சிலவாரங்களுக்கு முன்புதான் தங்கள் சேனலை கண்டு,கேட்டு ரசித்தேன். தங்களின் துல்லியமான இசைப்பதிவிற்கு அடிமையானேன். தற்சமயம் தங்கள் முடிவு வேதனையாக உள்ளது. தயவுசெய்து இந்த கலைத்தொண்டை தொடர்ந்து செய்யுங்கள். தமிழ் இசை ரசிகர்கள் சார்பாக அன்பு வேண்டுகோள். நன்றிசகோதரா.
வணக்கம் கமால் ஐயா இது போன்ற சிறந்த பதிவுகள் வருவது சிலருக்கு உறுத்தலாக இருக்கும். அதை எண்ணி கவலை கொள்ள வேண்டாம். தொடர்ந்து தாங்கள் பணி செய்யுங்கள். இறைவன் அருள் பூரணமாக கிட்டும். மிக்க நன்றி
உங்கள் சேவை இசைப்பிரியர்களுக்கு பொக்கிஷம். உண்மையான மகிழ்ச்சி பிறரை மகிழ்வித்து நாம் மகிழ்வதே ஆகவே நல்லதை விதைப்போம் வரும் சந்தியர்கள் கேட்டு பிரமிக்கட்டும்.தொடருங்கள் நண்பரே🙏சாமி.திண்டுக்கல் நன்றியுடன் வணக்கம் 🙏
அன்பு நண்பருக்கு வணக்கம். தங்களின் பாடல் பதிவின் தரம் அருமை. பழைய TMS பாடல்களை உங்களது சேனலில் தான் இவ்வளவு தரமாக கிடைக்கின்றது. தங்களின் சேவை எங்களுக்கு தேவை.தொடருங்கள் தங்களின் பதிவுகளை... நன்றி-- என்று தங்களின் தோழன். விஜய். A. சுடலைச்சாமி. V.K. காலனி. ஆய்க்குடி தென்காசி மாவட்டம்
Dear Mr Kamal, உங்களுடைய இசைத்தட்டு பதிவுகள் மிகவும் அருமை! இது போன்ற பழைய பாடல்களை இசத்தட்டில் கேட்ட அனுபவமும் உண்டு, மிகவும் ரம்மியமான அனுபவம்! உங்களுடைய இந்த பணி என் போன்றவர்களின் கனவை நனவாக்கும் விதமாக அமைந்துள்ளது! நான் பழைய பாடல்களை விரும்பி கேட்பவன் (குறிப்பாக 60 களில் வந்த பாடல்கள்) அந்த வரிசையில் சில பாடல்கள் உங்கள் பதிவில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன் 1) அன்புள்ள மான் விழியே 2) இந்த புன்னகை என்ன விலை 3) சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து 4) மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே இந்த நான்கு பாடல்களும் கிடைக்கப்பெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும் (இது வியாபார நோக்களத்திற்காக அல்ல) உங்கள் பதிவில் இசைத்தட்டு வேகம், துள்ளியமான ஒலி மற்றும் ஒளிப்பதிவு மிகவும் அருமை! நன்றி, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! அன்பன், V. PALANISAMY, SALEM.
தங்கள் வலையொளி தளத்தில் பதிவேற்றம் செய்யும் பாடல்கள் மிகவும் அருமையான தரமான ஒலியில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது தயவுசெய்து தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யவும் நல்ல தீர்ப்பு படத்தில் இருந்து "அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே" என்ற பாடலை பதிவேற்றம் செய்யுங்கள் உறவே நன்றி ❤️🙏🙏🙏
தயவு செய்து உங்களது பணியை தொடருங்கள் என்னை போன்று கோடான கோடி ரசிகர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் துல்லியமான இசை அற்புதமான குரல்வளம் எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை உங்களது இசை சேவை தொடரட்டும்
அன்பு நண்பருக்கு , உங்களின் பாடல் பதிவுகளின் தரம் அருமையாக உள்ளது.அதனால் உங்களின் சேவை எங்களுக்கு தேவை. தயவு செய்து உங்களின் மாற்றிக் கொள்ளவும். நன்றி.
ஐயா வணக்கம் உங்கள் இசைத்தட்டில் பாட்டு கேட்ட பிறகு தான் எனக்கு பாடல் கேட்கும் ஆர்வமே அதிகமானது நீங்கள் பதிவு செய்யும் பாடல்கள் தற்போது டிஜிட்டல் முறையில் ஒலிபரப்பு செய்வது போல் உள்ளது எனவே தயவுசெய்து மற்றவர் குறை கூறுவதாக எண்ணி நீங்கள் பதிவிடுவதை நிறுத்தி விடாதீர்கள் ஐயா
உங்கள் சேனலை தொடருங்கள் நண்பா. மற்றதை பொருட்படுத்த வேண்டாம்.அப்படி பார்த்தால் நிறைய சேனல்கள் உள்ளன அவர்கள் யாரும் அதை பொருட்படுத்துவது இல்லை.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே, ,,,,,,,,
இது அவருடைய தனிப்பட்ட முடிவு.. ஏறக்குறைய 10 மாதங்களுக்கும் மேலாக அவருடைய பதிவேற்றங்களால் நான் பயனடைந்துள்ளேன் , ஆனால் என்னால் அவரைப் பொருளாதார ரீதியாக ஆதரிக்க முடியவில்லை. அவர் தனது சொந்த விருப்பமாக சேவை செய்தார். ஆனால் நம்மில் சிலர் கறுப்பு ஆடுகளாக மாறி, அவர் பதிவேற்றம் செய்த பாடல்களை பதிவிறக்கம் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததால் அவர் வருத்தமடைந்துள்ளார் யாராவது அவருடைய சேவையை விரும்பினால், அவருக்கு ஒரு தனிப்பட்ட கோரிக்கையை அனுப்பவும். அவ்வளவுதான்.
I am from new York ,on seeing your announcement I tried 4times dialing both no which you gave ,not able to reach ,please I want to know how to reach you ,please
Please continue to upload old songs SIR. 🙏🏻we are your fans. Sound systems and songs are very rare which you were contributing. But now you stop it for some reason🙋🏻♀️. Whatever it is PLEASE continue to upload to entertain peoples who loves your uploading of old songs 🙏🏻This is my kind request🙏🏻🙋🏻♀️
உங்கள் சேவை இசை பிரியர்களுக்கு தேவை. காலத்தால் அழியாவண்ணம் உங்கள் பதிவு இருக்கும்.அடுத்துவரும் சந்ததியினருக்கு நீங்கள் சேர்த்துவைக்கும் பொக்கிஷம் எந்த காரணம் கொண்டு உங்கள் சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும் நண்பரே இது என் அன்பான விருப்பம்.சாமி திண்டுக்கல் 🙏🙏🙏🙏
கேட்கக் கிடைக்காத பழைய பாடல்களை ரசிக்கும் இந்த நேரத்தில் தங்கள் முடிவுதான் ஆதங்கமாய் இருக்கிறது
நன்றி
அண்ணா மனதுக்கு வேதனைகளை போக்கிய நாட்களை எப்படி மறக்க முடியும் தொடர்ந்து ஓலி பரப்ப வேண்டும் வாழ்த்துக்கள் வணக்கம் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
நன்றி
❤நன்றி சார்.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
நன்றி
மிக துல்லியமான ஒலி
வாழ்த்துக்கள் தங்கள் இப்பயணம் தொடர.........❤
நன்றி
சிலவாரங்களுக்கு முன்புதான் தங்கள் சேனலை கண்டு,கேட்டு ரசித்தேன். தங்களின் துல்லியமான இசைப்பதிவிற்கு அடிமையானேன். தற்சமயம் தங்கள் முடிவு வேதனையாக உள்ளது. தயவுசெய்து இந்த கலைத்தொண்டை தொடர்ந்து செய்யுங்கள். தமிழ் இசை ரசிகர்கள் சார்பாக அன்பு வேண்டுகோள். நன்றிசகோதரா.
நன்றி
ஐயா உங்கள் பதிவு அருமை தொடர்ந்து பதிவு வேனு சார் காரணம் உங்கள் பதிவு கேக்க கேக்க இனிமை சார் நன்றி
நன்றி
வணக்கம் கமால் ஐயா
இது போன்ற சிறந்த பதிவுகள் வருவது சிலருக்கு உறுத்தலாக இருக்கும். அதை எண்ணி கவலை கொள்ள வேண்டாம். தொடர்ந்து தாங்கள் பணி செய்யுங்கள். இறைவன் அருள் பூரணமாக கிட்டும். மிக்க நன்றி
நன்றி
இசை தட்டில் கேட்க கேட்க இனிமையாக உள்ளது.இசை பயணம் தொடரலாம் சார்
நன்றி
மன வேதனையில் இருக்கிறேன் உங்கள் வரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் கண்ணதாசன்
நன்றி
உங்கள் சேவை இசைப்பிரியர்களுக்கு பொக்கிஷம். உண்மையான மகிழ்ச்சி பிறரை மகிழ்வித்து நாம் மகிழ்வதே ஆகவே நல்லதை விதைப்போம் வரும் சந்தியர்கள் கேட்டு பிரமிக்கட்டும்.தொடருங்கள் நண்பரே🙏சாமி.திண்டுக்கல் நன்றியுடன் வணக்கம் 🙏
நன்றி
நான் எப்போதும் t m s பாட்டை விரும்பி கேட்பேன் அதனால் உங்கள் சேவைரொம்ப பெரிது தொடருங்கள்
நன்றி
உங்கள் சேனல் தான்அருமையாக உள்ளது உங்கள் சேனல் தெடரட்டும்
நன்றி
Subar anna
நன்றி
All songs excellent thanks if possible please get P.Susheela first song from film Petra Thai ...thanks excellent music
நன்றி
அன்பு நண்பருக்கு வணக்கம்.
தங்களின் பாடல் பதிவின் தரம் அருமை. பழைய TMS பாடல்களை உங்களது சேனலில் தான் இவ்வளவு தரமாக கிடைக்கின்றது. தங்களின் சேவை எங்களுக்கு தேவை.தொடருங்கள் தங்களின் பதிவுகளை... நன்றி--
என்று தங்களின் தோழன்.
விஜய். A. சுடலைச்சாமி.
V.K. காலனி. ஆய்க்குடி
தென்காசி மாவட்டம்
நன்றி
Wish you a happy new year sir s sounder Raj k g f
நன்றி
Dear Mr Kamal,
உங்களுடைய இசைத்தட்டு பதிவுகள் மிகவும் அருமை! இது போன்ற பழைய பாடல்களை இசத்தட்டில் கேட்ட அனுபவமும் உண்டு, மிகவும் ரம்மியமான அனுபவம்!
உங்களுடைய இந்த பணி என் போன்றவர்களின் கனவை நனவாக்கும் விதமாக அமைந்துள்ளது!
நான் பழைய பாடல்களை விரும்பி கேட்பவன் (குறிப்பாக 60 களில் வந்த பாடல்கள்) அந்த வரிசையில் சில பாடல்கள் உங்கள் பதிவில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன்
1) அன்புள்ள மான் விழியே
2) இந்த புன்னகை என்ன விலை
3) சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
4) மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே
இந்த நான்கு பாடல்களும் கிடைக்கப்பெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும் (இது வியாபார நோக்களத்திற்காக அல்ல)
உங்கள் பதிவில் இசைத்தட்டு வேகம், துள்ளியமான ஒலி மற்றும் ஒளிப்பதிவு மிகவும் அருமை!
நன்றி, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
அன்பன்,
V. PALANISAMY,
SALEM.
நன்றி
சார்.. தயவு செய்து பாடல்களை தொடர்ந்து பதிவிடுங்கள்...
நன்றி
மிகவும் சிறப்பு உங்கள் குடும்பம் நீரோடி வால்க சார் கடவுள் அருள் கிடைக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி
நன்றி
கல்யானசாப்பாடுபோடவா.சோகப்பாடலைபோடுமாறு.கேட்டுக்கோள்கின்றோன் இப்படிக்குtms றசிகன்.மதன்
நன்றி
I am really amazed to find that you have a huge collection of old songs' recorda..
நன்றி
Migavum nandraga irukku.nirutha vendam .niraya podavum.voice of recording v. V.super.
நன்றி
நண்பா பாடல் போடுவதை நிறுத்த வேண்டாம். தொடர்ந்து உங்களது இசைப்பயணம் தொடர வாழ்த்துகள். நன்றி
நன்றி
தயவுசெய்து இந்த கலைத்தொண்டை தொடர்ந்து செய்யுங்கள்
நன்றி
Frindes..AelloraiyumOre.❤❤❤❤
Kannottathil.ParkkaKoodathu.🎉
UlagamAendral.Nallavargalum.
Eruppargal..❤Kettavargalum.
Eruppargal...Thodarungal.👍👍👍👍
நன்றி
அன்பு நன்பரே உங்கள் முடிவை மரு பரிசிலினை செய்யுமாரு அன்புடன் கேட்டு கொல்கிறேன் கத்தாரில் இருந்து கண்ணன்
நன்றி
Please continue your service. Your taste of selection of old songs. 🎉
நன்றி
தங்கள் வலையொளி தளத்தில் பதிவேற்றம் செய்யும் பாடல்கள் மிகவும் அருமையான தரமான ஒலியில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது
தயவுசெய்து தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யவும்
நல்ல தீர்ப்பு படத்தில் இருந்து
"அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே" என்ற பாடலை பதிவேற்றம் செய்யுங்கள் உறவே நன்றி ❤️🙏🙏🙏
நன்றி
மிகவும் அருமையான பாடல்
நன்றி
Please continue your service.
நன்றி
Super...sar super 👌👌👌
நன்றி
தங்கள் தொண்டு தொடர வேண்டும்.தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ப்படி நடவடிக்கை எடுங்கள்.ரசிகர்கள் நாங்கள்.எங்களை உற்சாகப்படுத்துங்கள்.❤நன்றி.🙏
நன்றி
தயவு செய்து உங்களது பணியை தொடருங்கள் என்னை போன்று கோடான கோடி ரசிகர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் துல்லியமான இசை அற்புதமான குரல்வளம் எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை உங்களது இசை சேவை தொடரட்டும்
நன்றி
Ungal padalgalukaga kathirukirom
நன்றி
கண்ணோடு கண்ணு கலந்தாச்சு எனும் நாடோடி மன்னன் படப்பாடலை தயவு செய்து பதிவிடவும்
நன்றி
அன்பான வரே எங்களுக்கு பழைய கொடுத்து கொண்டே இருங்கள்
நன்றி
Supper
நன்றி
உங்கள் முடிவை மாற்றுங்கள் அன்பு நண்பரே
நன்றி
Sir nengal kodutha song arumai unga sevai thodaranum
நன்றி
Ungal padal qualityyaga irupathal ungal RKE sound systemku perumaithan neengal thodarnthu nadathinal pazhaya padal rasigarhalukku thenvirunthaga irukum nandri vanakkam
நன்றி
அன்பு நண்பருக்கு , உங்களின் பாடல் பதிவுகளின் தரம் அருமையாக உள்ளது.அதனால் உங்களின் சேவை எங்களுக்கு தேவை. தயவு செய்து உங்களின் மாற்றிக் கொள்ளவும். நன்றி.
முடிவை
நன்றி
ஐயா வணக்கம் உங்கள் இசைத்தட்டில் பாட்டு கேட்ட பிறகு தான் எனக்கு பாடல் கேட்கும் ஆர்வமே அதிகமானது நீங்கள் பதிவு செய்யும் பாடல்கள் தற்போது டிஜிட்டல் முறையில் ஒலிபரப்பு செய்வது போல் உள்ளது எனவே தயவுசெய்து மற்றவர் குறை கூறுவதாக எண்ணி நீங்கள் பதிவிடுவதை நிறுத்தி விடாதீர்கள் ஐயா
நன்றி
உங்கள் சேனலை தொடருங்கள் நண்பா. மற்றதை பொருட்படுத்த வேண்டாம்.அப்படி பார்த்தால் நிறைய சேனல்கள் உள்ளன அவர்கள் யாரும் அதை பொருட்படுத்துவது இல்லை.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே, ,,,,,,,,
நன்றி
நன்றி
❤ good
நன்றி
Please come back Sir🙋🏻♀️ your rasigargal are waiting like me🙏🏻
நன்றி
இது அவருடைய தனிப்பட்ட முடிவு.. ஏறக்குறைய 10 மாதங்களுக்கும் மேலாக அவருடைய பதிவேற்றங்களால் நான் பயனடைந்துள்ளேன் , ஆனால் என்னால் அவரைப் பொருளாதார ரீதியாக ஆதரிக்க முடியவில்லை.
அவர் தனது சொந்த விருப்பமாக சேவை செய்தார். ஆனால் நம்மில் சிலர் கறுப்பு ஆடுகளாக மாறி, அவர் பதிவேற்றம் செய்த பாடல்களை பதிவிறக்கம் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததால் அவர் வருத்தமடைந்துள்ளார்
யாராவது அவருடைய சேவையை விரும்பினால், அவருக்கு ஒரு தனிப்பட்ட கோரிக்கையை அனுப்பவும். அவ்வளவுதான்.
நன்றி
Old is always good with great quality of your channel. please change your idea.All of us are supporting you.
நன்றி
Pls come out and upload old songs SIR 🙋🏻♀️
நன்றி
இப்போதான் நான் உங்க சேனல பாத்தேன்... உடனே சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன். ஆனால் அதுக்குள்ள யூடியூப் விட்டு போறேனு சொல்றீங்களே 😢😢
நன்றி
Sir மாதத்திற்கு ஒரு பாடலாவது போடுங்கள் please.
நன்றி
Sir, please reconsider and play as regular
நன்றி
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் போடுங்க சகோ 😢
நன்றி
இரவும் பகலும் கூத்தாடும் கொண்டையிலே 78 RPM காட்டுரோஜா சின்னசின்ன கண் ணணுக்கு 78 RPM இந்த பாடல்கள் ஒலிக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன்
நன்றி
தவறான முடிவு
உங்கள் சேவை தேவை
RUclips ல இது தவிர்க்க முடியாத ஒன்று...நீங்கள் தொடருங்கள்
நன்றி
I am from new York ,on seeing your announcement I tried 4times dialing both no which you gave ,not able to reach ,please I want to know how to reach you ,please
Please send your contact number
நண்பா முடிவை மாற்றுங்கள். உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர்
நன்றி
அண்ணே ராஜ மகுடம் பாடல் தாம் தோம் பாடல் வீடியோ போடுங்க 🙏🏻
நன்றி
Please continue to upload old songs SIR. 🙏🏻we are your fans. Sound systems and songs are very rare which you were contributing. But now you stop it for some reason🙋🏻♀️. Whatever it is PLEASE continue to upload to entertain peoples who loves your uploading of old songs 🙏🏻This is my kind request🙏🏻🙋🏻♀️
நன்றி
தயவுசெய்து மீண்டும் உங்கள் சேனலை துவங்கி என் போன்ற ரசிகர்கள் பைத்தியம் பிடிக்காமல் உதவ வேண்டும் என உங்களை பாதம் தொட்டு வேண்டுகிறேன் அய்யா. வணக்கம்
நன்றி
Pls upload song sir we r suport
நன்றி
Bro anbu magal movie songs available
நன்றி
❤
நன்றி
அண்ணா சூப்பர் இரவுக்கு 1000 கண்கள் என்ற பாடலை பதிவு பண்ணுங்கள் அண்ணா
நன்றி
நீங்கள் கொடுத்திருக்கும் நம்பருக்கு மெசேஜ் பண்ண பாடல்களை அனுபுவீர்களா
யூடியூப் உள்ள பாடல்கள் மட்டுமே கிடைக்கும்
Nandri ungal sevaiku copyright eduthu kollumgal ungalpadalaievarum thirudao allathu virkavo mudiyathu
நன்றி
Subar anne all song subar
நன்றி
உங்கள் பணி தொடர வேண்டும் விரும்புகிறேன் டி எம் சௌந்தரராஜன் இன் முருகர் பாடல் கிடைக்குமா
நன்றி
@@rkesoundsystem பக்தி பாடல்கள் தொகுப்பு வேண்டும்
அண்ணாச்சி இந்த முடிவு எடுக்காதீங்க ரொம்ப கஸ்டமா இருக்கு
நன்றி
நான் இசைத்தட்டு பிறியற் இசைதட்டில் பாடல் கேட்பது தனிசுகம் உங்கள் பணியை தொடருங்கல் நிருத்த வேண்டாம்
நன்றி
Sir. Reconsider ur decision once again
Ramanathan. Adv
நன்றி
தயவுசெய்து இதை நிறுத்த வேண்டாம்
நன்றி
முடிவை மாற்றுங்கள்ஐயா.
நன்றி
Song continue super quality
நன்றி
மங்கள வாத்தியம் படத்தில் இருந்து வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது என்ற பாடலை பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி ❤🙏
முழுமையான பாடலை பதிவேற்றம் செய்யுங்கள்
நன்றி
உங்கள் சேவை இசை பிரியர்களுக்கு தேவை. காலத்தால் அழியாவண்ணம் உங்கள் பதிவு இருக்கும்.அடுத்துவரும் சந்ததியினருக்கு நீங்கள் சேர்த்துவைக்கும் பொக்கிஷம் எந்த காரணம் கொண்டு உங்கள் சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும் நண்பரே இது என் அன்பான விருப்பம்.சாமி திண்டுக்கல் 🙏🙏🙏🙏
நன்றி
தவறுகளை சரி செய்து மீண்டும் உங்கள் சேவையை தொடர நான் மிகவும் விரும்புகிறேன் தோழர்,முயற்சி செய்யவும் நன்றி!
நன்றி
உங்கள் முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க bro
நன்றி