ஐயா ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் அநேக துறைகளிலும் பழுத்த ஞானம் கொண்டவர்கள் என மீண்டும் மெய்ப்பித்துவிட்டார். அவர்களின் சிறப்பான பணி மேலும் மேலும் தொடர வேண்டி வாழ்த்துகிறேன்.
"அன்னைக்கே நிங்க liability வாங்கீருக்கிங்க.. note பண்றேன்.. ".. strong and best counter by Vinoth. Anand sir's words are powerful but don't bend for them.. Continue such counters for a fair and powerful debate 👍
1. Income earned less than inflation is a liability waw... What a smart thinking 2.வெகு மக்கள் நலன் கருதா தேச விரோத செயல்களை வெளிப்படுத்தும் அறிஞர் வாய்மொழி வாய்மை மொழி ... ... ... Really exotic travelling with the scholar A.SRI
I'm into Real Estate for more than 12 years. Regarding Flat purchased by your friend in Kelambakkam might be bad decision. But investing in individual house or vacant land/plot is best investment to beat inflation. No body can deny this... only challenge is to find property at best rate. But it's still possible.
I bought resale plot near iragadam old layout 7 years ago, no appreciation,, no buyers, no safety even fir fencing. Waiting for GSquare Or some airport or Casa Grande
வீடு வாங்க காசு மொத்தமா பெரும்பாலும் யாரும் கொடுக்கறது இல்லை, ஏன்னா பணம் இல்ல . சரியா, வீட்டுக்கடன் வாங்குறோம் . அப்படி இருக்க அந்த மொத்த தொகைக்கு வட்டி போட்டு கணக்கு சொல்வது சரியா ! ஐயா.
அவர் சொல்ல வருவது.. வீட்டு கடன் வாங்கி வட்டியும் அசலும் 20 வருட லோன் காலம் எல்லாம் கணக்கு செய்தால் இன்றைய வீட்டின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் அந்த 20 வருடம் பிறகு வீட்டின் மதிப்பு இவ்வளவு இருக்காது. 30 லட்ச ரூபாய் அசல் வட்டியோடு சேர்த்து பார்த்தால் 90 லட்சம் கட்டி இருப்பீர்கள் அப்போ அந்த வீடை விற்க நினைத்தால் 90 லட்சம் போகாது நிலம் வீட்டின் மதிப்பு இப்போவே உச்சத்தில் இருக்கிறது ஏகப்பட்ட வீடுகள் விற்காமல் இருக்கிறது. கட்டிய வீட்டின் ஆயுள் காலம் 30 வருடம் தான் இந்த விலைக்கு போகாது என்பது தான் யதார்த்தம். 90களில் கட்டிய 2 bhk வீட்டை இப்போது 30 லட்ச ரூபாய் பேசினால் வாங்குவீர்களா?
அவர் கூறியதை வருவது அவர் முழுமையாக கூறியிருக்கலாம். நகர நெரிசலை விட்டு , நீர் மற்றும் மாசுகளை தவிர்க்க புற நகரிலும் , கடற்கரை ஓரங்களில் தேர்வு செய்கிறார்கள் . சரி, அது தொகுப்பு வீடுகளுக்கு பொருந்தும், தனி வீடுகளுக்கு பொருந்தாது. யுடிஎசு(பகிரபாத பங்கு) கவனித்து எங்கு வாங்கினாலும் நிச்சயம் இழப்பு இருக்காது.
Sir ithai.. anaivarin korikaiyaga eduthu kollavum... Ningal pesrathu education purpose ku romba useful ah irku.. ninga kindal pani oruvarai pesuvathal (pet name vaithu).. engalal yari kuripitu pesuringal endru puriya villai.. Pls mention the actual name of person.. By 11th student.. (more intrested in economics)
My dad is a self-made man,he got 3 houses in India 2 in madras & 1 in pondicherry, he was property rich but cash poor, until 2000, he was at least surviving on rental income & pension. I would say not to invest your first so called asset with a liability, today the first house will not bring any dividends surpassing 10% during your lifetime unless you start buying a house at a very early age, say 30, but if you invested your money on long term shares & bonds, within 15 years, you will make excellent positive gains with dividends. Then you can either buy a house not in the city buy outside city where the land value will be projected for your children. The land acquired should be big enough for your children to houses so that your family are staying close to each other but still liv8ng separate houses,, the commute to the city should within 1hour drive. City life may seem logical but on the long run, a quite & peaceful life matters most.
I bought resale plot near iragadam old layout 7 years ago, no appreciation,, no buyers, no safety even fir fencing. Waiting for GSquare Or some airport or Casa Grande
Ena sir solureenga. 1cr iruntha thane bond market le poda mudium. Ilatha kasu ah eppudi pocket le potuka mudium. (9% bond returns) elarum loan thane podranga yaru full cash kuduthu veedu vangura. May be down-payment katra kasu venuma na invest panalam. Apo kuda rent nama pocket le irunthu tha pogum.
Construction materials cost, labour cost and land cost is almost doubled in the last two years after corona. During corona brick 4.5 now Rs 8.5, cement, steel,sand, daily wages, tea, pajji every thing increased. During corona 35 to 40 lạc villas now 60 to 65 lạc in tier two city's like trichy, salem, erode. What's your opinion about this.
Dont buy a costly item..the price will increase more. Ignore and build simple house. Then you will be happy and villa price will come down. Your house should be only 4 times your annual savings ( not annual ctc ).
மக்களின் நிதியமைச்சர் திரு. ஆனந்த் ஸ்ரீநிவாசன் சார். எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
அடேங்கப்பா. இவர் எல்லாம் அறிந்தவர் போல பேசுவது தெரியாமல் இப்படி புகழ்வது சரியில்லை. இவனெல்லாம் இதே வங்கிகளில் கடன் வாங்கி சம்பாதித்தவன்.
ஐயா ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் அநேக துறைகளிலும் பழுத்த ஞானம் கொண்டவர்கள் என மீண்டும் மெய்ப்பித்துவிட்டார். அவர்களின் சிறப்பான பணி மேலும் மேலும் தொடர வேண்டி வாழ்த்துகிறேன்.
தங்கள் ஆலோசனை தேவை.
Very good explanation of Anand Srinivasan Sir about Assests &Liability & Mismatch. Thank you Money pechu team.
"அன்னைக்கே நிங்க liability வாங்கீருக்கிங்க.. note பண்றேன்.. ".. strong and best counter by Vinoth. Anand sir's words are powerful but don't bend for them.. Continue such counters for a fair and powerful debate 👍
☮️வணக்கம் ஐயா,
எளிய மக்கள் பாண்டுகளில் முதலீடு செய்வது பற்றி விரிவாக விளக்கவும் 🙏🙏🙏☮️
Yes explain. More useful to middle class family. 👍🎉🙏
1. Income earned less than inflation is a liability waw... What a smart thinking
2.வெகு மக்கள் நலன் கருதா தேச விரோத செயல்களை வெளிப்படுத்தும் அறிஞர் வாய்மொழி வாய்மை மொழி
... ... ...
Really exotic travelling with the scholar A.SRI
வணக்கம் ஐயா...தினமும் கற்றுக் கொள்ள பயனுள்ள தகவல்கள் நன்றி..
சிறப்பான தகவல்களை உள்ளடக்கிய கலந்துரையாடல். மிக்க நன்றி 🙏🙏🙏
Vanakkam 🙏🙏🙏🙏
Nalla iruku
Informative
நல்லா போச்சு .நன்றி.
Enga Thalaikku getha pathaya? Direct ahh politician kalaikkuraru 😃…. அருமை sir … I am influenced by urs speech 😎
Kk
Pesovam....enna panna poranga...
Vinoth talking good (time given Anand sir) today very interesteing please follow same future
15 மாதங்களில் 1,70,000 கோடி கடன் வாங்கிய அமெரிக்க அறிவாளி chemical engineer பற்றி பேசுங்க சார்
அவரைப்பற்றி பேசினால் தலையில "வள்ளத்துண்டுதான்", "திருப்பத்தி நாமம்" . பொருளாதாரப்பு(ள்)ளி mind voice
Excellent way of presentation of the contents by AnandSir . Thanks for the same 👍
ஆள்பவர்கள் மாற மாட்டார்கள்.மக்கள் புரிந்து கொண்டு மாறிவிடவேண்டும்.
Land is asset. House is liability. Simple.
Long term சங்கீதம் நல்லது வருகிறது நல்ல பாடுவார் போல்.அடுத்த ஒரு youtube channel ready
செம பேச்சு தல 💪
Comedy piece
@@venky1973 யாரு நிம்மி மாமியும் ஹிஸ்டரி மாமாவும் தானே😂
வெறும் அட்வைஸ் அல்ல , அனுபவ பாடம். புது வீடு கட்ட யோசித்து வருகிறேன். மாச வாடகை >= monthly due.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு இப்படி புழம்பிக்கிட்டே இருக்க வேண்டியது தான்
No need direct politics or indirect politics, core to point
Veedu matter super. Anand sir Vera level sir. 👍👍👍🙏
Good, his breathing difficulty while talking is improved a lot. Keep up your good work sir. Thanks to his trainer too.
Mr.Anand Srinivasan = Mr. Finance Reality.
16:23 Really very good explanation about liabilities
தெய்வமே என் கண்ணா தெறத்திட்டிங்.....
Kelambakkam property very good explain sir. Thank you very much sir. More useful to all.
He has good explaining capacity.
even I'm not Indian, not in stock, don't have the income to invest, listening to your all video, why?????, pure knowledge...
Today vera level sir. Excellent conversation.. Politics.. Knowledge.. Fun.. One of the best in this series..
Arivu Kalanjiyam Namba Anand Sir 😊
தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
சூப்பர் சார்
Seriously you are legend sir..
I'm into Real Estate for more than 12 years. Regarding Flat purchased by your friend in Kelambakkam might be bad decision. But investing in individual house or vacant land/plot is best investment to beat inflation. No body can deny this... only challenge is to find property at best rate. But it's still possible.
Yes, i differ with AnandS sir oly with this, land and individual returns after 5yrs is better than any investment
Yes, Last year I bought a land 9.20lakhs per cent. Now it's worth 12.5 Lakhs per cent.
I agree
I bought resale plot near iragadam old layout 7 years ago, no appreciation,, no buyers, no safety even fir fencing. Waiting for GSquare Or some airport or Casa Grande
@@pradeepb1277 can you able to sell a land in a day?
உங்களை பின்பற்றிதான் சிறுக சிறுக பங்குகளில் முதலீடு செய்தேன். எனக்கே ஆச்சரியமா இருக்கு சார் நான் எப்படி பங்கு சந்தையில் ₹ 100000/- சேர்த்தேன்னு
எந்த பங்கு சார்
@@visva5124 Itc. Tata steel
கையில 100/- 200/- இப்படி இருந்தால் அதை அப்படியே பங்கு சந்தையில் போட்டுடுவேன் சார். இப்படிதான் இந்த பணம் சேர்ந்தது சார்.
Sir,ethana month potinga sir
Nice conversation today
16:15 to 20:45 must watch …. House purchase explanation…
Super sir. Very Very correct.
எங்களின் ஆண்டவரே நமஸ்காரம்...🙏🙏🙏
💖 NO WORDS TO EXPLAIN REALLY AMAZING ENTHUSIASM VIDEO
very good answer about home purchase,
My highest wish...
A debate between Dr Subramanian Swamy vs Anand Srinivasan sir...
If possible please Money Pechu team can you please arrange...
I promise it will break views record
I thoroughly enjoyed the conversation mainly the sarcastic comedy but delivered the message in easier way. Thanks anandh sir
Love you both. Such a brilliant argument. 💚💚💐👌
Happy journey ji, stay safe. Tq
Super content super video
very level energy and info..Thank you both.
வீடு வாங்க காசு மொத்தமா பெரும்பாலும் யாரும் கொடுக்கறது இல்லை, ஏன்னா பணம் இல்ல .
சரியா, வீட்டுக்கடன் வாங்குறோம் .
அப்படி இருக்க அந்த மொத்த தொகைக்கு வட்டி போட்டு கணக்கு சொல்வது சரியா ! ஐயா.
அவர் சொல்ல வருவது.. வீட்டு கடன் வாங்கி வட்டியும் அசலும் 20 வருட லோன் காலம் எல்லாம் கணக்கு செய்தால் இன்றைய வீட்டின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் அந்த 20 வருடம் பிறகு வீட்டின் மதிப்பு இவ்வளவு இருக்காது. 30 லட்ச ரூபாய் அசல் வட்டியோடு சேர்த்து பார்த்தால் 90 லட்சம் கட்டி இருப்பீர்கள் அப்போ அந்த வீடை விற்க நினைத்தால் 90 லட்சம் போகாது நிலம் வீட்டின் மதிப்பு இப்போவே உச்சத்தில் இருக்கிறது ஏகப்பட்ட வீடுகள் விற்காமல் இருக்கிறது. கட்டிய வீட்டின் ஆயுள் காலம் 30 வருடம் தான் இந்த விலைக்கு போகாது என்பது தான் யதார்த்தம். 90களில் கட்டிய 2 bhk வீட்டை இப்போது 30 லட்ச ரூபாய் பேசினால் வாங்குவீர்களா?
அவர் கூறியதை வருவது அவர் முழுமையாக கூறியிருக்கலாம்.
நகர நெரிசலை விட்டு , நீர் மற்றும் மாசுகளை தவிர்க்க புற நகரிலும் , கடற்கரை ஓரங்களில் தேர்வு செய்கிறார்கள் . சரி,
அது தொகுப்பு வீடுகளுக்கு பொருந்தும், தனி வீடுகளுக்கு பொருந்தாது.
யுடிஎசு(பகிரபாத பங்கு) கவனித்து எங்கு வாங்கினாலும் நிச்சயம் இழப்பு இருக்காது.
Thk u so much for the beautiful guidance Sir.
Infact many people can upgrade themselves monetarily if they really follow your guidance sincerely
Your episode is very good drama. Both of you good comedians.
Ha,ha,ha,ha..........
Anand Sir and vinoth sir ultimate combo useful topic
Today very happy smiling sir super
Intha mathri jolly ah pesunka
Seeing and hearing nalla irukum
Sir. Can I buy for long term 20 year holding for Trident and standard India shares. Please advise me sir.
Clarity is Mr. Anand strength.
He hits the nail on its head
Excellent questions shooted and brilliant valid answers. Thanks
nalla arasiyal panrenga
Very nice explanation sir
Super episode !!!!
Sir ithai.. anaivarin korikaiyaga eduthu kollavum...
Ningal pesrathu education purpose ku romba useful ah irku.. ninga kindal pani oruvarai pesuvathal (pet name vaithu).. engalal yari kuripitu pesuringal endru puriya villai..
Pls mention the actual name of person..
By 11th student.. (more intrested in economics)
Keep watching all his videos, you will also start understanding 👍🏽
pera sonna case potruvanunge thambi .....
Anand sir on a flow! His sense of comedy has really improved!!
Anand looking more happy and confident👌😎😉
Your way of explanations is very good and easy to understand by any one.
HEALTHY CONVERSATION BOTH OF U SIR... THANK YOU
Very good explanation
Sir, I love your clips very much. I never miss a clip. My best wishes. Keep going, its very interesting and jovial.
My dad is a self-made man,he got 3 houses in India 2 in madras & 1 in pondicherry, he was property rich but cash poor, until 2000, he was at least surviving on rental income & pension. I would say not to invest your first so called asset with a liability, today the first house will not bring any dividends surpassing 10% during your lifetime unless you start buying a house at a very early age, say 30, but if you invested your money on long term shares & bonds, within 15 years, you will make excellent positive gains with dividends. Then you can either buy a house not in the city buy outside city where the land value will be projected for your children. The land acquired should be big enough for your children to houses so that your family are staying close to each other but still liv8ng separate houses,, the commute to the city should within 1hour drive. City life may seem logical but on the long run, a quite & peaceful life matters most.
Very nice conversation and very good combination. More information give in the society. Thank you very much sir. 👍🙏
Sir, where were you 10 years b4, you would have saved me from purchasing a flat.....Bad luck
Today's show is real fun also informative 👌👌
வர வர அரசியல் அதிகம் பேசப்படுகிறது..... இவர்களுக்கு அவர்களை பிடிக்க வில்லை....... அவர்களுக்கு இவர்களை பிடிக்க வில்லை.......என்ன செய்ய......
Good knowledgable conversation
🙏🏻 always thanks for your advices sir
Vaa Thalaivaaa...
Nice explanations sir... thanks for sharing the information
Sir a ippolam wait panni answer panna solrenga pola..nalla iruku ..sir oda change un superu..
Sir is in happy mood. Good to see him like this ☺️
This vedio VERRY nice sir
Superb speech
Sovereign gold bond is advisable to invest as long term gold accumulation
I bought resale plot near iragadam old layout 7 years ago, no appreciation,, no buyers, no safety even fir fencing. Waiting for GSquare Or some airport or Casa Grande
Very clear information sir
Ena sir solureenga.
1cr iruntha thane bond market le poda mudium.
Ilatha kasu ah eppudi pocket le potuka mudium. (9% bond returns) elarum loan thane podranga yaru full cash kuduthu veedu vangura.
May be down-payment katra kasu venuma na invest panalam. Apo kuda rent nama pocket le irunthu tha pogum.
😊 super speech
Real estate pathi neraya sollunga
Sir is it good time to buy Ndtv shares.
Very simple and clear way of explanation he know fact and figure in finger tip
50-60% thaan car resale pogum .. sir is correct
Sivakasi pathi marupadiyum pesunga sir
Informative video. Thank you Sir. Any idea about Tata Teleservices Sir.
Fantastic speech sir..!!!
Super anand sir
ஆனந்த் சார் : வீடு போகும் போது தலைல வச்சி தூக்கிட்டா போவ 😀😀😀😀😂😂டிரேடரு அசிங்கபட்டார்
Construction materials cost, labour cost and land cost is almost doubled in the last two years after corona. During corona brick 4.5 now Rs 8.5, cement, steel,sand, daily wages, tea, pajji every thing increased. During corona 35 to 40 lạc villas now 60 to 65 lạc in tier two city's like trichy, salem, erode. What's your opinion about this.
Bro actually the cost of every house is less ...
Dont buy a costly item..the price will increase more. Ignore and build simple house. Then you will be happy and villa price will come down. Your house should be only 4 times your annual savings ( not annual ctc ).
Superb. 🤩🤩🤩...
How the genius is not considering the Capital appreciation on property ?
Srinivas Sir vangina veedu ippa Enna velai ku poguthu ?
It looks sir is very angry. Our for pm Singh sir is veryknowledgeable person. R Rajan also a strong person.
Innaiku vera level nakkal njoyed it😋
Today show romba super sir :)