Vellore Smart City | New Bus Stand | வேலூர் ஸ்மார்ட் சிட்டி | Current Status | Latest Update | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 33

  • @Dinesh_kumar_dk26
    @Dinesh_kumar_dk26 3 года назад +11

    Bro I am Vellore

  • @lloyedjebaraj1153
    @lloyedjebaraj1153 3 года назад +11

    Vellore me and all happy bro

  • @sha2079
    @sha2079 3 года назад +6

    Tnx bro for speaking my city..

  • @thalapavun222
    @thalapavun222 3 года назад +4

    Tiruvannamalai solluga bro suppar video

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 года назад +1

    நிச்சயம் சென்னைக்கு மாற்றாகவும் அருகிலும் உள்ள வேலூரை மேம்பாட்டு செய்தால் சென்னைக்கு உள்ள நெருக்கடி குறையும். முக்கியமாக வட்ட சாலை (ring road) அவசியம். நகர சாலைகள் அனைத்தும் வட்ட சாலையில் இணையும் போது தான் நெருக்கடி குறையும்.

  • @devass6173
    @devass6173 2 года назад +1

    வேலூர் ஒரு நல்ல ஊர் நானும் இந்த ஊரின் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தன் தான் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் கோட்டை உள்ள ஊர் உலக புகழ் பெற்ற மருத்துவமனை கொண்ட ஊர் தங்க கோவிலை கொண்ட ஊர் சர்வதேச தரத்தில் விளங்க கூடிய விஐடி கல்வி நிறுவனத்தை கொண்ட ஊர் சென்னை பெங்களூரு என்ற இரண்டு பெறு நகரங்களுக்கு
    இடையில் உள்ள ஊர் இப்படி இதன் சிறப்பை சொல்லி கொண்டே போகலாம் ஆனாலும்
    குறைகள் அதைவிட ஏராளம்
    நகரின் முக்கிய சாலைகள் எப்பொழுதுமே நெருக்கடி மிகுந்தே காணப்படும் இதற்கு ஆட்டோக்களே முக்கிய காரணம்
    பல ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை
    விதிகளை மதிப்பதே இல்லை நகரின் பல பேருந்து நிறுத்தங்களில் பேருந்து நிற்க முடியாத அளவுக்கு இவர்களின் ஆக்கிரமிப்பே அதிகம் ஒரு திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் சொல்வது போல் ரைட்ல இன்டிகேட்டர் போட்டு விட்டு லெப்டில் திரும்பகூடிய ஆட்டோ ஓட்டுனர்களே அதிகம் இரு சக்கர வாகன ஒட்டிகளிலும் ஏறக்குறைய சிக்கனல்களை மதிப்பதேயில்லை நகரின் முக்கிய பகுதியான மார்க்கெட் பகுதி வாயிருந்தால் அழுதே விடும் அந்த அளவிற்கு அசுத்தம் பஜார் பகுதி அதைவிட கேவலம்
    ஒட்டு மொத்த ப்ளாட்பார கடைகாரர்களின் அசூர அக்கிரமிப்பில் சிக்கி வதைபட்டு கொண்டிருக்கிறது வாகனங்கள் செல்ல முடியாத ஏன் மக்கள் நடந்தே செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பின் உச்சம் தொட்டிருக்கிறது
    மற்றும் மார்கெட்டுக்கு வரும் மக்கள் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை நகரின் பெறும்பாலான சாலைகள் கிராமங்களில் சேடை ஓட்டிய நிலம் போன்றே உள்ளது நிச்சயமாக வேலூர் வாழ் மக்களுக்கு முதுகு தண்டுவட பிரச்சனை சாதாரணமாக இருக்கும் அப்படி ஒரு குண்டும் குழியுமான சாலைகள் மேலும் கிரின் சார்க்கில் என்ற இடம் எந்த பொறியாளரால் வடிவமைக்கபட்டதோ தெரியவில்லை நிச்சயம் அவருக்கு அங்கு ஒரு சிலை வைக்க வேண்டும் பேருந்து நிலையம் அது திரிசங்கு நிலை
    நகரின் பிரதான சாலை என்றால் அது ஆபிஸர் சாலை மட்டுமே இவ்வளவு வளர்ந்த பின்னும் மாற்று சாலைக்கென புதிய திட்டங்கள் இதுவரை இல்லை மேம்பால திட்டங்களும் இல்லை ஆக இப்படி தான் வேலூர் ஸ்மார்ட் சிட்டி என்று
    புன்னகைத்து கொண்டிருக்கிறது நகரின் முக்கிய பிரச்சனை சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பே.

  • @martinmadrazo1781
    @martinmadrazo1781 3 года назад +4

    Adutha Thalainagaram Vellore ah iruntha nalla irukkum.

  • @dhinesh.l5536
    @dhinesh.l5536 3 года назад +3

    Thank you bro

  • @tamilselvan6650
    @tamilselvan6650 3 года назад +8

    Vellore airport opening year sollunga?

  • @vinothkumarfoodrecipechannel
    @vinothkumarfoodrecipechannel 2 года назад

    Good 👍 👍 👍 👍 👍

  • @saniyafathima4454
    @saniyafathima4454 3 года назад +3

    👍👍👍👏👏👏

  • @pujakumaritravels
    @pujakumaritravels 2 года назад +2

    Vellore really need to develop..I have been coming here for my treatment in cmc from 2010..and i havn't seen any development..mostly that slam area infront of cmc main-gate..

  • @sudhaking782
    @sudhaking782 2 года назад

    I'm also vlr

  • @JohnJohn-ub3hf
    @JohnJohn-ub3hf 3 года назад +2

    Tamilnadu biggest city Chennai. Coimbatore. Madurai. Trichy. Salem

  • @creativeofme7818
    @creativeofme7818 3 года назад +1

    First launch new town bus

  • @tamiltamil8831
    @tamiltamil8831 3 года назад +1

    Bro Salem smart City video

  • @RailenthusiastHemanthKumar
    @RailenthusiastHemanthKumar 3 года назад +2

    What about Hosur TAAL AIRPORT under UDAN Schem bro

  • @elsanacpsp4143
    @elsanacpsp4143 2 года назад

    This Vellore new bus stand is a smart city project work started last year by Central government when AIADMK was ruling. Credit goes to Central government Modiji and previous AIADMK government EPS.

  • @dhinesh.l5536
    @dhinesh.l5536 3 года назад +1

    Vellore update

  • @RailenthusiastHemanthKumar
    @RailenthusiastHemanthKumar 3 года назад +3

    Smart City project keela Hosur Varunu bro

  • @bharaniraj9362
    @bharaniraj9362 3 года назад +1

    𝑇𝑜𝑑𝑎𝑦 𝑣𝑒𝑙𝑙𝑜𝑟𝑒 𝑑𝑎𝑦 𝑏𝑟𝑜

  • @bharaniraj9362
    @bharaniraj9362 3 года назад +2

    𝐵𝑟𝑜 𝑖𝑚 𝑣𝑒𝑙𝑜𝑟𝑒

  • @thalatamilselvanthalatamil7724
    @thalatamilselvanthalatamil7724 3 года назад +2

    👍👍👍👌👌👌