அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக ♥️🔥 shot revision of all nna videos na thank youu na 🪄👑😘💖💖💖💖📈🔥🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥🫂🫂🫂🫂🙇🏻🥳🤩
ஆம் ! ஐயா முக்தி என்பது முதல் படிநிலை மட்டுமே! முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம் அத்தக என்றஎன் அருட்பெருஞ் ஜோதி சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் அத்திறல் என்ற என் அருட்பெருஞ் ஜோதி ~அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள்
பணிகள் தொடங்கியது ஆனால் இடையில் கொஞ்சம் நின்றுவிட்டது ஐயா! மன்னிக்கவும் 🙏 இந்த வாரத்தில் #VARA2 அன்பர் பணிகளைத் தொடங்கி விடுவார்! அடுத்த மாதத்தில் இறைவனின் கருணையினால் வெளியிட்டு விடலாம் 🙏 தங்களுடைய தொடர்ச்சியான அன்பிற்கும் ஆர்வத்திற்கும் தலை வணங்குகிறோம் அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருண🙏
ஆம் ஐயா! அது உண்மை தான்! அதனால் வள்ளல் பெருமான் இந்த பிரபஞ்சத்தில் அதிகாலை அருணோதயம் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் விஷக்காற்றே வியாபித்து உள்ளது என்று கூறுகிறார் ஐயா!
நண்பா! மனிதராக உடல் பெற்று வாழ்வோர் இறைசக்தியின் மூன்றாவது பரிமாணத்தில் வாழ்கிறார்கள்!மனிதரால் இன்னும் நான்காவது,ஐந்தாவது என்று 12 பரிமாணங்கள் வரை பரிமாணம் பெற்று வாழ இயலும்!13 வது பரிமாணம் தெய்வ பரிமாணம் ஆம் நீங்களும் தெய்வம் ஆக முடியும்!நான்காவது பரிமாணம் துவங்கி உயர்நிலை பரிமாணங்கள் யாவற்றையும் அகவய பயணம் மூலமாகவே அடைய முடியும்! ஒரு நல்ல ஆன்மா இதுபற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கும் நுட்பமான தகவல்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார் கவனியுங்கள்! ruclips.net/video/5FDelXkra60/видео.html
ஆம் ஐயா அதுவும் உண்மை தான்! நம் இறைவன் ஒளியாகி இருளாகி அதுவும் நடந்த நிலையாகி இருக்கிறார் ஐயா! ஆனால் நாம் இன்னும் பூரண ஒளி ஆகவில்லை! அப்படி பூரண அருள்ஒளி வடிவாகாது! இருள் மலத்தில் சிக்கி அறிவிழந்து உள்ளோம் ஆகையால் ஏற்கனவே இருளில் இருப்பதால் ஒளிவடிவாகி ஓங்குவதே உத்தமம் ஆகும்! இருள் வடிவாகி சுருங்கி மீண்டும் அறிவிழிப்பது சரியானது அல்ல ஐயா!🙏
மிகவும் அருமையாக வும் அற்புதமாக வும் தெளிவான விளக்கத்துடன் இருந்தது வரா ரொம்ப ரொம்ப நன்றி குருவருளும் திருவருளும் உங்களுக்கு நிலைத்து இருக்கட்டும்
குரு அருள் சரி திரு அருள் யாரது
அருட்பெருஞ்ஜோதி 🙏😍
Aiya rombasirappu aiya ❤🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி😀😀😀 Really superb.....
நன்றி anna❤️🔥🙏
தயவு நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக்க நன்றி ஐயா.. விளக்கங்கள் அனைத்தும் எடுத்துக்காட்டுகள் அனைத்தும் அருமை 🙏🙏🙏🙏
✨அருட்பெருஞ்ஜோதி🔥 ✨அருட்பெருஞ்ஜோதி🔥 💞தனிப்பெருங்கருனை🫂 ✨அருட்பெருஞ்ஜோதி 🔥
👉எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க🫂
✨அருட்பெருஞ்ஜோதி யார் உடைய ஞானத்தை பெற✨🤩
🔥அருட்பெரும் ஜோதி யார் ஆகவே அம்மையும் ஆகுதல் வேண்டும்💫
🆒சிதம்பரம் ராமலிங்கம்🆒 ஐயா துணை உடன் பெரும்👉 தயவு👈
உயிர்களிடத்தில் = 🫡👉தயவு👈🫡
💞கடவுளிடத்தில்💞=🫶 அன்பு🫶🫂
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் மலரடி வாழ்க வாழ்க
Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
Valga valamudan
Nandri ayya ❤
Migavum arummai. Valga valamudan.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக ♥️🔥 shot revision of all nna videos na thank youu na 🪄👑😘💖💖💖💖📈🔥🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥🫂🫂🫂🫂🙇🏻🥳🤩
Thala....nee vera Level...Good Luck...alles Gute....from Germany...
அருட்பெருஞ்ஜோதி🔥🏞அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🏞🔥
வா தலைவா.. வா தலைவா..✨🤩
எவ்ளோ நாளாச்சி உன்ன இப்டி பாத்து..😎😉
😍❤️
Fantastic bro, perundhayavu
ஓஹோ எவ்ளோ நிலைகள் இருக்கா?.. முக்தி அடந்தால் direct ah கடவுளோடு கலந்துறுவோம் nu நான் நெனேசிட்டு இருக்கேன்😊😂❤
ஆம் ! ஐயா முக்தி என்பது முதல் படிநிலை மட்டுமே!
முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
அத்தக என்றஎன் அருட்பெருஞ் ஜோதி
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
அத்திறல் என்ற என் அருட்பெருஞ் ஜோதி
~அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள்
Super truth fact and well spirituality life maintance . To stay good way ❤
Thank you soul🙏🤍
அருட்பெருஞ்ஜோதி 🔥
தனிப்பெருங்கருணை 🤍
சூப்பர் V² annaa thankyou ❤
🔥அதிதீவிர , விருப்ப நன் முயற்சி🎉✨🤗🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க 🤍🤍🤍🙏
வேதமிது - பொதுநல உயிரது புண்ணியராமே!சுயநல உயிரது உட்பகைதாமே!
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤
Romba clearance speech I can understand pa
Really superb.....❤❤❤❤❤❤❤❤ Thank you so much.....🎉🎉🎉🎉🎉 We have to catch them...
❤❤❤
Unmaiyavea unmaiya feel pana vaacha thambiku romba naandri pa😊
Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi
அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻
நன்றி 🙏🙏🙏
nama munavathu nilaila irukkumpothu sethutta antha nilaikkana aaiula namma
anama thegatha adayama irukkuma😂😂😅🎉
Swamy mind la irrundhu sound thoughts yala thanagave velila pothu yen ??plz reply
Sure soul we will help you WhatsApp Us : +91 94038 91380
Enaium paithiyamnu soluraingaa bro
Don't worryy soul 🙏❤️ ஆண்டவர் இருக்காரு 🙏
Bro what happened to chakras project
பணிகள் தொடங்கியது ஆனால் இடையில் கொஞ்சம் நின்றுவிட்டது ஐயா! மன்னிக்கவும் 🙏 இந்த வாரத்தில் #VARA2 அன்பர் பணிகளைத் தொடங்கி விடுவார்! அடுத்த மாதத்தில் இறைவனின் கருணையினால் வெளியிட்டு விடலாம் 🙏
தங்களுடைய தொடர்ச்சியான அன்பிற்கும் ஆர்வத்திற்கும் தலை வணங்குகிறோம்
அருட்பெருஞ்ஜோதி🔥
தனிப்பெருங்கருண🙏
@NNAEnthiranBot மிக்க நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Ohhh idhu thaan ola 😂😂😂😂
Apo avanga iruka world la enga iruku bro
They are in a subtle body soul சூக்குமம் ❤️😊
Thank u
டார்க் எனர்ஜி தானே ப்ரோ இந்த பிரபஞ்சத்தில் அதிகமா இருக்குன்னு சொல்றாங்க
ஆம் ஐயா! அது உண்மை தான்! அதனால் வள்ளல் பெருமான் இந்த பிரபஞ்சத்தில் அதிகாலை அருணோதயம் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் விஷக்காற்றே வியாபித்து உள்ளது என்று கூறுகிறார் ஐயா!
லைட் எனர்ஜி
நண்பா! மனிதராக உடல் பெற்று வாழ்வோர் இறைசக்தியின் மூன்றாவது பரிமாணத்தில் வாழ்கிறார்கள்!மனிதரால் இன்னும் நான்காவது,ஐந்தாவது என்று 12 பரிமாணங்கள் வரை பரிமாணம் பெற்று வாழ இயலும்!13 வது பரிமாணம் தெய்வ பரிமாணம் ஆம் நீங்களும் தெய்வம் ஆக முடியும்!நான்காவது பரிமாணம் துவங்கி உயர்நிலை பரிமாணங்கள் யாவற்றையும் அகவய பயணம் மூலமாகவே அடைய முடியும்!
ஒரு நல்ல ஆன்மா இதுபற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கும் நுட்பமான தகவல்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார் கவனியுங்கள்! ruclips.net/video/5FDelXkra60/видео.html
மாணிக்கவாசகர் கூட சிவன டார்க் எனர்ஜி னு சொல்லி இருக்காரு
ஆம் ஐயா அதுவும் உண்மை தான்! நம் இறைவன் ஒளியாகி இருளாகி அதுவும் நடந்த நிலையாகி இருக்கிறார் ஐயா! ஆனால் நாம் இன்னும் பூரண ஒளி ஆகவில்லை! அப்படி பூரண அருள்ஒளி வடிவாகாது! இருள் மலத்தில் சிக்கி அறிவிழந்து உள்ளோம் ஆகையால் ஏற்கனவே இருளில் இருப்பதால் ஒளிவடிவாகி ஓங்குவதே உத்தமம் ஆகும்! இருள் வடிவாகி சுருங்கி மீண்டும் அறிவிழிப்பது சரியானது அல்ல ஐயா!🙏
✅ ok bro..❤@@NNAEnthiranBot
Really superb.....❤❤❤❤❤❤❤❤ Thank you so much.....🎉🎉🎉🎉🎉 We have to catch them...
💖💖💖
❤❤❤❤
Really superb.....❤❤❤❤❤❤❤❤ Thank you so much.....🎉🎉🎉🎉🎉 We have to catch them...
❤
Really superb.....❤❤❤❤❤❤❤❤ Thank you so much.....🎉🎉🎉🎉🎉 We have to catch them...
Thank so much 😇🤍🙏🎉