சார் இப்ப நீங்க சொன்னீங்க சூரியன் உச்சம் நீச்சம் கிரகங்கள் ஈச்சம் உச்சம் இருந்தால் போன ஜென்மத்தில் இப்படி இருந்தீர்கள் என்று சொன்னீர்கள். ஆனால் இந்த ஜென்மத்தில் நீங்கள் சொன்னது அனைத்தும் உச்சமாக இருந்தால் இப்படி இருப்பார்கள் .நீச்சமாக இருந்தால் இப்படி இருப்பார்கள் என்று இந்த ஜென்மத்தில் அது உண்மையாக நடக்கிறது என் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் கன்னி லக்னத்தில் பிறந்தேன் துலாம் ராசியில் சுக்கிரன் புதன் இருக்கிறார்கள், அப்படி என்றால் துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி அவருடன் புதன் சேர்ந்து இருப்பதால் பணம் விசயத்தில் நானே முயற்சி எடுத்தால் எனக்கு பணம் அதிகம் வருமா?? ஆனால் தற்போது எனக்கு சுக்கிரன் பகவான் திசை தனது புத்தி நடக்கிறது எவ்வித பணமும் வரவில்லை நான் என்ன செய்ய வேண்டும்? பதில் கூறுங்கள்.
பிரபஞ்சம் ஒவ்வொரு முறையும் அற்புதமான மனிதர்களைபூமிக்கு தந்து கொண்டே இருக்கிறது அதில் நீங்களும் ஒருவர் வாழ்க பல்லாண்டு
Valzha valamudan guruji
அருமையான விளக்கம் ஐயா
குருவிற்கு மிக்க நன்றி 🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌🎂🎂🎂🎂👌👌👌👌
Your prediction and explanation are awesome and very easy to read the chart. Thank you Sir 🙏
Super...
ஜாதகம் கற்றுக் கொள்ள வேண்டும் அண்ணா அதற்கான புத்தகம் அனுப்ப வேண்டும் அண்ணா அதற்கான விலை சொல்லுங்க அண்ணா வணக்கம்
❤❤
அடியேன் பாதம் பணிந்து கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏
Super sir
Thank you so much sir
New year greetings 💐
Happy new year sir
For Aagaya thattuvan Natarajar Kovil when we can go sir?
🔥
சார் இப்ப நீங்க சொன்னீங்க சூரியன் உச்சம் நீச்சம் கிரகங்கள் ஈச்சம் உச்சம் இருந்தால் போன ஜென்மத்தில் இப்படி இருந்தீர்கள் என்று சொன்னீர்கள். ஆனால் இந்த ஜென்மத்தில் நீங்கள் சொன்னது அனைத்தும் உச்சமாக இருந்தால் இப்படி இருப்பார்கள் .நீச்சமாக இருந்தால் இப்படி இருப்பார்கள் என்று இந்த ஜென்மத்தில் அது உண்மையாக நடக்கிறது என் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
சூரியன் 8ல்
ஜாதகம் பார்க்க எவ்வளவு sir
நான் கன்னி லக்னத்தில் பிறந்தேன் துலாம் ராசியில் சுக்கிரன் புதன் இருக்கிறார்கள், அப்படி என்றால் துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி அவருடன் புதன் சேர்ந்து இருப்பதால் பணம் விசயத்தில் நானே முயற்சி எடுத்தால் எனக்கு பணம் அதிகம் வருமா?? ஆனால் தற்போது எனக்கு சுக்கிரன் பகவான் திசை தனது புத்தி நடக்கிறது எவ்வித பணமும் வரவில்லை நான் என்ன செய்ய வேண்டும்? பதில் கூறுங்கள்.
நல்லா வலிமையா இருக்கு நீச்மா இரேக்குன்னு எப்படி தெரியும் கட்டத்தில்
Valzha valamudan 🙌 guruji