Ananda Vikatan Cinema Awards 2019 Part 9

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA
    The much Ananda Vikatan Cinema Viruthugal 2019 was held on January 11, Best Female playback Singer went to Saindhavi for Ellu Vaya Pookalai song from Asuran Movie. She received an award from Yugabharathi. #Saindhavi
    Read all Cinema Reviews from Vikatan since the 1930s in APPAPPO app - Click bit.ly/31frnv4
    APPAPPO app - Click bit.ly/31frnv4
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Комментарии • 1,5 тыс.

  • @ponmudiarun9273
    @ponmudiarun9273 4 года назад +1241

    சைந்தவி...பேசுரதே பாட்டு மாதிரிதான் இருக்கு....
    என்ன குரல்....!

  • @SZSiva
    @SZSiva 4 года назад +212

    Whenever GV and Saindavi work together, they create magic 💖

  • @user-if2cr1uk1b
    @user-if2cr1uk1b 4 года назад +1645

    உண்மையில் இந்த 4 வருடத்தில் தமிழ் உச்சரிப்போடு சரியான குரல் வளத்தோடு யாரும் பாடியது இல்லை இந்த பாடலை இந்த அக்காதான் பாடியிருக்கிறார் என்று நம்பவே முடியல்ல நான் 100 தடவைக்கு மேல் இந்த பாட்டை கேட்டுள்ளேன் அருமையான பாடகி

    • @kavi256
      @kavi256 4 года назад +6

      Shreya ghosal padirukanga

    • @rajkrish1020
      @rajkrish1020 4 года назад +4

      நெஞ்சில் மாமழை from நிமிர் movie also

    • @janakrishnan2677
      @janakrishnan2677 4 года назад +6

      @@kavi256 Shreya Ghoshal Ku Tamil tereyathu

    • @syedsyed9280
      @syedsyed9280 4 года назад +1

      தமிழ் தமிழன் .

    • @kalidass7799
      @kalidass7799 4 года назад +1

      நானும் தான் மிகவும் அருமை

  • @ramkalran6242
    @ramkalran6242 4 года назад +1022

    கையில் கைபேசி இல்லாமல் பாடல் வரிகளை மறவாமல் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது....💕

  • @isthisnvn
    @isthisnvn 4 года назад +1375

    Only for Saindhavi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 she is 💯 deserved for this and national award too 🔥🔥🔥🔥

  • @sseema9563
    @sseema9563 4 года назад +210

    I think ivangaluku national award ae kodukkalam... She deserve it...

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi 4 года назад +989

    My favorite singer Saindhavi.. 🤗🤗🔥✌😘
    Yarro Ivan😍
    Pirai thedum nilavile 😍
    Vizhigalil 😍
    Yaar intha salai orram 😍
    Uyirin uyire 😍
    Eluvaya pookkalayae 😍😘✌🔥

    • @swapnagurumoorthyswapnagur8987
      @swapnagurumoorthyswapnagur8987 4 года назад +5

      Hm👍👍

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 4 года назад +13

      Pookal pookum tharunam my one of the best songs😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @KASHOK-ru7mi
      @KASHOK-ru7mi 4 года назад +10

      @@nocomentsnaenna2575 pookkal pookkum tharunam saindhavi song illa.. 🤗but GV music 🎶 🎶 😍😍✌✌🔥😘

    • @annammaldevaraj3046
      @annammaldevaraj3046 4 года назад +12

      Manasellam from saguni

    • @ashalalitha4758
      @ashalalitha4758 4 года назад +8

      Same bro g.v Anna also 😍😍

  • @jeevalenin6125
    @jeevalenin6125 4 года назад +455

    இழப்பை சந்தித்த ஒவ்வொருவரும் இந்த பாடலை கேட்கும்போது அழுகை வரும்

  • @karthikeyan-cu5he
    @karthikeyan-cu5he 4 года назад +449

    Please give national award to saindhavi. She really deserves it. What a voice and feel..

  • @gopikrish562
    @gopikrish562 4 года назад +47

    இவங்க பாட்டுக்கு இசையே தேவை இல்லை அவ்வளவு அழகா இருக்கு

  • @ssnjan9626
    @ssnjan9626 4 года назад +631

    சைந்தவி போன்றவர்களுக்கு இந்த திரைப்பட பாடல்கள் எல்லாம் மிக இலகு.

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 года назад +39

    சைந்தவி உங்களை குரலில் பல ஆயிரம் கண்கள் கலங்கி நிற்கிறது. எந்த சோகத்திற்கும் உங்கள் பாடல் சோக கீதம் ஆக உள்ளது.

  • @VijayKumar-lj6pi
    @VijayKumar-lj6pi 4 года назад +630

    அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது நான் அழுதேன்...

  • @lcw9127
    @lcw9127 4 года назад +40

    இந்தப் பாடலை அண்ணன் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவருக்காகவே உருவாக்க பட்டது போல் தோண்றுகிறது.

  • @darvinraaj1991
    @darvinraaj1991 4 года назад +197

    I'm super happy that saindhavi got award for this song..Such an impactful song and the way she sang was absolutely...She deserve more awards for this song

  • @visvaananth861
    @visvaananth861 4 года назад +78

    வாவ் இனிமை ஜீவிபி..சைந்தவை , நல்லா பாடுறீங்க , அமீன் நீங்களும் நல்லா பாடுறீங்க ,

  • @sampathr34
    @sampathr34 4 года назад +80

    சென்ற வருடத்தின் தேசிய விருதிற்கு தகுதியான பாடல்..

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 4 года назад +82

    சைந்தவி looks very humble and childlike

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 4 года назад +548

    ஐீவி பிரகாஸ் அப்பாவாக போரார் வாழ்த்துக்கள்

  • @abiramidiya1676
    @abiramidiya1676 4 года назад +41

    Saindhavi kku kandippa national award kudunga, pls tamilnadu government, so proportional singing,

  • @PrakashKumar-fj6rq
    @PrakashKumar-fj6rq 3 года назад +49

    this shows the power of marriage when its right. the man empowers the women and vice versa. happy for GV sir and Saindhavi Mam. To many more beautiful songs in the future.

  • @mahanthr247
    @mahanthr247 4 года назад +190

    Perfect Selection guyss.... No doubt.. Ellu vaya... The BEST SONG OF THE YEAR
    Thank you Saindhavi for such a wonderful song...

  • @sivasotongz
    @sivasotongz 4 года назад +37

    Whenever I listen to this song, I'm in tears. Don't no why. This song is amazing and the voice is out of world!❤😭

  • @ramyasree8883
    @ramyasree8883 4 года назад +41

    she really deserves more awards...i'm your die hard fan saindhavi...pls sing more songs...gv music solla vaarthaiye ille..i'm your die die die hard fan gv..i love combo of gv & saindhavi😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @user-xt2vj4mg2n
    @user-xt2vj4mg2n 4 года назад +523

    இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @teddyteddy7912
    @teddyteddy7912 4 года назад +48

    Saindhavi voice semma chance illa melting😘😘

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 4 года назад +667

    Saindhavi kulam national award eh kodukalam da. Avanga deserved ana singer

  • @thenarrator5031
    @thenarrator5031 3 года назад +50

    Pin drop silence at the entire auditorium while she was singing.....🙏🏻🙏🏻👏🏻👏🏻

  • @SankarKumar-pe9hx
    @SankarKumar-pe9hx 4 года назад +142

    Yaro ivan,pookal pookum tharun am, pirai thedum nilavilae, epuvamae favourite saindhavi mam😇

  • @bthiyagu1652
    @bthiyagu1652 4 года назад +14

    அருமையான பாடல் பாடிய சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி👍💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyankachandrasekar6570
    @priyankachandrasekar6570 4 года назад +187

    Saindhavi ❤️❤️❤️ rocked 👌🏻👍🏻❤️

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +8

    இந்த பாடலை முதல் முறையாக கேட்ட உடனேயே என் நெஞ்சை பிழிந்து கண்ணீர் மல்க நின்றேன். அப்படி ஒரு சோகம் என் மனதில் நிறைந்து கிடக்கிறது.

  • @vimaljeeva0780
    @vimaljeeva0780 4 года назад +71

    Saindhavi always cute voice 🥰🎶🎧💕💐

  • @amruthar1221
    @amruthar1221 4 года назад +33

    Saindhavi wonderful song brought tears to my eyes!! Lovely.. absolutely beautiful.. all the best..

  • @vskiruthika3276
    @vskiruthika3276 4 года назад +241

    Sathiyama naanum ninaikala. Saindhavi mam thaan this song padunanganu.. But she really well done..

    • @viswasai7368
      @viswasai7368 4 года назад +3

      S entha song kekum pothu yaro paduna mathiri irunthuchu epo than evanga padunathunu theriyuthu

    • @pandiammalrengaraju6238
      @pandiammalrengaraju6238 3 года назад +1

      Yaen ya Tamil ah kola pandringa paesuna onnu Tamil ah paesu Illaya enna maari tamil ah English la type pannu adha vittutu !!!!!

  • @jgjeevaa
    @jgjeevaa 4 года назад +8

    சைந்தவி .. ஸ்வர்னலதா க்கு அடுத்து நான் பெரிதும் நேசிக்கும் பாடகி பல வெற்றிகள் பெற்று இன்னும் இமயமாக வளர்ந்து நிற்க வாழ்த்துக்கள் ... எங்கள் (தமிழர்களின்) அன்புத்தம்பி உடன்பிறந்தான் ஜிவி அவரின் மனைவி நீங்காப்புகழோடு நிலைத்து வாழ எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤

    • @varuvel172
      @varuvel172 2 года назад

      சரியான அளவு கோல்.

  • @rojasree2130
    @rojasree2130 4 года назад +131

    Saindhavi mam 🤩Vera level singing...whatever songs when it comes in her voice it alwys💕💕

  • @muralidharan3306
    @muralidharan3306 4 года назад +41

    She deserves national award to this song..... thanks vikatan to selected a most deserving person..... keep rocking mam best of luck

  • @thotabhavanarayana5745
    @thotabhavanarayana5745 Год назад +7

    Am from telugu state, but I can understand the pain & love in this song. So many legendary lyricist, directors in tamil industry, a big salute to them, love you my dear brother (tamili tambis) industry. 💕💕💕💕💕. Now am learning tamil. Almost I can speak now

  • @saravanasaru7324
    @saravanasaru7324 4 года назад +28

    Give the national award for lyrics and singing..

  • @krishnamoorthi9932
    @krishnamoorthi9932 3 года назад +61

    GV அண்ணா பிடிக்குமா லைக் பண்ணுக ❤

    • @VK-vt6dw
      @VK-vt6dw 3 месяца назад +1

      Dislike

  • @sureshv8325
    @sureshv8325 4 года назад +31

    This song a real feel of our village pain . Great lyrics, music and singing.

  • @surendharkrishna8270
    @surendharkrishna8270 4 года назад +37

    Extraordinary lyric sir,, சைந்தவி wonderful voice.... Keep rocks

  • @anitham2018
    @anitham2018 4 года назад +20

    எள்ளுவய பூக்களையே ......
    அருமையான பாடல் வரிகள், இனிமையான குரல் வளம், மென்மையான இசை. ஜீ.வி க்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைக்காததுதான் வருத்தம்.

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +40

    Saindhavi voice 🎙️🎙️🎙️🎙️🎙️ Vera level Ella vayya pakkala 😍😍😍😍😍😍 ASURAN - Sivasamy Vera Level 😃😃😃😃😃😃😃

  • @sivasiva901
    @sivasiva901 3 года назад +2

    வாழ்த்துக்கள் தாயே கலைமகள் சரஸ்வதி அருள் கிடைக்க வேண்டுகிறேன் 🌸🌺💐🌹🌺🌺

  • @vino2995
    @vino2995 4 года назад +31

    11:09 It's a Vera level Rock song. ARR Music Ameen voice 🔥

  • @appur2536
    @appur2536 4 года назад +49

    Sainthavi Mam ❤ Gv Anna..😘😘

  • @vetrivel5945
    @vetrivel5945 4 года назад +27

    Saindhavi Most Fav Singer.......Pirai Thedum Iravile Song My Fav

  • @devabe5255
    @devabe5255 4 года назад +2306

    Gv pathi yarumea pesamatranga asuran pola movie music panrathu romba kastam bt arumaiya panirunthanga . Movie acting la pesuranga but music pathi pesavela😡🤔

  • @issaivanis.l1170
    @issaivanis.l1170 3 года назад +55

    I got goosebumps while hearing this song...🥳🥳🥳🎶

  • @purushothamanp5552
    @purushothamanp5552 3 года назад +41

    Goosebumps when she sings....

  • @vigneshwari7821
    @vigneshwari7821 4 года назад +62

    Saindavi soo cute 😍

  • @nawshasallu3133
    @nawshasallu3133 3 года назад +60

    Goosebumps while she singing ❤️

  • @sams3021
    @sams3021 4 года назад +1663

    The female anchor's face looks exactly like the VIKATAN LOGO😂

  • @aravindhjoseph2548
    @aravindhjoseph2548 4 года назад +21

    9:53 semma voice
    Intha pattuikku na adimai

  • @bhargavi1230
    @bhargavi1230 4 года назад +14

    Omg .... such beautiful voice.... luv u loads sandhavi😍😍😘😘❤❤

  • @chitrat7050
    @chitrat7050 4 года назад +47

    She deserved this award 🖤💕💟

  • @a.santhoshkumar3894
    @a.santhoshkumar3894 4 года назад +54

    When singing really Goosebumbs 🔥

  • @manokallar2776
    @manokallar2776 4 года назад +29

    What a voice😍my recently additional song😘

  • @vaigaimohanraj7882
    @vaigaimohanraj7882 4 года назад +140

    Yamma Natchathra u pls shut... yugabarathi nd sainthavi congrats both of u

  • @swapnagurumoorthyswapnagur8987
    @swapnagurumoorthyswapnagur8987 4 года назад +12

    மெய் சிலர்க்கிறது saindhavi voice

  • @yulsn
    @yulsn 4 года назад +891

    4:27 சைந்தவி அம்மாவாகபோராங்களா? ஜிவி பிரகாஷ் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    • @madanrithik7666
      @madanrithik7666 4 года назад +3

      Hi mam h r u?

    • @dhanavelvinothkumar2754
      @dhanavelvinothkumar2754 4 года назад +6

      yentha ladies meg panum wt panuvingalo Avanga Gv Wife Pregnant pathi avlo asaiya irukanga ana Neeenga yen da ipud irukenga

    • @Selvasr
      @Selvasr 4 года назад +3

      @@dhanavelvinothkumar2754 avlo gajju antha loosu ku😅😅😅

    • @Mr.R162
      @Mr.R162 4 года назад +5

      தங்கையே இரண்டு பேரும் பிரிந்து விட்டதாக ஒரு செய்தி தாளில் படித்த நியாபகம்

    • @Selvasr
      @Selvasr 4 года назад +6

      @@Mr.R162 no

  • @riyasahames9975
    @riyasahames9975 4 года назад +7

    I'm ever g.v fan &saindhavi also there both are superb couple💕

  • @ISHWARIYACA
    @ISHWARIYACA 4 года назад +34

    Super Saindhavi.... Love you so much ❤️

  • @thendralthiraikoodam2011
    @thendralthiraikoodam2011 4 года назад +9

    தமிழனின் இசை உண்மையான அடையாளம் வாழ்த்துக்கள் .

  • @surendargethu
    @surendargethu 4 года назад +2137

    வால்யூம் எவ்வளவு கம்மியா வெச்சாலும் நட்சத்திரா பேசும் போது காது, தலைலாம் வலிக்குது கண்றாவி கத்தி தொலையுது😫

    • @surendargethu
      @surendargethu 4 года назад +13

      @Master Rayappan 😂😂😂

    • @prabhakaran4920
      @prabhakaran4920 4 года назад +6

      @Master Rayappan 🤣🤣🤣🤣

    • @arulrajablogs
      @arulrajablogs 4 года назад +4

      It's true

    • @devipramila8532
      @devipramila8532 4 года назад +11

      என்னாங்க இப்படி சொல்லுரிங்க எலோன்ச் பன்னுரதே இப்படி தாங்க

    • @user-xt2vj4mg2n
      @user-xt2vj4mg2n 4 года назад +15

      அது ஒரு சனியன்

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 4 года назад +100

    9:53 புல்லரிப்பு நிச்சயம் 🙏

    • @suganthi9304
      @suganthi9304 3 года назад

      100%ture when I lsng this mmnt automatically crying miss you mami nan epo intha song ketalum unga nabagam tha varuthu ne eranthathum intha Avolo azhaga edit pani vitla pananga seriously I fld this sonnggggg....

  • @AjithKumar-gk9xw
    @AjithKumar-gk9xw 4 года назад +41

    My all time fav song😍 magical voice..,

  • @littlebutterfly_17
    @littlebutterfly_17 4 года назад +10

    Saindhavi sing start minute 9.53
    Her voice amazed me 😍

  • @likeycansan3870
    @likeycansan3870 4 года назад +350

    சைந்தவி குரல கேட்டுட்டே இருக்கலாம் பட் நக்ஷத்திரா உன்னோட குரல கேட்டா சீக்ரம் பொட்டுனு போயிடலாம்

  • @VijayKumar-ij1tf
    @VijayKumar-ij1tf 4 года назад +248

    நமக்கே இவ கத்தர சத்தம் இப்படி கேக்குதே பாவம் அங்க நேர்ல இ௫க்குறவங்க காது ஜவ்வு கிழியும் போல

    • @likeycansan3870
      @likeycansan3870 4 года назад +3

      ஹாஹாஹா கரெக்ட் தலைவலி வருது ஜி

    • @pranav.gautham4031
      @pranav.gautham4031 4 года назад +2

      Appo veetla irukaravangala yosichi paarunga...

    • @maxell008
      @maxell008 4 года назад

      Hahaha 😂 I am also thinking the same

    • @steavlin0176
      @steavlin0176 3 года назад

      High pitch voice nalla thu

    • @selvmraj8904
      @selvmraj8904 3 года назад

      Yes

  • @allinonechannel8717
    @allinonechannel8717 4 года назад +23

    Saindhavi mam you are great I heard this song more than 100 times still it is superb,we fans giving you the national Award for this song, please sing many songs in future like this...

  • @mugeshk736
    @mugeshk736 2 года назад +4

    Great words enga appa amma evlo support panranglo avlo support GV Prakash panranga...

  • @jeevithatravels676
    @jeevithatravels676 4 года назад +3

    அருமையான பாடல் அதுவும் நீங்கள் பாடியது அருமை

  • @m.r.k.d1438
    @m.r.k.d1438 2 года назад +2

    My Favourite Music Acter G V Prakash I love you g v Prakash Anna

  • @sathyapandi3793
    @sathyapandi3793 4 года назад +13

    Amazing Voice of Saidavi. So cute😍😍

  • @vardhinikarthik5332
    @vardhinikarthik5332 3 года назад +5

    Most amazing part is she sung when baby is in her womb..Stay blessed saindavi Mam..

  • @sundarakumar_official8464
    @sundarakumar_official8464 4 года назад +7

    Indha voice ku oru uyir irruku saindhavi amma

  • @boopathiraja2914
    @boopathiraja2914 4 года назад +24

    Addicted lyrics and her voice

  • @dhanushcrazy4883
    @dhanushcrazy4883 4 года назад +121

    சிறந்த நடிகர் #தலைவன் தனுஷ் 🔥🙏

  • @arprakash2419
    @arprakash2419 4 года назад +16

    Latterly cried for saindhavi voice

  • @murajendran
    @murajendran 3 года назад +3

    பாட்டுன்னா இப்படி ஒரு ஆதங்கத்தை பதிவு செய்யணும். "சாவையும் கூறு போட்டுக்கொள்ளையா" எவ்வளவு வருத்தமும் அழுத்தமும் தெரிகிறது! யுக பாரதி உங்க பேனா வானத்தை தொடுது This song should get the national award if it is correctly understood.

  • @santhalakshmi4986
    @santhalakshmi4986 2 года назад +1

    Intha padalai ethanai thadava kettalum manasai touch pannuthu saindavi mam voice. Keep rocking mam.

  • @Abuimbras100
    @Abuimbras100 4 года назад +41

    09:53 What aaa voice awesome😍😍😍

  • @dhivagargnanaprakasam
    @dhivagargnanaprakasam 4 года назад +2

    மிக அருமையான ஒரு பாடல்
    தாய் மனக்கவலையை வெளிப்படுத்தும் பாடல் வரிகள்

  • @rajasentamil6681
    @rajasentamil6681 4 года назад +35

    wow saindhavi cute voice

  • @user-eo4mz9hq2w
    @user-eo4mz9hq2w 4 года назад +151

    இந்த இந்த காலத்துலயும் எப்படி மரியாதை இப்படி ஒரு மனைவி அமைய கொடுத்து வைக்கணும்

  • @spotlight9387
    @spotlight9387 4 года назад +89

    She deserves national award

  • @krishnapriya1443
    @krishnapriya1443 4 года назад +4

    Saindhavi super my favourite song

  • @dhanalakshmiprabha
    @dhanalakshmiprabha 4 года назад +14

    Saindhavi your voice soooo cute😘😘😘😘😘

  • @sugesmuni7848
    @sugesmuni7848 4 года назад +11

    Saindhavi's Voice

  • @BharathiCheazhiyan
    @BharathiCheazhiyan 4 года назад +45

    Sainthavi..😍🥰❤️♥️

  • @Viswa3301
    @Viswa3301 4 года назад +5

    Semma voice saindhavi ..hats off!!

  • @sksupradeepamdeepam5162
    @sksupradeepamdeepam5162 2 года назад +8

    GV anna is the one of the best Music director

  • @priyadharshinik3776
    @priyadharshinik3776 4 года назад +1

    Nice voice sainthavi .......suprbbb....unga songs ellam ketutae irukalam avlo superb ah iruku unga voice ....😍 ur my all tym favt singer ....❤

  • @mohamedihsaanhuzain133
    @mohamedihsaanhuzain133 4 года назад +38

    Zee kudupanganu ninanchan
    Vikatan is special

  • @user-ud4or4zs3d
    @user-ud4or4zs3d 2 года назад +3

    கண்கலங்கும் வரிகள்.....

  • @musicwings3051
    @musicwings3051 4 года назад +6

    Padam paarthu irandu naatkal thoongavidamal seitha paadal.. super gv saindhavi, dhanush

  • @velvizhi5322
    @velvizhi5322 4 года назад +3

    Congratz sainthavi and gv. Naa chithi aga pogaradhu nenaicha romba happppppppppppy ah iruku