ஊரையே காலியாக்கும் அதி கனமழை! | Tamil Weather News தென்மேற்கு பருவமழை 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2024
  • ஊரையே காலியாக்கும் அதி கனமழை! | Tamil Weather News | Weather news in Tamil | TN Rain | Heavy Rain | SouthWest Monsoon | தமிழ்நாடு வானிலை | தென்மேற்கு பருவமழை 2024
    👉🏻Whatsapp channel: whatsapp.com/channel/0029VaA5...
    👉🏻TAMILNADU WEATHER NEWS : / @tamilnaduweathernews
    மேலும் வானிலை பற்றிய செய்திகளுக்கு நமது தமிழ் வானிலை செய்தியை , Like Share and Subscribe செய்யுங்கள்...
    _______________________________________
    🔴மாவட்ட வாரியான வானிலை அறிக்கை
    👉🏻Website: tamilweathernews.com/
    ________________________________________
    Daily Weather updates
    #tamil_weather_news
    #TamilWeatherNews
    #tamilnadu_weather_news
    #weather_news_today_tamil
    #tamilnadu_vaanilai_arikkai
    #vaanilai_arikkai_tamil
    #tamil_weather_news_live
    #weather_news_in_tamil
    #live_weather_news
    #தென்மேற்கு_பருவமழை
    #வடகிழக்கு_பருவமழை
    TAMIL WEATHER NEWS DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should not be considered as professional advice. We are not responsible for any kind of Losses/ effects in any manner. Reuse of my content without the proper information is prohibited. Kindly refer IMD for official weather updates. Thank you
  • НаукаНаука

Комментарии • 169

  • @gowthamir9097
    @gowthamir9097 20 дней назад +14

    புதுக்கோட்டை மாவட்டம் அதிகாலையில் இருந்து லேசாக மழை பெய்து வருகிறது

  • @MuthuKumar-gt2li
    @MuthuKumar-gt2li 20 дней назад +7

    மிகச் சரியான கணிப்பு நண்பரே வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி❤

  • @SrinivasanIyengarRaju
    @SrinivasanIyengarRaju 20 дней назад +3

    Good narration on weather report. Very elaborately given. Thanks.

  • @mahsahi1975
    @mahsahi1975 20 дней назад +1

    காரைக்காலில் இரவு லேசாக ஆரம்பித்த மழை தற்போது காலை 7 மணிவரை செம மழையாகவும் 7-10 மிதமக பெய்துக்கொண்டுள்ளது நண்பரே. வெயில் எங்கள் பகுதியில் இந்த வருடம் போல் இருந்தது இல்லை. இப்போதுதான் திருப்தி. தொடர்ந்து காரைக்காலையும் சேர்த்துக்கொள்ளவும்.🎉❤❤❤

  • @anandank6778
    @anandank6778 20 дней назад +2

    Super

  • @user-mt8xp3xz6k
    @user-mt8xp3xz6k 20 дней назад +1

    தலைவா சூப்பர் kallakurichi district சங்கராபுரம் அருகாமையில் மழை ❤❤super super super

  • @esakkisundharpuliangudi1493
    @esakkisundharpuliangudi1493 20 дней назад +3

    Tenkasi district yesterday midnight heavy rain 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️. Thanks bro

  • @saraswathysubbu8262
    @saraswathysubbu8262 20 дней назад +6

    நேற்று இரவு ஒரு அரை மணி நேரம் தேனியில் காற்றுடன் மழை பெய்தது

  • @comedygalatapaiyan433
    @comedygalatapaiyan433 20 дней назад +2

    மதுரை மாவட்டம் சரியான மழை நீர் எங்கள் வீட்டில் வந்து விட்டது

  • @AshokKumar-gy9tn
    @AshokKumar-gy9tn 20 дней назад +2

    நீங்க கனிக்கின்ற மழை கணிப்பு அருமையா இருக் கு பாஸ் சூப்பர் உங்களுக்கு நன்றி நீங்க போடுகின்ற மழை கணிப்பு நான் அனைவருக்கும் ஷேர் பண்றண் வாட்சப் டேட்டஸ் வைத்துகொண்டு இருக்கிறேன் நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு மழை பதிவு நல்ல மழை கிடைக்கிறது பாஸ் ரொம்ப நன்றி பாஸ்

  • @legendarydhoni1145
    @legendarydhoni1145 20 дней назад +5

    Kanchipuram kundrathur sollunga bro

  • @krajendrankrishanmoorty9463
    @krajendrankrishanmoorty9463 20 дней назад +1

    THIRUMALLAIVOIL

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 20 дней назад +2

    ❤❤ சூப்பர்

  • @mahendrang2214
    @mahendrang2214 20 дней назад +7

    திருப்பூர் மாவட்டம் தெற்கு

  • @mahsahi1975
    @mahsahi1975 20 дней назад +1

    நன்றி உடனே பார்த்து ரன்னிங் கமெண்ட்ரிபோல காரக்காலுக்கு மே கடைசி 10 நாட்களில் உள்ளது என்பது பால் தேன் வார்த்தார்ப்போலுள்ளது.🎉

  • @dhonism877
    @dhonism877 20 дней назад +3

    Thanjavur semma rain

  • @madhanv8738
    @madhanv8738 20 дней назад +1

    சென்னை யில் அதி காலை 3:00மணியில் இருந்து மிதமான மழை பெய்து கொண்டு இருக்கிறது கீழ் கட்டளை

  • @user-gh1vz6fy3h
    @user-gh1vz6fy3h 20 дней назад +1

    Erodela night fulla rain bro🌧️🌧️🌧️
    Evening 6 maniku vanthuthu morning
    Tha vittuthu thank you bro😊

  • @srisarvasakthiaudiopixelle3521
    @srisarvasakthiaudiopixelle3521 20 дней назад +7

    நாகை மாவட்டத்தில் விடியற்காலை மூன்று மணி அளவில் இருந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது

  • @Balamurugan-gw4nf
    @Balamurugan-gw4nf 20 дней назад +5

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளைமழைபெய்தது

  • @jayaramank4652
    @jayaramank4652 19 дней назад

    அரியலூரில் சில ஊர்களில் மட்டும் மிதமான மழை நண்பா அடிக்கடி அரியலூர் பற்றி சொல்லுங்க

  • @samramprabahar
    @samramprabahar 20 дней назад +1

    மிகச்சரியான கணிப்பு...... 🎉

  • @lakshmipriya30
    @lakshmipriya30 20 дней назад +1

    Paravakottai 4naal ah sema malai.thiruvarur dt

  • @punithajosephinemary
    @punithajosephinemary 20 дней назад +2

    Kokkudi la 2am la irunthu rain going on flow

  • @samramprabahar
    @samramprabahar 20 дней назад +2

    மயிலாடுதுறை... திருவாரூர்... அதிகாலையில் இருந்தே விட்டு விட்டு ..தூறலுடன் கூடிய லேசான மழை....

  • @parthibanparthiban834
    @parthibanparthiban834 20 дней назад +1

    சென்னை ❤

  • @priyasaravanan3593
    @priyasaravanan3593 20 дней назад +1

    Kumbakonam la semma rain

  • @gomathiv226
    @gomathiv226 20 дней назад +1

    Chennai vellachery thural rain bro

  • @Greenshine99
    @Greenshine99 20 дней назад +1

    Kallakurichi?

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh 20 дней назад +2

    கரூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது பள்ளப்பட்டி பகுதியில் கனமழை பெய்து வருகிறது நேற்று இரவு முதல் விடிய விடிய மழை இந்த மாவட்டத்தில் அதிக அளவு பெய்ய வாய்ப்பு உள்ளதா கூறவும் bro

  • @sahasaha1726
    @sahasaha1726 20 дней назад +5

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா பட்டினத்தில் மழை பெய்து வருகிறது

  • @kumaresankumar1481
    @kumaresankumar1481 20 дней назад +8

    அரியலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்கிறது

  • @shagulraja9454
    @shagulraja9454 20 дней назад +1

    Villupuram

  • @muthukumarmuthuokicby8120
    @muthukumarmuthuokicby8120 20 дней назад +2

    பத்து நால வெ லைட்டா தூரல் மட்டுமே ப்ரொ சிவகங்கை மாவட்டம் கீழசேவழ்பட்டி

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 20 дней назад +1

    அதிராம்பட்டினம் தஞ்சை தெற்கு மாவட்டம் 10Cm மழை நேற்று

  • @krishnamoorthyvnr1860
    @krishnamoorthyvnr1860 20 дней назад +2

    சிறப்பான கணிப்பு வாழ்த்துகள்

  • @SurendraKumar-jd5fu
    @SurendraKumar-jd5fu 20 дней назад +1

    hai

  • @user-lt6go4gx8o
    @user-lt6go4gx8o 20 дней назад +5

    Bro inga trichy district la heavy rain

  • @thomasrajan6753
    @thomasrajan6753 19 дней назад +1

    What About Chennai Brother 🤔🙄 ?.....

  • @chinnappanrengasamy2700
    @chinnappanrengasamy2700 19 дней назад

    திண்டுக்கல்லில் லேசான மழை

  • @ruthinakkumare8847
    @ruthinakkumare8847 20 дней назад +1

    Tiruvannamalai ,when does it rain?

  • @AshokKumar-gy9tn
    @AshokKumar-gy9tn 20 дней назад +2

    திருச்செங்கோடு தொகுதியில் விடிய விடிய மழை பாஸ்

  • @Ramesh-fd8yv
    @Ramesh-fd8yv 20 дней назад +2

    Sobanapuram,pachimalai,No,rain

  • @Govintharaj-gj7yc
    @Govintharaj-gj7yc 20 дней назад +1

    சிதம்பரம் உள்பகுதிகளில்மழைஇல்லை ஏன் பெய்யுமாநண்பா

  • @kanikani6649
    @kanikani6649 20 дней назад +2

    இராமநாதபுரம்

  • @user-wy2qf7tu3d
    @user-wy2qf7tu3d 20 дней назад

    சென்னை

  • @saratvr4090
    @saratvr4090 20 дней назад +2

    Karaikkal semma malai now

  • @sellamuthusellamuthu1049
    @sellamuthusellamuthu1049 20 дней назад +2

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை காற்று எப்படி இருக்கும்? காற்று உடைய வேகம் எப்படி இருக்கும்

  • @user-tw5wd6iv3l
    @user-tw5wd6iv3l 20 дней назад +2

    chennai ku malai varuma

  • @subbugkt5798
    @subbugkt5798 20 дней назад +2

    பெரியகோட்டையில்மழை

  • @engapapavinanubavam201
    @engapapavinanubavam201 20 дней назад +1

    Thiruvarur n8 fulla mazhai

  • @user-nf8vm1nm2r
    @user-nf8vm1nm2r 20 дней назад +2

    ஈரோடு. கனமழை

  • @Surya-um7iv
    @Surya-um7iv 20 дней назад +2

    திண்டிவனத்தில் காலையில் இருந்து சிறு மழை பெய்து வருகிறது

  • @sujithasivakumar2717
    @sujithasivakumar2717 19 дней назад

    Pudukkottai malai varuma

  • @HelloHello-pd3sr
    @HelloHello-pd3sr 20 дней назад +4

    Chennai

  • @saraswatisaraswati-lh1kb
    @saraswatisaraswati-lh1kb 20 дней назад +1

    Bro no rain in Vellore only over cloud ☁️☁️😢😢😢

  • @VigneshkumarVignesh-di2db
    @VigneshkumarVignesh-di2db 20 дней назад +1

    Thiruvannamalai Lesana mazahai bro heavy rain eapa varum

  • @mohanmohan-wr5li
    @mohanmohan-wr5li 20 дней назад +1

    Pondicherry

  • @sivamani4945
    @sivamani4945 20 дней назад +1

    Cuddalore today rain bro

  • @gowthama2075
    @gowthama2075 20 дней назад +1

    Salem sollu ga bro

  • @jaganathansundaram1112
    @jaganathansundaram1112 20 дней назад +1

    Chengalpattu la konj rain vanthiruku

  • @MrJayakumar21
    @MrJayakumar21 20 дней назад

    so may month full ah malai irukuma?

  • @ganesanramanathan3246
    @ganesanramanathan3246 20 дней назад +2

    unkau panam varuma

  • @dhivagar7802
    @dhivagar7802 20 дней назад

    Bro Villupuram

  • @user-mm5pr3tw2b
    @user-mm5pr3tw2b 20 дней назад +1

    Thanjavur peyuma

  • @indiraraju5331
    @indiraraju5331 20 дней назад +1

    Srirangathil rain vanthurichy

  • @successtamil7059
    @successtamil7059 20 дней назад +2

    பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவிலிருந்து விடிய விடிய மழை பெய்து கொண்டே உள்ளது.

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 20 дней назад +1

    தற்போது திருவாரூரிலும்
    மழைபெய்து வருகிறது!

  • @poovarasanpasappan7487
    @poovarasanpasappan7487 20 дней назад +2

    Krishnagiri bro

  • @user-ym2kj3iz7z
    @user-ym2kj3iz7z 20 дней назад +1

    Cuddalore heavy rain from night

  • @krishnamoorthyvnr1860
    @krishnamoorthyvnr1860 20 дней назад +2

    சிதம்பரத்தில் மழை பெய்கிறது

  • @saravanankumar00
    @saravanankumar00 19 дней назад

    Trichy

  • @subbup2760
    @subbup2760 20 дней назад

    Nilgiri kovai idaiyil Tirupur malai varuma

  • @KanagarajK-ul6ls
    @KanagarajK-ul6ls 20 дней назад

    Kenathukatavu kattampatti varima sar

  • @gardenvidoes
    @gardenvidoes 20 дней назад +1

    சிவகங்கை மாவட்டத்தில் லேசாக தூரல் மட்டும்

  • @ramanravi7772
    @ramanravi7772 20 дней назад +1

    Puducherry

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 20 дней назад

    How abt Chennai?

  • @irudayarajm
    @irudayarajm 20 дней назад +1

    தஞ்சாவூரில் காலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது.(16-5-2024)

  • @RajeshRajesh-gd9pw
    @RajeshRajesh-gd9pw 20 дней назад +2

    Thiruvarur district ama rain bro

  • @r.ananathanananthan356
    @r.ananathanananthan356 20 дней назад +1

    😢😢😢

  • @mohamedasarapali6023
    @mohamedasarapali6023 20 дней назад +1

    Ramnad rain irukka

  • @lakshmipriya30
    @lakshmipriya30 20 дней назад +1

    Navampar masam Pola erukku bro

  • @pathabanathanramasamy6640
    @pathabanathanramasamy6640 20 дней назад +1

    😊🎉🎉🎉❤❤

  • @successtamil7059
    @successtamil7059 20 дней назад +3

    பெரம்பலூரை கணக்கில் எடுப்பதே இல்லை. இங்கு மழை எப்படி தோழர்?

  • @saravantasmac2706
    @saravantasmac2706 20 дней назад +1

    கரூரில் நல்ல மழை

  • @vijisrinivasan7176
    @vijisrinivasan7176 19 дней назад

    Trichy in kk nagar eppo varum

  • @user-gt5zo6tf1e
    @user-gt5zo6tf1e 20 дней назад

    Tirupur district pangam palayam village koduvai no rain epo tha malai varum bro

  • @VengandurKajendran
    @VengandurKajendran 20 дней назад

    விழுப்புரம் மாவட்டம்

  • @rvijayakumarkavibharathi3550
    @rvijayakumarkavibharathi3550 20 дней назад

    ஆத்தூர் வட்டத்தில் அதிக அளவில் மழைபெய்யுமா தோழா

  • @Kumar-vs8dl
    @Kumar-vs8dl 20 дней назад

    தம்மம்பட்டி வருமா தல

  • @panchunathan6842
    @panchunathan6842 20 дней назад +1

    இன்று பட்டுகோட்டை 16 செ.மீ பதிவு

  • @ThoMas-bh5mg
    @ThoMas-bh5mg 20 дней назад +2

    Tuticorin fisherman Small Rain

  • @rajalingamraja-ss3zx
    @rajalingamraja-ss3zx 20 дней назад

    Bro kudankulam mazhai illai solunga thirunelaveli dst

  • @ArivuArivu-jb2ux
    @ArivuArivu-jb2ux 20 дней назад

    சேலம் & நாமக்கல் மாவட்டதில் எந்தந்த ஏரியால மழை வரும். Pls

  • @drmuthukrishnan
    @drmuthukrishnan 20 дней назад

    today's forecast in erode district ñear anthiyur forest?

  • @prithiv296
    @prithiv296 20 дней назад +18

    ஏம்பா ஏய் டெல்டா மாவட்டங்கள்ள தஞ்சாவூர், நாகை, திருவாரூர் சொல்ற மைலாடுதுறை மாவட்டத்த உட்டுபுட்ட ஏன் மைலாடுதுறை மாவட்டமா தெரியலையா?

    • @jaganathansundaram1112
      @jaganathansundaram1112 20 дней назад +1

      Chennai chengalpattu kamchipuram thiruvallur la rain varala bro

    • @hemam7482
      @hemam7482 20 дней назад

      No rain cuddalore district

    • @rainfallscienceintamil
      @rainfallscienceintamil 20 дней назад

      திருப்பூர் மாவட்டம் வடக்கு எல்லை குன்னத்தூர் சுற்றுவட்டாரத்தில் மழை வாய்ப்பு இருக்கிறதா ஐயா ?

    • @Ajithap-sg1nu
      @Ajithap-sg1nu 20 дней назад

      நெய்வேலியில் நேற்று அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 20 дней назад

      ​@@Ajithap-sg1nu
      மிக்க மகிழ்ச்சி

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv 20 дней назад +2

    திருச்சியில் மழை சாரல்😂😂😂

  • @user-gt5zo6tf1e
    @user-gt5zo6tf1e 20 дней назад +2

    Enga bro tirupur district pangam palayam village ku oru thuli kooda varala innum

    • @sathiyakuhan6624
      @sathiyakuhan6624 20 дней назад

      Hiiiii

    • @user-gt5zo6tf1e
      @user-gt5zo6tf1e 20 дней назад

      @@sathiyakuhan6624 hii

    • @AVijay-xp9wx
      @AVijay-xp9wx 20 дней назад

      Wait

    • @tamilweathernews8347
      @tamilweathernews8347 20 дней назад

      மழை வரும் கவலைப்படாதீர்கள் வரும் நாட்கள் கனமழை உண்டு.

    • @user-gt5zo6tf1e
      @user-gt5zo6tf1e 20 дней назад

      Dailyum itheayea solreenga oru thuli kooda vilamateengathu tirupur district pangam palayam village ku

  • @murugesanmanimagalai2355
    @murugesanmanimagalai2355 20 дней назад +1

    Erode

  • @AshokKumar-gy9tn
    @AshokKumar-gy9tn 20 дней назад +1

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் மழை இருக்குங்களா பாஸ் நீங்கள் போடுகின்ற மழை பதிவுல நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி காளிப்பட்டி ஆட்டையாம்பட்டி மல்லசமுத்திரத்தில மழை இருக்கா பாஸ் இங்க 16ம்தேதி விடிய விடிய நல்ல மழை மேலும் மழை நீடிக்குமா பாஸ்