நான் 1996 இருந்து தைக்கிறேன் 5 Rs இப்போ 80Rs 2000 சென்னையில் டைலர் கடை வச்சு இருந்தேன் அப்ப 25 Rs வாங்குனேன் இப்ப என்னால கடை வைத்து முழுவதும் பார்க்க முடியலை ஏன்னா 28 வருசமா இந்த தொழில் இருக்குறேன் கால் எழும்பு தேய்ந்து விட்டது நரம்பு ப்ராப்ளம் வேற ஆனால் வேலை செய்யாமல் இருக்க முடியாதுல இப்போ ஒரு கடையில் வேலை பார்க்கிறேன் சாதா ப்ளவுஸ் 35 லைனிங் ப்ளவுஸ் 70 ஒரு நாளைக்கு லைனிங் ப்ளவுஸ் மாடல் அவ்வளவாக இல்லை என்றால் 10 பிளவுஸ் அசால்ட்டாக தைக்கலாம் மாடல் என்றால் முடியாது சாதா ப்ளவுஸ் என்றால் கண்டிப்பா 15 தைப்பேன் ஒரு நாள் ப்ளவுஸ் சுடிதார் எல்லாம் கலந்து வரும் ஆரி ஒர்க் ப்ளவுஸ் தைச்சா 100 ரொம்ப கஷ்டமா இருக்குங்க சிஸ்டர் வேற வழி இல்லை பினாஸ் ரீதியாவும் ரொம்ப கஷ்டம் ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச தொழில் இது எனக்கு இப்போ 43 வயது 13வயதில் இந்த தொழிலுக்கு வந்தேன் சுத்தமா தைக்க தெரியாது தையல் க்ளாஸ் போனது இல்லை யாரிடமும் கற்றுக்கொள்ளவும் முதன் முதலில் கொக்கி தான் வச்சேன் அம்மா ப்ளவுஸ் தான் நான் முதலில் தைச்சேன் தைச்ச ப்ளவுஸ் அப்படியே பிரிச்சு அப்படியே தைச்சு பார்த்தேன் இப்படி நானே தான் பழகினேன் ஏன்னா நான் என்னோட வேலையை ரொம்ப லவ் பன்றேன் கண்ணால் ஒரு டிசைன் பார்த்தா அப்படியே தைச்சுடுவேன் என் அப்பன் ஈசன் அருளால் இன்றும் என் மனதைரியத்தில் என் உடல் என்னும் வண்டி ஓடிக்கொண்டே தான் இருக்கு சிஸ்டர் ❤🙏🙏🙏
நைட்டி மட்டும் வாங்கி வீட்ல தைக்கிறேன் ( நைட்டிக்கு கட் பண்ணி குடுப்பாங்க அதை தைக்கிறேன்இதே மாதிரி கட்டப்பை, பிடிபை, பீஸ்க்கு வாங் வாங்கி. தைக்குறோம்) நைட்டிக்கு 5 ரூ பைக்கு,2 ரூ தான் ஒரு நாளைக்கு 200 ரூ வேலைபாக்குறது ரொம்ப கஷ்டம் இதை எப்போது ஓனர் புரிஞ்சு பாங்க தெரியல
Endha oorla nnu solla maatreengale madam. Sollunga . Address and Phone number um kudunga. Village la kooda edhai vida adhigamathaan vaangugiraargal. Neengal solvadhai nambave mudiyavillai.❤

💐💐💐
Congrats akka nanum tailor dan
@@AnnoyedDinosaurFossils-ep9nx சூப்பர்மா ❤️💐💐💐
En life mathiri iruku enaku 38 kaluthu elumbu theinthu poiji but I love this work
@@AnnoyedDinosaurFossils-ep9nx
Translation
Congratulations sis I'm also a tailor
மிகவும் பயனுள்ள பதிவு நன்றிகள் சகோதரி
நன்றி 🙏🙏
Thank you for ur information sister ❤
நைட்டி மட்டும் வாங்கி வீட்ல தைக்கிறேன் ( நைட்டிக்கு கட் பண்ணி குடுப்பாங்க அதை தைக்கிறேன்இதே மாதிரி கட்டப்பை, பிடிபை, பீஸ்க்கு வாங் வாங்கி. தைக்குறோம்) நைட்டிக்கு 5 ரூ பைக்கு,2 ரூ தான் ஒரு நாளைக்கு 200 ரூ வேலைபாக்குறது ரொம்ப கஷ்டம் இதை எப்போது ஓனர் புரிஞ்சு பாங்க தெரியல
நீங்க endha ஊர் sis
உங்கள் முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்... ஆனால் பிளவ்ஸ் தைக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒன்று தைத்தாலே 200 ரூபாய் சம்பாதிக்கலாமே........
அக்கா உங்க கடை எங்க இருக்க நீங்க எந்த ஊரு @@JaifromPmr
Same to you 😒
Hi sister na கடலூர் மாவட்டம் திட்டக்குடி நான் தையல் இயந்திரம் வைத்துள்ளேன் எனக்கு நைட்டி வைப்பதற்கு குடுக்க முடியும் மா
Sister naa normal blouse 130
Lining blouse 260
Saree+lining+lining blouse 340
Vangura sister
👍👍
நான் இந்த மாதிரி தான் வாங்கறேன்
@@kutty3599 👍👍
❤❤🎉🎉welcome supermy internet 0:38
நன்றி அக்கா
நன்றி🙏🙏
Sis nan normal blouse 90 , lining blouse +lining+saree oram 250
👍👍
Nice 👍
Nala use full video sister
Thank you 💐
Nan 1991 mudhan thaikkiren mudhalel nan 7 rs charge eppoum 80 rs dhan vanghuren enna pandradhu
Ready made cotten semi pattiyala fulla prichu cut panni thaika evlo sis vaanganum.
Sister these rates are including over lock or without overlock stitch?
நீங்க எந்த ஊர் அக்கா
Including over lock.. Full finishing rate☺
தேங்க்யூ சிஸ்டர்❤
Welcome 💐💐
Lining meterial ku thaniye charge podanum illegala sister
Yes...
Sis which place
Peranamallur - Thiruvannamalai district 💐💐
blouse ku chudi ku lining customer vangi kodupanangla... neenga solura price with lining ah sis..
நான் கூறியது லைனிங் இல்லாமல் தையல் கூலி மட்டுமே... நாமே லைனிங் வாங்கி போட்டால் தையல் கூலியுடன் அதை சேர்த்துக்கொள்ளுங்கள்.
Pakathu vetula 4 chidi sleve 5 chudi extra stritch potu kuduthan evlo amt kekala nan ketu patuta entha amt kudukala sis 1 mth aguthu pakathula irukavangaluku munadiye amt soli than stritching vanganum yayum free ah stritch panathiga
Crct dan da ..nenga solrathu..starting ey vangidanum...free ah lam pani thantha..athe pazhakam and sangadam agidum😊
Readymade Inskirt la stitch la inoru stitch poda solranga..evlo sis amount vanganum
30 to 50 வரை வாங்கலாம்..
How much to charge for saree falls
Saree falls stitching - 30 rs..
Sis nanum tiruvannamalai dt than 2003 to 2009 varai normal blouse ku 18 rs than vankinen
18 rs ah ena solringa sister
@@jaikumar5741 s bro
👏👏
Princes cut blouse ku yevlo price sis vangalam lining ku
Minimum 300, maximum 400....
@@JaifromPmr
Thank you sis
Piping rate sister?
கழுத்துக்கு 20, கைக்கு 10 ரூபாய் என்று நான் வாங்குவேன்..
Akka boat neck princess cut vachi front open blouse back la yum potli button vachiruken adhuku evlo vaangalam
Normal stitching rate 300 to 350 ok
@@JaifromPmr Thank you so much 🥰
Neenga yentha oorla intha rate solringa sis
Peranamallur - Thiruvannamalai district☺
Tenkasi district kelappouoor patho than vankuren@@JaifromPmr
அக்கா நான் இப்பதான் கத்திட்டு இருக்கிறேன் ஆனா சேரி ஓரம் அடிக்கநான் 30 ரூபாய் வாங்குவேன்😂
20 rs vanguren 10 years stich pantren
20 correcta erukum sister
Sari la gown theikka enna rate sis?
150 வாங்குகிறேன்...
Kulantagalekke ready made saree solli kudengge
Tq sis❤
👌🏻sis
எந்த ஊர் மா
சேரியில புல் ஃப்ராக் தைக்க கூலி நீங்க சொல்ல கூலி வாங்கலாமா
வாங்கலாம் 👍👍
Lining namma potu top thacha
தையல் கூலியுடன் லைனிங்கிற்கான பணத்தை சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.
Nalla sunenge ka rate
Ok sister super
💐💐
வேலைய பொருத்துதான் பணத்தை வாங்க போறோம்
Layaning sudi evlo vanga lam sister
Minimum 300.. Maximum 400
Uniform top pant coat ku evlo vaangalam sis
Full stitching minimum 300 rs vangalam...
புடவை பால்ஸ் தைக்க எவ்வளவு ரூ பாய் வாங்கனும் சொல்லூங்க
30 ரூபாய் போதும் ...
அக்கா வயசானவங்களுக்கு கிராஸ் வக்காம தைக்க எவ்வளவு கூலி வங்குறது
நான் 90 ரூபாய் வாங்குகிறேன்...
Shop location?
Peranamallur 🤝
சங்கரீஸ்வரி வாய்ஸ் மாதிரி இருக்கு
Avanga pesura vidham vera mathiri irkum..
S avanga voice mari than iruku
ஆரிவோர்க் பிளவுஸ் க்கு தையல் கூலி மட்டும் எவ்வளவு வாங்கலாம் மேடம்
250to 300
250 to 350 வரை வாங்களாம்..
👌👌👌🙌🙌🙌
இதே மாதிரி ஆரீக்கு எவ்ளோ வாங்கனு எந்தத எந்த மாடலுக்குனு எவ்ளோ வாங்கனு சொல்லுங்க Friends ஆரீ போட்டு தந்த சட்டை மட்டு தைச்சு கேக்காங்க அதுக்கு எவ்ளோ காசு வாங்கனு சொல்லுங்க Friends ❤
1000 rs la irrunthu vangalam design poruthu
ஆரி ஒர்க் போட்ட பிளவ்ஸ் தைக்க 300 to 400 வாங்கலாம்.
Ippo ulla model rope mundri kunjan vaicha evelo vaangalam
Normal rate 30 to 50 👍
Patti pavadai price
80 to 100..rs
Super
Nithty ku nan 30 rs thavangara 😢😢
👍👍
Akka enga veedu pakkathu akka night ku 20vankuraga athanala ennaku amount kuda kekka mudiya 😔
போட்டி உள்ள இடங்களில் இது போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நேரத்திற்கு தைத்து கொடுத்தாலே வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவார்கள்.. 👍
Na normal blouse ku 70 rs linking blouse ku 14o rs😂😂
👌👌👌
Saree mundhanai knot poda eavlo rate sis
முந்தானிக்கு முடிச்சிபோடுவதற்கு நான் 50 ரூபாய் வாங்குகிறேன்...
Entha ooru Murugan rasulullah
Cross cutting rupees evalavo
Normal cross - 120
Lining cross - 220
Saree falls rate
20 to 30 வரை...
Kids frock ku evlo charge panuvenga sis?
100 to 150 வரைக்கும் வாங்குகிறேன்...
@@JaifromPmr Thankyou sis
Saree la frack thaikka evalavu vanganum
300 to 400 வரை வாங்களாம்..
Na ellame 20rs dhan vanguren... Ipa dhan start paniruken stitching...
Sari bals amma
30 rs....
Endha oorla nnu solla maatreengale madam. Sollunga . Address and Phone number um kudunga. Village la kooda edhai vida adhigamathaan vaangugiraargal. Neengal solvadhai nambave mudiyavillai.❤
Naa itha vida kammiya vaanguren😢
@@queenmary331 neenga endha oorla madam. ?
@@bhamar7899 karaikudi ...
@@bhamar7899 karaikudi
Peranamallur - Thiruvannamalai district💐
lining துணி நாம வாங்கி😮 போட்டு தைத்தால் எவ்வளவு கூலி வாங்கனும் லேஸ் + கூலி இரண்டுக்கும் எவ்வளவு Charge பண்ணனும் நானும் 98 ல் இருந்து தைக்கிறேன்
Lining neenga pottaa stitching charge 200 vaanguringana 50 RS serthu vaangikonga lace 30 rs na stitching 20 serthu 50 vaangikonga
Sattai mattum cooli
Skirt no sattai mattum cooli
80 to 100 வரை வாங்கலாம்👍
Thank you sister
Thank you so much💐