அய்யா வணக்கம் என்னுடைய மனைவி ஜாதகத்தில் காலபுருஷன் தத்துவத்துக்கு கடக ராசியில் சனி உள்ளது .. மகன் ஜாதகத்தில் மகர ராசியில் சூரியன் புதன் சனி உள்ளது என்னுடைய ஜாதகத்தில் லக்கின கேந்திரம் 10ல் குரு சனி உள்ளது இதில் மூன்று பேருடைய ஜாதகமும் காசி ஜாதகமா தெளிவுபடுத்தவும்
கடக ராசி பூசம் நட்சத்திரம் 30 வருடம் ஆகிறது திருமணம் ஆகி குழந்தை வரன் இல்லை உங்களிடம் ஜாதகம் பார்த்து என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை நிவர்த்தி செய்து தரவேண்டும். உங்களை எப்படி அனுகுவது சார்.தகவல் கொடுங்கள் சார்.என்னுடைய வயது 53.
ஜோதிட வகுப்பில் சேர Contact number தரவும். பயிற்சிக்காலம் எவ்வளவு? நான் கோவையில் உள்ளேன் எப்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வது ? வார இறுதி வகுப்பு உண்டா?
ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்திவிட்டது மிக்க நன்றி ஐயா
NANDRI
Excellent explanation and valuable untold 39:29 information. Thank you.
வாழ்த்துக்கள்.தங்களின் ஞானம் வியக்க வைக்கிறது.எளிமையாக புரியவைக்கிறது.வாழ்க நலமுடன் வளமுடன்
நன்றி தினேஷ் அண்ணா 😍
எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
அருமை sir
மிக்க நன்றி 👍🙏
Nandri Vanakam, Vashga Valamudan🙏🔔🌝🕉🌞🔔💐
🔔🔱🔔🍊🏝🍏🙏
Thanks for your valuable information you are great guruji
அருமை வல்லரசு. வாழ்க வளமுடன். சுபஸ்ய சீக்கிரம்.
Super clarification sir
Super sir 🙏🙏🙏
அருமை குருவே
Dinesh sir super explain thank you so much 💙💙💙💙💙
Mikka nanri anna
வாழ்க வளமுடன்
Tiruppur.
A.Thanusskodi
இரண்டு வருடங்களாக இழுத்த கேஸ் ஒன்று நீங்கள் குடுத்த கோச்சார நட்சத்திர பொருளை எடுத்து சென்றேன். அடுத்த மாம் தீர்ப்பு அய்யா. நன்றி
SUPER NANDRI
Arumai dinesh bro
NANDRI
மிகவும் நன்றி ஐயா, முடக்கு கிரகம் எப்படி கண்டறிவது ஐயா
Nantri
Super 👌👌
அருமையான பதிவு...
எனக்கு ஜாதகத்தில் ராகு கேது குறைந்த பாகையில் உள்ளது. அப்படி இருந்தால் என்ன பலன் ஐயா?
அய்யா வணக்கம் என்னுடைய மனைவி ஜாதகத்தில் காலபுருஷன் தத்துவத்துக்கு கடக ராசியில் சனி உள்ளது .. மகன் ஜாதகத்தில் மகர ராசியில் சூரியன் புதன் சனி உள்ளது என்னுடைய ஜாதகத்தில் லக்கின கேந்திரம் 10ல் குரு சனி உள்ளது இதில் மூன்று பேருடைய ஜாதகமும் காசி ஜாதகமா தெளிவுபடுத்தவும்
தெளிவான விளக்கங்கள். எனது ஜாதகம் காசி ஜாதகம். நான் காசிக்கு பரிகாரம் செய்ய எனக்கு உதவுங்கள் குருவே
நன்றி🙏🏻🙏🏻🙏🏻
Dinesh jii Vara level
Sir. நான் என்னுடைய ஜாதகம் பார்க்க வேண்டும் Sir
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்.
How to contact u sir. I am from Malaysia. Tq
Sani 10il vakramaga irundal kasi dhoshama sir
லகனபுள்ளி எப்படி பார்ப்பது
Jadagam parkal fees??
குறைந்த பாகை உள்ள கிரகம் என்பதை எப்படி என்று கண்டு பிடிப்பது.?
சொல்லுங்கள் அய்யா
Jathagame illaina enna pannurathu sir
Sir karna nadhan low degree erundhal enna seivadhu
குறைந்த பாகை, எப்படி கண்டுபிடிப்பது அய்யா.
✌
சார் உங்களிடம் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடையசாதகத்தைபார்க்கவேண்டும். எப்படி தொடர்புகொள்வதுங்கசார்?
❤
Sir Jathagam pakanum
காசி சிவா அவருடன் சேர்ந்து போக எவ்வளவு செலவு ஆகும் அதையும் சொல்லுங்க
தினேஷ் ஐயாவை தொடர்பு கொள்ளவும்
👍👍👍
Ethanai pagai erukanum
கடக ராசி பூசம் நட்சத்திரம் 30 வருடம் ஆகிறது திருமணம் ஆகி குழந்தை வரன் இல்லை உங்களிடம் ஜாதகம் பார்த்து என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை நிவர்த்தி செய்து தரவேண்டும். உங்களை எப்படி அனுகுவது சார்.தகவல் கொடுங்கள் சார்.என்னுடைய வயது 53.
தினேஷ் ஐயாவை தொடர்பு கொள்ளவும்
நம்முடைய பாதகாதி,மார்கம்,முடக்கு அதிபதி அதிகம் பாகை வாங்கினால் ?
Adiga pagai na.epdi kandu pidipadu
ஐயா தங்களிடம் ஜாதகத்தை பார்த்து கொள்ள வழியாது கட்டணம் என்ன எனது தம்பி திருமணம் தடை பட்டுக் கொண்டே உள்ளது
Sir please jathagam parkavedum
வீடியோ வில் போன் நம்பர் உள்ளது
சார் திருச்செந்தூர் போய் வந்த பிறகு தான் ஒவ்வொரு முறையும் பிரச்சினை வருது
Me also
ஜோதிட வகுப்பில் சேர Contact number தரவும். பயிற்சிக்காலம் எவ்வளவு? நான் கோவையில் உள்ளேன் எப்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வது ? வார இறுதி வகுப்பு உண்டா?
தினேஷ் ஐயாவை தொடர்பு கொள்ளவும்
What is the fees for know my horoscope?
ஒசூர்
Sir Cell No
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்.
Phone response please
OK
Super sir
Supper sir 🙏
Thanks & Keep watching