column starter marking above basement | தீரன் நகர் | ஜெயம்கொண்ட சோழபுரம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #column #starter #marking

Комментарии • 31

  • @7pkutty
    @7pkutty 2 года назад +4

    நீங்கள் கட்டும் மனையின் அளவும் குறிப்பிடவும். நீங்கள் வீடு முறை அனைத்தும் மிகவும் பொறுப்பாக உள்ளது...
    சிறப்பு. வாழ்த்துக்கள்...

  • @Gana_garani21
    @Gana_garani21 Год назад

    நன்றி வணக்கம். வாழ்க வளமுடன் 🙏

  • @chinnapparaj6162
    @chinnapparaj6162 2 года назад +2

    God bless you and your family
    👍

  • @balamuruganradhakrishnan4280
    @balamuruganradhakrishnan4280 Год назад +1

    Sir tape measurements edukumpothu stating point and ending point rendumekatunga usefulla irukum ,ethulernthu pudikiringanu theriyamatuthu.thank you

  • @krishnamoorthy-xl3pz
    @krishnamoorthy-xl3pz 2 года назад +1

    என் உடன்பிறவா சகோதரருக்கு நன்றி

  • @prabakaran174
    @prabakaran174 2 года назад +1

    Super. Valuable information.

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 года назад +1

    Nice video . Your all video nice good bro...

  • @cndsekar5953
    @cndsekar5953 2 года назад +2

    லேபர் கண்ட்ராக்ட் சதுரடி என்ன ரேட்டுக்கு பாக்கலாம் sir

  • @johndestn
    @johndestn 2 года назад +2

    Anna ipolam video clarity romba break agudhu pixels theriudhu. Check pannunga. Matha padi unga effort arumai

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      Thanks for valuable comment. I will rectify that issue on next video... Thank you bro...

  • @arunthirugnanam
    @arunthirugnanam 2 года назад +2

    1:2:3 mix panna strength correct ah 20 N/mm2 kidaikuma sir

  • @sheiksadam8319
    @sheiksadam8319 2 года назад +1

    Superb sir

  • @parthipanarun7654
    @parthipanarun7654 2 года назад

    Entha bricks use pannalam sir. Wire cut brick or ella Vera ethu quality Yaya erukum

  • @natarajann1277
    @natarajann1277 2 года назад +3

    பேஸ்மண்ட் மேல் காலம் போட்ட பிறகு செங்கல் வரி வைப்பது சிறந்ததா இல்லை செங்கல் வரி வைத்து காலம் போடுவது சிறந்ததா விளக்கம் அளிக்கவும் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +2

      காலம் போட்ட பிறகு செங்கல் கட்டுமானம் அமையுங்கள்

  • @romantichunt6113
    @romantichunt6113 2 года назад +1

    Hello uncle naan dhanush first view and first comment

  • @DJVicky126
    @DJVicky126 2 года назад

    GOOD SIR

  • @kaviamudhan2-b748
    @kaviamudhan2-b748 2 года назад +1

    Hi I'm from jayankondam

  • @dilliganesh4966
    @dilliganesh4966 2 года назад

    Hi sir how to shoe marking 1st and 2nd floor put some video about

  • @7pkutty
    @7pkutty 2 года назад

    Hi sir how are you
    I am E.pachaiappan Tiruvannamalai
    மனை அளவு
    26×45 =1170 சதுர அடி தெற்குக வாசல் மனை
    லேபர் காண்டட்ல வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் சார்.
    உங்களின் உதவிவுடன் கட்டுவதற்கு ஆசை படுகிறேன்.. சார் pls replay... நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      எங்கு கட்ட வேண்டும். முழு தகவல் கொடுங்கள். 8428756055 அழையுங்கள்.

  • @gowthudhaya6620
    @gowthudhaya6620 2 года назад

    வணக்கம் sir, ஒரு சிறிய வினா.. Roof beam போட்டு framed structure முறையில் வீடு கட்டும் போது lintel beam கட்டாயம் போட வேண்டுமா??

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      Lintel belt போதுமானது

    • @gowthudhaya6620
      @gowthudhaya6620 2 года назад

      @@ErKannanMurugesan Roof beam போதுமானதா sir..

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 2 года назад +1

    Jaffna selva

  • @Nillonnill
    @Nillonnill 2 года назад

    Sir ungalku mechanical engineers yarum theriuma sir?