • @jaijana1208
      @jaijana1208 10 месяцев назад

      கர்ப்பம் இல்லை... கர்வம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Akila volagame
      Avar nadippukkum styleukkum ADIMAI.

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 11 месяцев назад +12

    Great actor in the world siviji Ganesan 👃

  • @nooriali1
    @nooriali1 6 месяцев назад +4

    The Great and Legendary actor was DR Thiru Sivaji Ganesan Sir shame on the Indian government for not recognizing this legend with Bharath Rathna

  • @rajasekaranr315
    @rajasekaranr315 11 месяцев назад +8

    He was the best actor in the world. He was awarded French 'Sevalier Award' as he had expressed around 60 types of facial expressions in films, 1st of this kind in the world. Next came with just less than 30 facial expression types

  • @vijayarajan7499
    @vijayarajan7499 11 месяцев назад +20

    Brahma or the God of acting

  • @paulrajv3281
    @paulrajv3281 10 месяцев назад +11

    சிவாஜியைச் சித்தப்பா என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு ஒரு மாதிரி பெருமிதம் அடைகிறேன்!

  • @revathishankar946
    @revathishankar946 10 месяцев назад +6

    Very great person and actor Feeling very sad Pavam shivaji Thank you uma 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 11 месяцев назад +8

    My Thalaivar is " The Greatest of All Time in Global Audience " People may say this actor is greater and that actor is greater But, Everyone will have resemblance of other Hollywood actors. You can never say that with our Gold. The Emperor of Close Up's.
    Vanjikkapatta Oru Kalaignan en Thalaivar.
    I had the privilege of meeting him many times and directly talking to him, I always feel that is God's Blessings to me.

  • @gunaakash9023
    @gunaakash9023 23 дня назад

    அவரை பற்றி கேட்கும்போதே சிலிர்க்கிறது, அவர் வாழ்ந்த காலத்தில் நாம் நேரில் பார்த்திருந்தால், அந்த நடிப்பு ஆண்டவனின் திறமை மெய் சிலிர்க்கும். ஆண்டவனே அவரை மறுபடியும் படைப்பாயா ?

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 9 месяцев назад +4

    An unparalleled actor our Nadigar Thilagam.

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 11 месяцев назад +19

    நடிகர் திலகம் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்ன பெருமையாக இருக்கிறது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 месяцев назад +9

    Engal Qyya Shivaji Sir mUTHUKU nadithaiya what a freat actor

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 10 месяцев назад +5

    வாழ்த்துக்கள்....

  • @VELUMANIDu
    @VELUMANIDu 10 месяцев назад +15

    அவர் மனுஷன் அல்ல...அவதாரம்.

  • @sugunagunasekaran2687
    @sugunagunasekaran2687 9 месяцев назад +5

    No other actor is equal to nadigar thilagam,even in Hollywood also.

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to 11 месяцев назад +10

    சிவாஜி அவர்களின் படம் எந்தப் படம் பார்த்தாலும் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்காவது அவரின் சாயல் நம்மிடம் ஒட்டியிருக்கும்

  • @ravindranb6541
    @ravindranb6541 11 месяцев назад +20

    Avaraipola varuma

  • @jeyanthir9468
    @jeyanthir9468 5 месяцев назад +2

    Super excellent marvelous valga shivaji pugal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Govindarajulu-f6o
    @Govindarajulu-f6o 9 месяцев назад +3

    Endrendrum sivaji

  • @sulochanas8760
    @sulochanas8760 5 месяцев назад +2

    There is only one Shivaji❤❤❤❤❤❤

  • @manimegalaip490
    @manimegalaip490 4 месяца назад +1

    Only acter shavaji world 🌎

  • @AntonRaja-c1s
    @AntonRaja-c1s 19 дней назад

    தமிழ் சிங்கம் சிவாஜி

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Месяц назад +1

    இந்திய திரை உலகம் பயந்தது, அதனால் அவரை கவிழ்த்தது, ஹால்லிவுட் வியந்தது. அதனால் அவரை கௌரவித்தது.

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 11 месяцев назад +7

    Thalaivar na yenakku nadigar thilagam mattum dhan

    • @shantivasan7988
      @shantivasan7988 9 месяцев назад

      Yes, one and only thalaivar, one and only actor who stands apart always

  • @viswanathanvadivelu3203
    @viswanathanvadivelu3203 10 месяцев назад +9

    நடிப்புக்கு இலக்கணம்

    • @gokulanrao648
      @gokulanrao648 5 месяцев назад

      Also savitri is also action queen

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 10 месяцев назад +4

    Sevaliar Award is not a fantastic award. All awards are just too small for this magnificent actor.

  • @chandrasekaransubbarayan8949
    @chandrasekaransubbarayan8949 10 месяцев назад +2

    அவதாரங்கள் எப்போதும் நிகழ்வதில்லை
    #கலைமகளின்_தலைமகனான_சிவாஜிகணேசன் ன் அவதாரம் இனி எப்போதோ!?!?!?!?!?!!!!!

  • @manimegalaip490
    @manimegalaip490 4 месяца назад

    Thaliva ❤

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 11 месяцев назад +11

    நடிப்புக்கு இலக்கணம். மின்னணு யுகத்தில் பின்னணி வாய் அசைவுகளி‌ல் இன்றும் சிறு பிழை கூட கண்டு பிடிக்க முடியாது.தொழில் பக்தி. 🙏🏻🌞💪🤝🏻🌷🌈👏🏻

    • @gokulanrao648
      @gokulanrao648 5 месяцев назад

      Savitri from Andra didn't makes any pronounciation mistakes in all Tamil movies .
      There is only one nadigarthilagam and only one nadigayar thilagam.

  • @MrManie777
    @MrManie777 10 месяцев назад +4

    I felt that his black n white movies were unbelievable. But movies in his later days were not that good except for a few good movies

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 8 месяцев назад

      Not true Sir, he has acted in many good movies in the 80s.

    • @MrManie777
      @MrManie777 8 месяцев назад

      @@aathamazhiqi3481 what I meant to say was the movies which starts in Pa was so natural n touching. May be one two movies were outstanding in colour n that was Thanga padakam n Gowravam.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 8 месяцев назад

      Ok

  • @vellaivrs7341
    @vellaivrs7341 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 11 месяцев назад +7

    Nadigar Thilagam

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee 12 дней назад

    சிவாஜிகடவுளின்அவதாரம்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 9 месяцев назад +3

    நான் gavragamaha valaninaiththathu
    Sivajien nadippal than

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 10 месяцев назад +4

    Thevar Magan and Muthal Mariyathai are not Sivaji's best films. I won't even put them in his top 25. These movies are probably what younger generation have seen but that does not mean these are his best. Even if he had not acted in these movies he is at the Top. No doubt. Lets get this right. For example his older movies have been re released and have become hits again. Karnan. Far better movie than MM or TM.

  • @Sureshbabu-tm2jg
    @Sureshbabu-tm2jg 3 месяца назад

    Nadigarvthilagam hasvhelprd many poor people today worth ie around 300 chores today no person will help great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 месяцев назад +5

    For nalla Cinema this Rise Advt is ABSURD AND WaTSTE PLEase don't put this absurd advt please

  • @samazariah3350
    @samazariah3350 9 месяцев назад +4

    *உலகிலேயே அவர் தான் நம்பர் 1 என்று சொல்லும் எத்தனை பேர் உலகின் மற்ற சிறந்த நடிகர்கள் நடிப்பை பார்த்திருக்கிறீர்கள்...??!! 😮*

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 8 месяцев назад

      Neraiya paarthirukomadaa

    • @samazariah3350
      @samazariah3350 8 месяцев назад

      @@aathamazhiqi3481 *சரிலே !!*

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 8 месяцев назад

      @@samazariah3350 போலே டுபுக்கு

  • @ramasamyreddiar5740
    @ramasamyreddiar5740 11 месяцев назад +6

    Great actor.

  • @nachiappanrm4878
    @nachiappanrm4878 3 месяца назад

    The ONE and ONLY Legendary Actor of the Universe. Marlene Mandro sonnar, Yennai Pol Sivaji Nadithu viduvar. But Sivaji Ganesan Pol Yennal nadikka mudiyathu. Avar than Sevaliar V.C.Ganesan

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 10 дней назад

    எங்க சிங்க ராஜா