புதிய ஜனாதிபதியும் பாராளுமன்றத் தேர்தலும் | மின்னல் | 29.09.2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 27

  • @mujahith1
    @mujahith1 Месяц назад +2

    இதற்கு முன் பார்த்த அரசியல்வாதிகளை விட சற்று வித்தியாசமாக.,... பாராளுமன்றத்தை குறிக்கோளாக வைத்து பதில் எதுவும் சொல்லாமல்; .... கேள்விக்கான பதில்களை : தன் கட்சியின் கொள்கை பிறக்கடன தெளிவுபடுத்தலாய் மக்களுக்கு பதில்களை எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றி ;;;
    நல்லதொரு முன்மாதிரியான அரசியல் தலைமையின் தேவையின் தாகத்தோடு இருந்த ஒவ்வொரு தனி மனிதனையும் நாளைய சுபிட்சத்துக்கான இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் ஒரு பங்காளனாக மாற்றி வைத்திருக்கிறது தற்போதைய ஜனாதிபதி அவர்களின் அணுகுமுறை.....
    ஜனாதிபதி அவர்களின் வெற்றிக்கு முதன்மை காரணமாக இருந்தது அவர்..........மற்ற ஊழல் செய்த அல்லது ஊழலுக்கு துணை போன எந்த ஒரு கட்சிகளையும் தனக்கு முட்டுக் கொடுப்பதற்காக அழைக்கவும் இல்லை,
    எவருக்கும் வரப்பிரசாதம் தருவதாக சொல்லவும் இல்லை ;;
    அந்த தனி கெத்துக்கு தான் மக்கள் வாக்களித்தார்கள்...,
    கடந்த கால ஊழல் அரசியலில் பங்குதாரர்களாக இருந்த அனைவரையும் மக்களான வாக்காளர்கள் நிராகரித்து விட்டார்கள்.....
    புதிய ஒரு மாற்றத்திற்கான புதுமை என்பது புதிதாகவே இருக்க வேண்டும்.......
    போலி வாக்குறுதி கொடுத்து, பேரம் பேசி பழக்கப்பட்ட பணப் பேய்களை மீண்டும் நல்லதொரு ஆட்சியோடு சேர்த்துக் கொண்டால் அது அவர்களின் ஊழல் அரசியலுக்கு கொடுக்கும் மீள் அங்கீகரமே.......
    எவர்கள் துடைத்து எறியப் பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு அங்கீகாரம் வேண்டாம் வேண்டாம் ...
    ஏற்கனவே இருக்கும் அந்த சிறுபான்மை கட்சிகளை சேர்த்து அரசியல் செய்யத் தொடங்கும் மனோ நிலையானது........
    எதிரிகளுக்கு தான் பலகீனமாக பயத்தோடு இருப்பதாக பறைசாற்றுவதாகவே இருக்கும் .......
    வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் ரணிலுக்கும் சஜித்துக்கும் அதிகமாகின வாக்குகளை கொடுத்ததன் காரணம் என்னவென்றால்
    ....... அனுபவம் இல்லாத ஆட்சியாளர்களை உருவாக்கப் போகிறீர்களா?? என்று இந்த கயவர்கள் கெக்கரித்ததால்தான்.......
    இப்போது அதிகமான மக்கள் எல்லோரும் கை சேதப்படுகிறார்கள், கவலைப்படுகிறார்கள்.
    ஆகவே மிச்சமுள்ள தேர்தலை எல்லாம் அச்சம் இன்றி எதிர்கொள்ள
    தன் கச்சையோடு மட்டும் தயாராகுங்கள்
    உலகமே உமை மெச்சி நிற்கும் மெய் சிலிர்த்து

  • @thuraisingamparasiraman3618
    @thuraisingamparasiraman3618 Месяц назад +11

    பொதுத்தேர்தலில் NPP கட்சியைத்தெரிவு செய்வதற்கு மக்கள் தவறிழைக்கும் பட்சத்தில்
    தங்கள் தலையிலே தாங்கள் தீ மூட்டியதாகிவிடும்!!!
    எனவே NPP க்கு வாக்களித்து வாழ்வை
    வளமாக்குங்கள்!!!
    3:13

  • @SaraBabrika
    @SaraBabrika Месяц назад +1

    Super 👍🏻👍🏻

  • @SivaKumar-qb6oc
    @SivaKumar-qb6oc Месяц назад +8

    வடக்கிலும் NPP க்கு தான் வாக்கு.

  • @Sacuntary
    @Sacuntary Месяц назад +1

    Super 👌👍Weldon congratulations 🎉🎉

  • @palapuspanathan
    @palapuspanathan Месяц назад

    தம்பி கோகுல் அவர்களே உங்களுடைய நேர்கானல்களை கவனித்து வருகிறேன்.
    தங்களுடைய போக்கு
    மிகவும் நாகரீகமாகவும் சமநிலையாகவும்
    அதேவேளை பொருப்புள்தாகவும் தைரியமாகவும் தெளிவாகவும் கொண்டு செல்கின்றீர்கள் இதைத்தான்
    இன்றைய தலைமுறையினரும் விரும்புகிறார்கள். இதை தொடர்ந்து கடைபிடித்து
    வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
    வாழ்க வளமுடம்.
    வாழும் நாடும் வளரும் வீடும் வளம்பெற
    வாழ்த்துகின்றேன்.

  • @MosasMs
    @MosasMs Месяц назад +9

    மூன்றில் இரண்டு பெரும்பான்மை காட்ட முடியாமல் போனால் அது தற்போது எமது நாட்டில் உள்ள ஜனாதிபதியின் தோல்வி அல்ல எம் நாட்டு மக்களின் தோல்வியே என்பது தான் நிதர்சனமான உண்மை அதனால் மக்கள் மிகவும் விழிப்பாக உள்ளார்கள் புதிய ஜனாதிபதியின் செயல்பாடுகளும் நன்றாகவே உள்ளது ஆகையால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெல்வது எளிதான காரியம் என்று நான் நினைக்கின்றேன் ஜனாதிபதித் தேர்தலில் மக்களை குழப்பி அடித்த படியினாலே தான் மக்கள் சகித்தயும் ரணிலையும் ஆதரிக்க நேர்ந்தது இல்லாவிட்டால் இவ்வாறான சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை தற்போது எமது நாட்டின் ஜனாதிபதி அனுரா குமார திசா நாயக என்பதால் அவர் சார்ந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்களையே தெரிவு செய்வதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் எந்த விதத்திலும் பின்னடைவதற்கு வாய்ப்பே இல்லை பழைய கல்வர்கள் அனைவரும் வீட்டுக்கு செல்வது உறுதி உறுதி உறுதி

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o Месяц назад +13

    3 ல் 2 பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெரும் 🧭🧭🧭🧭🧭🧭🧭 வடக்கி கிழக்கின் ஓட்டு NPP க்கு தான்

    • @ලංකාව1948
      @ලංකාව1948 Месяц назад +1

      Roshan Akmeemana is the best from NPP Trincomalee. He is one of the next M.P from Trincomalee.
      And Arun Hemachandra is the best from Trincomalee. He has become the next M.P from Trincomalee.

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem Месяц назад +10

    நான் கிழக்குமாகானம் நிச்சயம் NPPசகோதறர்AKDமதிப்பிட்குறிய ஜனாதிபதி 3ல் 2 வெல்வது உறுதியாகிட்டு சந்தேகம் வேன்டாம்

    • @ලංකාව1948
      @ලංකාව1948 Месяц назад +2

      Roshan Akmeemana is the best from NPP Trincomalee. He is one of the next M.P from Trincomalee.
      And Arun Hemachandra is the best from Trincomalee. He has become the next M.P from Trincomalee.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад

    Many Thanks the best journalist Gogul Rajenthiran and Dr .CC Sivaprakasam for your Valuable discussion guiding all to support HE the President Anurakumara Dissanayake to remove islandwide caste racism to unite country towards development

  • @sithiravelkumaravel8992
    @sithiravelkumaravel8992 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @AmrudeenKS
    @AmrudeenKS Месяц назад +4

    வரும் ,,,,ஆன,,, வராது

  • @MayooriMayoori-g6p
    @MayooriMayoori-g6p Месяц назад

    பரிய வெற்றி

  • @AmrudeenKS
    @AmrudeenKS Месяц назад +1

    மற்றவர்கள் எல்லாம் தேவைக்கிதன் தேவைப்பட்டால் சேர்ப்பார்கள் இல்லவிட்டல் தேவை இல்லை

  • @theiventhiran17
    @theiventhiran17 Месяц назад

    Anura bro 155 sitht win pannuvar Anna 👍

  • @josephalfred9211
    @josephalfred9211 Месяц назад +1

    Npp good government

  • @nazarmohamed9315
    @nazarmohamed9315 Месяц назад +1

    Npp ❤

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 Месяц назад +2

    Yes 2/3 Majority at General Election is simply possible for NPP.
    Wishing NPP all Success.
    Sabay

  • @Smohamed5779
    @Smohamed5779 Месяц назад +3

    Vote for NPP

    • @ලංකාව1948
      @ලංකාව1948 Месяц назад

      Roshan Akmeemana is the best from NPP Trincomalee. He is one of the next M.P from Trincomalee.
      And Arun Hemachandra is the best from Trincomalee. He has become the next M.P from Trincomalee.

  • @shafrazmustafa7875
    @shafrazmustafa7875 Месяц назад

    NPP ற்கான ஆதரவு அதிகரித்துள்ளது..மேலும் அதிகரக்கும். மக்கள் கட்சி அரசியல் வியாபாரிகளுக்கு முடிவு கட்டி நாட்டை முன்னேற்ற NPP உடன் கைகோர்த்து இன,மத,மொழி பேதமின்றி ஒன்று சேர்வார்கள். ❤

  • @MohanMohan-u5n
    @MohanMohan-u5n Месяц назад

    Vatri'nihaya''uruti''j'v.p.ku'anatu'valtukal
    Motukhi.maranamadintatu''maiynda'khalan''akd'valtukal'''henawatha'miyndaverati'anebiytom❤🎉