PP COVER manufacturing / மிக குறைவான விலையில் பேக்கிங் கவர்கள் மல்டி கலரில் Food Packing Covers

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2022
  • VETHASON PRINTERS
    (Bag in Pack Offset and Flexo Printers)
    H.office: 220L,Marishwari Complex,(Near SFR Collage),Sivakasi-626123.
    Ph: 9944512967(Whatsapp)
    www.vethasonprinters.com
    நிறுவனத்திற்கு நேரில் வரும் வழி முறைகள்.....
    வட தமிழக வாடிக்கையாளர்கள் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சிவகாசி பஸ்ல் பயணம் செய்து SFR கல்லூரி பஸ் நிறுத்தம் அல்லது கார்நேசன் பஸ் நிறத்தம் இந்த இரண்டு பஸ் நிறுத்ததிலும் இறங்கலாம்.
    தென் தமிழக மக்கள் நேரடியாக சிவகாசி பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் திருத்தங்கல் மினி பஸ் அல்லது விருதுநகர் பேருந்தில் ஏறி கார்நேசன் பஸ் நிறத்தம் இந்த நிறுத்தத்தில் இறங்கவும்.
    Indian oil Petrol Bunk அருகில் உள்ள காம்பளக்ஸ் கீழ் தளத்தில் வடது புறம் Head Office(Customer Visting,Spot Design Works, Billing only ) 4வது அலுவலகம் ஆகும்.

Комментарии •