🍫 Chocolate Sweet only 11.50 Riyals 🍬 ரெண்டு நாளா வேலை வச்சி செய்றாங்க 🙆‍♀️

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Saudi Arabia new house driver working coming this video watching you useful understanding whatevery everyday work 🍫 Chocolate Sweet only 11.50 Riyals 🍬 ரெண்டு நாளா வேலை வச்சி செய்றாங்க 🙆‍♀️ #housedriverlife #saudi
    Location link foursquare.com...

Комментарии • 64

  • @mohamedarshath3742
    @mohamedarshath3742 3 месяца назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஜித்தா ஒட கெத்து நம்ப சர்பு❤
    அகில உலக காமெடி சூப்பர் ஸ்டார் யூசுப் பாய் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤
    இப்படிக்கு:-
    குழுமுர் கிளை ❤

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад +1

      வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ கொஞ்சம் பிசி அரசத்து

    • @mohamedarshath3742
      @mohamedarshath3742 3 месяца назад

      @@sarbuviews122 அப்படியா சாரியா என் பெயர் அர்ஷத்

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      நான் தமிழ்ல நான் எழுதல வண்டி ஓட்டிக்கிட்டு வாய்ஸ்லயே டைப் பண்றேன் உங்க பேர் எனக்கு தெரியும் இருந்தாலும் அது டைப்பிங் தப்பா பண்ணுது சரிங்களா அதுக்கெல்லாம் கோச்சுக்காதீங்க

    • @mohamedarshath3742
      @mohamedarshath3742 3 месяца назад

      @@sarbuviews122 சாரியா🤪

  • @vinojaugustin6020
    @vinojaugustin6020 3 месяца назад +3

    Subscribers mind voice:Sarbu bro subscriberku chocolate box tharuveengala bro❤?😃🤤
    Sarbu mind voice: sorrryaaa nanba luggage weightu athigammarchiya😢 😀.

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад +2

      அதான் உண்மை சரியா மைண்ட் வாய்ஸ் வேகமா பேசி விட்டேன்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 месяца назад

    Super video Sarbu.unkal video paarkkumpoothu naankalum Jedda la irukkira maathiri oru feeling.unka machchan super aalu.👍❤️

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      ரொம்ப நன்றி தொடர்ந்து ஆதரவு அளிங்க எனக்காக

  • @user-wk3ge3zy8y
    @user-wk3ge3zy8y 3 месяца назад +1

    Sarbu nee turkey jam pathi introduce panni atha just galata sulthan yaavaram panna aramichuttan..

    • @evansap2616
      @evansap2616 3 месяца назад

      Adang gomala 😂

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      பார்த்தா நண்பா நீங்க எனக்காக போய் பேசினதையும் பார்த்தேன் தேங்க்யூ

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      பாஸ், நீங்க யாரை திட்டுகிறீர்கள்

    • @user-wk3ge3zy8y
      @user-wk3ge3zy8y 3 месяца назад

      @@sarbuviews122 antha pepayalatha nee payirittu Avan aruvada pandranennu.

  • @friendsismath9999
    @friendsismath9999 3 месяца назад +1

    நம்ம யூசுப் தலைவர் சொல்ற மாதிரி நம்ம இப்படி நடந்துக்கிட்டா அடுத்த வரும் டிரைவருக்கும் இதே கதிதான் நம்ம திருடல பொய் சொல்லல அப்புறம் என்னத்துக்கு பயப்படணும் அந்த டிரைவர் அப்படி இருந்தார்னா அவர் மாதிரி நான் கிடையாது அப்படின்னு சொல்ல வேண்டியதுதான் அப்படி இல்லையா என்ன கேன்சல் பண்ணிடுங்க சொல்லுங்க அப்பதான் பயம் வரும் அப்படி புடிக்கலைன்னா கேன்சல் பண்ணு அப்படின்னு சொல்லி பாருங்க அப்புறம் உங்களுக்கு கிடைக்கிற மரியாதையாய் பாருங்க அப்படி ஒன்னும் அடிமையா வேலை செய்யணும்னு அவசியம் கிடையாது இவர் இல்லன்னா வேற ஆளு தமிழன் என்னைக்குமே கெத்து

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      ப்ரோ அவன் உடனே கேன்சல் பண்ணி ஊருக்கு ஏத்தி விட்டுடுவாங்க அந்தக் கசின் ஒரு மெண்டல் திட்டிக்கிட்டே இருப்பாங்க எனி டைம் 3000 கிராம வந்தாலும் அவனே கட்டிடுவான் அந்த மாதிரி நல்ல மனசு இருக்கு

  • @sarankumar-vp9le
    @sarankumar-vp9le 3 месяца назад

    Macha solurathu correct than nga , romba adimaiya la iruka venamm

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      உண்மைதான் அவன் என்ன சூழ்நிலையில் வந்து இருக்கான்னு தெரியலையே கஷ்டம் என்கிறான் கடன் இருக்குங்குறான்

  • @syedvaseem2844
    @syedvaseem2844 3 месяца назад

    bro 😎 your are breaking 💔 my heart showings the chocolates 🍫 like kinder Joy , safari chocolate and the coconut 🥥 chocolate 🍫 this are my favourite chocolate mashallah very nice 💯🙂🙂😂😂😂❤❤❤😊😊😊🎉🎉🎉

  • @rahamathullafarouq9969
    @rahamathullafarouq9969 3 месяца назад

    Naa valdrathe unakku than Macha dialoge super

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      யார்யா இவரு நம்ப லிஸ்ட்ல புதுசா இருக்கிறார் எனக்கே பாக்கணும் போல இருக்கு😲😲👌👌

  • @user-px8sb8zv5f
    @user-px8sb8zv5f 3 месяца назад

    Assalamualaikum. Nice video

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      walaikum salam Rahmatullah thank you

  • @vaikkala7651
    @vaikkala7651 3 месяца назад


    Yow sarbu kedi G ye thirumba jeyichittane

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      இன்னும் கன்ஃபார்மா தெரியல

  • @illyasillyas5388
    @illyasillyas5388 3 месяца назад

    Assalamu alaikkum location parththu car odura vidio podunka

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      வா அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ location பார்த்து வீடியோ போடவா ஓகே ப்ரோ

  • @mohamed_rafeeq286
    @mohamed_rafeeq286 3 месяца назад

    👍👍👍❤

  • @SKEZHIL189
    @SKEZHIL189 3 месяца назад +1

    ❤💛❤

  • @devafreeky347
    @devafreeky347 3 месяца назад

    💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @zabee733
    @zabee733 3 месяца назад

    ❤❤❤❤

  • @MUNIRABEGUM-ct8fr
    @MUNIRABEGUM-ct8fr 3 месяца назад

    Adu sonpapdi illai.pista halwa.local halwa solreengale

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் அப்படி தவறா இருந்தா மன்னிச்சிடுங்க 🤝🤝🤝

  • @user-qz9xb7bt7b
    @user-qz9xb7bt7b 3 месяца назад

    👌

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад

    Kayan For Sweets. 🍥🍫🍭🍬🍩

  • @user-de6wg8si8f
    @user-de6wg8si8f 3 месяца назад

    Just galata turkey jam video poturukan😂

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      வீடியோவை பார்த்தேன் அதுல நீங்க பண்ணி இருக்க கமெண்ட் பார்த்தேன் ரொம்ப சந்தோசம் நண்பா எனக்காக நீங்க அங்க போய் பேசினதுக்கு

    • @user-de6wg8si8f
      @user-de6wg8si8f 3 месяца назад

      @@sarbuviews122 ❤️😄

  • @MeeranmydeenMeeran
    @MeeranmydeenMeeran 3 месяца назад

    Hi

  • @DeepakDeepak-ky1yp
    @DeepakDeepak-ky1yp 3 месяца назад

    Turkey Aalwa va 😮 puthusa irruku 😮😅

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      you Turkey Jaam கடந்து கிட்டு சிந்திக்கிற

  • @sowkathkhan7934
    @sowkathkhan7934 3 месяца назад

    Badam and pista offer prise location solluga Jeddah la

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      ப்ரோ அது எல்லா பக்கமும் கொஞ்சம் டிஃபரண்ட் ரேட் தான் எங்க வேணுமோ வைக்கலாம்

  • @GayaBala-qq3gm
    @GayaBala-qq3gm 3 месяца назад

    1 st comment

  • @merinabegum1015
    @merinabegum1015 3 месяца назад

    😊

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க youtube சேனல் எல்லாம் எப்படி போகுது

    • @merinabegum1015
      @merinabegum1015 3 месяца назад

      @@sarbuviews122 Fine it's good 👍

  • @pradhapraj259
    @pradhapraj259 3 месяца назад

    Meesa mamavum Pakistan alum Silmicham😂

    • @sarbuviews122
      @sarbuviews122  3 месяца назад

      யோவ் அதுக்குன்னு மச்சான இவ்வளவுதான் ஓட்டுவீங்க😲😲😜😜

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад

    Cafeteria Blue Nile. 🧋 👍

  • @vijakumar1977
    @vijakumar1977 3 месяца назад

    ❤❤❤❤❤