பிறரை காயப்படுத்தாத வார்த்தையே வலிமையானது | Prof.Arulprakash Motivational Speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 84

  • @lavanyasuja6052
    @lavanyasuja6052 3 месяца назад +3

    எப்போதும் போல் உங்கள் பேச்சு அருமை மற்றும் இனிமையான தமிழ் 💐

  • @azger3467
    @azger3467 16 дней назад +2

    அண்ணா அறிஞர் தமிழ் தலைவர் நல்லவர் விருப்பமானவர் மதிப்பிற்குரியவர். நம் குடுபத்தில் ஒருவர்.

  • @mohandhasdevadhasan3998
    @mohandhasdevadhasan3998 5 месяцев назад +4

    Really you are very great. World, especially Tamil society, needs talented personalities like you sir.

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 9 месяцев назад +4

    மிக அழகான அருமையான பேச்சு மற்றும் பதிவு 🎉

  • @mscbe1
    @mscbe1 Год назад +4

    மிக சிறப்பான பேச்சு. வாழ்த்துகள். உங்களை வணங்குகிறேன். 🙏🙏

  • @subramaniank721
    @subramaniank721 6 месяцев назад +1

    Best on

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 года назад +10

    மிக அருமையான பேச்சு நன்றி ஜயா

  • @sahayamary67
    @sahayamary67 2 года назад +6

    அருமையான பதிவு.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 8 месяцев назад +3

    Tyank god
    Dear
    Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @muralib1857
    @muralib1857 8 месяцев назад +1

    EXCELLENT INFORMATION ABOUT PERARIGNAR ANNA.

  • @annadurai839
    @annadurai839 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @thansinghk8463
    @thansinghk8463 2 года назад +8

    வணக்கம். அய்யா அறிவுபிரகாசம் அவர்களுக்கு , செவிக்குணவில்லாத போழ்து என்ற வள்ளுவபெருந்தகையின் வாய்மொழியின் உண்மையை தங்களின் உரையருவியினால் உணர்கிறேன்.

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 года назад +3

    அருமையான பதிவு. நன்றி உங்களுக்கு 👍.

  • @muyarchimurugesan5776
    @muyarchimurugesan5776 Год назад +4

    அருமையான உரை.

  • @gracephilip2188
    @gracephilip2188 3 года назад +8

    உங்களைப் போன்ற அறிஞர்களால் தமிழ் வாழ்கிறது. உங்கள் மாணவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்.

  • @loyolafdo1639
    @loyolafdo1639 2 года назад +2

    Super

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 8 месяцев назад

    Wonderful speech what to do Anna he is great

  • @palanirajsomasundaram5201
    @palanirajsomasundaram5201 Год назад +1

    Good

  • @tharanathakula3588
    @tharanathakula3588 2 года назад +5

    Great speech about the greatest leader of the century in the world.

  • @marimuthum1147
    @marimuthum1147 3 года назад +2

    Super..

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 года назад +9

    ௮ண்ணாவின் ஆற்றல் ௮ளப்பறியது ௮றியாமை இருள் நீங்கிய ஆதவன் ௮றிவுச்சுடர் காலன் விட்டு வைக்காமல் கொண்டு சென்றான் காலத்தால் ௮ழியா கதாநாயகன்

  • @jayaravi6675
    @jayaravi6675 2 года назад +7

    அருமை 👌
    சிந்திக்க வைக்கும் சிறந்த சொற்பொழிவு.👏 மிக்க நன்றி🙏

  • @vimalroykanicampillay1906
    @vimalroykanicampillay1906 8 месяцев назад

    Great speach

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 9 месяцев назад

    Excellent sir

  • @manomano403
    @manomano403 2 года назад +1

    கள்ளக் குறிச்சியில்
    என்
    உள்ளம் புதைத்தேன்
    அன்பு மகளே
    சிறீமதி,
    நீ,
    பிறந்து வளர்ந்து
    தவள்கையில்
    உள்ளம் பூரித்த
    உன் தாய்
    உன் தந்தை
    இவர்களின் ஸ்தானத்தில் இருந்து
    உன்னைக் காண்கிறேன்..
    அறிவு மதியாக
    நீ வர எண்ணி,
    உனக்காக
    பல தியாகங்கள் செய்த
    உன் பெற்றோர்
    இன்று
    அன்பில் மகேஸ் அவர்களிடம்
    கண்ணீர் பெருகிவர
    மகஜர் ஒன்றை கையழித்துவிட்டு ஏதிலிகளாக நிற்பதையும் காண்கிறேன்..
    எல்லாமே
    வெறும் காட்சிகள்தானா?
    மகளே,
    உன் பேச்சு
    ஓய்ந்து போனதேன்?
    உன் பிஞ்சுடல்
    ஒடித்த பூவாய் உதிர்ந்து போனதேன்?
    விதைகளை
    நல்ல நாற்று மேடையில்
    பயிரிட்டால்
    விளைச்சல் அதிகமாகும்
    என்றெல்லவோ
    அறிந்திருக்கிறோம்,
    நாற்று மேடையே
    விதையைச் சாப்பிட்டதா?
    ஆயின்,
    விளைச்சல் எவ்விதம் சாத்தியமாகும்?
    வல்லரசின்
    குறுநில மன்னர்களாய்
    இருப்பதால் ஒன்றும்
    பயனில்லை,
    அன்பில் மகேஸ் அவர்களே;
    சட்டத்தை இயற்றுங்கள்!
    சட்ட விரோதங்களை ஒளியுங்கள்!!
    சத்தியம் பேசுங்கள்!!!
    சாமர்த்தியமாகப் பேசுவதை நிறுத்துங்கள்!!!!
    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகமாகி,
    காரண காரியமின்றி அவர்களின் வாழ்க்கை
    சிதைக்கப்படுவதை நீங்களும் விரும்புகிறீர்களா?
    பொய்யாமொழி என்றும் அடைமொழி வேறு உள்ளதேன்
    உங்களுக்கு? ஏன்?
    ..
    22.29
    23.07.2022

    • @manomano403
      @manomano403 8 месяцев назад

      வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்துதல் என்ற செயற் கருமம் ஒவ்வொரு மனிதனின் அடுத்த கட்ட நகர்விற்கும் அவசியமான ஒன்றாகும்.
      இருந்தாலும், ஒரு, நாலு அல்லது ஐந்து விழுக்காடுகளே ஆன சொற்பம் வெற்றியாளர்களைத் தவிர்த்து ஏறத்தாள மொத்தம் பேரும் அப்படியே போற போக்கில போய் முடிவிடம் வந்ததும் இறங்கி விடுகிறார்கள் என்பதையே காண்கிறோம்.
      "சிந்தனை இல்லாத செயல் வெற்றிகரமானதாக அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது, செயல்திறன் இல்லாத சிந்தனைக்கு எந்த மதிப்பெண்களும் இருப்பதில்லை"
      செயற்திறனுடன் சேர்ந்த சிந்தனையுடனேயே வெற்றியாளர்கள் எப்பொழுதும் கைகோர்க்கிறார்கள்.
      வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற விடயத்திற்குள் நுழைந்தால், அங்கு ஏராளமான படிமுறைகளும், வழிமுறைகளும் இருக்கும்.
      நுட்பமான சொல் சொல்லும் பொருளை உணர வல்ல ஜீவாத்மாக்கள் மாத்திரமே, உணர்தல் கிரகித்தல் என்ற உட்பாதைகளில் பயணிப்பதன் ஊடாக, தான் யார் என்ற தேடலிற்கு முதலில் ஒரு தெளிவான பதிலைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
      முடிந்தால், எதுவும் முடியும் என்ற எல்லை வரையும் பயணிக்கவும் அவர்களால் முடியும்.
      அத்தகைய வலிமையானவர்கள், வாழ்க்கையை ஒழுங்கு படுத்தல் என்ற பாரிய கருத்தியலின் இறுதிப் பாகமான வாழ்க்கைக் கட்டமைப்பை மாற்றுதல் என்ற விடயத்தையே தமது முதற் குறியாக கருதி அதை வெற்றிகரமாக செயலாக்குகிறார்கள்.
      "ஆக்கினால், ஆக்கலாம், எதையும் ஆக்க பூர்வமானதாக"
      தெம்பில்லாத மனிதர்கள், புரட்சிகரமான கருத்துக்களை விரும்புவதாலோ பேசுவதாலோ எதுவும் நடப்பதில்லை. வெறும் கலகங்களே விளையும். இதையே அனேகமான இடங்களில் நம்ம கண்முன்னே காண்கிறோம்.. காண விரும்பாவிட்டாலும், காட்சிகள் நிகழ்வுகள் அதனதன் பயணத்தில் அவ்வப்போது மேற்கொள்கின்ற பிரசவங்களைத்தானே நாங்கள் சமூகவியல் என்கிறோம். ஆமாவா இல்லையா?

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 3 года назад +1

    அருமையான பேச்சு

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +2

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 года назад

    Arumai Arumai about Methaku Anna avargal❤️

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 года назад +1

    அருமை ஐயா

  • @SelvaraniSrselvarani
    @SelvaraniSrselvarani 5 месяцев назад

    🎉sir

  • @jagadeesanjagan496
    @jagadeesanjagan496 Год назад

    Good speech

  • @karunanandamm3864
    @karunanandamm3864 3 года назад +3

    அய்யா அருமை

  • @dinaellis8217
    @dinaellis8217 Год назад +1

    Mind blowing. Speech 🙏🙏

  • @lilylazarus4154
    @lilylazarus4154 3 месяца назад

    🎉❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 года назад +4

    Beautiful speech

  • @M.pannierselvam
    @M.pannierselvam 5 месяцев назад

    ❤❤🎉

  • @bharanibharanitharan2642
    @bharanibharanitharan2642 2 года назад +2

    மிகவும் அற்புதமான தகவல் நிறைந்த பேச்சு... வாழ்க...

  • @sammanasuc1578
    @sammanasuc1578 8 месяцев назад

    Supper

  • @asazgar9300
    @asazgar9300 2 года назад

    Yes good

  • @virgy7179
    @virgy7179 2 года назад +3

    So beautiful and motivating.

  • @abegowtham4907
    @abegowtham4907 8 месяцев назад

    பேச்சு அண்ணாவை பற்றியது.தலைப்பில் ஏன் அண்ணாவை காணோம்.

  • @pichandirathinam1961
    @pichandirathinam1961 3 года назад +14

    சமுதாய நிகழ்வகளை தைரியமாக எடுத்து செல்ல தகுதி யானவர்கள் ஆசிரியர் களே என்பதை உணர்த்தியிருக்கிரார்.

  • @dharshanpalanikumar1973
    @dharshanpalanikumar1973 5 месяцев назад

    அண்ணா அண்ணா பேசிகிட்டு இருக்கியே பேராசிரியர்

  • @tharanathakula3588
    @tharanathakula3588 2 года назад

    he exemplified the thirukkural'vaimai enapaduvdu yaadheni yaadhondrum theemai illadha soll'

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 года назад

    Next to Kavi Perarasu Vairamuthu, I have great opinion on Atul Sir.

  • @tmaankumar5937
    @tmaankumar5937 3 года назад +4

    Arul sir arumaiyana thagavalgal .. arpudamana speech..🙏

  • @kingnobalinteriordesighner9669

    🙏🎙️📖📚👌👌👏👏👍

  • @manomano403
    @manomano403 4 года назад +3

    Lokam kadantha thaththuva muttum naamum kattome.. kattalinaal uyar vaanam thodde siraku viriththome..
    kaattum eamakkuk kaikal thanthathu
    poiyethum illaiye.. kadavul saththiyam manitham peni.. ulakai velluvom.. jei hanumaan mei.. solluvom.. poimai yaavum velluvom..
    ..
    15.08.2020
    🕯🕯🕯🕯🎀🔦🔦🔦🔦🔦

    • @manomano403
      @manomano403 4 года назад

      வாழ்க்கை சிரிப்பதற்கும் அழுவதற்கும் அல்ல.. சிரிப்பதாயின் ஞானச்செருக்குடன் நின்று சிரி.. அழுவதாயின் மானுட அவலங்கள் குறித்து அழு..
      என்னைக் கேட்டால், சிந்தனையும்
      முடிவானது அல்ல.. அங்கேதான் அதிகம் வைரஸ் தாக்கம் ஏற்பட்டது..
      ஆனாலும் சிந்தனை செய், அறம் தாங்கிய எண்ணங்கள் அழிந்து போகாமல் தாங்கிநிண்று சிந்தனை செய்.. ஆக்கம் வளருமோ இல்லையோ, அழிவிலிருந்து உன்னைப் பாதுகாக்க மனித நேயம் தாங்கி நின்று சிந்தனை செய்..
      ..
      - ஜெயந்தசிறி பாலகிருஷ்ணன் -
      10.35
      05.07.2020

    • @manomano403
      @manomano403 3 года назад

      காண்பன காட்சிகள் இல்லை, கருதிய முறைதான்.. காட்சி;
      மாண்பினிலே ஒரு.. மகிமையும் இல்லை, மானுட உயர்வே.. மேன்மை; அடங்கிய மன..மே குருவாகும், ஒடுங்கிய கல்..வி அறிவாகும்; ஓங்கி வளர்வது அல்ல.. பண்பு, தாங்கி வளர்வது செழுமை; முழுமையும் உண்மை நான் கற்றேன், பொல்லாப்பொன்றும் இனியில்லை;
      ..
      09.19
      20.01.2021
      - அல்லாவொடு சிவன் யேசுபிரான்
      காட்டிய பாதை அன்பாகும் -

    • @manomano403
      @manomano403 2 года назад

      "விலங்குகளில் கேடு கெட்ட இனமும் மனிதன்தான் என்பதை அவேன் அணுதினமும் நிரூபிச்சுக்கிட்டே வருகிறான்"
      மனிதன் நல்லவேன் என்று நினைத்தால் அல்லவா உனக்குக் கவலை..
      அல்ல, எல்லாம் வல்ல அல்லா ஒருவனே சுபகான் அல்லா, அதை நீ நம்புவாயாக..
      ஏறுக்கு மாறாக இன்னல்கள் வந்தால் அதுவும் அல்லாவின் விருப்பத்தினால் என்று உணர்வாயாக..
      அநியாயம் அக்கிரமங்கள் பெருகிவிட்ட இந்நாளில், ஆண்டவனைப் பழித்துப் பேசுதல் கூட சகயமானதுதான்..
      நீ, மதத்தில் இரு மதவாதியாக இராதே..
      மர்ம முடிச்சுகளோடு முனையாதே..
      நீ, உன் இனசன சுற்றத்தாரில் ஒருவனாய் இரு..
      அரசியல் யாப்பின் வரலாற்றைத் தெரிந்து கொள்.. அவற்றின் இயலாமைகளையும் உணர்ந்து கொள்..
      எங்கும்,ரகளை வன்முறை குரோதங்கள்.. ஏன் இவையெல்லாம் இறைவனிடம் கேள்!
      ..
      10.00
      13.02.2022

    • @manomano403
      @manomano403 2 года назад

      - ஆமாம், ஹிஜாப், இறை ஆணை மீது எங்கள் ஆத்மா பரிசுத்தமாகும் எமக்கான தூய அங்கி,
      - இதனை, ஆய்வுக்கு உட்படுத்தவோ பரிசோதித்துப் பார்க்கவோ யாருக்கும் உரிமை கிடையாது,
      - எங்களின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒன்றாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம்,
      - மேலும் அச்சுறுத்தல் தொடருமானால், ஆட்சி நடாத்துதல் தொடர்பான புதிய எண்ணக்கரு பற்றி சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்..
      - அதிகாரங்கள் தங்களது வரம்பை மீறினால், மனிதர்கள் தங்கள் இயல்பை மாற்ற வேண்டிய காலத்தின் கட்டாயமும் தவிர்க்கமுடியாததாக உருவாகும்..
      கூடுமானவரைக்கும் சாந்தி சமாதானம் நல்லெண்ணம் என்ற கோட்பாடுகள் வலுவுள்ளதாக இருக்கவே நாங்கள் விரும்புவோம்..
      ..
      17.11
      11.02.2022

    • @manomano403
      @manomano403 2 года назад

      வாழ்வென்பது ஒரு தவம்,
      ஆனால்,
      எமது ஒவ்வொரு அசைவும் தவத்தின் வலிமை குன்றாதிருக்க நாம் செய்கின்ற பிரார்த்தனை ஆக இருக்க வேண்டும்,
      இருக்கின்றதா?
      ஆம் என்றால்,
      விதி
      எமக்கெழுதும் பயணத்தை மாற்றி எழுதப் புறப்படுவோம் வாருங்கள்,
      பிள்ளைப் பெறும் இயந்திரங்களே பெண்கள்; என்ற, கருத்தாதிக்கத்தை முறியடித்து, பெண்ணியம் எவ்வாறு வளர்ச்சி கண்டதோ அது போல,
      மூன்று வேளை வயிறு நிரப்பினால் மாத்திரமே இயங்கும் மக்கு இயந்திரங்கள்தான் மனிதன்; என்ற பழக்க தோசத்தையும் முற்றிலுமாக நிராகரித்து,
      நாம் உணவின் அடிமைகள் அல்ல,
      உணர்வின் எழுச்சியில் வாழ்பவர்கள் என,
      வரலாற்று முத்திரை பதிப்போம்..
      முடிந்தவரை நோன்பு..
      ஓரளவு உணவு..
      ஒழுங்குபடுத்தப்பட்ட நேர அட்டவணை..
      ..
      பயணிக்கலாமா!
      ..
      16.36
      18.07.2022
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
      கடவுள் இல்லாத கோவில்களைத் தேடி,
      கருணை இல்லாத மனிதர்கள் பயணம் போனார்கள்..
      தொலைந்து போன மனிதனைத் தேடி,
      இரக்கமே வடிவான கடவுள் முட்கிரீடம் தரித்து வீதியில் நடந்தார்..
      ஒருபோதும் சந்திக்க முடியாத துருவங்களாக, எதிர் எதிர் திசைகளில் பயணங்கள் முனைப்பாகிறது..
      கால் கடுக்க நடந்தும்,
      மனிதர்கள் எந்த எல்லையையும் தொடவில்லை..
      கண்ணீரில் மொழி சொன்ன இரட்சகர்,
      மனிதனைத் தேடும் முயற்சியைக் கைவிடவில்லை..
      இரட்சிக்க,
      நீர் கடவுளும் இல்லை!
      இரக்கத்தின் பாற்பட்டவர்கள், நாங்களும் இல்லை!!
      அறையுங்குள் சிலுவையில் என்றான் ஒருவன்!!!
      ஆலய மணி ஒலித்தது,
      அஸ்த்தமனத்தின் முனகல் சத்தத்துடன்💓
      ..
      13.22
      19.07.2022
      கல்லை விட்டெறிந்தவனுக்கு கனிகள் தந்தது மாமரம்,
      மாமரத்தின் சொந்தக்காரனோ
      மண்டையைப் பிளந்தான்..
      சேவலின் கொண்டையில்,
      நெருப்பின் சுவாலை இருப்பதாக நம்பிய பூனை..
      ஒருபோதும் அதன் உஸ்ணத்தை அனுபவித்ததில்லை
      சேவலும் அதற்கு அனுமதித்ததில்லை..
      ஒருநாள் என்னாகுதுன்னா,
      குளிரில் வாடிய பூனைக்கு
      அதன் வெப்பத் தொடுகை தேவையாக இருந்தது..
      அது
      சேவலிடம் அனுமதி கேட்கவில்லை..
      நேராக நடந்தது,
      ஒரு கட்டை ஒன்றை எடுத்தது சேவலின் தலையில் போட்டது..
      சேவலின் கொண்டையிலிருந்து தீச் சுவாலை எழ,
      அதிலிருந்து வெப்ப அனல் வருமென ஆவல் கொண்ட பூனை
      சேவலின் அருகிலிருந்த கூடையைத் தழுவியபடி
      உறங்கிப் போனது..
      மண்டை பிளந்த நிலையிலிருந்த சேவலின் முனகல் சத்தம் நெசமாகக் கேட்டபோது,
      உறக்கத்திலிருந்த பூனை நினைத்தது
      சேவலுக்கும், தனது தொடுகை அவசியமாகப் படுகிறது போல என..
      கண்விழித்த போதுதான் பூனை உணர்ந்தது,
      சேவல் பொய்தான் சொல்லியிருக்கிறது என்பதை..
      அதன் கொண்டையில் இருந்தது, வெறும் சிவப்புக் கலர் வடிவிலான தீச்சுவாலை வடிவம் தவிர வேறொன்றுமில்லை..
      பூனை வருந்தியது,
      கொண்டைச் சேவல் பெருமிதம் ஒன்றுமில்லை ஆனது..
      பொய் புனைந்த கதைகளாலே
      மண்டை பிளந் தானது..
      நட்பில் கபடம் ஆகாது
      கபடம் நட்பென ஆகாது
      திட்பம் அழிந்து போகாது
      அழிவது திட்டம் ஆகாது
      நுட்பம் கவனம் கைமாறும்
      தெப்பம் தானே கரைசேரும்
      இத்தனை பாடுகளும் எதற்கு?
      ஒரு துண்டு ரொட்டி, ஒரு குவளை நீர், கூரையால் வேயப்பட்ட துண்டு நிலம்..
      பரிவு காட்டவும், பாசத்திற்கு ஏங்கவும், எனக்காக என்று சொல்லச் சில உறவுகள்..
      ஆமாம், ஆமாம்..
      காலச் சுழற்சியின் வேகத்தில் நம்ம
      மறந்து போனாலும், தொலைத்து விட்டாலும்,
      அறிவோம்..
      எதற்காக? எது?
      எதைவிட? எது? முதன்மையானது
      பொன்னும், அணி மணியும், நவரத்தினக் கற்களும் ஒரு வேளை பசி போக்க உதவுவதில்லை..
      அரவணைக்கும் மனிதக் கரம் ஒன்றின் தொடுகை தரும் ஆனந்தத்தை வேறு எதுவும் தருவதில்லை..
      அஞ்சறைப் பெட்டியும், அம்மாவின் கவலைகளும் போல் உயர்வான பொருட்களோ எண்ணங்களோ வேறெதுவும் இல்லை..
      பசி அறிந்தவன் பாக்கியசாலி
      பாசம் உணர்ந்தவன் பரோபகாரி
      இதயம் உள்ளவன் மனிதன்
      கருணை கொண்டவன் கடவுள்
      ..
      21.12
      "இருப்பது போல் காட்டி இல்லாமல் போவது நான், இல்லாதது போல் காட்டி இருப்பது கடவுள்"
      ..
      20.07.2022
      09.33

  • @marysheela9771
    @marysheela9771 4 года назад +6

    பிறரை காயப்படுத்தாத வார்த்தையே வலிமையானது | Prof.Arulprakash Motivational Speech |

    • @banuv8915
      @banuv8915 4 года назад

      5~~~~~eee5e~~5~re ~5e~~~5reew~5 re e~

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 9 месяцев назад

    Check Arabic letters also please

  • @mkngani4718
    @mkngani4718 9 месяцев назад

    1935 தான் அதிகம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி பல இடங்களில் 1969 தான்....

  • @Rajesh-ki4tf
    @Rajesh-ki4tf 9 месяцев назад

    பிறர் சொத்தை ஆட்டையப்போடாமல் வாழ்ந்தால் வா சாக்கு வாங்காமல் வாழலாம்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 года назад +1

    Ea

  • @raghuramakrishnan4828
    @raghuramakrishnan4828 4 года назад +2

    அருள் பிரகாசம் ஐயா, உங்களை நான் சந்திக்க விரும்புகின்றேன்.

  • @arokiadass2760
    @arokiadass2760 9 месяцев назад +1

    அண்னாசரிஆனால்திராவிடமுட்டுசகிக்கல

  • @jayalakkshmi332
    @jayalakkshmi332 4 года назад +1

    சிலர் சில செயல்களால் நம்மை காயப்படுத்தும் போது நாம் அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவது தப்பே இல்லை தன்மானம் உள்ளவராக இருந்தால் வார்த்தைகளாவது வரும்

  • @venkatramanvenkatraman7441
    @venkatramanvenkatraman7441 9 месяцев назад

    00

  • @raghavangopalakrishnan9993
    @raghavangopalakrishnan9993 3 года назад

    8

  • @aaronaaron3650
    @aaronaaron3650 3 года назад

    ஐயா எடுத்து காட்டு கதையை பொறுமையோடு புரிகிற மாதிரி பேசுங்க ஐயா

  • @katharmeeran8104
    @katharmeeran8104 8 месяцев назад

    இரண்டாக பிளந்தது.

  • @mkngani4718
    @mkngani4718 9 месяцев назад

    மனிதன் தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக.

  • @beulahvimalabai2589
    @beulahvimalabai2589 3 года назад

    Super