1400 - SOOTCHUMAS OF MARS,SATURN,MERCURY-செவ்வாய்,சனி,புதன் சூட்சுமங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 116

  • @babushanmugam3587
    @babushanmugam3587 3 года назад +4

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அமுது உங்கள் விளக்கம் குருஜி.பழைய வீடியோ என்றாலும் பலருக்கு பயனுள்ளது.நன்றி ஐயா.

  • @mohananaidu1870
    @mohananaidu1870 3 года назад +3

    Guruji i couldn't believe you in this video u r looking so different in both speech and look......Now u r looking great in attitude mannners etc stay blessed....

  • @msestimators222
    @msestimators222 3 года назад +3

    குருஜி,
    உங்கள் பேச்சு மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் சேவை தொடர ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக.

  • @devaraj7595
    @devaraj7595 3 года назад

    தங்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது ❤️❤️❤️...

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 3 года назад

    குருஜி அவர்களே! தங்கள் மாணவனாகிய எனது பணிவான வணக்கம்.
    வேத ஜோதிடத்தில் மேலும் துல்லியமாக கணிக்க எத்தகைய அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். இது பற்றிய சிந்தனை நிச்சயம் பல ஜோதிடர்களிடம் ஏற்பட்டிருக்கும் . அருமையான உரை, மிகவும் நன்றி ஐயா.

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +1

    வணக்கம் குருஜி!! ஜோதிடம் பற்றி ஒரு விஷயமும் தெரியாமல் இருந்தேன் இன்று உங்கள் பதிவுகளை பலமுறை திரும்ப திரும்ப பார்கிறேன் குருஜி!! காரணம் தங்களின் subhathuva ஜோதிடம் புரிகிறது குருஜி!!நாங்கள் பாக்கியம் செய்ததன் பயன் உங்கள் அறிமுகம் காணொளி மூலம் கிடைத்து உங்களை குருவாக ஏற்று!!! காத்துக்கிடக்கின்றோம் தங்களின் பதிவுகளை எதிர்பார்த்து என்பது உண்மை!! நன்றி குருஜி!!🙏🙏

  • @karthikm7271
    @karthikm7271 3 года назад +9

    உங்கள் முகம் கருத்து இருப்பதற்கு சனி காரணம் என்று கூறியதாக நினைவு

  • @rathinamarulrajamani4750
    @rathinamarulrajamani4750 3 года назад

    உங்கள் விளக்கம் குருஜி Excellent.நன்றி ஐயா.

  • @karthi9019
    @karthi9019 3 года назад +1

    வனக்கம் ஐயா நன்றி குருஜி 💐💐💐🙏💐💐

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Год назад

    சிறப்பு🙏🙏🙏

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 года назад

    Sathiyamurthi kanchipuram Guruvey saranam excellent super

  • @ayyappanayyappan7550
    @ayyappanayyappan7550 3 года назад +12

    ஐயா வணக்கம் இந்த வீடியோ ஆல்ரெடி குருஜி டிவி(Y T)playlist இருக்கு ஐயா 🙏🙏🙏

  • @waajidma
    @waajidma 3 года назад +1

    Vanakkam Guruji vaazhthukkal

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 года назад

    Lots of lot... Combination s🙄🙄🙄🙄... Mind... Blowing guruji👍

  • @essakkiessakki234
    @essakkiessakki234 3 года назад

    ஆதித்யகுருஜி அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். பரமேஸ்வரி.

  • @aravindh850
    @aravindh850 3 года назад

    குரு பரிச்சிட்டீக!!!

  • @kabeesha1869
    @kabeesha1869 3 года назад

    Super Guruji வாழ்க வளமுடன் குருஜி

  • @shyam15287
    @shyam15287 2 года назад

    masss guruji........the specfic point of the birth place is the remedy for all the incorret predictions to perfect predictions

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 3 года назад

    நல்ல விளக்கம் குருஜி அய்யா !! நன்றி அய்யா;;

  • @aathi1826
    @aathi1826 3 года назад

    குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் ❤️🙏

  • @kavibharathivelayutham1612
    @kavibharathivelayutham1612 3 года назад +1

    குருவுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @balakrishnannimmi7058
    @balakrishnannimmi7058 3 года назад

    Iyya intha vedio erkanave ullathu nanri Iyya

  • @muraliu99
    @muraliu99 3 года назад

    Guru ji kanni lagna, 3rd house (Sani budhan) 6th house (cheva guru) 12th house (moon) 🙏🏻🙏🏻🙏🏻

  • @narayananramasamy9372
    @narayananramasamy9372 3 года назад

    Arumaiana pathippu ayya nanri

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 3 года назад

    Very good and rational explanation

  • @baskaran1203
    @baskaran1203 3 года назад

    Welcome guruji Excellent guruji

  • @raviyinkurunagai252
    @raviyinkurunagai252 3 года назад +1

    குருஜி இந்த வீடியோ எற்கனவே( RUclips) உள்ளதுதான் பலமுறை பார்த்தும் விட்டென் நீங்கள் ஈரோடு மாநாட்டில் பேசியது.

  • @krishnanrenganathan2740
    @krishnanrenganathan2740 3 года назад

    Thank you Guruji. Correct explanation. For ever.

  • @gokulkanth1235
    @gokulkanth1235 3 года назад

    வணக்கம் குருஜி நலம் நலமரிய ஆவல்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    நன்றி சார்

  • @sathishm7237
    @sathishm7237 3 года назад

    Sapitengala guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 3 года назад

    Guruji Avargaluku malai vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    Thank you Guruji 🙏🙏🙏

  • @vksvks7901
    @vksvks7901 3 года назад +1

    ரிஷபம் துலாம்

  • @murthibairavar7526
    @murthibairavar7526 3 года назад

    வணக்கத்துக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @arunsiva4003
    @arunsiva4003 3 года назад

    குருஜி! இந்த வீடியோ மூலம் யாரோ ஒருவருக்கு பதில் கொடுப்பது போல் உள்ளது. ஸ்தான பலம் பெற்ற செவ்வாய் ராகு, சனி தொடர்பு கிடைத்து பாவத்துவம் பெற்றால், பேயாட்டம் ஆடும் என்பது தங்களின் கட்டுரைகள் , பேச்சுகள் முழுவதும் சொல்லிச் சொல்லி தேய்ந்து போன வாக்கியங்கள். இதையே இன்னும் பலர் உணர்ந்தபாடில்லை.

  • @senthil95
    @senthil95 2 года назад

    ❤️❤️❤️❤️❤️❤️💯💯

  • @hemnath2372
    @hemnath2372 3 года назад

    Great explantion & ( accuracy) guru ji, neengial sollum scientific postion of birth really identified with the help of software. Jothidiyam kadvulku enayaga parkapadam100 %true.

  • @nmkr90
    @nmkr90 3 года назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 года назад +1

    வணக்கம் ஐயா 🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 года назад

    வணக்கம் குருஜி 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад

    Vanakkam guruji

  • @vraj180
    @vraj180 3 года назад

    Great explanation GURUJI

  • @rajesha7176
    @rajesha7176 3 года назад +7

    வணக்கம் குருஜி🙏 உங்கள் மாணவன் நான் . .
    பொருள் அணியின் தசைகள் - 74 வருடங்கள்,
    அருள் அணியின் தசைகள் - 46 வருடங்கள் மட்டுமே! இதுவும் கேது நல்ல இடத்தில் இருந்தால் மட்டுமே சாத்தியம் இல்லேயேல் 39 வருடங்கள் தான்! ஆனால் ராகு சில பொருள் அணி லக்னங்களுக்கு ராஜயோகா் ஆகவே வருகிறாா்!
    அருள் அணி லக்ன காரா்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ?

    • @vishnuvarthan7403
      @vishnuvarthan7403 3 года назад +1

      ராஜேஷ் ஐயா வணக்கம் எனக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும் வருமானம் 50 ஆயிரம் ரூபாய் மேல் 25 11 1984 8மணி காலை சேலம். என் கேள்விக்கு பதில் தாருங்கள். மிகவும் சிரமமாக இருக்கிறது.

    • @goldstar773
      @goldstar773 3 года назад

      @@vishnuvarthan7403 நண்பரே வணக்கம்.,
      அதித சுபத்துவம் கெடுதல் என்ற நிலையில்.,
      லக்னத்தில் : குரு, சுக்ரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன், சுக்ரன்
      என.,
      அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்றவாறும்,
      6,8-க்குறியவர் &பாதகர் லக்னத்தில் என்ற நிலையிலும்,
      அனைவரும் லக்ன & சந்ர கேந்ரம் பெற்றும்,
      ஏனைய செவ் & சனியும் உச்சம் பெற்றும்,
      சனி லக்னத்தை பார்க்கின்ற நிலையில் உங்களின் கர்மா உள்ளது.
      1,5,9& லக்னம், ராசி அதிபதி வலுப்பெற்றதால்,
      சந்திர தசா கேது புக்தி முதல், 2022 முதல் உங்களின் வசந்த காலம் உதயமாகிறது.

    • @vishnuvarthan7403
      @vishnuvarthan7403 3 года назад

      @@goldstar773நன்றி ஐயா, என் மனதுக்கு பிடித்த வேலை இன்னும் கிடைக்க வில்லை. வருமானம் உயரவில்லை. எப்பொழுது உயரும்.என்னுடைய ஒரே கேள்வி என் வேலையை பற்றி மட்டுமே. அடுத்து வரும் சுக்கிரன் புத்தியை நினைத்தால் பயமாக இருக்கிறது. வேலையில் பிரச்சினை வருமோ என்று.

    • @prabhatprabhat5212
      @prabhatprabhat5212 3 года назад

      ஐயா வணக்கம் ப.மகாலட்சுமி 17-06-2002, 4:55 PM திண்டுக்கல். CA நன்றாக படித்து முடித்து விடுவேனா? நன்றி ஐயா

    • @goldstar773
      @goldstar773 3 года назад

      @@vishnuvarthan7403
      No.,
      No.,
      தனுஷ் லக்னத்திற்கு 6-ல் ராகு இருப்பதாலும், அவயோக
      சுக்_அதற்கு 8-ல் மறைந்து சுபத்துவமானதால் நன்றாக இருக்கும்.,

  • @shanprasad3413
    @shanprasad3413 3 года назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம்..
    நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...
    வேற லெவல்

  • @venkatvijay614
    @venkatvijay614 3 года назад +1

    🙏🙏🙏

  • @saravananvdesigner-tanishq6704
    @saravananvdesigner-tanishq6704 3 года назад

    guru ji, thanks for this great video. in my jathagam, viruchiga lagnam, sevvai is in 12th house with sukiran and bhuthan. shani bagawan is in shimam and aspecting (3m paarvai) these 3 planets. according to your subhathuva sootchama rules, how will be my upcoming sevvai dhasa ? Lagnathipathi subamaga ullara? pournami chandran in meenam, guru in kadagam. Moon, Sun and Shani are vargothamam. 16/10/1978 , 10am , thuraiyur.

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 3 года назад

    Super guruji 🙏🙏

  • @ayyappanayyappan7550
    @ayyappanayyappan7550 3 года назад +1

    வணக்கம் ஐயா

  • @hemanathank3560
    @hemanathank3560 3 года назад

    Respected Sir, Thank you sir,

  • @ThiruselvamS.T.S
    @ThiruselvamS.T.S 3 года назад

    குருஜி ஐயா வணக்கம்

  • @saibaba172
    @saibaba172 3 года назад +2

    👍

  • @purushothamansrinivasan7420
    @purushothamansrinivasan7420 3 года назад

    Vanakam guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад

    வணக்கம் குருஜி!!

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 3 года назад +2

    வணக்கம் குருஜி 🙏
    இந்த 6 மாதங்களுக்கு முன்னால் யூடியூப் ல குருஜி வீடியோ என்றாலே தள்ளி விட்ருவேன் காரணம் எனக்கு எதுவுமே புரியாது .நான் 1 வருடமாக தொழில் முறை ஜோதிடர் ஆக 6 இருக்கிறேன் ஐயா. ஆனால் எனக்கு மிதுனலக்னம் துலாம் ராசி. சிம்மத்தில் சனிராகு சேர்க்கை. எனது சனிதிசை சுக்கிர புத்தியில் எனது வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விட்டு எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பைத்தியகாரி போல அழைந்தேன். எனக்கு விடை கிடைக்கவில்லை. 6மாதத்திற்கு முன்னால் ஜிகுமார்ஐயர் சார் பேட்டியில் நீங்கள் இது போன்ற அமைப்பில் சனி திசையில் போட்டிருக்கும் ட்ரவுஸர் கூட மிஞ்சாது னு நீங்கள் சொன்னது எனக்கே சொல்லியதை போல் இருந்தது. அன்றே என் மனதின் பாரம் குறைந்தது. இப்பொழுது நான் உங்கள் மாணவி. எப்பாடு பட்டாவது உங்கள் ஆன்லைன் கிளாஸ்ல கலந்து ஒரு சிறந்த ஜோதிடராக வரவேண்டும் என்பதே என்பதே என் லட்சியம் ஐயா. 🙏🙏🌹🌹

  • @sammshroo3494
    @sammshroo3494 3 месяца назад

    Enna achu ungge face'ku?? 7 1/2 sani mudiyakatum romba karuppa pochi.

  • @priyasivasubramaniyam3087
    @priyasivasubramaniyam3087 3 года назад +2

    வணக்கம் குருஜி ஐயா. குரு தனித்து இருக்கும் இடம் பாழ் என்கிறார்களே. அது உண்மையா. எட்டில் குரு தனித்து இருக்கும் போது ஆயுளை கொடுப்பாரா இல்லை கெடுப்பாரா. நன்றிகள்

  • @arunsiva4003
    @arunsiva4003 3 года назад +1

    கிரகங்களில் இருந்து வரும் ஒளி எப்படி ஒரு குறிப்பிட்ட அட்ச - தீர்க்கரேகையில் விழும் என்கிறார். அவரின் கேள்வியின்படி எல்லா இடத்திலும் ஒரே அளவு ஒளி விழுந்தால் எதற்கு பிறந்த இடத்தைக் கணக்கில் எடுக்க வேண்டும்.

  • @astronambi629
    @astronambi629 3 года назад +1

    சனி ராகு சந்திரன் இனைவு சிம்மத்தில் இருந்தால் எப்படி பலம் எடுப்பது.

  • @muruganvt963
    @muruganvt963 3 года назад +1

    அன்பு ஜீ வணக்கம்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 года назад +2

    ஐயா .சாரம் என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன பொருள் ?

    • @bhuvanaswami7302
      @bhuvanaswami7302 3 года назад

      நட்ச்திறதை சாரம் என்று சொல்கிறார்கள்

    • @shanmugavel5917
      @shanmugavel5917 3 года назад +1

      @@bhuvanaswami7302 டவுட்

    • @arunsiva4003
      @arunsiva4003 3 года назад

      நட்ச்சத்திரக்கால் அல்லது சாரம் என்கிறார்கள்.

    • @bhuvanaswami7302
      @bhuvanaswami7302 3 года назад

      @@shanmugavel5917 yenna

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 года назад

    🙏👌😊👍

  • @sriKrishna1103
    @sriKrishna1103 3 года назад

    கலாம் ஐயா அவர்களின் ஜாதகத்தை விளக்கவும் ஐயா

  • @haranhar5190
    @haranhar5190 3 года назад

    வணக்கம் குருஜி, 3,6,10,11 இல் இருக்கும் கிரகங்கள் நல்ல பலன் தரும் என்ற அடிப்படையில் விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் மகரத்தில் அல்லது மேஷத்தில் ஏன் பலன்கள் மாறுகின்றன.

  • @umaj7447
    @umaj7447 3 года назад

    Is the repetition of earlier video intentional?

  • @marimunthu6981
    @marimunthu6981 3 года назад

    குருஜி வணக்கம் தொழில் காரகன் சூரியன்சனி என்றால் இருவருக்கும் வித்தியாசம் என்ன கூறுங்கள் குருஜி

  • @eniyavanms4802
    @eniyavanms4802 3 года назад +1

    குருஜி மன்னிக்கவும்! குழந்தை வளற வளற தான் ! காாியங்கள் தீர்மானிக்க படுகிறது. பிறக்கும் போது அல்ல! நீங்கள் சொல்லும் ஒளிக்குவியல் தத்துவமும் அந்த குழந்தைக்கு கிடைக்கப்பெறுகிறது.

  • @pveerakumarpveerakumar8070
    @pveerakumarpveerakumar8070 5 месяцев назад

    குருஜி வணக்கம் ஒரே நேரத்தில் 20,000 குழந்தைகள் பிறந்தாலும் ஒரே இடத்தில் பிறந்தாலும் அவர்களுடைய தந்தை ஜாதகத்தில் குழந்தையின் நிலைமை எப்படி உள்ளது அவர் தாயின் ஜாதகத்தில் குழந்தையின் நிலைமை எப்படி உள்ளது அப்போதுதான் பணம் சரியாக வரும் இது என்னுடைய கணிப்பு தப்பாக இருந்தால் மன்னிக்கவும் வீரக்குமார் சேலம்

  • @vignesh1pgmaths852
    @vignesh1pgmaths852 3 года назад +1

    Aiyaa ninga enga astrology kathukitinga ..... astrology ha na kathukananum ha epdi enga kathukurathu

  • @vinothkumaranandan29
    @vinothkumaranandan29 3 года назад

    Nostalgia ❤️

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 года назад

    வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @duraimurugan5598
    @duraimurugan5598 3 года назад

    வணக்கம் குருஜி. எனக்கு விருச்சிக லக்னமாகி மூன்றாமிடத்தில் செவ்வாய் உச்சம்

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 3 года назад

      பல கோடிக்கு அதிபதியாக உள்ளீர்களா?

    • @duraimurugan5598
      @duraimurugan5598 3 года назад

      @@RAJARAJA-du9ud இல்லை நண்பரே. இப்போதுதான் சுக்கிர தசை வச்சு செய்கின்றது.... செவ்வாய் தசையில் என்னதான் நடக்குமென்று பார்ப்போம்

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 3 года назад

      @@duraimurugan5598 (😌😌😌

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 3 года назад

    வணக்கம்

    • @iyankumar7502
      @iyankumar7502 3 года назад

      ஏற்கனவே போட்ட வீடியொ

  • @k.cmohan4862
    @k.cmohan4862 3 года назад

    இந்த வீடியோ ஆல்ரெடி குருஜி டிவி இருக்கு
    Why this vediou again don’t post old vedious in new label. We are eargaly waiting for new concepts pl don’t post old in new label

  • @vksvks7901
    @vksvks7901 3 года назад

    கலாம் ஐயா
    ராம்நாத் கோவிந்த் ஐயா
    கருணாநிதி
    ஜெயலலிதா
    தற்போது துர்கா அவர்களின் ஜாதகமும் ஏதோ விந்தை உள்ளது

  • @waajidma
    @waajidma 3 года назад +1

    Unmai pazhiya video dhaan aanaal eththanai muraiyum paarkkalaam

  • @dheeranvidhyaalayaa4140
    @dheeranvidhyaalayaa4140 3 года назад

    Repeated video

  • @narayananramasamy9372
    @narayananramasamy9372 3 года назад

    Arumaiana pathippu ayya nanri

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 3 года назад

    Thank you Guruji 🙏🙏🙏

  • @thrinethranak5652
    @thrinethranak5652 3 года назад +1

    🙏🙇

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 года назад

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 года назад +1

    வணக்கம் குருஜி.

  • @vimalsachi
    @vimalsachi 3 года назад +2

    Thank u guruji 💐🇮🇳