நீங்கள் எவ்வித வேலைக்காரன் ? || 12 ராசிகள் || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 май 2022
  • #12Rasis #AMTExclusives #AMTalltime
    கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    Kindly Follow us & Give your Support to our New Channels :
    AMT Positive
    / @amtpositive
    AMT Neutral
    / @amtneutral
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Instagram & Facebook Page to get further updates:
    / astromindtherapy
    / astro-mind-therapy-222...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 166

  • @starktoni5681
    @starktoni5681 2 года назад +11

    தனுசு ராசியின் உழைப்புக்கும் சிந்தனைக்கும் நிகர் அவர்கள் மட்டுமே துணிச்சலும் தைரியமும் தனுசு ராசியின் கூடப்பிறந்த பிறப்புகள்

  • @m.prakash7904
    @m.prakash7904 2 года назад +39

    22:23
    தனுசு ராசி நண்பர்களே

  • @Shastitharan.s
    @Shastitharan.s 2 года назад +12

    ஐயா நீங்கள் எனக்கு கிடைத்த பின் என்னை தினமும் மாற்றிக் கொள்கிறேன் நன்றி ஐயா 🙏

  • @krrish139
    @krrish139 2 года назад +61

    தனுசு ராசி காரங்கலான நாங்கலம் ஒன்னுமே இல்ல நாங்க aim பன்னுவோம் ஆனா ஒன்னுமே நடக்காது...life full ahh கஷ்டம் 😭😭😭😭😭😭😭 முடியல போங்க ஐயா

    • @prasanyaindu7027
      @prasanyaindu7027 2 года назад +2

      Sama na ure right

    • @krrish139
      @krrish139 2 года назад +1

      @@prasanyaindu7027 என்னால முடியல 😭😭😭😭😭 போங்க இருக்குறதே வெஸ்ட் பலன் இல்ல😔😔😔

    • @hemasaravanan188
      @hemasaravanan188 2 года назад

      Uppu vikka poona mazhai paeyudhu . Maavu vikka poona kaathu adikudhu. Endha kashtathai yellam maraikadhan naanga romba pesarom , sandhosama yerukkera maadhiri nadikkirom . Yenna naagal arivaligal allava. Pesiye yengalai samaadhanam padututhi kolherom.

    • @Tamilponnu23301
      @Tamilponnu23301 2 года назад +1

      Enakkum athuthan nilamai

    • @prabhu8418
      @prabhu8418 2 года назад +1

      😭😭😭😭😭😭😭😭

  • @alamelug5378
    @alamelug5378 2 года назад +8

    நோநோ நாங்கல்லாம் வாயில வட சுட்றவங்கல்ல 🙏🏻 உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே

  • @shankarboss6580
    @shankarboss6580 2 года назад +10

    Neenga Genius Ayya...... Vera Level Neenga.....

  • @TheShishashiful
    @TheShishashiful 2 года назад +6

    Can't control my laugh for Dhanusu rasi 😂 . The way he explained so funny 😂

  • @sanjeevisanju9155
    @sanjeevisanju9155 2 года назад

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா
    நான் உங்கள் அறிவுரை படி நடந்து வருகிரென்
    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
    நன்றி ஐயா

  • @nandhinimm7231
    @nandhinimm7231 2 года назад +4

    ராசி :மிதுனம்
    நட்சத்திரம் :திருவாதிரை
    லக்னம்: கடகம்.
    இதற்கு சொல்லுங்கள்

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 года назад

    குருஜி இப்போதெல்லாம் நீங்கள் பேசினாலே ஒரே மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு இது என்ன நிலை? தனுசு லக்னம் மகர ராசிபேசிக்கிட்டே இருப்பேன்வாயால் பிரச்சனை.நேர்த்தியான சோம்பேறி உள்ளே மனிதன் வெளியே மிருகம் விளங்க முடியாதமனிதன் நான் ...

  • @bgmgaikwad8383
    @bgmgaikwad8383 2 года назад +5

    Guruji I am Dhansu Rasi...My House is filled with various Zodiacs.. What ever you have told about every Zodiac is 100%True ...
    Many Thanks for this Video...

  • @vinukiruthikab6877
    @vinukiruthikab6877 2 года назад +4

    ஐயா வணக்கம்🙏 நீங்கள் சொன்னது💯 உன்மை எங்கள் வீட்டில் மிதுனம் தனுசு மகரம் 20to20 ராசிபலன் எதிர்பார்புடன் இருக்கிரோன் நான் என்னதான் சாமிகூம்பிட்டாலும் எனக்கு கொட்டது மட்டும் தான் நடக்குது நன்றி ஐயா🙏

  • @r.rajalakshmi7885
    @r.rajalakshmi7885 Год назад

    What a true words, sir.
    Moola vela seiyadavargaluku agangaram adigam. So true, isn't it.

  • @jagadeeswarig3710
    @jagadeeswarig3710 2 года назад +8

    Very deep insight sir, Great 🙏

  • @starktoni5681
    @starktoni5681 2 года назад +12

    தனுசு ராசியினர் தனக்கு என்று வாழாமல் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து உழைத்தால் தனுசு ராசியினர் மட்டுமே சக்கரவர்த்தியாக வாழ முடியும் இது நான் கண்ட உண்மை 71/2யின் இறுதி யால் சில சங்கடங்களை தற்போது இருக்கலாம் நமது நேர்மையும் சத்தியமான வாழ்க்கையும் நம்மை காப்பாற்றும்

  • @vishnupriya9811
    @vishnupriya9811 2 года назад +3

    You are always right ayya. I am Dhanusu pooradam and I am very talkative.

  • @umamurugan5995
    @umamurugan5995 Год назад

    சூப்பர் ஐயா, எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் ஒப்பிட்டு பார்த்தேன்

  • @kanishpavitra3774
    @kanishpavitra3774 2 года назад +5

    தனுசு ராசி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Ravi_official_96
    @Ravi_official_96 2 года назад +6

    arumaiya sonnergal ayya....Thanusu rasi ku 😀🙏

  • @vigneshkannan6540
    @vigneshkannan6540 Год назад

    200% உண்மை .... உண்மை ... மீனம் ... என்னை போல் வேலை செய்கிறது யாராலும் முடியாது ஆனால் நான் செய்த வேலைக்கு பாராட்டு வரவில்லை என்றால் இந்த வேலையால் எனக்கு என்ன லாபம் வந்தாலும் பரவாயில்லை நஷ்டம் வந்தாலும் முடிக்காமல் இருப்பேன் ... இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @ramanim7661
    @ramanim7661 2 года назад +2

    Great great no words 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Kbro7623
    @Kbro7623 2 года назад +8

    Super Sir. All rasi’s are exactly correct. You are really very good researcher and YOGI. 👏👏👏👏👌👌👌👌👌. Thank You 🙏

  • @Kbro7623
    @Kbro7623 Год назад

    All rasi 200% correct Ayya. 👌👌👌👌💯💯💯💯💯

  • @subbaraman7949
    @subbaraman7949 Год назад

    Even the trainer requirement is I am getting at the time when I am expecting. Already I have reached 60. Still nothing spectacular happened and my life is very ordinary.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад +3

    Fantastic padhivupa👍

  • @kalavathicreations
    @kalavathicreations 2 года назад

    மிக்க நன்றிகள் ஐயா.

  • @breezbree1142
    @breezbree1142 2 года назад +5

    Scorpion🦂🦂🦂 20:12

  • @r.emuthu7393
    @r.emuthu7393 Год назад

    நன்றி ஐயா

  • @prabhumaniayyavoo3678
    @prabhumaniayyavoo3678 2 года назад +2

    Thank you sir 🙏💐

  • @rathikakarthikeyan9164
    @rathikakarthikeyan9164 2 года назад

    Vera level theyvame super super super

  • @sambasivam4021
    @sambasivam4021 2 года назад +1

    நான் தனுசு ராசி பூராடம் 1 பாதம் கன்னி லக்னம் சூப்பர் அடுத்து துலாம் லக்னம் சரியாக இருக்குகிறது நன்றி

  • @keerthanaseshadri5933
    @keerthanaseshadri5933 2 года назад

    Super explanation sir

  • @balajianu6244
    @balajianu6244 2 года назад +1

    வணக்கம் ஐயா நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் தனுசு லக்னம்
    அருமை அருமை 100 % உண்மைதான். நன்றி நன்றி

  • @shreeshree2919
    @shreeshree2919 2 года назад +3

    Perfect sir💯💯

  • @sankarkothandapani2336
    @sankarkothandapani2336 2 года назад

    Guruji guru is always good

  • @yvanbador4086
    @yvanbador4086 2 года назад

    Vanakkam sir,i am Dhanusu rasi muthunam lagnam and my mother in low IS simma rasi and lagnam riely very very very very very dificult with her very dominait personne how to Handel sir plese help me sir. Thankyou lakshmi

  • @nivethanivetha1744
    @nivethanivetha1744 2 года назад +2

    Vera level sir 👏

  • @rameshramya468
    @rameshramya468 2 года назад +3

    Dhanusu rasi enna paavam pannamo ipti ellam kasdapaturam

  • @balavalliramaiyan75
    @balavalliramaiyan75 2 года назад

    Very good 💯

  • @subbaraman7949
    @subbaraman7949 Год назад

    Respected Sir, Are you Rishaba Rasi?

  • @subbaraman7949
    @subbaraman7949 Год назад

    I want to be a consultant in the software field but I am getting only trainer requirements that too in obsolete technologies.

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 года назад +3

    Good morning 💐magaram 100%unmai sir

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 2 года назад +2

    வணக்கம் . கோபக்கார வேலைக்காரன் என்று நீங்கள் வர்ணித்தாலும் இவர்களால்தான் பெரும்பாலான இடங்களில் வேலைகள் எல்லாம் முடித்துக்கொடுக்கப்படுகின்றன என்பதையும் நீங்கள் உணரவேண்டும். இவர்கள்படும் இன்னல்கள் சொல்லில் அடங்காது.

  • @vankatv1838
    @vankatv1838 2 года назад

    Dhannattudaiya sivane pottri pottri yannattvarkkuem eraiva potti potti iyya neenga solradhu nallathan erukku iyya shivaya namah iyya yallam valla eraiva potti potti

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 2 года назад

    200% correct ..iya

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 2 года назад

    Super Guruji 🙏🙏🙏

  • @sgurumoorthy6680
    @sgurumoorthy6680 Год назад

    Thanks Sir

  • @OdinHardware
    @OdinHardware Год назад

    you're a gift to us

  • @subanaselvi923
    @subanaselvi923 2 года назад

    Thank you Ayya 🙏🙏🙏🙏

  • @amudhasurabi6718
    @amudhasurabi6718 2 года назад

    All correct sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 года назад

    Nandri Guruji

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад +3

    Great post... No words.. 👍🏼👍🏼👍🏼😇💐

  • @balaramesh7744
    @balaramesh7744 2 года назад +1

    Sir Nigka pakkadula erunthu parthamathiri correcta sollitingka

  • @prasanyaindu7027
    @prasanyaindu7027 2 года назад

    Sema vara level sir

  • @sudhaswaminathan123
    @sudhaswaminathan123 2 года назад

    Veralevel sir🙏🙏🙏🙏

  • @mathysmart3960
    @mathysmart3960 2 года назад

    Great sir.......simma rasi people....avanga rude characters ah change paniknamnu try pana....change panika mudiyuma sir

  • @Viji_thannu
    @Viji_thannu 2 года назад +2

    Sir please dhanusu rasi ku positive characteric pathi solluga sir next video la.. Neega dhanusa pathi sollurathu ellam naaga avalo bad person ra feeling varuthu...

  • @selvummoodley1017
    @selvummoodley1017 2 года назад

    You just made me laugh at 11 pm you do perfect

  • @bavanikumaraswaami8741
    @bavanikumaraswaami8741 2 года назад +2

    ஐயா...ஏன் ஐயா ...உங்களுக்கு தனுசு ராசிகாரங்க எப்பவுமே பிடிக்காதா...ஐயா..பரவாயில்லை வெளிப்படையான உங்கள் கருத்துக்களை நாங்கள் வரவேற்க்கிறோம்...🙏👌

  • @keerthika.p3229
    @keerthika.p3229 Год назад

    Neenga sollrathu true enga aapa Ellana companayae ellla

  • @balasaravanan445
    @balasaravanan445 2 года назад

    Thevamei month rasi palan konjam munnadiya poduga by dhanush rasi

  • @syedtajmal1245
    @syedtajmal1245 2 года назад

    Super sir correct

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj Год назад

    ஐயா செம்ம 👌👍

  • @seethavillagechannel9477
    @seethavillagechannel9477 2 года назад

    Super

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 2 года назад

    Nala soninga unmaiil naan appdithan very hard worker making pithalai toucher thankalai enna karma nandri iya 😥👌🙏🙏🙏❤🇨🇦

  • @rpriyanka6792
    @rpriyanka6792 2 года назад +1

    வணக்கம் ஐயா 🙏

  • @lathakesavarajan7140
    @lathakesavarajan7140 2 года назад +2

    Sir, epdi ivvalavu correcta solla mudiyuthu?

  • @anandhikrishnasamy4570
    @anandhikrishnasamy4570 2 года назад +1

    சிம்மம் ராசிக்கு போடு ங்க ஐயா ரிஷபம் ராசிக்கு போடு ங்க ஐயா ரிஷபம்

  • @vanithakk8970
    @vanithakk8970 2 года назад

    Correct than ayya I agree

  • @miranshmitun7487
    @miranshmitun7487 2 года назад

    Put video for kanni

  • @umaranibalakrishnan5336
    @umaranibalakrishnan5336 Год назад

    Kanni Rasi Kanni Lakkanum Same aa irunthal

  • @jayanthik6265
    @jayanthik6265 2 года назад +1

    Yes sir dhanush tha sir

  • @keerthika.p3229
    @keerthika.p3229 Год назад

    Rishabam laakanam mithunam raasi

  • @joseptsupramaniam8073
    @joseptsupramaniam8073 2 года назад

    Tq.tq. tq........tq.

  • @manishasmakeover3133
    @manishasmakeover3133 2 года назад +2

    ஐயா நான் மகர ராசி அவிட்ட நக்ஷத்ரம் எனக்கு 37 வயது ஆகிறது, கணவர் தனுசு மூலம் நக்ஷத்ரம் 40வயது. (கணவர் குழந்தை 👌🏻👌🏻👌🏻) கணவர் உங்கள் பதிவை பார்த்த பிறகு நிறைய மாற்றங்கள் ஐயா அனைத்து வேலையும் செய்கிறேன், இன்று உடல்நலம் சரியில்லை கால் வலி வந்து விட்டது, மற்ற குறையும் இல்லை ஆனால் உடம்பு பிரச்சனை மட்டும் அதிகமாக உள்ளது, இரண்டு பெண் குழந்தை, நான் எந்த கோவிலுக்கு போக வேண்டும், பதிவில் சொல்லுங்கள் ஐயா, வலி தாங்காமல் அழவேண்டி உள்ளது பெருமைக்காக நான் வேலை செய்வது இல்லை ஐயா வீட்டிற்காக உழைக்கிறேன்... உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன் நன்றி ஐயா🙏🏻🙏🏻

    • @kamalidurairaj8253
      @kamalidurairaj8253 2 года назад

      Siddha treatment la ungalukku nambikkai irukka sister?

  • @laukutata6340
    @laukutata6340 Год назад

    I also Thanusu... Uncle

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 2 года назад +3

    Dhanusu epothum hardworking sir

  • @brindhac169
    @brindhac169 2 года назад

    Thanusu rasi neenga ena sonalum saringa iyya

  • @muthukumar-nj2dq
    @muthukumar-nj2dq 2 года назад

    Iya thulam nadikavum theriyathu nadikuravana pathalum pidikathu hardworker 💯 thulam

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 2 года назад

    Mataram uzhaippli iya

  • @muthulekshmanan6935
    @muthulekshmanan6935 2 года назад +3

    தனுசு ராசி விருச்சிகம் லக்னம் வீடியோ போடுங்க ஐயா

  • @maathicreations2994
    @maathicreations2994 2 года назад +2

    ஐயா துலாம் ராசி மகர லக்னம் பற்றி சொல்லுங்க ஐய்யா😋

  • @selvarani2573
    @selvarani2573 2 года назад

    ஐயா நன்றி 🙏🙏🙏🙏🧸🧸

  • @umamaheswarikrishnakumar8284
    @umamaheswarikrishnakumar8284 Год назад

    True !

  • @mani84ish
    @mani84ish 2 года назад +1

    தனுசு முற்றிலும் உண்மை ஐயா🤣🤣🤣

  • @jaydejolly5327
    @jaydejolly5327 2 года назад +6

    Hahaha appa you made my morning happy for dhanusu.. ❤️😅

    • @DB-tl3uk
      @DB-tl3uk 2 года назад

      Why are you happy madam?

  • @reachsaravan6034
    @reachsaravan6034 2 года назад +2

    Mithunam up-to 10

  • @rajalingam2838
    @rajalingam2838 2 года назад +3

    Ayya, please give us a video on gem stones favourable for each raasi

    • @rajalingam2838
      @rajalingam2838 2 года назад

      @@mananthakrishnan I agree that the resale is not an option after purchasing a precious stone. But if I get a really matching stone, I'm ready to hold on to it. Please suggest if they have any positive effects at all.

  • @VG2403
    @VG2403 Год назад

    Guru ve 🙏

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 2 года назад

    Makaram crt

  • @yvanbador4086
    @yvanbador4086 2 года назад +2

    Sir,but i Saw all your vidéo for Dhanusu rasi but all négative things it dos not fite for me i am oposit personne very quite,hard workers respect never hert some one i blive in god lot and all ways i thing about others how to keep happy but all you said for Dhanusu it dos not fite for me i do not now why anyway i not against to you i Respect lot sir Thanks.lakshmi

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 года назад +3

    மிதுனம்💯✅

  • @aishwaryashreejayabhaarath6554
    @aishwaryashreejayabhaarath6554 2 года назад +1

    💯💯💯💯 true 💗

  • @keerthika.p3229
    @keerthika.p3229 Год назад

    Enga Amma.and apppa Kani rassi

  • @malarvizhiradhakrishnan413
    @malarvizhiradhakrishnan413 2 года назад

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் எவ்வளவு நாட்களுக்கு பொருந்தும் ஐயா

  • @kandasamys6741
    @kandasamys6741 2 года назад

    Magaram 100'/.
    true

  • @sivatrick3804
    @sivatrick3804 2 года назад

    💯 true

  • @gayathri.kscience1225
    @gayathri.kscience1225 2 года назад

    Romba ta than thitreenga danusu rasi ah. Ana na adimaiya ta irukenga. Velailayum , veetlayum thanga.

  • @sivasankari8445
    @sivasankari8445 2 года назад

    Thula lagnam correct enga veetla 3 thula lagnam 1 thula rasi. Naan magararasi danusu lagnam🤨🙄 .

  • @ranjith_tn3037
    @ranjith_tn3037 2 года назад +4

    துலாம் ராசி 17:51