அல்லாஹ் சொன்னதை தான் மகாவிஷ்ணு போதித்தாரா? Tamil Quran Chapter 2;168-176 - BK Saravana Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 29

  • @syedibrahim4225
    @syedibrahim4225 Месяц назад

    அருமையான பதிவு குர்ஆனின் விளக்கங்களை நடுநிலை நடுநிலையான பார்வையோடு விளக்குவது பிடித்திருக்கிறது

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u Месяц назад +1

    ஒரு இறைவன் இவனுக்கு இனை துணை கிடையாது குரான் பொதுமறை வேதம் ஆகும்

  • @meeyakhan2124
    @meeyakhan2124 Месяц назад +1

    இஸ்லாம் மறுபிறவியை முற்றிலும் மறுக்கிறது.அனைவரும் ஆதமுடைய மக்கள் என்கிறது.

  • @vijilakshmi5807
    @vijilakshmi5807 Месяц назад +1

    Alhamdulillah ❤❤❤

  • @vijilakshmi5807
    @vijilakshmi5807 Месяц назад

    Arumaiyana' video

  • @abdurrahman_mcn
    @abdurrahman_mcn Месяц назад +5

    Laailaaha illallah Muhammadurrasoolullah

  • @SyedAbuthahir-p6h
    @SyedAbuthahir-p6h Месяц назад +12

    குர்ஆன் உலக பொதுமறை

  • @mohmmedfarook4003
    @mohmmedfarook4003 Месяц назад +3

    அல் குர்ஆன் அது அகித்தாருக்கெல்லாம் உப தேசமாகும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர் வழி காட்டியாக உம் இது தனிப்பட்ட மதத்துக்காக இறைவன் வழங்க வில்லை‍

  • @LilyinHeaven
    @LilyinHeaven Месяц назад

    மறுபிறப்பு என்பது இல்லை. ஏனெனில், எங்கள் இறைவன் சிறந்த உயரந்த கண்ணியமான படைப்பாளன். ஒருவனை திரும்பத் திரும்ப வாழ வைத்து மரணிக்கச் செய்து என்ன செய்ய?

  • @KurvathulAinoon
    @KurvathulAinoon Месяц назад +1

    manithargale❤

  • @a.m8343
    @a.m8343 Месяц назад +1

    நேர்ச்சை செய்யப்பட்ட உணவுகள் அல்லாஹ்வின் பெயர் இல்லாமல் அறுக்கப்பட்ட உணவுகள் ஹராம்களாகும்

  • @Ssg549
    @Ssg549 Месяц назад +2

    OmShanti BaBa GoodMorning BaBa Nandri BaBa Thanks BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JesiSettu-cr7lk
    @JesiSettu-cr7lk Месяц назад +2

    Bro quraan muslimkaga eludha pattadhu illa ulaga makkal anaivarukkum irakkappattadhu

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 Месяц назад +1

    பசிக்கு கழுதையும் ஹலால்

  • @Saaliha1000
    @Saaliha1000 Месяц назад

    يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا  وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
    மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான அனுமதிக்கப்பட்ட பொருள்களைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான்!
    (அல்குர்ஆன் : 2:168)

    • @Saaliha1000
      @Saaliha1000 Месяц назад

      திருக்குா் ஆன் உலக மக்களுக்கான அனைவருக்குமான உபதேசமேயன்றி வேறில்லை இது முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல

  • @shafiullahshafiullah5896
    @shafiullahshafiullah5896 Месяц назад

    அது என்ன மூஸ்லிம் களின் குர்ஆன் இப்படி எங்கு படித்தீர்கள்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Месяц назад

    எல்லா மதமும் ஒன்னு தான் சொல்லுது. கடவுள் பெயர் மட்டும் வேற.

  • @vazhvai_valamakuvom
    @vazhvai_valamakuvom Месяц назад

    உருவ வழிபாடு கிடையாது என்று சொல்லுறீங்க பிறகு உருவ வழிபாடு செய்வதை நியாயப்படுத்தி சொல்லுறீங்க ஏதாவது ஒரு நிலைபாட்டுக்கு வாங்க

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4q Месяц назад +1

    ஓம்சாந்தி
    🙏✴️🎇🪷🐢🐢🐢🪷🐢🐢🪷🎇🧭🙏🪷🪷🙏✴️🧭