Aasaiye Kaathule HD Song- Johnny | Rajinikanth | Sridevi | SP Sailaja | Ilaiyaraja | Music Studio

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 1 тыс.

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md Год назад +316

    இன்னும் 200 வருசம் ஆனாலும் நின்னு பேசும் இந்த பாட்டு அப்புடி ஒரு music அப்பவே💯💯💯💯💯😍😍😍😍😍😍😍

  • @ruvainvj
    @ruvainvj 5 месяцев назад +848

    2024 anyone 😂🕺🏽💃🏽

    • @tn6949
      @tn6949 4 месяца назад +14

      It's me😂🎉

    • @user-mz4dq5rn7n
      @user-mz4dq5rn7n 4 месяца назад +5

      It s me❤❤❤❤❤❤❤❤

    • @renjurock
      @renjurock 3 месяца назад +3

      Of course mate

    • @karim74
      @karim74 3 месяца назад +4

      Yes

    • @user-dc1qf1kl3l
      @user-dc1qf1kl3l 3 месяца назад +4

      Please don't one u see first this song favourite all 90 kids😢😢😢😢😢

  • @ajay_nc7307
    @ajay_nc7307 7 месяцев назад +229

    2024la yarellam indha pattuku vibe aguringa❤

  • @gokulan6014
    @gokulan6014 4 месяца назад +167

    2024❤️💐 யாரெல்லாம் இந்த சாங்கை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்🎉🎊❤️❤️🙋🙋 ஜானி

    • @wingelliJohn
      @wingelliJohn 12 дней назад

      உன் இதயத்திலே கை வைச்சு கேளு அது சொல்லும் பதிலை

    • @wingelliJohn
      @wingelliJohn 12 дней назад

      ரொம்ப கவனமாய் இரு சந்தோசத்திலே அரக்கிகிட்டே மாட்டிக்க போற

  • @_____ThiefEffects______
    @_____ThiefEffects______ Год назад +50

    நான் சற்றும் எதிர்பாராத ஓப்பனிங் மியூசிக் ❤❤

  • @jeyaselvam5121
    @jeyaselvam5121 Год назад +128

    இந்த பாடலை கேட்ட நமக்கே உடம்பெல்லாம் மெய் சிலிர்க்குது. அப்படினா இளையராஜாக்கு எப்படி இருந்திருக்கும். யோவ் நீ மட்டும் தமிழ்நாட்ல பிறக்கலனா இங்க நிறைய மனநல காப்பாகம் தான்யா வந்திருக்கும்.

    • @rameshsrenyvasan4853
      @rameshsrenyvasan4853 Год назад +6

      Excellent sir

    • @Mjkd-5
      @Mjkd-5 Год назад +7

      நிச்சயமாக bro❤❤❤

    • @pravin4018
      @pravin4018 Год назад +6

      Nitharsanamana Unmai

    • @user-ub3vx4kn5o
      @user-ub3vx4kn5o 10 месяцев назад +1

      Podaaa...

    • @user-nk8er8gu7i
      @user-nk8er8gu7i 10 месяцев назад +2

      சந்தோஷம்.ஆனால் வேலை செய்ததினால் பணம் வாங்கியாச்சு இப்போது இது யார் உடைமை யோசிங்க ..
      திருடன் தான்

  • @priyaedits887
    @priyaedits887 Год назад +767

    2023 இல் இந்த பாடலை கெட்குறவங்க ஒரு‌ லைக் போடுங்க 😊

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 2 года назад +1018

    நாகர் கோவில் முத்து தியேட்டரில் படம் பார்த்த நானும் மறைந்த எனது சகோதரர் முத்துவும் திருவனந்தபுரம் போகும் வழியில் இந்த படம் பார்த்தோம் 1980 என நினைக்கிறேன்

    • @danielpraveen9636
      @danielpraveen9636 2 года назад +27

      மலரும் நினைவுகள்

    • @monishsharma4907
      @monishsharma4907 2 года назад +6

      Sprrr sirrrrr

    • @madhaiyancs4950
      @madhaiyancs4950 2 года назад +5

      Super☺️☺️☺️☺️☺️

    • @rkarthikeyan647
      @rkarthikeyan647 2 года назад +8

      Ippo antha theatre illa

    • @senthilrajanrajan6998
      @senthilrajanrajan6998 2 года назад +22

      எப்போதெல்லாம் இந்த படத்தின் பாடல் அல்லது படம் எங்கு, எதில் ஒளிபரப்பினாலும் உங்கள் சகோதரர் நினைவுக்கு வருவார்.... சில சம்பவம் பசுமையானது நினைவில்.....

  • @shankarm7253
    @shankarm7253 19 дней назад +3

    ஒரு கருப்பு போர்வை போர்த்திக்கொண்டு காதல் பிரிவு, பழி , விரக்தி ஆகியவற்றை முகத்தில் காட்ட தலைவரால் மட்டுமே முடியும்.

  • @rockragavan4581
    @rockragavan4581 Год назад +91

    இந்த பாடலின் பின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும் எண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல்

  • @mathanraj3271
    @mathanraj3271 2 года назад +267

    தலைவர் இந்த பாட்டுல லுக் மட்டும் தான் விடுவாரு அதுவே மரண மாஸ்

    • @asaamy4959
      @asaamy4959 Год назад +11

      Neenge innu thirunthaliyaaaaaa

    • @mathanraj3271
      @mathanraj3271 Год назад

      @@asaamy4959 No

    • @oktvtamil4702
      @oktvtamil4702 11 месяцев назад +4

      உண்மை

    • @gokulraja7356
      @gokulraja7356 11 месяцев назад

      @@asaamy4959Unaku ena prachana

    • @KapZoom
      @KapZoom 10 месяцев назад

      ​@@asaamy4959 Just Hilarious!!! 🤭🤗!!!

  • @Tamilvibe972
    @Tamilvibe972 Год назад +193

    1000 முறை கேட்டும் சலிகத பாடல்.

    • @leninlenin6808
      @leninlenin6808 Год назад +1

      10000sorry

    • @user-sw1yj2xc4g
      @user-sw1yj2xc4g 10 месяцев назад +1

      Ne 1000 mura kettaya😮

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 10 месяцев назад +1

      ஞானியின் இசை சலிக்காது,
      என்றும் இளமையாக இருக்கும் இப்பாடல்
      எப்படி சலிக்கும்

    • @GowthamGowtham-cs2vv
      @GowthamGowtham-cs2vv 9 месяцев назад

      Yes correct

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj4918 10 месяцев назад +3

    பாடல் சூப்பர்...ஒரு சந்தேகம் ரஜினியின் பார்வை அபாரம்...இது என் மன பிரமையா..உண்மையா...நான் ரஜினி ரசிகனல்ல..😊

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij Год назад +15

    பாடலின் ஆரம்ப இசை பயங்கரமா இருக்குப்பா 🔥🔥🔥

  • @parthibanvtn-8319
    @parthibanvtn-8319 Год назад +36

    3:38 கண் பார்வையிலே காமம் எனும் காட்டு தீ பற்றி எறியுதே 😂🔥

    • @Jo28mg05
      @Jo28mg05 11 месяцев назад +2

      Vera ragamya neeee

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape Год назад +10

    உனது பார்வை .எனது போர்வை.உன் பேச்சு உன் மீது கொண்ட என் காதல் வீச்சு. ஸ்ரீ.சாந்தகுமார்❤🎉

  • @srikanths2741
    @srikanths2741 Год назад +52

    This music 43 years ago. Advanced composing folk + western. whom are we talking about. GENIUS ya saami.

  • @subramanyakalkur9554
    @subramanyakalkur9554 7 дней назад +1

    Deadly combination of music, camera work, coriography, looks, acting....

  • @sandoshprabakar
    @sandoshprabakar 2 года назад +348

    இசை,இரவு,வரிகள்,சூழல்,நடிப்பு
    அனைத்தும் 🖤🖤

  • @r.balamuruganbala1526
    @r.balamuruganbala1526 Год назад +91

    காதலின் விரகதாபத்தை இதைவிட அறுமையாக எந்த கொம்பனாலும் இசையால் உனர்திவிட இயலாது......

  • @hariking6113
    @hariking6113 2 года назад +18

    என்ன பார்வை டா சாமி.... 😍

  • @vengatramanan9003
    @vengatramanan9003 Год назад +56

    எஸ் பி சைலஜா அம்மா அவர்களின் குரல் ❤❤❤

  • @codeasics
    @codeasics Год назад +59

    Mr.Rajnikanth, is the epitome, for Courage,Hard work, Sincerity, Dedication, Work Ethic, " an individual who had nothing, but on the power of Will, became, SUPERSTAR.

    • @codeasics
      @codeasics Год назад +2

      @@arulprakasamm5486 appreciate that

    • @tamilanjack2829
      @tamilanjack2829 7 месяцев назад +1

      ❤❤❤❤❤

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Год назад +38

    சுபாஷினியின் ஏக்கத்திற்க்கு ஏற்றவாறு ராஜாவின் இசை சூப்பர் அருமை 🌹OK இந்த மாதிரி ராஜாவின் இசை சாம்ராஜ்யத்துடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 LNG & LPG 🌹1.12.2022🌹🌹🌹

    • @m.s.m655
      @m.s.m655 Месяц назад

      I'm 15 years Kuwait ..40 my age I'm rajini fan.. only

  • @MohamedAli-ru7jo
    @MohamedAli-ru7jo Год назад +98

    தலைவர் ஒரு பார்வை தான் goosebumps

  • @bharathbharath7581
    @bharathbharath7581 8 месяцев назад +6

    எனது 11 வயதில் இருந்து ரசித்து கேட்ட பாடல் 👌

  • @user-zh8xw2df1h
    @user-zh8xw2df1h 2 года назад +79

    இப்ப 2022 ல் இந்த பாடல் கேட்டாலே அதி௫கிறது... 1985 களில்?...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +110

    காற்றில் ஆசையை தூது விட்டு.. ஆடிய பூவில வாசம் பட்டு .... குயில் கேக்குது பாட்ட நின்னு .. என்று காதல் தூது விட்ட சுபாஷினி..
    .. ஆசையை தூது விட்ட கங்கை அமரன்...
    .. குயிலாக பாடி நம்மை நின்னு கேட்க வைத்த எஸ்.பி.ஷைலஜா...
    ... டிரம்.... டோளக்... தாள ரித இசை சந்தங்களில் பூத்த பெண்மையின் ஆசையை ஒலித்த இசை தேவன்..
    ... இளமை ததும்பும் மெண்மையான பெண்மையை ரசிக்கும் ரஜினி காந்த்..

    • @vetrichelvan4065
      @vetrichelvan4065 2 года назад +2

      ஆசையை காற்றில் தூதுவிட்டு

    • @subashsubash9511
      @subashsubash9511 Год назад +1

      Enna oru rasanai 😍😍😍😍

    • @funnybaby3838
      @funnybaby3838 Год назад +1

      rasigan ya ne enna maari raja ayya music paithyam

  • @ramrajsathish2660
    @ramrajsathish2660 Год назад +11

    Indha Dolby DTS lam appo irundha indha song la ulla bass and surround effects lam semaya irukkum. Even in Stereo it rocks

  • @sekerthalapathy2801
    @sekerthalapathy2801 Год назад +5

    மிக மிக அதிகம் நான் கேட்ட பாடல்களில் இந்த பாடல் தலைவர் மிகவும் சூப்பராக இருப்பார் நன்றி நண்பரே இவன் V.G.சேகர் பன்னாள்

  • @tamilinbaavijayamala
    @tamilinbaavijayamala 11 месяцев назад +4

    தலைவர்..தலைவர் தான்..
    அந்த கண் அசைவே போதும்.. அப்புறம்..நம்ம ராஜா சார்.. வேற லேவல்..❤

  • @balamuruganc3461
    @balamuruganc3461 Год назад +206

    ஆசைய காத்துல
    தூது விட்டு ஆடிய பூவுல
    வாடை பட்டு சேதிய
    கேட்டொரு ஜாடை தொட்டு
    பாடுது பாட்டு ஒன்னு
    குயில் கேட்குது பாட்டை
    நின்னு
    ஆசைய காத்துல
    தூது விட்டு ஆடிய பூவுல
    வாடை பட்டு
    வாசம் பூவாசம்
    வாலிப காலத்து நேசம்
    மாசம் தை மாசம் மல்லிகை
    பூ மனம் வீசும்
    நேசத்துல வந்த
    வாசத்துல நெஞ்சம் பாடுது
    ஜோடிய தேடுது பிஞ்சும்
    வாடுது வாடையில
    கொஞ்சும் ஜாடைய போடுது
    பார்வையில் சொந்தம் தேடுது
    மேடையில
    ஆசைய காத்துல
    தூது விட்டு ஆடிய பூவுல
    வாடை பட்டு
    தேனு பூந்தேனு
    தேன்துளி கேட்டது நானு
    மானு பொன்மானு தேயில
    தோட்டத்து மானு
    ஓடி வர
    உன்னை தேடி வர
    தாழம் பூவுல தாவுற
    காத்துல தாகம் ஏறுது
    ஆசையில பாக்கும்
    போதுல ஏக்கம் தீரல
    தேகம் வாடுது பேசையில
    ஆசைய காத்துல
    தூது விட்டு ஆடிய பூவுல
    வாடை பட்டு சேதிய
    கேட்டொரு ஜாடை தொட்டு
    பாடுது பாட்டு ஒன்னு
    குயில் கேட்குது பாட்டை
    நின்னு பாடுது பாட்டு ஒன்னு
    குயில் கேட்குது பாட்டை

  • @vestigemegaachievers4767
    @vestigemegaachievers4767 11 месяцев назад +9

    One of my favorite songs of Thalaivar Super star RAJINIKANTH weekly thrice I listen this song. Super. ❤😂

  • @munishkumar9722
    @munishkumar9722 Год назад +16

    இன்னும் இவ்வுலகை வலம் வரும் பாடல் இது ஒன்றே

  • @saisanthoshms6009
    @saisanthoshms6009 2 года назад +138

    தலைவர் பார்வையே வேற லெவல் தான்

  • @Shiva66j
    @Shiva66j Год назад +15

    மதுரை சினிப்பிரியாவில் வங்கி தேர்வு எழுதிய பின் நண்பர்கள் உடன் பார்த்த ஞாபகம் தான்

  • @tamilmasswhatsappstatus976
    @tamilmasswhatsappstatus976 Год назад +97

    2k kids யாரு ஆவது இருகிங்களா.....❤️❤️❤️❤️😘😘😘👍👍👍🎧🎧🎧🎧🍾🍾🍾🍾🍷🍷🍷

  • @shivathala8391
    @shivathala8391 Год назад +83

    🥰🥰🥰 இளையராஜா மட்டும் தான் இந்த மாதிரி உணர்வு பூர்வமான இசை போடா முடியுது 👍👍👍

    • @romankanna283
      @romankanna283 8 месяцев назад +2

      MSV nu oruthar irukaru 🔥adha marandhutu pesuringanu nenaikira 🤣

    • @murugesan1696
      @murugesan1696 4 месяца назад

      😁😁😁😁😁😁😹😹😹😹😹😹🤓🤓🤓🤓🤓🤓🤪🤪🤪🤪🤪🤪

  • @rajasekhar6303
    @rajasekhar6303 Год назад +44

    Rajini, terrific looks, simply mesmerising

  • @easylivingandcooking4143
    @easylivingandcooking4143 11 месяцев назад +13

    உலகின் தலைசிறந்த இசை

  • @gopikrishna7382
    @gopikrishna7382 3 месяца назад +4

    என்றும் Super Star ⭐ Rajinikanth ❤️🔥

  • @amruthabhaskar6352
    @amruthabhaskar6352 Год назад +22

    This lady had to just emote without lip sync. Just wow. Such different song back then🔥🔥❤

  • @goalztamil6990
    @goalztamil6990 2 года назад +976

    2022இல் இன்னும் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு லைக் பண்னுங்க

  • @Tamil.Movies398
    @Tamil.Movies398 7 месяцев назад +144

    2024 la kuda raja enakum musicla rajathan bgm king 👑

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Год назад +12

    Everlasting Supremo..Maestro ILAYARAAJA ❤️❤️❤️❤️❤️

  • @peterdcruz6245
    @peterdcruz6245 Год назад +15

    A complete evergreen song ! Still freh after decades, but yenekke yennamo 7g rainbow colony scenes thaa mind le varuthu 😂 hahaha..

    • @chocoboyraam7460
      @chocoboyraam7460 Год назад

      Intha padathoda neriya songs and scores oda inspiration 7g laiyum irukum

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih Год назад +22

    Rajanikanth bounced back like a roaring 🦁 ♌️ hats off

  • @achuthad8502
    @achuthad8502 11 месяцев назад +12

    Look of thalaivar is more than enough... Ultimate...🔥🔥🔥

  • @-jb5dl
    @-jb5dl Год назад +261

    இசைக்கோர் வள்ளுவன் நம் மனதை ராஜ்யம் செய்யும் இசைஞானி இளையராஜா 🙏✨

  • @KavirajaRaja-ho8we
    @KavirajaRaja-ho8we 7 часов назад

    இந்த song எவ்வளவு நாள் ஆனாலும் மரக்காது 😆😆

  • @maha05raja
    @maha05raja Год назад +7

    என் வாழ்க்கைல நான் முதலும் கடைசியுமா ஆடுன ஒரே ஒரு பாடல் இதான் அதுவும் அந்த பொண்ணு வேடத்துல 😂😂 NSS camp ல தினமும் இரவு நடனம் பாட்டுனு கலை கட்டும் நமக்கு அத பார்க்க பார்க்க நம்மளும் ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு ஆனால் எனக்கு நடனம் சுத்தமா ஆட தெரியாது அப்போ ஒருநாள் நான் சும்மா சாரத்த நெஞ்சு வரை ஏத்தி கட்டிருக்கிறத பார்த்து என் நண்பன் இந்த பாடலுக்கு ஆடலாம் நீ அந்த பொண்ணு கேரக்டர் பண்ணுனு சொல்லி நாங்களும் ஒரு செம performance பண்ணியாச்சு மறக்க முடியாத நாள் அது

  • @storybysara
    @storybysara Год назад +105

    2023இல் இன்னும் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு லைக் பண்னுங்க

  • @RajuRaju-il9nx
    @RajuRaju-il9nx 6 месяцев назад +204

    2024 la paathittu erukavanga 1 like pannuga paappo❤❤

  • @honestRAJ7
    @honestRAJ7 Год назад +53

    So Maestro ilayaraja already composed Bali based music song in Indian cinema...Bonang,Gambang and Gong instruments 45 years ago.Amazing!

    • @adhityas348
      @adhityas348 11 месяцев назад +2

      Ikr. Raaja is the goat.

  • @inbaasasan1480
    @inbaasasan1480 Год назад +297

    2023la yarellam intha pakkam vanthinga comment pannuga

  • @AnviAish
    @AnviAish 11 месяцев назад +13

    Music OMG..🎶❤ Master Piece❤

  • @SanthoshKumar-bd3hl
    @SanthoshKumar-bd3hl 6 месяцев назад +2

    சூப்பர் பாடல் super samma songs my favourite songs Rajinikanth suber samma songs

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 7 месяцев назад +1

    குரலிலே கிக்கேத்தர சைலஜா, இசையில கிக்கேத்தர இளையராஜா ஆஹா என்ன அற்புதம்.

  • @rajeshkrishnamoorthy3767
    @rajeshkrishnamoorthy3767 2 месяца назад +2

    2024 night kekura vanga like podunga

  • @90stamilpaiyan
    @90stamilpaiyan Год назад +12

    Thalaivar Hairstyle n look 😍😍😍🔥🔥🔥😍😍😍💖

  • @dassprakash1877
    @dassprakash1877 2 месяца назад +32

    2024 June anyone 😂

  • @shaju2540
    @shaju2540 2 года назад +49

    Marvelous song by
    ISAIGNANI ILAIYARAJA...

    • @sivakumarp1681
      @sivakumarp1681 9 месяцев назад

      My school life isaiya ni top most song super

  • @romankanna283
    @romankanna283 Год назад +17

    Semma vibe 🔥 music voice ellame majaaa 😇

  • @lisaalinychandran2342
    @lisaalinychandran2342 3 месяца назад +3

    All songs in this movie really melts😍♥️

  • @snb6771
    @snb6771 6 месяцев назад +1

    There is nobody till date to create this kind of impact deep inside our hearts…with pure musical talent
    Raja is a Raja is the only Raja👍

  • @balaji1989konar
    @balaji1989konar 10 месяцев назад +28

    it's 2:30am iam watching this song repeatedly for ten times
    iam addicted to this song
    expression is so awesome and mesmerizing ❤

  • @kumarthevar4851
    @kumarthevar4851 Год назад +5

    இந்த பாட்டு கேக்கும் மனசு லேசாக இருக்கு...

  • @akshayas990
    @akshayas990 11 месяцев назад +18

    2023 ல் ...கேட்கும் 90 s kids.

  • @ffrajkavi
    @ffrajkavi 8 месяцев назад +2

    My fav, music ❤Lyrics👍🙋❤ only 90 kids 💯💯😍😍 இந்த பொண்ணு பாடவில்லை என்றாலும் நடிப்பு மிகவும் ❤❤❤

    • @Swami_ji_96
      @Swami_ji_96 8 месяцев назад +1

      Athu arunthathi movie la vilan oda amma,, va ma payan ulla tha irukan 😂

  • @moveonbuddy6326
    @moveonbuddy6326 2 года назад +97

    ரஜினி reactions 2.43
    நீ எவ்ளோ முக்குனாலும் இன்னைக்கு என்னால முடியாது😟😔😌

  • @manjucs2331
    @manjucs2331 Год назад +81

    Great expression from Rajini sir and female artist.. Just mind blowing music and choreography. Great singer

    • @hamsaa3651
      @hamsaa3651 Год назад +1

      Marakka
      Mudiyadasupersog.
      Payaya. Nabagam. Varudu

    • @andygopal6305
      @andygopal6305 Год назад

      Actor Prashant mother

    • @tamilanjack2829
      @tamilanjack2829 9 месяцев назад

      ​@@andygopal6305😂😂😂😂😂

  • @ROLEX_9798
    @ROLEX_9798 Год назад +13

    அ௫மையான பாடல் வரிகள் நெஞ்சை உ௫க்குகிறது...👌❤

  • @maruthupandi3797
    @maruthupandi3797 Год назад +41

    வீட்டுல ஹோம் தியேட்டர்ல சவுண்ட் பத்தல 😢😊😂

  • @senthilnathan5386
    @senthilnathan5386 Год назад +5

    Terrific Thalaivar

  • @praveenpusparaj7036
    @praveenpusparaj7036 Год назад +6

    Night time la headset potutu kekkumpodhu... Thani feel onnu 🥰🥰

  • @inbathamizhan5614
    @inbathamizhan5614 4 месяца назад +23

    2024 இந்த பாடலை கண்டு ரசிக்க உள்ளவங்க எத்தனை பேர் 💚💚💚💚💚💚💚💚♥️♥️💚♥️💚💚♥️💚♥️💚♥️♥️💚💚♥️♥️💚💚♥️💚♥️💚♥️♥️💚💚♥️💚💯

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 10 месяцев назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @kiramathukannuni3531
    @kiramathukannuni3531 Год назад +444

    என்றும் அழியாத இசையில் இதுவும் ஒன்று

  • @Seenusk4699
    @Seenusk4699 2 года назад +15

    Intha song la Silk sumitha nadichi iruntha vera level ❤️la irunthu irukkum ❤️❤️❤️❤️

  • @sathamathiyalagan6111
    @sathamathiyalagan6111 Год назад +1

    School padikkumpothu yen class la yellarum sernthu intha patta paadu om still getting same vibe after18 year

  • @wingelliJohn
    @wingelliJohn 12 дней назад

    இ அ ரஜினி ரசிகைக்கு சமற்பணம்

  • @rameshbindu7638
    @rameshbindu7638 2 года назад +228

    இந்த படம் வந்த பொழுது.. இந்த பாடலுக்கு ரசிகர்கள் இந்த அளவுக்கு மயங்கி இருப்பார்களா என்று தெரியவில்லை..
    ஏன் எனில்.. நல்ல விஷயங்களை நாம் சற்று தாமதமாகவே உணர்ந்து ஏற்று கொள்கிறோம்.. எனவே இந்த பாடல் வந்த புதிதில் பலருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அவதானிகிரென்...

    • @Onlyforme-di7yk
      @Onlyforme-di7yk 2 года назад +1

      இருக்கலாம்

    • @shreesuriya1853
      @shreesuriya1853 Год назад

      7

    • @VijayVijay-fk1eh
      @VijayVijay-fk1eh Год назад

      @@Onlyforme-di7yk
      𝓨

    • @mohan1771
      @mohan1771 Год назад +2

      சார், இந்த படமே லேட் பிக்கப் தான்... வெளியான மூன்று வாரங்களுக்கு பிறகு, பிரமாதமாக ஓடியது...

    • @devadevadevadeva9994
      @devadevadevadeva9994 Год назад +2

      @@mohan1771 nejamava

  • @perumalas5896
    @perumalas5896 2 года назад +56

    Amazing song and music and dance performance by both Legendaries in the subject of Film 50 years ago... all memories recalled...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malamala.c2924
    @malamala.c2924 Год назад +18

    All time favourite song ❤❤

  • @thiruvikramswrites
    @thiruvikramswrites 5 месяцев назад +4

    2:21 best portion of lyrics ❤ 2:39

  • @rajac3109
    @rajac3109 Год назад +3

    Thalaivar vera leval reaction

  • @sathikarthik4058
    @sathikarthik4058 12 дней назад

    en mapla venkattuku romba pidicha pattu.he is no mre now.i miss you da mapla

  • @vnmedvnmed3717
    @vnmedvnmed3717 10 месяцев назад +1

    தோட்டம் கொண்ட
    ராசாவே பாடலும்
    இந்த பாடல் மான் கண்ட சொர்க்கங்கள்.
    மூன்றும் ஒரே மியூஸிக்****

  • @user-ll4gr5th5j
    @user-ll4gr5th5j 4 месяца назад +4

    2050 vanthalum entha song favourite enakui

  • @senthilnathan5386
    @senthilnathan5386 Год назад +15

    Thalaivar look has that magnetic power.

  • @user-pt1gh6kc7w
    @user-pt1gh6kc7w 8 месяцев назад +2

    எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் 87 கிட்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்

  • @fitnesspark7206
    @fitnesspark7206 7 месяцев назад +1

    @2024 jan 30💯❤the starting bgm😍✨✨✨✨never replacable💯❤athukaga tha intha paataye keka thonuthu.mermerising bgm❤💯✨

  • @XG_GOD
    @XG_GOD 2 года назад +36

    My age 49 i love this song

  • @krishnansureshkumar2195
    @krishnansureshkumar2195 Год назад +4

    Wow, what an expression from actress and the actor ..

  • @manoselvam9210
    @manoselvam9210 4 месяца назад

    ஓ... இதுதான் மௌன ராகம் மா... அருமையான இசை வரிகள்

  • @RaviKumar-xw6pu
    @RaviKumar-xw6pu Год назад +7

    தலைவர் பார்வையே ஒரு பவர்

  • @veeravijay289
    @veeravijay289 7 месяцев назад +29

    2024 la pakkuravanga oru like podunga

  • @asrinivasan9133
    @asrinivasan9133 Год назад +3

    மகேந்திரன். ...legend....

  • @kaviyat3107
    @kaviyat3107 6 месяцев назад +1

    Entha oru thappana seenum ellatha romantic song super ❤

  • @alexsenthil4014
    @alexsenthil4014 Год назад +1

    நான் முதல் முதலில் செல்போண் ரிங்டோன் இதைமறக்கமுடியாது