Indian 2 Movie Review | Bayilvan Ranganathan Movie Review | Kamal Haasan | Shankar | Anirudh

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • Indian 2 Movie Review | Bayilvan Ranganathan Movie Review | Kamal Haasan | Shankar | Anirudh
    #indian2review #bayilvanranganathan #bayilvanranganathanmoviereview #bayilvanranganathanlatest #kamalhaasan #indian2review #indian2fdfs #bayilvanranganathaninterview #indian2fdfscelebration #indian2 #indian2review #indian2movie #kamalhaasan #directorshankar #kajalagarwal #king24x7 #chennaiking24x7
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    RUclips : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb
  • РазвлеченияРазвлечения

Комментарии • 246

  • @MSP569
    @MSP569 26 дней назад +67

    இந்த வயதிலும் கமல்ஹாசன் அவர்களின் உழைப்பை மட்டுமே வியந்து பார்க்கும் நிலை.... சங்கர் அவர்களின் நேர்மை....

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 25 дней назад +3

      சும்மாவா நடிக்கறாறு, 100 கோடி சம்பளம்

    • @MSP569
      @MSP569 25 дней назад +3

      @@natarajanbalasubramanian62 அது அவரின் தகுதி மற்றும் மதிப்பு நீங்கள் இப்போது எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து தத்ருபமாக நடித்தாலும் உங்கள் தகுதிக்கு என்னவோ அதுதான் அதாவது சந்தை மதிப்பு (Market range)...

    • @varadarajanpichan8754
      @varadarajanpichan8754 24 дня назад +1

      Don't lie more.

    • @MSP569
      @MSP569 24 дня назад

      @@varadarajanpichan8754 sorry Mr.அரிசந்திரன்...

    • @sivakumarb3528
      @sivakumarb3528 16 дней назад

      ​@@MSP569
      🎉

  • @sathiyaseelansekar2090
    @sathiyaseelansekar2090 24 дня назад +19

    படம் ரொம்ப ரொம்ப நல்ல படம் 💐🌹💯👍💯 🙏

  • @maruthumaruthu8082
    @maruthumaruthu8082 20 дней назад +5

    நேர்மை இன்றைக்கு 98%மக்களிடம் இல்லை என்பதால் படம் சரியயில்லை என்று சொல்கிறார்கள்

  • @KailasnathAnbu-nm5yf
    @KailasnathAnbu-nm5yf 24 дня назад +10

    ஜெகன் சாலையோரம் சிறுநீர் கழிக்கும் நபர் மீது தண்ணீர் அடித்து விட்டு போகும் போது
    பார்த்து போடா
    நீ பாத்ரூம் ல போடா
    ஆரம்பமே சூப்பர்
    கமல் சங்கர் கூட்டணியில் மிக பெரிய வெற்றியடையும் 🎉

  • @gokuls8458
    @gokuls8458 24 дня назад +6

    படம் செம மாஸ் சில தற்குறிகள் சரியில்லைனு புலம்புறானுங்க

  • @singaramvelan9564
    @singaramvelan9564 22 дня назад +4

    பயில்வான் அவர்களின் விமர்ச்சனம் நியாயமானது.நடுநிலையாயனது.பாராட்டத்தக்கது.

  • @shanmugavela554
    @shanmugavela554 25 дней назад +9

    Family audience like this movie

  • @murugankumar7974
    @murugankumar7974 25 дней назад +14

    நன்றி பயில்வான் சார் படத்தின் விமர்சனம் 98 சதவீதம் நன்றாக உள்ளது என்று சொன்னதற்கு நன்றி.

  • @dhanasekaranmaruthamuthu8203
    @dhanasekaranmaruthamuthu8203 25 дней назад +10

    Movie is good ,dont believe negative reviews

  • @vimalraaj2524
    @vimalraaj2524 23 дня назад +5

    அருமையான நாட்டுப்பற்றுள்ள படம்❤

  • @vembu1670
    @vembu1670 25 дней назад +24

    தங்கள் விமர்சனம் கலைஞர்களின் உழைப்பை பாராட்டியதற்கு நன்றி நன்றி🙏வாழ்க வளமுடன்❤❤❤

  • @Vijay_74_07
    @Vijay_74_07 26 дней назад +16

    Family audience are loving the movie. Negative rumours can't stop its massive collection.

  • @KailasnathAnbu-nm5yf
    @KailasnathAnbu-nm5yf 24 дня назад +21

    சினிமாவே உயிர் மூச்சு சுவாசம் என உழைக்கும் ஒரே நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் மட்டுமே 🎉

  • @selvaraj7541
    @selvaraj7541 25 дней назад +10

    உண்மையா பேசிருகிங்க சூப்பர் 🙏🙏🙏

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 22 дня назад +3

    இந்தியன் 2 ...
    இசை மட்டுமே இம்சை...
    இனி இசை மறந்து படம் பார்த்தால்...
    இனிப்பு செய்தியே மக்களுக்கு...

  • @djegadeesan707
    @djegadeesan707 21 день назад +2

    The movie is struggling to collect even 150 crs which is sad. It may be due to the present generation mindset which believes in shortcuts and corruption is not a big deal. They have little idea about the struggles of past. If the director had said that the Indian thata is the modern avatar of Lord Krishna then the film might have gotten promoted automatically and made big money

  • @antonypraba4202
    @antonypraba4202 24 дня назад +9

    படம் மிகவும் சூப்பர் சில தமிழக முன்னணி நடிகர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் youtube சேனல் வைத்தும் சில அரசியல் கட்சியினரும் இதுபோன்று சித்தரித்து வருகிறார்கள்

  • @sundarapandi4972
    @sundarapandi4972 26 дней назад +24

    Great Kamal sir

  • @shanmugavela554
    @shanmugavela554 25 дней назад +11

    Kamal haters rajini and vijay fan only spread bad reviews, but this is nice movie

  • @palanim2376
    @palanim2376 24 дня назад +2

    உங்கள் வார்த்தைக்கு தலை வணங்குகிறேன் நீங்கள் ஆன் மனித சிங்கம் மனசாட்சி பேசுகிறது

  • @gunaguna9387
    @gunaguna9387 25 дней назад +5

    ஒரு குடும்பத்தில் இருக்கிறவங்க இன்னைக்கு சினிமாவுக்கு போறதா இருந்ததுன்னா குறைஞ்சபட்சம் 2000 ரூபாய் ஆகும். படம் நல்லா இருக்குன்னு கூசாம சொல்றீங்க ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ஓரளவுக்கு பொய் சொல்லுங்க. வாங்கறதுக்கு நல்லா கூ விட்டீங்க நினைக்கிறேன். சுமாரா இருக்குன்னா சுமாரா இருக்குன்னு சொல்லுங்க. லஞ்சம் அப்படிங்கறது அரசியல்வாதிகள் தான் அரசியல்வாதிகளை பத்தி ஏதாவது சொல்லி இருக்காங்களா. அரசியல்வாதி தான் இந்த நாட்ட நாசம் பண்ணிட்டு இருக்காங்க அத பத்தி சொல்லுவதற்கு தைரியம் இல்லாத இந்தியன் 2. அரைச்ச மாவு தான் வேற ஒன்னும் இல்ல.😅😅😅😅

    • @user-jl9iq4tc2u
      @user-jl9iq4tc2u 24 дня назад

      Yen correction arasiyalvathiya thernthu eduthathu yaaru pa...

  • @karthikkarthik-qb1lf
    @karthikkarthik-qb1lf 24 дня назад +3

    மிக்ஸி பேன் கிரைண்டர் இதெல்லாம் காமிக் கதெரிஞ்ச அறிவாளிகளுக்கு டிவிய காமிக் கதெரியலியா

  • @nagappasubramaniam629
    @nagappasubramaniam629 26 дней назад +3

    I have heard few genuine reviewers, they say 1st half average and 2nd half good n picks up very well the momentum

  • @c6face
    @c6face 23 дня назад +2

    சங்கர் இன்ஷியலே தெரியவில்லை இந்த தாத்தாவுக்கு

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 24 дня назад +3

    Well said about kamal

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 24 дня назад +3

    Blockbuster movie da🔥🔥🔥🔥🔥

  • @satishrj7789
    @satishrj7789 26 дней назад +4

    The team hard work on screen can see im from bangalore watched the movie first show with family very disappointed with balaji theatre such a poor porr sound effect completely Frist half no proper sound effect mr bailyan sir I if im not right Frist time u have gave a good option about this movie so hats of to u if people compare to indian one than u might slightly disa point i its a good movie pary 3 will be blast my honest option good movie 🎉

    • @rameshramaswami1301
      @rameshramaswami1301 24 дня назад

      🎉❤..balaji theatre..vannarpet...40 years ago we aere ruling kamal films

  • @visanisha33
    @visanisha33 19 дней назад +2

    But Shankar made very serious mistake that he made all the serius acts all then out to be comedy
    Not good that's why people complain !

  • @zaneerafawzan-9322
    @zaneerafawzan-9322 26 дней назад +3

    Hello Mr. Bayilvan don't support லஞ்சம், thanks for the good comments sir. We should not give.

  • @anbuselvans306
    @anbuselvans306 24 дня назад +4

    ஊழலுக்கு எதிரான கருத்தை இந்தியன் 2 மூலம் வலியுறுத்தும் கமல் திமுக வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ததைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்???

  • @pranavbhar
    @pranavbhar 26 дней назад +24

    Dont give negative comments with bad words So many people praised the film for its good message

  • @jiyakaths2024
    @jiyakaths2024 26 дней назад +4

    Thank you tamil nadu Ranga nathan Tha tha

  • @ananthanthangaraj947
    @ananthanthangaraj947 18 дней назад +1

    ஒரு நல்ல திரைபடம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். #கமல்ஹாசன் அவர்களின் #இந்தியன்2 திரைபடம் அதை செய்துள்ளது. "ஏழைகளிடம் லஞ்சம் வாங்காமல் பணி செய்யுங்கள்" என விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கடிதம் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

  • @shanmugavela554
    @shanmugavela554 25 дней назад +8

    This is not flop movie, will get around 500 crores

  • @raaja369
    @raaja369 25 дней назад +70

    இந்த படத்திற்கு லஞ்சம் வாங்கிட்டு விமர்சனம் செய்த உன்னையும் இந்தியன் தத்தாவிடம் சொல்லி போட்டு தள்ளனும்.

    • @vaseer453
      @vaseer453 24 дня назад

      😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @cup52
      @cup52 23 дня назад +1

      தாத்தா செத்துட்டான்

    • @viswank.munyandy1146
      @viswank.munyandy1146 21 день назад +2

      உண்மைய சொன்னா எவனுக்குடா புடிக்கும்...ஆட்டு மந்தைகளாகவே இருங்கடா....

    • @rrviews-
      @rrviews- 21 день назад

      ​@@viswank.munyandy1146 என்ன bro உங்களை பற்றி நீங்களே புலம்புகிட்டு இருக்கிங்க

    • @thangamariyappanp7013
      @thangamariyappanp7013 20 дней назад

      இது எல்லாம்ஓவர்

  • @kingofooty1330
    @kingofooty1330 15 дней назад +1

    உன் கடன் அடுத்தவர்களின் படுக்கையறையை எட்டிப் பார்ப்பதே...

  • @nsundu123
    @nsundu123 24 дня назад

    I think now i got from where Kamal sir got the moustache inspiration for Indian Thatha!!!

  • @DyDy-ly6tr
    @DyDy-ly6tr 26 дней назад

    Great sir very good vìmarsanam. Thanks

  • @kmagi5565
    @kmagi5565 25 дней назад +4

    Idli gundaa thalayaa...yellarum onnu sonna.. nee onnu solluraey....tiffin box thalaya.........
    Regards,
    Goundamani

  • @zaneerafawzan-9322
    @zaneerafawzan-9322 26 дней назад +12

    குடுப்பார்கள் இருப்பதால் தாங்க வாங்கிறவர்கள் இருக்கிறாங்க, கொடுக்க வேண்டாம் மக்களே 😢

  • @visanisha33
    @visanisha33 19 дней назад +1

    Great movie I watch 4 times

  • @antonyantony1481
    @antonyantony1481 24 дня назад

    Honest. Good. Review ..Good movie

  • @kumarviswanathan3991
    @kumarviswanathan3991 24 дня назад

    Padam slow but super!!! Family audience once tharalama parkalam... camera grand!!!

  • @user-jy3ui8fz7y
    @user-jy3ui8fz7y 26 дней назад +1

    Good movie Good speech sir

  • @abrahams3646
    @abrahams3646 24 дня назад +1

    It's a good movie.

  • @travelkulfi9095
    @travelkulfi9095 24 дня назад

    Ur true n rhis ❤awesome movie

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 23 дня назад

    3:01 👍

  • @ramsub7833
    @ramsub7833 26 дней назад +4

    Sir, worst movie, how much u got?

  • @sivarajsubra7756
    @sivarajsubra7756 24 дня назад

    Yes nice movie comfort blockbusters

  • @kirohiro7333
    @kirohiro7333 21 день назад

    If movie fails blame shankar not kamal

  • @rabbanirafaz9703
    @rabbanirafaz9703 26 дней назад +10

    Dai paradesi, unmaiyave padam paarthiya illaya? Full review positive mattum thaan irukku, negative ethum illaya? Evalo amount vaangittu peasura?

    • @blacklivesmatter2083
      @blacklivesmatter2083 25 дней назад

      Bailwaan might be general audience. Apdina mutta payal or pattikaatan

  • @karthikeyanarumugam9352
    @karthikeyanarumugam9352 24 дня назад

    நிறைய திருப்புங்கள் வருதா, அதுல ஒரு திருப்பம் பற்றி சொல்லுங்கள் pls

  • @shanmugavela554
    @shanmugavela554 25 дней назад

    Unmaiyana Review super

  • @sivamsk19kanapathy75
    @sivamsk19kanapathy75 23 дня назад

    Movie was superb tx to bayilvan sir❤❤❤

  • @travelkulfi9095
    @travelkulfi9095 24 дня назад

    Genuine review ❤❤❤❤

  • @SivaGanesh-on6ue
    @SivaGanesh-on6ue 19 дней назад +1

    பிறவி நடிகன் சிவாஜிகணேசன் கமல்ஹாசன் தான்

  • @Arasi90
    @Arasi90 24 дня назад

    Honest review

  • @punniyamoorthyv5493
    @punniyamoorthyv5493 25 дней назад

    மிக்க நன்றி...

  • @user-fk8uy5oq8q
    @user-fk8uy5oq8q 24 дня назад

    Sir you watched movie lndian 1part next part 2 logic point next video upload

  • @ganessn1027
    @ganessn1027 25 дней назад

    அருமையான review 👌🏻👌🏻👌🏻 நன்றி சார்

  • @rajaj699
    @rajaj699 23 дня назад

    Good 👍 sir

  • @scube2019
    @scube2019 26 дней назад +16

    இந்தியன் 1 ல சேனாதிபதி அவர் வீட்டில் இருக்கிற கலையை எடுத்தார்.
    இந்தியன் 2 ல ஒவ்வொருவரும் அவருடைய வீட்டில் இருக்கிற கலையை எடுத்தால்தான் நாடு சுத்தமாகும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
    அதுக்கு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் காரணம் அனைவருடைய வீட்டிலும் கலை இருக்கிறது அதை எடுத்தால் அனைவருடைய நிம்மதியும் பறிபோய்விடும் என்று நினைக்கிறார்கள்.
    இந்தியன் 3 ல உங்கள மாதிரி நாங்களும் சுயநலமா சிந்திச்சிருந்தோம்னா இந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்குமா நீங்கள் இன்றைக்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்பது தான் கேள்வி.
    இந்தியா கயவர்களால் அழியப்போவதில்லை நல்லவர்கள் அமைதியாக இருப்பதால் தான் அழியப் போகிறது என்பதே கதை கரு

    • @VRAVICHANDER
      @VRAVICHANDER 26 дней назад +4

      "களை"

    • @sambasivamp4810
      @sambasivamp4810 25 дней назад

      முதலில் கமல் ஊழல்வாதிகளுடன் சேராமல் இருக்கட்டும் பிறகு அடுத்தவர்களைப்பற்றி கவலைப்படலாம்

    • @rajeshkanan3884
      @rajeshkanan3884 25 дней назад

      🎉🎉🎉🎉

    • @teleinfomediacom
      @teleinfomediacom 25 дней назад

      கலை எடுக்கனுமா களை எடுக்கனுமா..அப்போ திமுக அதிமுக மையம் ஒழிக்கனும் னு சொல்லு

    • @sureshmaths3233
      @sureshmaths3233 24 дня назад

      களை

  • @sivananthan3101
    @sivananthan3101 24 дня назад

    WE ALL INDIAN STAND BEHIND BAYILWAN NO DOUBT BECAUSE TALK DIRTY SIDE OF TAMILNADU CINEMA AND ACTORS EVERYDAY 😅😅😂😂😅😅😂😂👌👌👌👌👌👌👌👌

  • @sramakrishnan1672
    @sramakrishnan1672 22 дня назад

    Now you don't know value of this movie

  • @bankbaalu6765
    @bankbaalu6765 23 дня назад

    Sir எல்லாம் ok. ஆனால் தமிழ் நாட்டை பகைத்துக் கொள்ள சங்கரும், கமலாலும் முடியாது அல்லவா. அதனால் தான் படம் நாம் எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால் திறமையான ஆட்கள் தான். இன்றைய நிலையில் படத்தில் கூட உண்மை சொல்வது முடியாது

  • @Mahaboobbeeran-xq1yq
    @Mahaboobbeeran-xq1yq 24 дня назад +1

    ஏன்டா 2கால்செயல்படல
    2கையும்செயல்படல
    ரோட்டலஓடுரா...
    அவன குடும்பமேகாப்பாத்தஓடுது
    காா்லவேறதுரத்துராக
    காதுலபூ...பூ

    • @user-jl9iq4tc2u
      @user-jl9iq4tc2u 24 дня назад

      Vera nadikal padathukum ithe pathil thana ..

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 26 дней назад

    Perumbaalaana channels lum padam blade nu result varudhe ?. But bayilvaan padam aahaa ooho nu nallaa irukkungraar. Edhu unmai?
    Lanjam heavy yaa vaangittaaro bayilvaan.?.

    • @durairajjothimani5130
      @durairajjothimani5130 25 дней назад

      Brother ippa jentration appadi nalla vishyam sollravana pudikkadhu yena neenga sollra 2k kids appadi avangala pala perkku Indian first part kooda mokkayatha irukknu solvanga ena avanga maint set appadi

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 25 дней назад +4

    ஏதாவது நடிகையோட விஷ் ஏதும் இந்த படத்தில் கிடைக்கலையா நீ எல்லாம் ஒரு விமர்சகர்

  • @velmurugan65334
    @velmurugan65334 26 дней назад +2

    பணம் பத்தும் செய்யும்

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 25 дней назад +16

    உங்களின் நேர்மையானவர் என்று நினைத்தேன் இவ்வளவு பெரிய மொக்க படத்தை சூப்பர் என்று சொல்லுது

  • @manathinkural-madurai-aath4833
    @manathinkural-madurai-aath4833 22 дня назад

    காசு வாங்கிவிட்டு கூவலாம் ஆனால் இந்த அளவிற்க்கு கூவகூடாது

  • @MohamedMusthaphaIkram
    @MohamedMusthaphaIkram 26 дней назад +6

    ரீல் சுத்தமா போயா....
    நாலு காசு கொடுத்தா போதுமே...

  • @VinayakVinayak-hr6pe
    @VinayakVinayak-hr6pe 26 дней назад +2

  • @mahendranp2220
    @mahendranp2220 13 дней назад

    Andavar Ulaganayagan🕺🙏🙏❤❤

  • @NEERAJ-if6bg
    @NEERAJ-if6bg 24 дня назад

    Excellent movie, no doubt

  • @farooksa
    @farooksa 22 дня назад

    இவர் சொல்வதை பார்த்தால் படத்தை ஆஸ்கர் அனுப்பலாம் போல 😂😂

  • @vengatmurali9964
    @vengatmurali9964 25 дней назад +4

    இவர் படம் பார்த்துட்டு பேசுறாரா எழுதி கொடுத்தது மனப்பாடம் பண்ணிட்டு பேசுறான்னு புரியலையே....
    😊 சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்காரு

  • @gibsongigmus6881
    @gibsongigmus6881 26 дней назад +10

    Very best movie ♥️♥️♥️♥️

  • @begood2050
    @begood2050 23 дня назад

    Indha Thaatha vuku andha Thaatha pudichirukku

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 26 дней назад +27

    ஒரே பொய்யா சொல்லிட்டு திரியறான் 😂

  • @satishrj7789
    @satishrj7789 26 дней назад

    Opion

  • @aejazahmed8022
    @aejazahmed8022 26 дней назад +1

    Shanbagamurthy

  • @muruganmelting3431
    @muruganmelting3431 13 дней назад

    Indian2 super

  • @shankars4721
    @shankars4721 26 дней назад +9

    Padam sema super.worth to watch

  • @khadeerrahman8790
    @khadeerrahman8790 26 дней назад +3

    டேய் பொய் சொல்லாதே

  • @adiseshcr7834
    @adiseshcr7834 26 дней назад +1

    ❤❤❤

  • @karthikeyanarumugam9352
    @karthikeyanarumugam9352 24 дня назад

    போதும் போதும் ரீல் அறுந்து தொங்கி போச்சு

  • @giridhar9108
    @giridhar9108 25 дней назад

    Semme sir

  • @sramamurthy6273
    @sramamurthy6273 24 дня назад +1

    Idian 2 failes

  • @jayachandran9097
    @jayachandran9097 23 дня назад +1

    என்னமா கோ வரான் பாரு

  • @user-lf7sy7qk5u
    @user-lf7sy7qk5u 23 дня назад

    யப்பா பைல்வான் நீ நடிச்சா நல்ல இருக்கனு செல்லுவ

  • @dallascame
    @dallascame 25 дней назад

    Body demand ranganathan

  • @nimalanarangan4450
    @nimalanarangan4450 24 дня назад

    Indian 2 flim super

  • @a.k.suresha.k.suresh3258
    @a.k.suresha.k.suresh3258 24 дня назад

    Only
    Sivaji
    Than

  • @jimsonson9392
    @jimsonson9392 25 дней назад

    ஹலோ மிஸ்டர் பயில்வான்.
    நைஸ் to சீ u

  • @vaishuvj2712
    @vaishuvj2712 18 дней назад +1

    Thuuu kaasu kudutha vai koosama poi soluvan intha bairava....

  • @FarookAhamed-jr1tk
    @FarookAhamed-jr1tk 22 дня назад

    Oi music nalla va illa poi ya. Sollu ne eav

  • @Gopu72-wc4io
    @Gopu72-wc4io 24 дня назад

    Pana kudukkaleney velai nadakkadu government office la

  • @MuruganNantham-ey2rh
    @MuruganNantham-ey2rh 23 дня назад

    வாழ்கபயில்வான்

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 25 дней назад +1

    ஊரே தூத்துது. குரங்கன் டப்பு வாங்கி இருக்கணும்.