Watch this cover version also.. ruclips.net/video/JXmMgsZFenE/видео.html Personally I like the cover version more than the orginal..🎸 Never forget to say thanks 😁
Silent place_with raining atmospher_siting near the window and💓 imagine with my life partner💓_hearing the song throug headphone with just high volume . 😉Vera level...Experience😉
ஆண் : தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே பெண் : உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ ஆண் : இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே….. ஓஹோ ஆண் : தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா ஆண் : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே பெண் : நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே ஆண் : வேரின்றி விதையின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே பெண் : வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே ஆண் : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும் பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் ஆண் : பூந்தளிரே.. பெண் : ஓ வேர் வுட் ஐ பி வித்அவுட் திஸ் ஜாய் இன்சைட் ஆப் மீ இட் மேக்ஸ் மீ வான்ட் டு கம் அலைவ் இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை இன்டு தி ஸ்கை ஓ வேர் வுட் ஐ பி இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர் ஓ வேர் ஓ வேர் ஆண் : எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே பெண் : எந்த உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே ஆண் : யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே பெண் : ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே ஆண் : பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் பெண் & ஆண் : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ ஆண் : தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே பெண் : உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே ஆண் & பெண் : என்ன புதுமை இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே ஆண் : அது எதுவோ ஆண் : தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா தானா தோன்த னா னா னா னா னா னா
3:30 uff its just 🔥🔥🔥😍❤️
*യാ മോനെ കിടിലം സാനം*
Cool climate window seat going to hometown listing to this song wah what an amazing feeling yar
Myr
I will try bro
Ur true...💯 but this corona has stopped us nw..😅😅
Listening nth time in this cool climate
Yes! Perfect imagination Mr
3:30 lovable lyricss😍
Superrrb... That line is the highlight "Vaarthai thevaillai.." no words!!
നമിച്ചു മോനെ...... പൊളി സാനം...♥️♥️♥️♥️
Malayali Odu Da Kooothiyan
Nice
സ്റ്റാറ്റസ് കണ്ട് വന്നവർ ഇവിടെ വായോ..
யாறு சாமி நீ எங்க இருந்த இவ்வளவு நாளா அருமை யா 3:30 🤗🤗
This starting is so super endha ulagam idhu warahe wah
Hi
Awesome 🤍
Repeat mode 3:30 💫😘
Recently Addicted to this song💙✨💯
Vera level😍❤️💯.... Really addicted 🎧❤️😍
😃
Yes
Hi
Hi
Hi
You are the only DJ who does justice to the original composition. You're a legend man! Keep up the great work you're doin DJ Pira!
Super song...
എന്ത് രസമുള്ള പാട്ട്.
🥰🥰🥰uff..... എജ്ജാതി ഫീൽ 🎧🎧🎧🎧🎧🎧🎧🎧
A DJ remix without killing the soul of the song❤️loved it!!
3.30 lovable lyrics😍
You killed it bruhhh🥶💙🎵🔥🔥🔥
Brooo this song is everywhere in the insta reels 🔥🔥🔥 u r a trendsetter man 🤩🌟🔥💣✨
Ayeee thanks 🤩
Yes really
@@DJPira pls upload it to spotify... Addicted literally to this song ❤️❤️❤️❤️
Soulfull Song …..wth Beats.... It's a Treat To hear..,.Lyrics +Beats Together...🔥
ആഹാ ❤️❤️❤️
Poli sanam ille 💥
@@abhi0447 പിന്നല്ല 😍👌👌
What a feel ♥️♥️♥️Pls upload complete song. It ends abruptly
Love vena solravainga kuda entha mari song keeta love pana thonum❤️❤️❤️
Yes really
Yeah broo
Yes brother really tha
@@d.abishek9835 hai love vanthu dechi pola 😅 just for fun
Outstanding remix bro 🥰😍🤩
You're The Charming Gardener Because You Make Our Souls Blossom Through This...💕
இந்த பாடலுக்கு அடிமையாகவே ஆகி விட்டேன் ஒவ்வொரு நாளும் விடிவது இந்த பாடல் கேட்ட பின்னே ❤️❤️❤️❤️❤️❤️❤️🤗
And here's another mind blowing magic from the magician pira ✨😍💖
0:15 Uff vere level.ah feel.😘😘❤
Always favorite 😻 🥳❤❤
The original song in itself is really good. This beat just made it 🔥🔥🔥🔥
👍😀
Watch this cover version also..
ruclips.net/video/JXmMgsZFenE/видео.html
Personally I like the cover version more than the orginal..🎸
Never forget to say thanks 😁
Woaahhh iwaaahhh... Oru reksha illahh.. Kiduuu..😻
Manassile bhaaram okke poyathu pole.. Happyyeehhh 🙈🙈
Such a wonderful creation 😍😍
3:30 There is some magic vera Level 😍😍😍😍
2:38 just awesome
My fav too🥺❤️
കിടിലൻ❤️😍
Remix ❤ Addicted 🔥
Me too
Stuck on 3.30 🔥🔥
a cliassical beauty into a pop beauty!!! a class apart hats off
Love with this beats..💯💯❣
outstanding remix bro.. keep on going sprb...❤
Just like heaven... 😌❤
Anyone here after the TIKTOK viral ? 🫶🏻
Fabulous......Pwoliyeee
❤️I’m In love with this masterpiece ❤️
Plz do SPOTIFY release.....❤️
You’re the only DJ that can do justice for the remix . Pleaseee complete it. It’s a sincere request ❤
Why did you copy my comment?
Silent place_with raining atmospher_siting near the window and💓 imagine with my life partner💓_hearing the song throug headphone with just high volume .
😉Vera level...Experience😉
Daii sendhur😂😂😂😂
My fvt song 💖💖
ஆண் : தானா தோன்த
னா னா தானா தோன்த
னா னா தானா தோன்த
னா னா னா னா னா
தானா தோன்த னா னா
தானா தோன்த னா னா
தானா தோன்த னா னா
னா னா னா
ஆண் : பூக்கள் பூக்கும்
தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
பெண் : உலரும் காலை
பொழுதை முழு மதியும்
பிரிந்து போவதில்லையே
ஆண் : நேற்றுவரை நேரம்
போகவில்லையே உனது
அருகே நேரம்
போதவில்லையே
பெண் : எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே
இது எதுவோ
ஆண் : இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே
பூந்தளிரே….. ஓஹோ
ஆண் : தானா தோன்த
னா னா தானா தோன்த
னா னா தானா தோன்த
னா னா னா னா னா
தானா தோன்த னா னா
தானா தோன்த னா னா
தானா தோன்த னா னா
னா னா னா
ஆண் : வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி
பேசுமே
பெண் : நேற்று தேவை
இல்லை நாளை
தேவையில்லை இன்று
இந்த நொடி போதுமே
ஆண் : வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
பெண் : வாள் இன்றி
போர் இன்றி வலிக்கின்ற
யுத்தம் இன்றி இது என்ன
இவனுக்குள் என்னை
வெல்லுதே
ஆண் : இதயம் முழுதும்
இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
பெண் : இதை அறிய எங்கு
கிடைக்கும் விளக்கம் அது
கிடைத்தால் சொல்ல
வேண்டும் எனக்கும்
ஆண் : பூந்தளிரே..
பெண் : ஓ வேர் வுட் ஐ பி
வித்அவுட் திஸ் ஜாய்
இன்சைட் ஆப் மீ இட்
மேக்ஸ் மீ வான்ட் டு
கம் அலைவ் இட் மேக்ஸ்
மீ வான்ட் டு ப்ளை இன்டு
தி ஸ்கை ஓ வேர் வுட் ஐ
பி இப் ஐ டிட்நாட் ஹவ் யூ
நெக்ஸ்ட் டு மீ ஓ வேர் வுட்
ஐ பி ஓ வேர் ஓ வேர் ஓ
வேர்
ஆண் : எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
பெண் : எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
ஆண் : யார் என்று அறியாமல்
பேர் கூட தெரியாமல் இவளோடு
ஒரு சொந்தம் உருவானதே
பெண் : ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே
ஆண் : பாதை முடிந்த
பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
பெண் : காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
பெண் & ஆண் : இலை
தொடங்கும் நடனம்
முடிவதில்லையே
இது எதுவோ
ஆண் : தானா தோன்த
னா னா தானா தோன்த
னா னா தானா தோன்த
னா னா னா னா னா னா
னா தானா தோன்த னா
னா தானா தோன்த னா
னா தானா தோன்த னா
னா னா னா னா
ஆண் : பூக்கள் பூக்கும்
தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
பெண் : உலரும் காலை
பொழுதை முழு மதியும்
பிரிந்து போவதில்லையே
ஆண் : நேற்றுவரை நேரம்
போகவில்லையே உனது
அருகே நேரம்
போதவில்லையே
பெண் : எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே
ஆண் & பெண் : என்ன புதுமை
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே
ஆண் : அது எதுவோ
ஆண் : தானா தோன்த
னா னா தானா தோன்த
னா னா தானா தோன்த
னா னா னா னா னா
தானா தோன்த னா னா
தானா தோன்த னா னா
தானா தோன்த னா னா
னா னா னா னா
Wow nice.... 😘😘
Super 👌🥰😍
Outstanding work.... Keep rocking❤
I LOVEEEEE IT.PERIOD.IT IS ON LOOP.
Really it's an amazing song with remix..♥️
Remix adipoli 😍😍
Outstanding ❤
വേറെ ലെവൽ🔥💞🔥🔥🔥💞🔥🔥🔥💞
🎧Really Awesome 😍🎧
What a peaceful song🌌
I'm addicted🌍🔐💞
Poli machan ❤️
✌️Vera level ya ✌️
Best one ever!!🔥
Pankam panniteekada 🔥 🔥 🔥 vera maari
Rainy time window seat heading to dwelling place listening to this song, it’s pure bliss. What an amazing feeling man ❤️🥰
Ufff Mone poliii💞💞💞💞🤗🤗🤗🤗🤗😘🤗😘🤗😘🤗
Movie was also❤😍no words to say😢❤😢
Addicted to this song😢😢❤
Old monk 🍺 nd this song ❤️
Cool climate wid loved one in drive in hill station❤️💕
Need this as ringtone asap
The vibe-🌝❤️
I'm really addicted this song❤️❤️❤️
Nailed it bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
0:51🥰🥰🥰
Arumai..arumai..indha mari neriya effects and beats vachi videos podunga..✌✌
Vera level bass boosted bro. Keep entertain us. We support you. 🥰🥰
Vara level bro ❤
1:47 wow❤
What a song make me fall in love
Great mix love it 😍 ♥️😌
Here Because of you Jaya Babie! ❤️
Poli poli 🤩❤️❤️
Wowwwwww...😘😘😘amazing remix song......😍😍😍
I love it this song and your channel
My favourite ❤
1:15 - 2:04 addicted 🎧❤️
Damn Manh Thats Some Serious Dope Shit Right There🔥🔥🔥🖤
Super remix bro🔥
That 3.30.....Vera maari
1:50 to 1:60 that 🔔 Sound. Ya mone FeeL❤️❤️
Itz an art 💫❣️
Supper.👍vere level
പേവേറേഷ് ❤💥💥💥💥
Powli sanam....
My favourite song ❤️🔥❤️ 😀😀😀😀😀
Uff🔥👏Pever🔥
The beats🔥
awesome work bro
Uff polii 😻
Wow superb👌👌👌
Vera leval pro
Omg why didn't I find it earlier just mind blowing.
Just wow.. boosting the song..