ஐயா நாங்கள் வீட்டில் இருந்து சிறுதானிய கஞ்சி மாவு. தயாரித்து விற்கிறோம் இதற்கு fssai என்ற சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.எனக்கும் என் தோழிகளுக்கும் அதை வாங்கும் வழிமுறை தெரியவில்லை . தயவுசெய்து வழிகாட்டுங்கள்
சகோதரி அவர்களுக்கு வணக்கம், நானும் தொழில் தொடங்கும் நோக்குடன் தயாராகி கொண்டிருக்கேன். இந்த fssai சர்டிபிகேட் பற்றி என் நண்பரிடம் கேட்டதற்கு தற்போது மிக சுலபமானது என்றும் அருகில் உள்ள ஒரு சில (நகரங்களில் உள்ள ) இ-சேவை மையங்களிலேயே எடுக்க முடியும் என்று கூறினார். எனவே உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் விசாரித்து பாருங்கள். நன்றி
As per FSSAI norms we can't apply stickers of batch coding data on edible products , all data should be printed directly on the packaging
Nice 😊😊😊
As per FSSAI rules, we cant stick stickers on the packages for Expiry dates
Super sir
ஒரு 500 கோடி கொடுங்க அண்ணன் சூப்பரா சொல்லி தருவாரு
ஐயா நாங்கள் வீட்டில் இருந்து சிறுதானிய கஞ்சி மாவு. தயாரித்து விற்கிறோம் இதற்கு fssai என்ற சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.எனக்கும் என் தோழிகளுக்கும் அதை வாங்கும் வழிமுறை தெரியவில்லை . தயவுசெய்து வழிகாட்டுங்கள்
சகோதரி அவர்களுக்கு வணக்கம், நானும் தொழில் தொடங்கும் நோக்குடன் தயாராகி கொண்டிருக்கேன். இந்த fssai சர்டிபிகேட் பற்றி என் நண்பரிடம் கேட்டதற்கு தற்போது மிக சுலபமானது என்றும் அருகில் உள்ள ஒரு சில (நகரங்களில் உள்ள ) இ-சேவை மையங்களிலேயே எடுக்க முடியும் என்று கூறினார். எனவே உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் விசாரித்து பாருங்கள். நன்றி
அருகில் உள்ள சுகாதார அலுவலகர் அல்லது அதிகாரியை அனுகலாம் அல்லது Fostoc இணைய தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் 👍
நீங்கள் எந்த ஊர்?
Food safety department, 2000 to 3000 கூட்டி கொடுத்தால் கிடைக்கும்
🎉❤💐❤️🙏sir
Tinking sound irritating
Ungalai than thedikittu irunthen
ஆன்லைன்ல 3500க்கு கிடைக்கும்
Sir
Please send me link
Suggest your idea to buy
Cheap and best