வைத்தியர் முன்வைத்த பிரச்சனை ; நிராகரித்த சபாநாயகர் ! சாணக்கியன் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை !

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 32

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 12 часов назад +2

    Archchuna is a brave person ,he is cared people. Thambi நீங்கள் Archchuna உடன் ஒற்றுமையாக கதைத்து இருக்கிங்க

  • @chelnjon4911
    @chelnjon4911 12 часов назад +3

    Neruppil niradinalum Tamilar kural ettutikkum olikkattum. Unmai vellum✨👍

  • @rajasathiya1370
    @rajasathiya1370 12 часов назад +2

    அர்ஷுனாவின் point of order is become a out of order

  • @thusakaran7967
    @thusakaran7967 13 часов назад +9

    சாணக்க்கியன் தமிழில் தான பேசுறார்

    • @KirubakaranAksaya
      @KirubakaranAksaya 12 часов назад

      No proplam எல்லோரும் படித்தவர் தான் எல்லார்க்கும் பொதுவாக வாழ்த்துக்கள் அர்ஜுனா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KirubakaranAksaya
      @KirubakaranAksaya 12 часов назад

      உன்னோட தனியா கதைக்கும் போது தமிழ்😮

    • @SanthiSubramaniam-i2o
      @SanthiSubramaniam-i2o 12 часов назад

      படித்தால் ஆங்கில த்தில் தான் பேசவேனுமா​@@KirubakaranAksaya

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 13 часов назад +4

    English English English

  • @janton7143
    @janton7143 12 часов назад +3

    வாய் இல்லா பிராணிகளுக்கு உணவு இன்றி தவிர்க்கும் போது , இவர் தன்னுடைய தனி பிரச்சனையை கதைக்க முற்பட்ட போது சபாநாயகர் தடுத்தது வரவேற்கத்தக்கது . இவ்வளவும் தான் பா.உ க்கான மரியாதை. அதை புரிந்து இனியாவது ஒழுங்காக நடந்து கொண்டால் அவருக்கு நல்லது.

    • @ThiyagarasaRamesh-eu9st
      @ThiyagarasaRamesh-eu9st 11 часов назад +2

      மதிப்புக்குரிய அர்சுனா அவர்கள் இங்கே பேச வந்த விடயம் தன்னுடைய பிரச்சினை இல்லை 170 பணியாளர்கள் பற்றியதும் 3500 பட்டதாரி மக்களின் பிரச்சனை அவருடைய பேச்சு சேர்க்க வேண்டிய இடத்திற்கு போய் விட்டது அவருக்கான நேரம் ஒதுக்க படும் அர்ச்சுனன் அவர்கள் பேசியது தன்னுடைய வைத்தியர் வேளை பற்றியது இல்லை

    • @janton7143
      @janton7143 11 часов назад +4

      @ThiyagarasaRamesh-eu9st இலங்கை முழுவதும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாது இருக்கின்றனர். ஐந்து வருடங்களாக நியமனங்கள் வழங்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே. அனுரவிற்கும் தெரியும். இதை விடுத்து யாழ்ப்பாணத்தில் மட்டும் எப்படி நியமனம் வழங்குவார்? இது அரசியல்வாதிகள் கதைக்கும் கதை என்று தெரிந்து கொண்டால் நல்லது.

    • @nadamanivannan2729
      @nadamanivannan2729 7 часов назад +1

      yes true.. it seems that He is trying to take revenge on Dr Sathiyamoorthy.

  • @thusakaran7967
    @thusakaran7967 13 часов назад +4

    English la பேசவேணுமா?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 13 часов назад

      ஆங்கிலம் ஓகே ப்ரோ

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 12 часов назад +1

      @thusakaran7967 speaking English is ok. Why broken English? A lot of us don't even notice it. Speak in a language you are comfortable with.

    • @KirubakaranAksaya
      @KirubakaranAksaya 12 часов назад

      ​@@danpathmarajah5849பாராளுமன்றத்தில் எல்லோருக்கும் வேற மொழி கதைப்பவர் எல்லாருக்கும் விளங்கிய மொழி ஆங்கிலம் அர்ஜுனா படித்தவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @j-flori4663
    @j-flori4663 12 часов назад +3

    நிங்கள் ibc sempa

    • @GL_Tharshan
      @GL_Tharshan  12 часов назад +3

      @@j-flori4663
      செம்பு - நீங்க எந்த செம்ப கேக்குறீங்க

    • @vjnitharshan6544
      @vjnitharshan6544 8 часов назад

      Nee ibc semputan

  • @subashinialagarajah6532
    @subashinialagarajah6532 13 часов назад +4

    First of all this tittle is wrong. Many RUclipsrs are against to Doctor Archana. He is atleast informed to Parliament. Very proud of you Archana.

    • @GL_Tharshan
      @GL_Tharshan  12 часов назад +4

      இந்த தலைப்பில் என்ன தவறு ?

  • @sasikalayogarajah312
    @sasikalayogarajah312 13 часов назад +1

    Innum doctor vs Gl tharshan bro sanda mudiyala pola

    • @GL_Tharshan
      @GL_Tharshan  13 часов назад +3

      @@sasikalayogarajah312
      முடிஞ்சாலும் நீங்க முடிக்கமாட்டீங்க போல இருக்கு 🤣🤣

  • @ThiyagarasaRamesh-eu9st
    @ThiyagarasaRamesh-eu9st 11 часов назад +1

    நீங்கள் கோத்தபாய ஆளா அல்லது தமிழ் துரோக கும்பல் ஆளா

    • @GL_Tharshan
      @GL_Tharshan  11 часов назад

      @@ThiyagarasaRamesh-eu9st
      நான் நான் தான்…. உங்கள்போல் ஆளுக்கு ஆள் பிடிப்பவர் நான் இல்லை 🤣 நன்றி

  • @princelawrance9604
    @princelawrance9604 12 часов назад +2

    Paitiyam
    Nee thamilan
    Unaku english singalam therium enru allorum arrival
    Visaran entry eloorun solla muthal
    Enne thamil kathai